08 February 2014

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாரீர்கள் .

பதிவுலகம்  எனக்குத் தந்த பல நல்ல வலையுறவுகளின் அன்பிற்கு தனிமரம் எப்போதும் கட்டுப்பட்டவன். அந்த வகையில் இந்த பதிவுலக அரசியல் மேடையில் யார் யார் எப்போது கட்சிமாறுவார்கள் என்று அறுதியிட்டும் கூறமுடியாது .

ஆட்சிக்காக சந்திப்புக்கள் தொடர்புகள் இன்றி ! பதிவுலகம் கடந்து இன்று என்னற்ற முகநூல் குழுமங்கள் இயங்குகின்றது. எதில் உறுப்பினர் எம் நோக்கம் என்ன என்பது எல்லாம் அந்த அந்த நேரத்தின்  நிலையைப்பொறுத்து நேரம் .

இருக்கும் போது நிறையப்பதிவுகளை எழுதுவதும் ,நேசமானவர்களின் வலைப்பதிவுகளுக்கு பிடித்த பகிர்வை பாராட்டுவதும் ,திரட்டியில் வாக்கிட்டு அதனோடு பின்னூட்டம் இடுவதும் .. அது தாண்டி நேரடியாக அழைப்பித்து பாராட்டுவதும் இந்த பதிவுலகத்தில் பலரும் பின் பற்றும் ஒரு வழிமுறை எனலாம் .நானும் தம்பியுடன் முகநூலில் இருந்தாலும் தம்பி டிவீட்ட்ரிலும் பிசி .தனிமரம் டிவிட்டரில் இல்லை)))))))))

அப்படி பலர் அறிந்த ஒரு பதிவாளருக்கு நாளைய பொழுது இன்னொரு பருவ வயது கூடும் நாள் .பாரிசில் இருந்து இந்த தனிமரமும் பாசமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என் வாழ்த்துக்கின்றேன் !


நீ வாழ்த்துவது யாரை என்பது கேட்புது புரிகின்றது :))) .


இவரின் இப்போதைய குடித்தனம் முகநூல்  சரன்யாமோகன் மீது மோகம் கொண்டு இருந்தாலும் .அஞ்சலி ஆண்டி ,ஹான்சிகா பாட்டி .என்று பரவலான குழுக்களிலும் பாசறைப் பேச்சாளராகி இலங்கை முதல் இந்தியா தாண்டி .இங்கிலாந்து இடையில் கனடா என்று இடையில்  டயலொக் போனில் குறுஞ்செய்தி அனுப்ப இலவசம் என்பதைக்கேட்டு இருக்கும் நாட்டில் இருந்து இணையத்தில் முழுநேரப் போராளியாக செயல்படுவதும் டாக்குத்தரின் சுறாசீடி ஏகவினியோகஸ்தர் .


எங்க தம்பி ராஜ் அவர்களுக்கு இன்று 9/2/..பிறந்தநாள்.


இன்நாளில் சகபதிவாளரின் பாசமான அன்புக்காட்சி இது சரன்யா வருவதால்.



////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////.
                                                9/2/14 நாட்குறிப்பில்.
!
 எனக்கும் நட்பாக என்னோடு
எங்கும் பயணித்த என் நண்பனே!
எழுத்திலும் ஏட்டிலும் எத்தனை
எத்தனை காதல் அறிந்தேன் என்றாலும்
எனக்குத் தெரிந்த மொழியில்
என் கண்முன்னே எழுதவும்,
என்னையும் ஹீரோவாக்கிய
என்நண்பனின் காதல்!


எல்லோரும் வாழ்த்த இன்று இல்லறத்தில்
எடுத்துவைக்கும் இன்நாளில்

 9/2/14
எங்கிருந்தோ நானும் வாழ்த்துகின்றேன்.
எனக்குத் தனிமரம் பிரெஞ்சு முகம்
என்று இன்னொரு முகமும் அறிந்தவன் நீ
என் எழுத்துல உறவுகளின்
எல்லோரின்
ஏகோபித்த நல்வாழ்த்துக்களும் எப்போதும்
எங்கிருந்தும் வாசம் வீசும்
எப்போதும் சீரும் சிறப்புமாக
எல்லோரும் போற்ற நீங்கள் வாழ்வீர்கள்  வாழ்க.
என் முதல் வாழ்த்தையும்
என்றும் கேட்ட முதல் ஆசீர்வாதத்தையும்
ஏற்றிவிடுகின்றேன் வாழ்த்துப்பாடலாக!


ஏதிலிக்கு முகூர்ந்த நாளில்
எப்போதும் போல வேலை !!!
என் கைபேசியும் ஓய்வில்
என் வாழ்த்து எப்போதும் உங்களுக்கு
என்றும் உண்டு.



11 comments :

Angel said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ராஜுக்கு .

Angel said...

உங்கள் அன்பு நண்பருக்கும் இனிய வாழ்த்துக்கள் நேசன்

மகேந்திரன் said...

அன்பின் சகோதரருக்கு
மனம்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

மிக்க நன்றி பாஸ் இப்படி அன்பான உறவுகளை சம்பாதித்து இருக்கிறேன் பதிவுலகில் என்பதே பெரிய விடயம் நன்றி அனைவருக்கும்

MANO நாஞ்சில் மனோ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, இனாலும் செழிப்பாக பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்....

பொத்துவில் புதல்வன் said...
This comment has been removed by the author.
கரந்தை ஜெயக்குமார் said...

அன்பின் சகோதரருக்கு
மனம்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

எனது இனிய நண்பருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி,ராஜ்!இன்று போல் என்றென்றும்.......///நல்ல வேளை.முகப் புத்தகப் பக்கம் செல்லாதபடியால் வாழ்த்த என்ன செய்வது என்று கவலைப்பட்டிருந்தேன்,நன்றி,நேசரே!

Anonymous said...

வணக்கம்

எனது இனிய நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கவிதையாக என்பக்கம்-அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்...வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்