மது |!!
இன்று பலரும் குறும்படம் செய்வது வர வேர்க்க வேண்டிய விடயம் குறுகிய செலவில் நல்ல கருத்துக்களை பொது வெளியில் பேச முடிகின்றது.
அதன்
வகையில் இன்னொரு புது வருகை இந்த மது குறும்படம் .மது படக்குழுவுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
என் முக நூலில் அதன் இயக்குனர் என்னோடு பகிர்ந்ததை நானும் ரசித்ததை
நீங்களும் ரசிகக் இங்கே..
9 comments :
குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
சூப்பர் அண்ணா செம சூப்பர் படம்
இப்படித்தான் friends குடிக்கிறத பார்த்தே எல்லாம் குடிக்கிறாங்க
வணக்கம்,நேசரே!நலமா?///திண்டுக்கல்ல இருந்து தனபாலன் வந்திருக்காக...திருநெல்வேலி/சென்னை ல இருந்து கலைச்செல்வி வந்திருக்காக.....அப்புறம் ஃப்ரான்சிலேருந்து யோகராசா வந்திருக்காக....!///படம் பொழுதிருக்கையில்...........பார்ப்போம்!
குழுவினருக்கு வாழ்த்துக்கள்...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் முதல்க்கருத்துக்கும் பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!
சூப்பர் அண்ணா செம சூப்பர் படம்//நன்றி கருத்துக்கு கலை.
இப்படித்தான் friends குடிக்கிறத பார்த்தே எல்லாம் குடிக்கிறாங்க//ஆஹா அப்படியா? தினிக்க வேண்டாம் என்பது தான் படத்தின் முடிபு! என்கருத்தும் அதுவே.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம்,நேசரே!நலமா?///திண்டுக்கல்ல இருந்து தனபாலன் வந்திருக்காக...திருநெல்வேலி/சென்னை ல இருந்து கலைச்செல்வி வந்திருக்காக.....அப்புறம் ஃப்ரான்சிலேருந்து யோகராசா வந்திருக்காக....!///படம் பொழுதிருக்கையில்...........பார்ப்போம்!மாயி படம் மறக்கவில்லை போல யோகா ஐயா!ஹீஹீஈஈஈஈஈஈஈஈஈஈ! நன்றி வருகைக்கும் கருத்துக்கும் . நேரம் கிடைக்கும் போது பாருங்கள்
பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் நன்றி நண்பரே.நானும் குறும்படம் எடுக்க வேண்டும் என்ற அளவு கடந்த ஆர்வத்தில் இருக்கிறேன்
Post a Comment