நம்மவர் படைப்பில் சந்தன மேடை நிகழ்ச்சி இலங்கை வானொலியில் நீண்ட காலம் வலம் வந்த ஒரு நிழச்சி வானொலி மீது காதலில் உருகிய காலம் காதில் கேட்ட நேயர் என்ற என் நிலை மறந்தாலும்!
இன்று முகநூலில் பலர் நம்மவர் படைப்பை எனக்கு நட்பின் உள்ளடப்பில் செய்தியாக பகிரும் காலத்தையும் முகநூல் தந்து இருக்கு .
அதில் பலர் தனிச்செய்தியாக பகிர்வதை நேரம் கிடைக்கும் போது புலம்பெயர் தேசத்தில் ரசிக்கின்றேன். என்றாலும் என்னைத்தாலாட்டும் இதையும் என் வலையில் ரசியுங்கோ!
இவரின் பாடல்கள் இங்கும் ரசிக்கலாம்!--http://www.thanimaram.org/2012_04_01_archive.html
இன்று முகநூலில் பலர் நம்மவர் படைப்பை எனக்கு நட்பின் உள்ளடப்பில் செய்தியாக பகிரும் காலத்தையும் முகநூல் தந்து இருக்கு .
இவரின் பாடல்கள் இங்கும் ரசிக்கலாம்!--http://www.thanimaram.org/2012_04_01_archive.html
19 comments :
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
பாடல் அருமையாக இருந்தது, இசையை ரசித்தேன்..
நல்ல பாடல்,நன்று!நன்றி பகிர்வுக்கு!!!
என்ன அப்படி ஒரு ஈர்ப்பு இந்தப் பாட்டிலே !!
திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் மெட்டு.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்//தகவலுக்கு நன்றி.
பாடல் அருமையாக இருந்தது, இசையை ரசித்தேன்..
19 April 2014 20:29 Delete//நன்றி கோவை ஆவி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நல்ல பாடல்,நன்று!நன்றி பகிர்வுக்கு!!!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
என்ன அப்படி ஒரு ஈர்ப்பு இந்தப் பாட்டிலே !!
திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் மெட்டு.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com//நன்றி சுப்புத்தாத்தா வருகைக்கும் கருத்துரைக்கும்.
பாட்டு சூப்பர்
உங்களை அறிமுகப்படுத்தும்போது “ ஆகாய வீதியில் பறக்கும் சுயமிழந்த ஏதிலி “என்று படிக்கும்போது என்னவோ செய்கிறது மனதில்
அம்மாவுக்கு ஒரு தாலாட்டு !
வணக்கம் !
அழகிய பாடல் கேட்டேன் ரசித்தேன்
வாழ்க வளமுடன்
சிறப்பான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் என் தாயகத்துக்
கலைஞர்களுக்கு !
பாட்டு சூப்பர்//நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.
உங்களை அறிமுகப்படுத்தும்போது “ ஆகாய வீதியில் பறக்கும் சுயமிழந்த ஏதிலி “என்று படிக்கும்போது என்னவோ செய்கிறது மனதில்// நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
அம்மாவுக்கு ஒரு தாலாட்டு !//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம் !
அழகிய பாடல் கேட்டேன் ரசித்தேன்
வாழ்க வளமுடன்//நன்றி சீராளன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
சிறப்பான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் என் தாயகத்துக்
கலைஞர்களுக்கு !//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment