29 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...20


கற்கை நன்றே கற்கை நன்றே!
 பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது
 நறுந்தொகை   ஆனால் இன்று கற்றல் கற்பித்தல் என்பது அரசியல் போல வியாபாரம் ஆகிய நிலையை என்ன சொல்வது?

 டியூசன் இப்போது பேசன் இந்த பேசனுக்கு மயங்காத மாணவ/மாணவிகள் உண்டோ இந்த நாட்டில் என்ற நிலையை நம் போட்டியும். பொறாமையும் ஒரு புறம் என்றால்!

 பெற்றோர்க்ளின் நிறைவேறாத ஆசையின் எதிர்பார்ப்பு என்ற திணிப்பும்  இன்னும் தொடர்கதைதான்!

 உண்மையில் மாணவ/மாணவிகளின் திறன் கண்டு திறமையை மேம்படுத்தும் கல்வியாளர்கள் இன்று கடமையை மறந்து காசின் பின்னே ஓடும் வாக்கு அரசியல் ஆன நிலையை?பொதுவில் பேச வேண்டிய காலத்தின் கைகளில் கட்டுண்டு கிடக்கின்றோம் !

.பதுளையைப் பொறுத்த வரை  உயர்தரத்தில் கணக்கியல் துறைக்கும் கலைத்துறைக்கும் இருக்கும் வளங்கள் கணித்தத்துறைக்கோ. விஞ்ஞாணத்துறைக்கோ தாராள பொருளாதாரம் போல இல்லாத நிலையை எவர் ஊடகத்தின் கண்களுக்கு கொண்டு வருவார்!


 அரசியலுக்கு சாமரம் வீசும்அதிபர்கள் எல்லாம் தம் பள்ளியில் ஆளணித்துறையில் ஏற்படும் குறைபாடுகளை எல்லாம் உரிய துறையில் இருப்போருக்கு உள்விருப்பத்துடன்  சொல்வது என்பது இராணுவ ரகசியம் போல!

 அப்படிச் சொன்னாலும் பெரும்பாண்மை இனத்தவர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல! கோழிச்சின்னமும். ஏணிச்சின்னமும். ஒரே கூட்டாச்சியில் இருக்கும் போது திமுகா போல் ஊழலில் திரட்டக்கூடிய் துறையில் அமைச்சராகவும்ம் ,இணையமைச்சராகவும் யேகா அரச  ராஜ்ஜியம் செய்யும் நிலையில் இந்த  பாமர மக்களைப்பற்றி என்ன கவலை.

 தேர்தல் நேரத்தில் மட்டும் பள்ளியில் நிலவும் வெற்றிடங்களுக்கு பக்கத்து நாட்டுப் பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்குவதாக உடனடியாக் தீர்வுகிடைக்கும் என்று தேர்தல் மேடையில்   பேசிவர்கள் எல்லாம் ஜானாதிபதி மகள்  போய இன்னொருவர் வந்த பின்னும் இன்னும் பின்னடிக்கும் செயலை என்ன சொல்வதூ?  §

 சிரிமா-சாஸ்த்திரி  என்றும் கள்ளத்தோணி என்றும் நாட்டைவிட்டு விரட்டியபோது சிரிமாவின் முந்தானையில் மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன என்று பண்ணையார் போல நாதர்ஸ்வரம் வாசித்தவர் வம்சம்தானே!அந்த மான்கள் !!

கல்வியில் கூட அரசியல் கலந்து  இருக்கும் நிர்வாகத்தையும் சீர்குழைப்பதுடன் .

இன்னும் தமக்கு விரும்பாத பணியாளர்களை அதிகார பலம் கொண்டு ஆட்டிப்படைக்கும் வித்தை ஒரு புறம் செய்வது.

 அரசியல் உதவாத போது பண ஊழல்,பாலியல் ஊழல் என்று பல கதை பேசி பிரதேச வாத புற்றீசல். மதவாத மந்திரப்புன்னகை, என்றும் இனவாத் தமிழ்புலி என்று எல்லாம் இந்த ஊர்க்கல்வியைக்குலைக்கும் கல்விப்பணியாளர்களை முதலில் களுவில் ஏற்றனும் .

முன்னர் தமிழ் இலக்கியத்தில் மடல் ஏறுவது போல இன்னும் இந்த ஊர் இரகசியங்க்ள் பல ஊடகத்தில் வரவேண்டும்.

 மக்கள் குறை என்ற் பகுதியில் இது உங்களிடம்  இருந்து வெளிவரும் என்ற நம்பிக்கையில் வேடன்!

மச்சான் பரதன் இப்படி எல்லாம் எழுதாத வேடன் என்ற புனை பெயரில்!

 அப்புறம் ஜீவனியும் தப்பாக் நினைப்பாள்?

ஈசன் நான் உண்மைத்தானேடா எழுகின்றேன் !ஆமாடா காட்டில் வேடன் எந்த மரத்தின் மேல் இருக்கின்றான் என்று முகத்தில் புது புரோபைல் வரும்!ஹீ

உண்மைக்கு முன் நடுநிலமை எல்லாம் இப்ப ??
...



எங்கும் அரசியல் எதிலும் அரசியல் சும்மா ஊடக ஆசையில் இந்தக்கடிதம் எல்லாம் அச்சில் வரும் என்று கனவுகானாத ஜீவனி போல இதுவும் கானல் நீர்தான்.

 ஒரு கடிதம் பத்திரிகைக்கு வந்தவுடன் உரிய ஆசிரியகள் பலர் அரசியல்வாதியின் வீட்டில் தான் இரவுச்சந்திப்பு  அடுத்த பதிப்புக்கு முன் எத்தனை ஆயிரம் அன்பளிப்பு வாங்களாம்.

 அடுத்த நாட்டுக்கு குடும்பத்துடன் எப்படி உல்லாசப் பயணம் போகலாம் என்று தான் பேசுவாங்க புட்டியும் குட்டியும் தாய்லாந்து  கொடைநாடு என்று!

 நீ சும்மா ரிஸ்க் எடுக்காத படிக்கும் காலத்தில் !

தொடரும்...

4 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

முகத்தில் புது புரோபைல் வரும்...!!! ஹா... ஹா...

Unknown said...

ஹ!ஹ!!ஹா!!!'தலை'(?!) வர்கள் போட்டோ கூட போட்டிருக்கு!இலவசக் கல்வி குறித்து,அரசியல் (வி)வாதிகளுக்கு நல்ல சாட்டை.

தனிமரம் said...

முகத்தில் புது புரோபைல் வரும்...!!! ஹா... ஹா...//நன்றி தனபாலன் சார் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹ!ஹ!!ஹா!!!'தலை'(?!) வர்கள் போட்டோ கூட போட்டிருக்கு!இலவசக் கல்வி குறித்து,அரசியல் (வி)வாதிகளுக்கு நல்ல சாட்டை.//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.