27 April 2014

நீயும் நிலவோ?,,

                        

      

கையில் ஒரு இதயம் உன்னைப்போல 
அதில் ரோஜா வாடுது
 நீ விரும்பாத என் காதல் போல 
நானும் கீழ் வானமோ!
/////////////////////////////// 
                         
  வயலும் வானமும் போல 
  வளர்ந்து இருக்கும் மரம் இன்று!

  என்றாலும்  வாடிய வாய்க்கால்
   நீர் போல என் காதல் 
   சூழை மேட்டில் தான்/!    

பனிக்கரடியும் பால் நிலவும்
 பார்த்து இருக்கும் பனிசூழ்ந்த மரம்
 .அது போல என் பார்வையும் உன்னையே!
 நீலக்கடல் போல!
உன்னைச் சுற்றி!
 ஊளையிடுவது போல
  நீயும் நிலவோ?,,

நீரலையாகவும் தென்னஞ் சேலையாகவும்
 .உன்னையே மேடு என அலைந்தது 
என் ஜீவன் !
நீயோ மேடு போல உயரத்தில்! 


கடலில் பூப்போல் என் இதயம்!

அலை காற்றில் வரும் கவிதை இமையும் இசையில் முதல் கிறுக்கல் இங்கே!http://www.thanimaram.org/2014/04/blog-post_1.html

12 comments :

அம்பாளடியாள் said...

அருமை ! வாழ்த்துக்கள் சகோ .

Anonymous said...

வணக்கம்

மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

Unknown said...

ம்.........நிலவு தான்!

Anonymous said...

hummm சூப்பர் அண்ணா ...சூப்பெர இருக்கு

தனிமரம் said...

அருமை ! வாழ்த்துக்கள் சகோ .// வாங்க அம்பாளடியாள் வாழ்த்துக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்

மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-//நன்றி ரூபன் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

அருமை நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் பாராட்டுக்கும்.

தனிமரம் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் பாராட்டுக்கும்.

தனிமரம் said...

ம்.........நிலவு தான்!/ஹீ ஹீ! நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

hummm சூப்பர் அண்ணா ...சூப்பெர இருக்கு//நன்றி கலை வருகைக்கும் பாராட்டுக்கும்.