பாண்டிச்சேரிக்கும் ,பிரெஞ்சுக்கும் இருக்கும் காலணித் தொடர்பு வரலாறு அது முன்னம் ஈழத்தில் பள்ளியில் படித்தாலும்!
புலம்பெயர்ந்த பின் ஆன்மீகப பாதையில் போகும் எனக்கு பாண்டிச்சேரி இன்னொரு தாய் வீடு!
. என் குருநாதர் பொதுவில் அவசர புத்திக்காரன் என்று என்னைத் திட்டினாலும் !அன்பில் என்னை ஆளும் இன்னொரு தந்தை போல எப்போதும் அவர் வீட்டுக்கு அறிவிப்பு கொடுக்காமல் பாரிசில் இருந்து இன்றும் போகும் வரத்தை ஏதோ ஒரு சாமி கொடுத்து இருக்கு.
அது தனிப்பட்ட விடயம் . என்றாலும் !ஹீ!
இசையும் பாடலும் என் இன்னொரு உலகம் .அப்படி நான் பாண்டிச்சேரியில் நடந்த/நடக்கும் வீதியில் இருந்து இப்படி ஒரு இசைத்தொகுப்பு!
பாண்டிச்சேரி அல்பம்.
!பாடலின் கருத்தினை இசை இருட்டடைப்பு செய்கின்றது. இருந்தாலும் வளரும் கலைஞர்களுக்கு ஒரு வாழ்த்துப்பூ!
பாடலை ரசிப்போமா???,
-

14 comments :
நானும் வாழ்த்துகிறேன்.அடுத்தமுறை தமிழகம் வரும்போது சென்னைக்கு வரலாமே?
வணக்கம்!
புதுவைக் கவிஞன்நான் போற்றுகிறேன் உன்னை!
புதுமை எழுத்தைப் புசித்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நானும் வாழ்த்துகிறேன் நண்பரே
/// இசையும் பாடலும் என் இன்னொரு உலகம்... ///
அதே... அதே...
நன்று!
வலிகளைத் தாங்கியே உருவாக்கப்பட்ட சிற்பம் அழகில் மட்டும் அல்ல
வலிமையானதாகவும் தான் விளங்கும் .வாழ்த்துக்கள் சகோதரா எடுக்கும்
எல்லா முயற்சிகளும் வெற்றி பெறும் பெறும் வரைக்கும் காத்திருப்பதும் ஒரு
சுகமே .பாடல் மனத்தைக் குடைந்து வலி உணர்த்திச் செல்கிறது .
இளம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்!
நானும் வாழ்த்துகிறேன்.அடுத்தமுறை தமிழகம் வரும்போது சென்னைக்கு வரலாமே?// வாங்க கவியாழி சார் நிச்சயம் சென்னையில் சந்திப்போம்!! எப்போதும் சென்னையில் இருந்து தான் பாண்டி போவது!ம்ம் நன்றி முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!
வணக்கம்!
புதுவைக் கவிஞன்நான் போற்றுகிறேன் உன்னை!
புதுமை எழுத்தைப் புசித்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.
நானும் வாழ்த்துகிறேன் நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.
இசையும் பாடலும் என் இன்னொரு உலகம்... ///
அதே... அதே...
28 April 2014 20:40 Delete//ம்ம் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நன்று!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.
வலிகளைத் தாங்கியே உருவாக்கப்பட்ட சிற்பம் அழகில் மட்டும் அல்ல
வலிமையானதாகவும் தான் விளங்கும் .வாழ்த்துக்கள் சகோதரா எடுக்கும்
எல்லா முயற்சிகளும் வெற்றி பெறும் பெறும் வரைக்கும் காத்திருப்பதும் ஒரு
சுகமே .பாடல் மனத்தைக் குடைந்து வலி உணர்த்திச் செல்கிறது .
29 April 2014 05:49 Delete//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
இளம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்!//நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment