27 February 2015

போதை தெளியாது.!

காதல் ஒரு போதை எப்போது குடிக்கத்தோன்றும் பாணம் என்று யாரும் நினைக்காத ஒன்று !

ஆனால் பருக வெளிக்கிட்டாள் அது கலவியள் எல்லாம் கற்றுத்தரும் ஒரு சோமபாணம்.


இதைப்பருகாத கவிஞர் உண்டோ இப்பாரில் என்றால் அது விடையில்லாத உலகமுடிவு!

அது போலத்தான் புதிய ஸ்வரம் இது சங்கீத உலகில் சாத்தியமா?? என்றால் இல்லை என்பதும் !சாத்தியம் என்பதும் சுருதி சேரும் மாற்றம் எனலாம் !

ஆனால் ஒவ்வொரு ஸ்வரங்களின் பின்னே இருக்கும் திரிபு  மேளகர்த்தா ராகங்கள் என இசைக்குறிப்பு சொல்லும் என படித்ததுண்டு ஏட்டில்  அதை நான் அறியேன் .

ஆனாலும் இந்தப்படம் அறிவேன்.

  இந்தப்படத்தின் பாடல்கள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகள்.

 இலங்கையில் இந்தப்படத்தை பார்த்தவர்கள் சிலர் ஆனால்   பலர் இதன் பாடல்கள்  அறிந்தவர்கள், .அருண்மொழி  இளையராஜாவின் அறிமுக பாடகர் என்பதை அறிய முன் அவர் ஒரு தேர்ந்த  புல்லாங்குழல் வாசிப்பாளர் என்பது சிலர் அறிந்த தகவல் .

 இன்று போல  1980  இன் பிற்காலத்தில் ஈழத்தில்  பல பாடல்களை நினைத்த  நேரத்தில்  கேட்கமுடியாது என்பது எல்லோர் வீட்டிலும் வானொலியும் இல்லை. `மின்சாரமும் இல்லை என்பது எத்தனைபேர் அறிவோம்! இன்றும் சிலபாடல் நெஞ்சில் ஒரு போதை இது எப்போதும் தெளியாது!இரவின் மடியில் கேட்கும் போது.


12 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

”தளிர் சுரேஷ்” said...

அறியாத படம்! இணையத்தில் கேட்டுப்பார்க்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

Yarlpavanan said...

இனிய விளக்கம்
அருமையான பதிவு

KILLERGEE Devakottai said...


அருமையான விடயத்தை சொல்லி இருக்கின்றீர்கள் நண்பா,,,
நான் மிகவும் விரும்பிக்கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

தமிழ் மணம் 4

balaamagi said...

அருமையான விளக்கம். நான் பார்த்தது இல்லை.

தனிமரம் said...

இனிமை...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமை
தம +1// நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கிட்டமைக்கும்.

தனிமரம் said...

அறியாத படம்! இணையத்தில் கேட்டுப்பார்க்கிறேன்! பகிர்வுக்கு நன்றி// பாருங்கள் சுரேஷ் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிய விளக்கம்
அருமையான பதிவு// நன்றி யாழ்பாவண்ணன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

அருமையான விடயத்தை சொல்லி இருக்கின்றீர்கள் நண்பா,,,
நான் மிகவும் விரும்பிக்கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

தமிழ் மணம் 4// நன்றி கில்லர்ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமையான விளக்கம். நான் பார்த்தது இல்லை.//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் திருமதி பாலச்சந்திரன்.