நம்மவர் பாடல்கள் இன்று பல தடைகள் தாண்டி பலதேசங்களில் கேட்கும் வசதியை இணைய வருகையும் இணைய வானொலிகளும் இன்று தந்து இருப்பது இன்னொரு கொடை போல புலம் பெயர் தேசத்தில்.
அந்த வகையில் இந்த வாரம் என் நெஞ்சை தொட்ட பாடல் இது
அந்த வகையில் இந்த வாரம் என் நெஞ்சை தொட்ட பாடல் இது
8 comments :
வணக்கம்
அண்ணா
காலம் வளர்ந்து விட்டது பாடலை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பாடல்
நன்றி நண்பரே
தம +1
எனது கணனியில் ஒலிப்பன்கள் இல்லலததால் பாடலை வழியில்லை நண்பரே.....த.ம.2
எனது கணனியில் ஒலிப்பான்கள் இல்லாததால் படலை கேட்க வழியில்லை நண்பரே த.ம.2
ரசித்தேன்...
அருமையான சிங்காரமான பாடலே.... நன்றி.
தமிழ் மணம் CELL மூலம் காலையிலேயே 6தல் இட்டு விட்டேன் நண்பரே...
அருமையான பாடல் நன்றி.
ரசிப்பிற்குகந்தது.
பகிர்விற்கு நன்றி.
த ம கூடுதல்.
Post a Comment