19 April 2015

கவிதையும் காணமும்.

மாலைத்தேவனை வாழ்த்தும் 
மங்கையின் மனம் பாடும்
மயக்கும் கீதம் இது
மாலைச்சாரல் குளிர்ச்சி!
மனதில் தோன்றும்
மாலைநேர  செவ்வானம்
மயங்கின்றேன் உன் மடியில்!!!!!!

         
///


மலைகளில் எல்லாம் மனம்விட்டும்
மகிழ்ந்து எழுதுகின்றேன் மானே நீதான்
மனதில் தோன்றும் மன்மத ராணி
மலைவாசம் வீசுவோம்
மலர்ந்த ஆண்டில்!
மயக்கம் வேண்டாம்
மவுஸ்பிடித்துவிடேன்
மானே நீயும் ஒரு அரக்கானி போலத்தானோ??
மாடிவீட்டு  ரோஜாவே!
மலையில் இன்னும் 
மனம் நெருங்கி பாடலாம்
மயக்கத்தில்!!!




14 comments :

Anonymous said...

இரு பாடல் வரிகளும் சிறப்பு .
ரசித்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

சசிகலா said...

கவிதையும் காணமும் இனித்தது.. மன்மத ஆண்டிற்காக எழுதியதோ ?

வலிப்போக்கன் said...

மன்மத ஆண்டுக்கானவை என தெரிந்து கொண்டேன்.த.ம.3

”தளிர் சுரேஷ்” said...

ரசனையான வரிகள்! பகிர்வுக்கு நன்றி!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவியும் பாடலும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...


அருமை நண்பரே ரசித்தேன்
தமிழ் மணத்தில் நுழைக்க 7

balaamagi said...

அருமையாக உள்ளது.

yathavan64@gmail.com said...
This comment has been removed by the author.
yathavan64@gmail.com said...

மீன்கொடி தேரில் மன்மத ராஜன்

ஊர்வலம் போகின்றான்!
ரதியோ "நிறம் மாறாத பூக்களாய்!
உன்னருகில்!!!
ரசித்தேன் கவிதையும் கானமும் கவித் 'தேன்!'
த ம 8
நட்புடன்,
புதுவை வேலு

yathavan64@gmail.com said...

வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
"பாரிசில் பட்டிமன்ற தர்பார் "
http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு

Thulasidharan V Thillaiakathu said...

சிறப்பான பாடல்கள்! மிகவும் ரசித்தோம்...தங்கள் கவிதையும் சேர்த்துத்தான்!

ஊமைக்கனவுகள் said...

காதலின் உண்மையான தாக்கம் உங்கள் கவிதையில் தெரிகிறதே கவிஞரே..!

உண்மைதானே :)

வாழ்த்துகள்.

த ம 9