இணையத்தில் பலர் எழுதும் தொடர்கள் போதிய வாசகர்களை சென்றடைவதில் அவசர உலகில் நேரமின்னையும் ஒரு பாதகமான அம்சம் எனலாம் பலர் தொடர்களை வாசிக்க ஊக்கிவிக்கும் முயற்ச்சிதான் மின்நூல் வடிவம்.
சில தொடர்களை தனிமரம் வலையில் எழுதியிருக்கின்றேன் இதுவரை அவைகளை மின்நூல் வடிவிலும் முன்னர் முயற்ச்சி செய்து இருக்கின்றேன் .மலையகத்தில் முகம் தொலைந்தவன், உருகும் பிரெஞ்சுக்காதலி . என்று அவ்வகையில் மற்றொரு மின்நூல் முயற்ச்சியை யாழ்பாவண்ணன் ஐயாவின் உதவியுடன் தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் தொடர்கதையை மின்நூல் வடிவில் உங்களின் பார்வைக்காக இங்கே-!
இம்மின்நூலைப் பக்கம் பக்கமாகத் தட்டிப் பார்க்கசில தொடர்களை தனிமரம் வலையில் எழுதியிருக்கின்றேன் இதுவரை அவைகளை மின்நூல் வடிவிலும் முன்னர் முயற்ச்சி செய்து இருக்கின்றேன் .மலையகத்தில் முகம் தொலைந்தவன், உருகும் பிரெஞ்சுக்காதலி . என்று அவ்வகையில் மற்றொரு மின்நூல் முயற்ச்சியை யாழ்பாவண்ணன் ஐயாவின் உதவியுடன் தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் தொடர்கதையை மின்நூல் வடிவில் உங்களின் பார்வைக்காக இங்கே-!
http://online.fliphtml5.com/grza/hamo
அல்லது
http://fliphtml5.com/bookcase/ucxj
இம்மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய
https://app.box.com/s/k6nonlu14f8991xb4bpdnevrtthgq2mm
அல்லது
https://drive.google.com/file/d/0B_F6tKKRTuS-enVON3ZqM1RuZTQ/view
இதன் விமர்சனப்பார்வைகளும் ,கருத்துரைக்களும், வழிகாட்டலும் இன்னும் என்னை மெருகேற்றும் வண்ணம் உங்களிடம் இருந்து கருத்துரைகளாக எதிர்பார்க்கின்றேன்.
நூலினை படிப்பதுடன் இன்னும் பல நட்புக்களிடம் அறிமுகம் செய்து உங்களின் அன்பான ஊக்கிவிப்பை நல்கும் வண்ணம் உங்களின் ஆதரவை நாடிநிற்கும்
அன்பின்
தனிமரம் நேசன்.
11 comments :
வணக்கம்
அண்ணா
சிதறுப்பட்டுக்கிடக்கும் ஆக்கங்களை இலகுவாக படிப்பதற்கு உரியவகையில் மின்நூலாக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் நான் ஏற்கனவே அறிந்து விட்டேன் இப்படியான வேலைத்திட்டம் நடப்பதாக...
மேலும் மேலும் இப்படியா மின்நூல்கள் வெளி வர எனது வாழ்த்துக்கள் இதோ தரவிறக்கம் செய்கிறேன் நிச்சம் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படைப்புகளை மின்னூல் வடிவில் தொகுப்பது நல்ல முயற்சி. தொடராக படிக்கும்போது சில பகுதிகள் விடுபட்டு விடுகின்றன. நிச்சயம் படிக்கிறேன்.
மின்னூர் பாராட்டிற்கு உரிய முயற்சி நண்பரே
வாழ்த்துக்கள்
உதவின உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
தங்களது இம்மின்நூல் வெளியீட்டைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
எனது தளத்தில் எனது வெளியீட்டுக் குறிப்பைப் படிக்க:
மின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்
http://yppubs.blogspot.com/2015/04/blog-post.html
மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே
மீண்டும் வருவேன் கருத்துரையிட
தமிழ் மணம் 4
வாழ்த்துகள்! நிச்சயமாக வாசிக்கின்றோம்! நண்பரே!
மின் நூல் பற்றி அறிவித்தைமைக்கு நன்றி! த.ம.5
தரவிறக்கம் செய்துவிட்டேன். படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்.
த ம +1
மிக நல்ல முயற்சி.... பாராட்டுகள்
மின்நூலை வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்.
Post a Comment