முகநூலில் மூழ்கிப்போகும் போதெல்லாம் தாயக முக்கிய நட்புக்களிடம் இருந்து வரும் அன்பான வேண்டுகோள் பல . புலம்பெயர் நிஜம் புரியாமல் பாஸ் இதைப்பற்றி உங்க பார்வை என்ன ?
அத்தோடு உங்கள் நட்புக்களிடமும் பகிர்ந்து கொள்(ல்)ளுங்கள் என்று வரும் தனிச்செய்திகள் பல நேரத்தில் அன்புத்தொல்லையாக இருந்தாலும் சில நேரத்தில் சில பதிவுகளைத்தேற்ற ))))ஒரு விடயமாகிவிடுகின்றது))))
நம்மவர் பாடல், நம்மவர் இசை, நம்மவர் நடிப்பு எல்லாம் சில நேரத்தில் கோமாளிகள் போல என்று சில விமர்சன மேதைகள் ஊடகத்தில் உள்குத்தாக உற்கார்ந்து எழுதும் போது ஆத்திரம் வரும் வாசிக்கும் போது!
என்றாலும் அது அவர்களின் பண்டிதர் தகமை என்று வாதிடுவோரும் இருப்பது இந்த முகநூலில் .
. எனக்கு இசையும் காட்சிப் பின்புலங்களும், பழகிய, அறிந்த, தெரிந்த ஊர்கள் பல என்றாலும் மனம் மீண்டும் நாட்டுக்கு போகும் ஆசையைத் தூண்டும்! என் போல பல புலம்பெயர் உறவுகளுக்கு! என்ன செய்வது விதி வரை காவியங்களில் வீழ்ந்து போன இனம் நாட்டை விட்டு வந்தாலும் இசையை இன்னும் நேசிக்காமல் இருக்க மனம் ஏனோ! இன்னும் பழகவில்லை! கடந்த வாரம் காட்சியாக என் பார்வையில் வந்தவைகளில் முத்துக்கள் மூன்று இவை.-
முதலாவது தெரிந்த ஊர் காட்சிகள் கொஞ்சம் சகோதரமொழி நங்கைகளுடன் ஜொல்லுவிட்ட காலம் நீங்காத நினைவுகள்))) பூரிக்கட்டை அடி மதுரைத்தமிழனுக்கு மட்டுமா??)))) தனிமரத்துக்கும் தான்!))))
வானொலியில் இன்று பாடல் முன்னர் போல கேட்கும் ஆசையை தூண்டாவிட்டாலும் இந்த உடுக்கு ஏதோ சொல்ல வருவது நிதர்சனம்[[
இன்னும் சில பாடல் தேங்கிக்கிடக்குது ஆனாலும் இந்த இணையம் சதி செய்கின்றது ! விரைவில் இன்னும் வரும்....
6 comments :
இணையம் விரைவில் சீராகட்டும் நண்பரே
அருமையான பதிவு நண்பரே....
இணையம் விரைவில் சீர் படும்....
காணொளிகளில் இரண்டாவது மிகவும் அருமை நண்பரே தொடர்ந்து வரட்டும்
தமிழ் மணம் 2
மற்றவற்றையும் எதிர்பார்க்கிறோம்.
இணையம் சரியாகிவிடும்...காணொளிகள் இரண்டுமே நன்றாக இருந்தன...தொடருங்கள் தொடர்கின்றோம் நண்பரே!
காணொளிகள் அருமை.சின்னவளாய் இருந்த போது இம்மாதிரி மியூசிக்கும் ஆட்டமும் கேட்ட நினைவுகள் அலையலையாய் நினைவில் மோதியது. அருமை, இன்னும் தொடருங்கல்.
Post a Comment