23 April 2016

வலிகள் பல விதம்!!!


ஈழம் என்ற கோஷம் தந்த  அகதிப் பாடம் பல !அதை இங்கு வலையில் பேசினால் அல்லது எழுதினால் முகநூலில் மட்டுமா இந்த வலையில் கூட வாங்கும் உள்குத்து பலதை பல காலம் வார்த்தையில்  சொல்லி இருக்கின்றேன்  தனிமரம் !


ஆனால் சுருங்கச்சொல்லி விளங்கப்படுத்து என்ற தமிழ் வாத்தியார்கூட புலம்பெயர்வாழ்வை புரியாத மாணவன் போலத்தான்! என்ன செய்ய தலைமை சமையல் அதிகாரி  கடமை வேறு  நம்மவர் தேச கணிவு வேறு!வலிகள் பல விதம்! இதைச்சொல்லும் பாரிஸ் கலைஞர் இவர்! பாஸ்க்கி!







வலிகள் தாண்டி உயிர் தப்பி வந்து  புலம்பெயர் வாழ்வில் அழுது புலம்பும் பட்டதாரிகள் வாழ்க்கை இன்னொரு தனியுலம்! ஈழக்கதை வற்றாத உப்புக்கடல்!!

வார்த்தையும் கவியும்
வாழ்வில் பொய்த்தாலும்
வாழ்வாதார  மண்!!!!


!






5 comments :

Ajai Sunilkar Joseph said...

எங்கும் வலிகள் தான் நண்பரே,...

கரந்தை ஜெயக்குமார் said...

வலிகள் நிறைந்த உலகம்தான்
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான்.

Unknown said...

ஈழத் தமிழரின் துயர் தனியும் நாள் வருமா!!!!?

KILLERGEE Devakottai said...

முதல் காணொளி வேதனையைத் தந்தது..
த.ம. 4