முன்னர் கவிதைகள் இங்கே-http://www.thanimaram.com/2017/04/13.html
நன்றிகள் புரட்சி வானொலிக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------------
சிரித்துப்பேசி சிறப்பு விருந்து,
சில்லறைத்தனமான
சீர்வரிசை போல சலுகை எல்லாம்
சிந்தி நீர் போல வீசியே!
சிரமதாணம் என்ற வேஷமிட்ட
சட்டை அணியும்
சிலோன் அதிபர் போல
சிரிக்க வைக்காதே
சில்லென்ற காதலில்!///
////
--/உதிரும் பூப்போல என்னையும் நீ
உதறிப்போனாலும் உலர்ந்த வாசம் வீசும்
உன்மேல் நான் கொண்ட காதல்
உலகத்தில் வாழும் காலத்தில்
உன்னை நேசித்தவாரே!
----------------------------------------------
-அவளைக்கடந்த அந்த ஒரு நிமிடத்தில்
அகதி தொலைத்தது இதயத்தை மட்டுமல்ல
அடுத்த ஊருக்கு அணிவகுக்கும்
அந்த கடைசி ரயிலையும் தான்!
அவளுக்கு புரியுமா ?
அவனும் நேசிப்பது?
அன்னியமொழி தெரியாதவன்!
ஆசையுடன் காதலில்!///
--/---------------------------------------------------
கைக்கூப்பி கடவுளைத்தொழும்
கையறு நிலை மனிதன் போல
கையேந்தினேன் உன்னிடம்!
கைகேயின் வரம் போல நீயோ
கைதி போல என் காதலை
கைவிட்டுச்சொன்றாயே
கையசைத்து!
கைக்குடையுடன் பைத்தியம் போல
கைதடியில் இவன் வாசம்!
யாவும் கற்பனைகள்......
நன்றிகள் புரட்சி வானொலிக்கு.
------------------------------------------------------------------------------------------------------------------------
சிரித்துப்பேசி சிறப்பு விருந்து,
சில்லறைத்தனமான
சீர்வரிசை போல சலுகை எல்லாம்
சிந்தி நீர் போல வீசியே!
சிரமதாணம் என்ற வேஷமிட்ட
சட்டை அணியும்
சிலோன் அதிபர் போல
சிரிக்க வைக்காதே
சில்லென்ற காதலில்!///
////
--/உதிரும் பூப்போல என்னையும் நீ
உதறிப்போனாலும் உலர்ந்த வாசம் வீசும்
உன்மேல் நான் கொண்ட காதல்
உலகத்தில் வாழும் காலத்தில்
உன்னை நேசித்தவாரே!
----------------------------------------------
-அவளைக்கடந்த அந்த ஒரு நிமிடத்தில்
அகதி தொலைத்தது இதயத்தை மட்டுமல்ல
அடுத்த ஊருக்கு அணிவகுக்கும்
அந்த கடைசி ரயிலையும் தான்!
அவளுக்கு புரியுமா ?
அவனும் நேசிப்பது?
அன்னியமொழி தெரியாதவன்!
ஆசையுடன் காதலில்!///
--/---------------------------------------------------
கைக்கூப்பி கடவுளைத்தொழும்
கையறு நிலை மனிதன் போல
கையேந்தினேன் உன்னிடம்!
கைகேயின் வரம் போல நீயோ
கைதி போல என் காதலை
கைவிட்டுச்சொன்றாயே
கையசைத்து!
கைக்குடையுடன் பைத்தியம் போல
கைதடியில் இவன் வாசம்!
யாவும் கற்பனைகள்......
4 comments :
அருமை
நண்பரே
ஹா ஹா ஹா அழகா சொல்லிட்டு முடிவில் "யாவும் கற்பனை" எனப் பொய் சொல்லி முடிச்சிட்டீங்க நேசன்.
அருமை
ஹஹஹஹ ச்சே கற்பனையா!! ம்ம்ம் உண்மையா இல்லை பொய்யா? அதாவது கற்பனை என்றது!!! ஆனால் ரொம்ப நல்லா எழுதறீங்க ஓரேழுத்தை வைத்தே!!
குதிரைப்படம் அழகோ அழகு!!!
Post a Comment