13 May 2014

கிறுக்கலும் கீதமும் -4


உருகும் கட்டிபோல இதயம் வடிக்கும் கண்ணீர்த்துளி !
 உதிர்ந்து போகும் ரோஜா அறியும் !
 உன்னை அன்றி ஊமைக்காதல்
 இதுவோ ?என் இதயமே!


காதலும் பறவையும் ஒரு சிறை என்றால்! 
நான் உன்னையும் பிரிந்து. 
பறவையாக சிறையில் ! 
ஒரு தனிமரமாக !
இன்னும் காதலுடன். // 


//
கோடுகலும் ,ரோஜாப்பூக்களும், தாண்டாத 
பொய்க்காதல் போல !
வட்டம் தாண்டி வாழும் 
உண்மைக்காதல் மாடப்புறா போல! 
நம் காதலும் பறவை போல 
வாழும் காதல் தாண்டி. 
இன்னும் 
காற்றலையில் வாழும் லவ்பேட்ஸ் போல! //


///////////////////////////////
கொடியிடையாள் குடையுடன்.
 கோமகன் வாழைத்தார் குடைபிடித்து
 குனிந்து சொல்லும் 
நிலைக்கு நீதான் காரணம் 
வருண பகவான் மகளே !! .




///////////////
 ரோஜாவும் உருகும் மெழுகும்
 சொல்ல முடியாத அன்பு நாம் சேர்ந்த
 இந்த நேரம் ! 
இன்னும் மேசையில் பல பூக்கள்
 அது சொல்லும் வாழ்த்துப்பூ !


//
இதயம் துழைத்த ரோஜா நீதான் !
 என்றாலும் காதலில் அழும் என் குரல்
 பிரெஞ்சில்
 சொல்லும் மொழி நான் அறியேன் ! 
நானும் காதலில் குழந்தை!!

முன்னர் கீதம்இங்கே-
http://www.thanimaram.org/2013/05/3.html 

6 comments :

MANO நாஞ்சில் மனோ said...

கவிதா கவிதா ஆஹா கவிதை கவிதை...!

திண்டுக்கல் தனபாலன் said...

பிரமாதம்...

Anonymous said...

சூப்பர் அண்ணா கவிதை

தனிமரம் said...

கவிதா கவிதா ஆஹா கவிதை கவிதை...!// ஆஹா கவிதையா!ம்ம் நன்றி முதல்வருகைக்கும் கருத்துரைக்கும் மனோ அண்ணாச்சி பரிசாக ஒருபால்க்கோப்பி குடியுங்கோ.

தனிமரம் said...

பிரமாதம்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சூப்பர் அண்ணா கவிதை//நன்றி கலை வருகைக்கும் பாராட்டுக்கும்.