22 September 2015

முகம் காண ஆசையுடன்...-21

இங்கே பார்த்த முன்  பின்http://www.thanimaram.org/2015/09/20.html
 இப்படியே தேடிவாங்க [[




 அப்புறம்  ஒப்பாரி. முகநூலில் குத்து கொடையது என்றால் இது சின்னத்திரை தொடர் அல்ல ! சிலோன் வரலாறு சீக்கிரம் முடியும்  மலையோரம் வீசும் காற்று இலங்கை தொலைக்காட்சி  தொடர் போல இல்லை சித்தப்பூ !


மோடியும் ,மோடையன்  சிங்களவனும்  சிரிக்கும் காட்சி பாரு  என்று சொல்லி கொத்துக்கொத்தாக மதவாத நோக்கில் கொன்ற துயரம் மூடிமறைத்த அரசியல் வரலாறு மறைத்து!


தமிழ்  வேடதாரிகள் இணைய  நாளைய செய்தி என்று நம்மை  நடு ரோட்டில் கிடக்க வைத்த  முந்திய தலைமுறை  கோட்டு போட்ட சட்டதரணிகள்  போல

 இன்றும்  வேஷம் போட்டு சுவீஸ் வீதிவரை ஏமாற்றியதை அறியாமல் இன்னும் விடிவு வரும் என்று  கனவு  காணுகின்றோம் !!



அப்பாவிகள் ஆனால் தமிழ் போதும், ஹிந்திக்கு எதிர்ப்புக்கு தலைகொடுப்பேன்  பொங்கி எழு  மனோகரா  வசனம் போல ஆனால் அவர் வம்சம் வாழுது !

அப்பாவிகள் தினமும் கடலில் கரை ஒதுங்குது வெற்டுடலாக   இன்னும் கடிதம் எழுதும் தொடர்   ஆட்சி போனாலும் ஐயா எழுதுவது போல என்னால் எழுத முடியாது மச்சான் அகிலன்!


 நான் வெட்டியான் இல்லை வலையில் ! எனக்கும் ஆசையிருக்கு என் காதலியுடன் எல்லாம் நீதான் என்று உன்னை நினைத்து சினேஹா போல   டூயட்  பாட்டு பாட இது என்ன தனிமரம் அல்லைக்கை நண்பனின்  கமடித் தொடரா முகநூலில் சிரித்து  உள்குத்து போட [[[

இல்லை மச்சான் அகிலன்.

  இது  அசுரன் பதிவாளர்  தொடர் தனிமரம் போல ஜொல்லுப்பாட்டி அல்ல!


இது உனக்குப் புரியாது உன் வாசிப்பு அனுபவம் குறைவு இணையத்தில் நீ புதியவன்!

நானோ விழியில் வலிதந்தவனே போல தேடி ஓடும் சாமானியன் .சிலதை  இணையத்தில் வாசித்தமா.  வீட்டுக்கு வந்த பல்பொருள்  அங்காடி விளம்பர அட்டையை வாசித்த பின்  தூக்கி குப்பையில் போட்டோமா என்பது போல இல்ல !ஏதாவது தேவைக்கு உதவும் என்பது போல பாதுகாத்தல் உதவும் அப்படித்தான் சுமா அனுப்பிய செய்தியும் என்னையும் மீண்டும் அரசியல்வாதிகள் வீடுகளை நோக்கி  கொஞ்சம் கையேந்த வைக்கின்றது!

 அதுக்காக உதவி நாடி சில சுதந்திர அமைப்புக்களை என் வேலை நேரம் கடந்து சந்திக்கின்றேன் ,காரணம் என் இருப்பைப்போல என் காதலியின் இருப்பும் எனக்கு முக்கியம் !

காரணம் காதல் உடல் சார்ந்த தேடல் அல்ல உணர்வுடன் கூடிய ஒன்று அது சிறையில் பூத்த சின்னமலர் படம் போல அல்ல !

தொடரும்....





9 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

உணர்வு சார்ந்த தேடல் என்றுமே வெல்லும் நண்பரே
தம +1

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! நீங்கள் எழுதி செல்லும் அழகே தனி அழகு! தொடர்கிறேன் நன்றி!!!

Thulasidharan V Thillaiakathu said...

தங்களின் எழுத்து நடை மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது நண்பரே! ஆம் சரிதான் காதல் உடல் சார்ந்த தேடல் அல்ல உணர்வுடன் கூடிய ஒன்று// தொடர்கின்றோம்...

Thulasidharan V Thillaiakathu said...

மிக்க நன்றி மின் அஞ்சல் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்தமைக்கு. எங்கள் மின் அஞ்சல் பதிந்துவிட்டோம்...நண்பரே! இன் எங்கள் பெட்டிக்கு வந்துவிடும் தங்கள் பதிவுகள். எளிது

KILLERGEE Devakottai said...


நல்லதொரு விடயம் நன்றி நண்பரே
தமிழ் மணம் 3

putthan said...

தொடரட்டும் ,பதிவுக்கு நன்றிகள்

கரூர்பூபகீதன் said...

என்தளத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு தங்கள் கருத்தை அறிய ஆவல் சகோ! நன்றி (நேரமிருப்பின்)

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன்! நன்றி!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

நன்றாக சொல்லியுள்ளீர்கள்.. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-