முன்னம் முகம் காண விரும்பினால் இங்கே-http://www.thanimaram.org/2015/10/26.html//!
இனி விரும்பினால் இணையத்தில் தொடர் வாசிக்க [[[
.விரும்பிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் விரும்பிய நட்புக்களுக்கு மக்கள் நிராகரித்தாலும் விஷேட சட்ட மூலம் அமைச்சுப்பதவி கொடுக்க சர்வ வல்லமை மிக்க நல்லாட்சி ஜனாதிபதிக்கு இன்னும் சிறையில் இருப்போர் பற்றி ஏதுவும் தெரியாதாம்!
அது கடந்த கால ஆட்சியின் சீர்கேடு என்று சொல்ல தெரிந்தவருக்கு தானும் இனவாத சேற்றில் பூத்த இன்றைய செந்தாமரை போல என்பதை விழிக்க தெரிந்த அரசியல்வாதிக்கு நவீன செந்தாமரை தலைவியைகூட சேலை உருவி வீதியில் திறந்தமேனியுடன் ஓடவிட வேண்டும் என்று பேசத்தெரிந்தவருக்கு தேசியல்,பட்டியல் ஊடாக பாராளமன்ற உறுப்பினர் மட்டுமா அமைச்சர் பிச்சை போட தெரியும் !
ஆனால் இன்னும் சந்தேக புலனாய்வு போலி குற்றச்சாட்டில் புலிகளுக்கு உதவியர் என்று அப்பாவி தமிழ் சிங்கள உறவுகள் இன்னும் சிறையில் வாடும் கருவாடு போல மீன்கள் பற்றி தெரியாதாதாம்!
ஆனால் மேதகு ஓபாமா கூட ஒரு செல்பி எத்து நாடுகான் மோடி போல விளம்பரம் செய்யும் உத்தி மட்டும் நல்ல ஆலோசனைக்குழு மூலம் செய்யத்தெரியும் வித்தை அரசியலில் ஒரு வியாபாரம் ஆனால் ஆன்மா தேசிய விடுதலை என்ற நோக்கில் போய் தேறாத அரசியல் கைதிகள் பற்றி இன்னும் பேச தயக்கம் கேட்டால் !
அரச இயந்திரந்தில் இன்னும் இனவாத போக்கு அதிகார மட்டம் மாநாகரகாவல் படம் ஆனந்தராஜ் போல மொட்டையாம் !
ஆனால் இலஞ்சம் மட்டும் உரிய பதவியின் குடும்பத்துக்கு இந்த கதை எல்லாம் ஊடகத்தில் எழுதினால் எல்லாரையும் தூக்கும் அதிகார பீடத்துக்கு கோவில்காளை போல நம் இன துரோகி பட்டியல் இன்னும் தொடரும் என்று வெகுசன ஊடகத்தில் தொடர்கதை எழுத வெளிக்கிட்டாள் எந்த எஜமானும் !
தம்பி இது வேண்டாத வேலை உனக்கு ஏன் உடம்பு கொழுத்த காளை போல நலம்பு அடிக்கும் உத்தி நன்றாக இனவாத ஜால்ரா ஹீரோவுகளுக்கு அப்பாவாவை இப்படி தம்பியை இப்படி அவமரியாதை செய்த தேர்தல் இது என்று இன்று என்று அறிக்கை விடும் இந்த ஹீரோ போல தான் மெளனம் பேசியது போல அன்று விஜய்காந் உடன் பொதுவில் வந்த போது இவரும் ! பிரபல்ய அரசியல் ஹீரோ போல!
கருனாநிதியும் காலையில் இட்லி சாப்பிட்டு விட்டு இந்திய ஆட்சியின் ஆலோசனை கேட்டபின் இனவாத யுத்தம் முடிந்து விட்டத்து ஈழ்த்தில் ஆனாலும் இன்னும் மழைவிட்ட பின்னம் தூவானம் போல அறிக்கை விட்டது போல அல்ல இன்றைய சிறை வாழ்க்கை மச்சான் அகிலன் !
இனவாத ஆட்சியில் சாமானிய சிறைவாழ்க்கைக்கும் போராளி அல்லது சந்தேக பேர்வழி என்று சிறையில் இருப்போர் நிலை எல்லாம் ஏனோ ஊடகம் மூடி மறைக்கும் இன்றைய பாலியல் சுடச்சுட செய்தி போல கைது பின்னே !
ஆட்சி பீடம் ஆணை பெண் போல உருவாக்கும் சக்தி அன்றி எல்லாம் செய்யயும் தகுதி இருக்கு என்று நேற்று இன்று நாளை போல இந்த நாட்டு முதல் குடிமகன் எல்லாம் போதையில் ஊடகத்தில் சொல்வது மட்டும் நிஜம் அல்ல!அதையும் வலையில் எழுதலாம் ஆனால் அதுவும் சூடான செய்தியில் திரட்டியில் முதல்வரிசையில் வர கட்டணம் செலுத்த என்னிடம் ஏது பணம்!
இந்த பணம் இருந்தால் புலம் பெயர்தேச அரசியல் வியாபாரிகள் அனுப்பிய சைக்கிள் தேர்தல் நிதி போல
ஆனால் அப்பாவிகள் நிலை தொடரும் பயணம்!
7 comments :
அப்பாவிகளின் அதே நிலை தொடருதல் வேதனை அளிக்கிறது நண்பரே
வணக்கம்
அண்ணா
தொடர் நன்று படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோ! அப்பாவிகளை அடக்கி ஆளும் அதிகார மூடர்கள் என்று ஒழிவார்கள்! தொடர்கிறேன் சகோ!
படித்தேன் என்பதை விட படக் கதை பார்த்தேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.2009க்கு பின்பான ஈழ நிகழ்வுகள் நினைத்த மாதிரி நிகழவில்லை. காலம் கடத்தி விட்டால் கால ஓட்டத்தில் மறந்து மறைந்து விடும் என்ற ராஜபக்சேவின் நரித்தனம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
படங்களுடன் பகிர்ந்த விதம்,மனதில் தைக்கிறது
ஒவ்வொருவரின் முகமூடியும் கிழித்தெறிந்து விட்டீர்கள்! தொடர்கிறேன்!
மனதை நோகச்செய்யும் பதிவு...அப்பாவிகளைத்தானே அடக்க முடியும்..கோழைகள்...முகமூடிகள் கிழிக்கப்படுகின்றன...தொடர்கின்றோம்..நண்பரே!
Post a Comment