சுஜாத்தாவின் இழப்பை தமிழ் சினிமா தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டதோ? விதியை தூக்கி நிறுத்திய நடிப்பு குரலின் பாவம் எத்தனை பாத்திரங்களை தன் நடிப்பாள் புகழ் பெறக்காரணமான இருந்தார் இதுதான் நன்றி கெட்ட திரையுலகம் வெற்றியை கொண்டாடும் மரனத்திற்கு கூடவா இரங்கள் இல்லை.
சகோ, சுஜாதாவின் இரங்கற் பதிவில் இன்னும் கொஞ்ச விடயங்களைச் சேர்த்திருக்கலாம். அவரது படங்கள், புகழ் பெற்ற பாடல்கள், வரலாறு கொஞ்சம் என பகிர்ந்திருக்கலாம். நான் நினைக்கிறேன் அவசரத்தில் பதிவிட்டு விட்டு, எஸ்கேப் ஆகி விட்டீங்க என்று.
உண்மைதான் அவசரம் இன்னும் சிறப்பாக சகோதரம் கானாபிரபா தருவார் என்ற எதிர்பார்ப்பில் ஓதுங்கிவிட்டேன் இவ்வாரம் அந்தச் சிங்கம் பதிவு இடும் என நம்புவோமாக. நன்றி உங்கள் கடமைகளுக்கிடையில் என்னை ஊக்கிவித்து கருத்துக்களை பகிர்வதற்கு.
3 comments :
நன்றி உங்களின் வருகைக்கு தல இல்லை தல ஓன்றுதான் நான் வெறும் தடிதான் .
சகோ, சுஜாதாவின் இரங்கற் பதிவில் இன்னும் கொஞ்ச விடயங்களைச் சேர்த்திருக்கலாம். அவரது படங்கள், புகழ் பெற்ற பாடல்கள், வரலாறு கொஞ்சம் என பகிர்ந்திருக்கலாம்.
நான் நினைக்கிறேன் அவசரத்தில் பதிவிட்டு விட்டு, எஸ்கேப் ஆகி விட்டீங்க என்று.
உண்மைதான் அவசரம் இன்னும் சிறப்பாக சகோதரம் கானாபிரபா தருவார் என்ற எதிர்பார்ப்பில் ஓதுங்கிவிட்டேன் இவ்வாரம் அந்தச் சிங்கம் பதிவு இடும் என நம்புவோமாக.
நன்றி உங்கள் கடமைகளுக்கிடையில் என்னை ஊக்கிவித்து கருத்துக்களை பகிர்வதற்கு.
Post a Comment