21 April 2011

காற்றலையில் தேடுகிறேன் நிறைவு

கலைக்குமார்-;இவரும் விக்ரமனின் அறிமுகமே!நீவருவாய் என,உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்,பூவே உனக்காக .என பலபடங்களில் பாடல் இயற்றியவர்.இன்று மருத்துவத்துறையில் கடமைபுரிவதாக ஓரு வாரசஞ்சிகையில் படித்த ஞாபகம். கலைக்குமாரின் கவிதைகளில் மிகவும் இயல்பான கிராமிய வாசம் வரும்!96,97 காலப்பகுதியில் அதிகம் பாடல் புனைந்தவர்".ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் அது கேட்கும் போது சில ஞாபகம் தாலாட்டும்""இன்று இவர் கவிதையை அசைபோடவைக்கிறது...,

இவர்காலகட்டத்தில் வந்தவர்களில் சினேகன்,யுகபாரதி,கபிலன் என பாடல் ஆசிரியர்கள் சிலசில பாடல்கள் எழுதுகிறார்கள் மற்றவர்  பா.விஜய் இன்று முதன்மையில் இருக்கிறார் அதிக கவிதை நூல்களை அச்சில் கொண்டு வருகிறார். சினிமா உலகில்  கதாநாயகனாகவும் அரிதாரம் பூசுகிறார்.
 ... சிலபாடல்களை மறக்கமுடியாத காலகட்டம் பள்ளிப்பருவம் அதில் அசைபோட்டதன் விளைவே இப்பதிவு.

4 comments :

ஹேமா said...

நேசன்...இசையில்லாமல் அகதி வாழ்வு நகராது.உயிர் இசையின் சுவாசத்தில்தான் என்னைப் பொறுத்தவரை.வித்தியாசமான பதிவு !

ஏன் இன்னும் தமிழ்மணம், இன்ட்லியின் இணைக்கவில்லை உங்கள் தளத்தை ?

தனிமரம் said...

வருகைக்கு நன்றி தோழி!
இரண்டிலும் இனைத்துள்ளேன் ஆனால் எங்கே  தவறு என்று இன்னும் புரியவில்லை என் சிற்றறிவுக்கு!

G.M Balasubramaniam said...

Presently I am not in a position to make comments in Tamil, as this laptop does not have Tamil software downloaded. Just one point I would like to make. I see a lot of Srilankan Tamils writing blogs. And I see their hearts being poured in their writings. Please rest assured we are all with you in sharing your feelings. Regarding your postings please try to take more care in Tamil spellings. I will continue to visit your blog.

தனிமரம் said...

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சில நேரங்களில் அதீத அவசரத்தில் வேலையில் கிடைக்கும் சிறு அவகாசத்தில் பதிவு செய்யும் போது பல எழுத்துப்பிழைகளும் .பந்தி பிரிக்காமலும் விடும் தவறை திருத்திக்கொள்கிறேன்.