30 June 2013

சீனுவைப்பார்த்தேன்!!!!!!!!!!!!!


வணக்கம் உறவுகளே நலமா??
இன்று பலருக்கும் காதல் கடிதம் எழுதத் தூண்டியதில் திடங்கொண்டாடு பதிவாளர்  சீனு ஒரு காதல்ப்புரட்சியையே செய்து இருக்கின்றார் என்றாள் மிகையாகாது .

இந்த காதல்  கடிதம் எழுதப்போகும் பலரின் பட்டியல் அவர் தளத்தில் ஏறிக்கொண்டே போகின்றது !

விநோதமானவளே ,விநோதமானவனே என்று !நானும் சீனுவைப்பார்த்தது ஒரு வசந்தகாலம் என என் வாழ்வில் வந்த விற்பனைப்பிரதிநிதி என்ற வேலையில் தான்.

 அதுவும் கொழும்பில் இருந்த போது கெயிட்டி அப்போது பிரபல்யம்:)) 

இன்று அது போல இல்லை ஒரு திரையரங்கு .என்றாளும் இந்த சீனு மாளவிக்கா மனதில் ஒரு சிலிர்ப்பு அப்ப எல்லாம் .

நான் சினேஹா மீது ஈர்ப்பு வந்து!


 இப்படிப்பாடவில்லை பாரிஸ் வந்த போது :)))

இந்த "வாலமீனுக்கும் ,விலங்கு மீனுக்கும் கலியாணம் "என்ற ஆட்டத்திலே ஆடிக்கிடந்த நாட்கள் இன்னும் மறக்க முடியாது !

மாளவிக்கா ஒரு புயல்தான் .கடிதம் வாசிக்கும் நடுவர்கள் பாடுதான் இனி திண்டாட்டம் .

என்றாளும் கடிதம் படிப்பதால்  இனிப்படுவார்கள் சந்தோஸம் என்றாள் மிகையில்லை !இப்படி ஒரு உன்னதமான உணர்வு இந்த சீனுவுக்கு எப்படி வந்தது ?

பதிவுலகில்  நிச்சயம் இது ஒரு திருப்புனைதான் .எத்தனை மூத்தவர்கள் ,இளையவர்கள், இப்போது பதிவுலகத்திற்கு வந்தவர்கள் ,என பதிவுலகம் பிரபல்யமாக இந்த காதல் கடிதம் ஒரு  சாதனைதான் அது பற்றிய விபரம் இங்கே!http://www.seenuguru.com/2013/06/love-letter-contest.html

  அட பதிவாளர் சீனு பிரபல்யமாம் அதுதான் தன்னைப்பற்றி  நாங்கள் எழுதினால் பரிசு கிடைக்காது என்று கண்டிசன் போட்டாலும் ,அவர் நடுவர் இல்லாத படியால் அவரை கலாய்க்கலாம் மொக்கை போட்டு என்று நாய்நக்ஸ் அண்ணாச்சி எழுதிய அரக்காணிக்கு அன்பு மடல் படித்த பின் நானும் நினைத்தேன் இப்படி ஒரு கற்பனை :))) http://goundamanifans.blogspot.in/2013/06/blog-post_29.html

அடிக்க வராதீங்கோ !பதிவுக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் உண்டு தானே:)))

10 comments :

அம்பாளடியாள் said...

இதோ புயல் பொங்கி எழுந்து புறப்பட்டு விட்டது காதல் கடிதம் வரைந்தேன் பரிசுக்கு வந்து பார்....வந்து பார்.... வசந்தம் வந்திடும்....... :)))
என்னையும் அடிக்காதீங்க சகோதரா உங்களுக்கு பாட்டு எப்போதும்
பிடித்த விசயம் ஆதலால் ஒரே பாட்டாக வருகிறது :)

Anonymous said...

எல்லோரும் கிளம்பிட்டீங்களா ! அச்சச்சோ நான் மட்டுந்தேன் பாக்கியா.. உடுங்கடா வண்டியை, பட்டையை கிளப்புவோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// கடிதம் வாசிக்கும் நடுவர்கள் பாடுதான் இனி திண்டாட்டம்... ///

உண்மை தான்...

சீனு said...

ஹா ஹா ஹா என்ன ஒரு கொலவெறி எம்மேல, என்னது ஜோடி மாளவிகாவா... அப்பப்பா... நாடு தாங்காதுயா...

//பதிவுலகில் நிச்சயம் இது ஒரு திருப்புனைதான் .எத்தனை மூத்தவர்கள் ,இளையவர்கள், இப்போது பதிவுலகத்திற்கு வந்தவர்கள் ,என பதிவுலகம் பிரபல்யமாக இந்த காதல் கடிதம் ஒரு சாதனைதான் // திருப்புமுனையா சாதனையா என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை, ஆனால் அனைவரும் பங்குகொள்வது மகிழ்ச்சியாய் உள்ளது...

//அட பதிவாளர் சீனு பிரபல்யமாம்// ஹி ஹி ஹி இத எதிர்க்கட்சிக்காரன் இல்ல என் கட்சிக்காரன் பார்த்தாலே செருப்ப தூக்குவானே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

வணக்கம் நேசன்!நலமா?///சீனுவப் பாத்திட்டீங்களா?ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

இதோ புயல் பொங்கி எழுந்து புறப்பட்டு விட்டது காதல் கடிதம் வரைந்தேன் பரிசுக்கு வந்து பார்....வந்து பார்.... வசந்தம் வந்திடும்....... :)))
என்னையும் அடிக்காதீங்க சகோதரா உங்களுக்கு பாட்டு எப்போதும்
பிடித்த விசயம் ஆதலால் ஒரே பாட்டாக வருகிறது :)

30 June 2013 14:59//வாங்க அம்பாளடியாள் ஓரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் அன்பான பின்னூட்டத்துக்கும்.

தனிமரம் said...

எல்லோரும் கிளம்பிட்டீங்களா ! அச்சச்சோ நான் மட்டுந்தேன் பாக்கியா.. உடுங்கடா வண்டியை, பட்டையை கிளப்புவோம்.

30 June 2013 15:29 //நன்றி நிரெஞ்சன் கடிதம் எழுதுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

கடிதம் வாசிக்கும் நடுவர்கள் பாடுதான் இனி திண்டாட்டம்... ///

உண்மை தான்...//ம்ம் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹா ஹா ஹா என்ன ஒரு கொலவெறி எம்மேல, என்னது ஜோடி மாளவிகாவா... அப்பப்பா... நாடு தாங்காதுயா..//ஹீஈ!.

//பதிவுலகில் நிச்சயம் இது ஒரு திருப்புனைதான் .எத்தனை மூத்தவர்கள் ,இளையவர்கள், இப்போது பதிவுலகத்திற்கு வந்தவர்கள் ,என பதிவுலகம் பிரபல்யமாக இந்த காதல் கடிதம் ஒரு சாதனைதான் // திருப்புமுனையா சாதனையா என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை, ஆனால் அனைவரும் பங்குகொள்வது மகிழ்ச்சியாய் உள்ளது... //ம்ம் நிஜம் தான் சீனு!
//அட பதிவாளர் சீனு பிரபல்யமாம்// ஹி ஹி ஹி இத எதிர்க்கட்சிக்காரன் இல்ல என் கட்சிக்காரன் பார்த்தாலே செருப்ப தூக்குவானே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

30 June 2013 21:50 //ஹீ ஆனாலும் நாம் சீனு பின்னேதானே !ஹீஈஈஈஈஈஈஈ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் சீனு!

தனிமரம் said...

வணக்கம் நேசன்!நலமா?///சீனுவப் பாத்திட்டீங்களா?ஹ!ஹ!!ஹா!!!

1 July 2013 01:03 //ஹீ சும்மாதான்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா!