20 June 2013

ஓர் ஓப்பாரி!!!!

ஏன் வந்தாய் என் வழியில்?
ஏனோ ஏதிலி நானும்
ஏற்றுகின்றேன் என்
ஏழை வாழ்வில்
ஏதிலியாகிய பின்!

ஏன் என் தேசம் மறந்தாய்  ,?
எனக்கோ என்னை மறந்தபின்!
எழுதிச்செல்லும் இசை இது!

எனக்கு இல்லை சோகம்
என்னை மறந்த உன் வாழ்வில்!
எங்கிருந்தாலும் என்றும் நலமா
எப்போதும் வாழ்க!
ஏதிலி இவன் வாழ்த்துகின்றேன்!
என்றும் இசைக்கும் கீதம்!
எவனோ இவன் ஏதிலி
என்றும் யாசிக்கும் அன்பில்!!!!!

14 comments :

Seeni said...

thavippukaludan...

kavithaiyaa...!

mmm...

Anonymous said...

மிகவும் நல்ல கவிதை, ஆனால் எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளது. ஓர் ஒப்பாரியை ஒரு ஓப்பாரி என எழுதி உள்ளீர்கள், வட தமிழகத்தில் ஓப்பு என்பது புணர்தலைக் குறிக்கும். ஏதிலி என்பதை சில இடங்களில் எதிலி எனவும், ஏதிலீ என எழுதியுள்ளீர்கள். அன்பிள் என்பது அன்பில் என வந்திருக்க வேண்டும். ஆ? என முடியும் எச்சங்களில் வியப்புக் குறியல்ல, கேள்விக் குறி வரவேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சோக உணர்வுடன் கவி வரிகள்... புரிகிறது...

சீனு said...

எ/ஏதிலி என்றால் என்ன ?

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அழகு அழகு ஒப்பாரிக் கவி அழகு...

reverienreality said...

நலமா நேசரே...நிரஞ்சன் தமிழ் பாடம் எல்லாருக்கும் தான்...
பிடித்தது...

தனிமரம் said...

thavippukaludan...

kavithaiyaa...!

mmm...//வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மிகவும் நல்ல கவிதை, ஆனால் எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளது. ஓர் ஒப்பாரியை ஒரு ஓப்பாரி என எழுதி உள்ளீர்கள், வட தமிழகத்தில் ஓப்பு என்பது புணர்தலைக் குறிக்கும். ஏதிலி என்பதை சில இடங்களில் எதிலி எனவும், ஏதிலீ என எழுதியுள்ளீர்கள். அன்பிள் என்பது அன்பில் என வந்திருக்க வேண்டும். ஆ? என முடியும் எச்சங்களில் வியப்புக் குறியல்ல, கேள்விக் குறி வரவேண்டும்.

20 June 2013 15:23 //வாங்க நிரஞ்சன் சகோ நன்றி தமிழ்ப்பிழை திருத்தி என் கவிதையை செழிமையாக்கியத்துக்கு நன்றிகள் !

தனிமரம் said...

சோக உணர்வுடன் கவி வரிகள்... புரிகிறது.//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எ/ஏதிலி என்றால் என்ன ?

20 June 2013 23:27 //ஏதிலி என்றால் -அக்தி என்று பொருள் ப்டும் சீனு.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அழகு அழகு ஒப்பாரிக் கவி அழகு...//நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நலமா நேசரே...நிரஞ்சன் தமிழ் பாடம் எல்லாருக்கும் தான்...
பிடித்தது.../வாங்க ரெவெரி நலமா??நான் நலம் ம்ம் உண்மைதான் தமிழ்ப்பாடம் இன்னும் படிக்க இருக்கு! நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ரெவெரி!

Unknown said...

வணக்கம்,நேசன்!நலமா?///ஏதிலி...........ஹூம்!!!

Unknown said...

சீனு said...
எ/ஏதிலி என்றால் என்ன ?///ஏதும்(எதுவும்)அற்றவன்/இலி-இல்லாதவன் என்று பொருள்படும்.