தனிமரத்தின் அன்பு உறவுகள்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
http://www.thanimaram.org/2012/10/2.html// முன்னம் கீறல்!!
உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று !
நீயோ என் நினைவே நந்தி போல
இடையில் வரக்கூடாது என்று!
நிலாவையும் தூற்றுகின்றாய் !!
என் நினைவோ உன்னோடுதான்
தூறத்து மின்னல் போல.!!!
//
காதல் தந்த பூவில் காயம் பட்டது
என் இதயம்.
காயவில்லை அதன் அடியில்
கை வைத்த உன் அண்ணாவின்
கத்திக் காயம்!
//
கையில் தந்த பூப்போல்
காளை இவனிடமும் காதல்ப் பூ
இன்னும் கண்ணீர் வடிக்கின்றது காதலியே !!
அருகில் இருக்கும் மரத்திடம் கேள்
அதுவும் தனிமரமோ கவிதை பேச!
/
அலைகள் போல நீ இருந்தாலும்!
உதித்த நிலவாக
எப்போதும் உன் நடைப்பாதை
கரை மோதல்கள் ,
நெஞ்சிலும் நீ!
கடல் கடந்தாலும்
நீ தான் வென் மதியாக மீண்டும் அங்கே!
//
//உருகிப்போவேன் பூப்போல் என்று
உன்னைப் பார்க்கும் வரை
உணரவில்லை .
இன்று உதிர்கின்றேன்
நீ என்னைப் பிரிந்த பின்!
நீயும் ஒரு பூவோ !!
//
ரோஜாக்கள் போல இருவரும்
இணைந்து இருந்த அந்த இளமைக்காலம் !
இன்று நீயில்லாமல் சருகான இதயம்
இன்னும் அழுகின்றது
நீர்த்தொட்டியில்!
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
http://www.thanimaram.org/2012/10/2.html// முன்னம் கீறல்!!
உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று !
நீயோ என் நினைவே நந்தி போல
இடையில் வரக்கூடாது என்று!
நிலாவையும் தூற்றுகின்றாய் !!
என் நினைவோ உன்னோடுதான்
தூறத்து மின்னல் போல.!!!
//
காதல் தந்த பூவில் காயம் பட்டது
என் இதயம்.
காயவில்லை அதன் அடியில்
கை வைத்த உன் அண்ணாவின்
கத்திக் காயம்!
//
கையில் தந்த பூப்போல்
காளை இவனிடமும் காதல்ப் பூ
இன்னும் கண்ணீர் வடிக்கின்றது காதலியே !!
அருகில் இருக்கும் மரத்திடம் கேள்
அதுவும் தனிமரமோ கவிதை பேச!
/
அலைகள் போல நீ இருந்தாலும்!
உதித்த நிலவாக
எப்போதும் உன் நடைப்பாதை
கரை மோதல்கள் ,
நெஞ்சிலும் நீ!
கடல் கடந்தாலும்
நீ தான் வென் மதியாக மீண்டும் அங்கே!
//
//உருகிப்போவேன் பூப்போல் என்று
உன்னைப் பார்க்கும் வரை
உணரவில்லை .
இன்று உதிர்கின்றேன்
நீ என்னைப் பிரிந்த பின்!
நீயும் ஒரு பூவோ !!
//
ரோஜாக்கள் போல இருவரும்
இணைந்து இருந்த அந்த இளமைக்காலம் !
இன்று நீயில்லாமல் சருகான இதயம்
இன்னும் அழுகின்றது
நீர்த்தொட்டியில்!
8 comments :
பிரமாதம் சகோ...
பிரமாதம் சகோ//வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கு பரிசாக! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
// அருகில் இருக்கும் மரத்திடம் கேள்...
அதுவும் தனிமரமோ கவிதை பேச....! //
அதானே...
நன்று!///உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் புது வருட வாழ்த்துக்கள்!
ருகில் இருக்கும் மரத்திடம் கேள்...
அதுவும் தனிமரமோ கவிதை பேச....! //
அதானே.../ஹீ ஏன் இந்த கொலவெறி தனபாலன் சார்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நன்று!///உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் புது வருட வாழ்த்துக்கள்!//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா எம் வாழ்த்துக்களும் இனிதே தங்களுக்கும் தங்கள் உறவுகளுக்கும் யோகா ஐயா.
வித்தியாசமான கவிதை வடிவம் ... நன்றாக உள்ளது நேசன்...
வித்தியாசமான கவிதை வடிவம் ... நன்றாக உள்ளது நேசன்...//நன்றி தோழி வருகைக்கும் பாராட்டுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்தாருக்கு.
Post a Comment