04 May 2014

சதம் சத்திய வாக்கு!

தாயகத்தில் இருப்போருக்கு புலம்பெயர்ந்து சென்றால் பொருளாதாரம் ஆதிகமாக ஈட்டலாம் என்ற எண்ணத்தில் பல லட்சங்களை பயண முகவர்களுக்கு கொடுத்து!

 பல துன்பங்களை நேரடியாக அனுபவிச்சு ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த பின் தான் அவர்கள் பலருக்கு வெளிநாட்டு யதார்த்த வாழ்க்கை புரிகின்றது.


. கதைகளும், பாடலும், வாசகனுக்கு நேரடியாக உணர்த்திச் சொல்ல முடியாத பலவிடயங்களை காட்சிப்படுத்தல் மூலம் மிகவும் இயல்பாக பார்வையாளனுக்கு புரியவைக்க முடியும் . !

அவ்வண்ணம் வந்து இருக்கும் குறும்படம்தான் சதம்!


 பொருளாதாரப் பார்வைச்சதம் மிகவும் நேர்த்தியாக் சொல்லிச் செல்லுது நம்மவர்களின் திமிர் ,எதிர்ப்பார்ப்பு, அது தொலையும் தருனம் என ! 

குறும்படக் குழுவுக்கு என் வாழ்த்துக்கள் !

                                             படத்தினைக்கான இங்கே!

12 comments :

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சதமெனத் தந்த தமிழ்ப்படம் கண்டேன்
பதமெனத் தந்த படைப்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

ஆத்மா said...

தெரியப்படுத்திப் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...
விரைவில் பார்க்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

சிறக்கட்டும்...

வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said...

உண்மை நிலவரத்தைச் எடுத்துச் சொன்ன எம்மவர்களின் சிறப்பான
படைப்பு இதற்கு என் இனிய வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோதரா .

Unknown said...

பார்ப்போம்!நன்றி,நேசன்!

”தளிர் சுரேஷ்” said...

குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

வணக்கம்!

சதமெனத் தந்த தமிழ்ப்படம் கண்டேன்
பதமெனத் தந்த படைப்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//நன்றி கவிவேந்தே வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தெரியப்படுத்திப் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...
விரைவில் பார்க்கிறேன்//நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சிறக்கட்டும்...

வாழ்த்துக்கள்...

4 May 2014 19:44//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உண்மை நிலவரத்தைச் எடுத்துச் சொன்ன எம்மவர்களின் சிறப்பான
படைப்பு இதற்கு என் இனிய வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோதரா .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

பார்ப்போம்!நன்றி,நேசன்!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!//நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.