03 July 2015

தொலைந்து போவேனோ ???????????

தொடர் என்று தொல்லையாக
தொடரும் பதிவாளர் தனிமரம்
தொலைந்து போனாரா ?,இல்லை
தொழில்நுட்பம் புதிய முகநூலில்
தொழில்படுகின்றாரோ தொடர்கதை
தொடங்கி தொக்கி நிக்கும் கதையின்
தொடர்வோர் நிலை புரியாமல்!


தொலைதூர அன்பிள்
தொடுவானம் போல
தொட்டுச்செல்லும்
தொழில்நுட்ப வலையின்
தொழில்குழுமம்
தொடர்ந்து கேட்கும்??
தொல்லை என்ற சோம்பல்
தொடவில்லை என்றாலும்!
தொழில் இல்லாத பொருளாதார
தொல்லையில் தேடலில் வேலை என்று
தொழில்கொள்வோர் முகவரி தேடிஓடுவதாள்!




தொலைந்து போகாமல் இருக்க
தொடர்ந்து ஏறுகின்றேன் படிகள்!
தொடர் சுமையல்ல எழுத என்றாலும்
தொடர மனசுக்கு இல்லை
தொல்லையகளும் சுமை!


தொடர்வேன் விரைவில்
தொலைய மாட்டேன் இனியும்.தனிமரம் அல்ல

 தொலைந்து போகாது   தோப்பாக  தனிமரம்
தொடரும் வலையுறவுகளின் அன்பு
தொட்டுச் செல்லும் வானவில்
தொடர்கதையில்!


தொடர் கதை  விரைவில்




[[[[[[[[[[[[[[[[[[[[[[[



8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடரங்கள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

காத்திருக்கிறேன் தோழர்...

Yarlpavanan said...

எழுதுகோல் ஏந்தியோர்
தூக்கி எறிந்ததாய்
வரலாறு இல்லை - தம்பி
தனிமரம் தொடரும் தொடர்ந்து
நம்பி எழுதுவார் காணும்!

Anonymous said...

நீண்ட நாட்களின் பின் தொ பார்த்தேன் சகோதரா..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தொடருங்கள் காத்திருக்கோம் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வலிப்போக்கன் said...

தொலைந்து போனாலும்..கண்டுபிடித்துடுவோம்...

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் தொடரை வாசித்துவிட்டுத்தான் இங்கு .....தொடருக்கு இடைவெளி விட்டாஅது தொடருங்கள் நணபரே!...நாங்களும் தொடர்கின்றோம்...சிறிது தாமதமானாலும்....

சென்னை பித்தன் said...

சிலர் இப்படித்தான் பின்னர் வருகிறேன் என்று சொல்லிச் செல்வார்கள்,பதிவின் பின்னூட்டத்தில்தான்! யாரைத் திருப்தி செய்ய?
வருகையைப் பதிவு செய்கிறார்களாம்!
கேட்ட உதவி என்ன?
அறியக்காத்திருப்புடன்.