13 July 2011

யூலை-14   !

பிரான்ஸ்!

< இன்றேல் உலகம் தனித்துவிடும்> விக்தோர் இயூகே(victor hugo)


   பிரான்ஸ் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

(இங்குதான் சுதந்திரகொண்டாட்டம் நடக்கும் பகுதி)
இன்றைய உலகம் என்றால் அஃது ஐரோப்பா இல்லாமல் உலவ முடியாது. அவ்வாறே ஐரோப்பா என்றால் பிரான்ஸ் இல்லாமல் நிலவ முடியாது

.< எல்லாவற்றிலும் நான்தான் முன்னுக்கு >
  என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டு தன் பலத்தைக்காட்டும். உலக வல்லரசான அமெரிக்க ஒன்றியம் பிறப்பதற்கு கைகொடுத்து உதவியதும் பிரான்ஸ்தான்!

 புரட்சிக்கு முதல் வரும் நாடு. கற்றவர்க்கு அழகு தரும் மொழி. தனித்துவம் கோரும் மக்கள் என நினைக்கும். கால் உலகத்தவர் மனம் . பிரான்ஸ்( la France), பிரெஞ்சு மொழி (Le Franc,ais).    பிரென்ஞ்சுக்காரர்(Les Franc;ais) பால் செல்லாமல் நில்லாது! சுதந்திரம்(La liberte' ) சமத்துவம் (L,egalite')  சகோதரத்துவம்(La fraternite') என்பன பிரெஞ்சுப் புரட்சியின் சாசனங்கள்.


 உலகில் பிரசித்தி பெற்ற இப்புரட்சி ஏற்படுத்திய தாக்கம் மனித உரிமைகளை  நன்கு மதிக்கும் முதல் நாடு எனும் நற்பெயரை இன்நாட்டுக்கு பெற்றுக் கொடுத்திருக்கு.

 தற்காலத்தில் உலக மொழி அந்தஸ்த்தில் ஆங்கிலம் விளங்கினாலும் அம் மொழியின் சொல்வளத்துக்கு இரண்டாவது சர்வதேச மொழியான பிரெஞ்சு மொழியே!

அதிகளவு சொல் வழங்கியிருக்கிறது .

<வாழ்க்கை வாழ்வதற்கே> என்கின்ற கோட்பாட்டில் திளைப்பவர்களாக பிரெஞ்சுக்காரர்கள் விளங்குகிறார்கள் .

இவ்வாறு ஆயிரம் புகழுடைய சிறப்புகள், பெருமைகள் இருந்தாலும் பிரென்ஸ்சு நாடு என்பதும் சரி பிரென்ஸ் மொழி என்பதும் சரி அல்லது பிரென்ஸ் மக்கள் என்பதும் சரி வெவ்வேறு மண்களிலிருந்து வந்து நிலைத்த உரித்துப் பெற்ற கருத்துக்கள் ஆகும்.


பிரென்ஸ் நாட்டில் 129 நாட்டைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். பிரென்ஸ் சனத்தொகையில் 1/3 பகுதியினரும் 5 வெள்ளைப் பிரென்ஸ்சுக்காரரில் ஒருவர் பிறநாட்டு மூலம் உடையவர்களாக இருக்கிறார்கள் .

பிரென்ஸ் என்பது ஜேர்மனியப் பெயர். பிரென்ஸ்சு மொழி ரோமானிய மூலம் கொண்டது பிரென்ஸ்சிய மக்களும் பலஇன மக்கள் கலப்பால் உருவானவர்கள்

.பிரான்ஸ் (மேற்கு) ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடு.

 இதன் பரப்பளவு கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவாக உள்ளது. இதன் எல்லைகளைத் தொடுத்தால் வரும் வடிவம் ஒர் அறுகோணி போல் தோன்றுவதால் பிரென்சியர் பிரான்சை எக்ஸாகோன்(Hexagone) எனச் சொல்வதும் உண்டு. (பிரென்ஸ் மொழியில் H உச்சரிக்கப் படுவதில்லை).

பிரான்ஸ் நாட்டு நிலப்பரப்பு 22 மாநிலங்களாகவும்(Regions), 96 மாவட்டங்களாகவும் (Departements) பிரிபிரிக்கப்பட்டுள்ளது..

 இன்நாட்டுக்கு வெளியே 5 மாவட்டங்களும்(Dom) கடல்கடந்த ஆட்சி நிலப்பரப்புகளும் (Tom) உண்டு.

 பிரான்சில் 325 துணை மாவட்டங்களும் ,3714 நகரசபைகளும் ,36433 பட்டினங்களும் உள்ளன.

மாவட்டத்தலைவராக பறெஃவே(le Prefet) நியமனம் பெறுகிறார். பட்டினங்களின் நிர்வாகம் மேயரால் மேற்கொள்ளப்படும்.

நாட்டின் வெளியே உள்ள மாவட்டங்களில் குவாதெலூப், குயான், மாட்டினிக் ஆகிய குறுநிலப் பகுதிகள் மத்திய தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படுகிறது

.இன்று பிரான்ஸ் என அழைக்கப்படும் இன்நாட்டுக்கு பூர்வீகப் பெயர் பிரான்ஸ் அல்ல! கோல்( La gaule) என்பதே !
இதன் மூதாதைய நாமம் இன்நாட்டின் மூதாதைகளாக கோலுவா(Gaulois). இபேஎர்( lberes ) லிகுய்ர் (ligures) பெல்ஸ் (Belges)  ஜேர்மன் (Germains) கிரேக்கர் (Grecs)  எனும் குழுமத்தினர் வாழ்ந்தனர்.

 இவர்களில் பெரும்பான்மையோர் (Les Gaulois). குழுமத்தினர் என வரலாறு கூறுகின்றது கோலுவா குழுமத்தினர் பரவலாக வாழ்ந்து வந்த இம்மண்ணுக்கு கோல் என ரோமானியர்பேர் கொடுத்தனர்.

உலக வரலாற்றில் ஐரோப்பிய வரலாறு எழுச்சியானதாக அமைகின்றது.

 அதேபோல் பிரான்ஸ் வரலாறும் தனித்துவமானது.
 4 ம் 5 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஜேர்மனிய குழுமத்தினரான பிரான்ங்(france )  ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றியின் பயனாக தமது சமூகப்பெயரை நிலைநிறுத்தும் முகமாக தமது மொழியில் ப்ராங்கில் பிரான்சி (Francie )  எனப் புதுப் பெயர் இட்டனர்.

 இப்பெயரே பிரெஞ்சு மொழியில் பிரான்ஸ் (France) என்று இன்நாட்டின் பெயராக நிலைத்துவிட்டது.

    இன்நாடு குடியரசு ஆட்சிமுறை
  ஜானாதிபதி - Nicolas sarkozy (2007...)
   பிரதமர்-  francois fillon.     (2007 ..)

 அருகில் நிற்கும் பெண்தான் இப்போதைய பண்நாட்டு நிதியத்தின் தலைவி- ஈழத்து அகதிகளுக்கும் கருனைகாட்டு கருனை வடிவானவளே!
   (  இப்பதிவு யாவும் பேராசிரியர் ச. சச்சிதானந்தம் எழுதிய நூலில் இருந்து எடுக்கப் பட்டது.)
"ஏதிலிக்கும் அடைக்கலம் தந்தாய் மனிதவலுவிற்கு நானும் ஆகின்றேன் தேய்கின்ற ஓடாக!
 வாழ்த்துகின்றேன். போற்றுகின்றேன்!
ஈழத்திற்கும் தேவை உன் கபடம் இல்லாத கருனையுள்ளம்!

28 comments :

சி.பி.செந்தில்குமார் said...

உங்க தமிழ் நடை டிஃப்ஃப்ரண்ட்

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்குங்க....!!!

காட்டான் said...

ஜோவ் மாப்பிள என்க்கு தெரியும்டா நீ இன்றைக்கு என்ன பதிவு போடுவாயென்று.. உன்ன நான் கொஞ்ச நாளா கவனிச்சு வாரேன் .. இசை திருவிழாவிற்கும் அரவாணிகள் விழாவிற்கும் கணக்கா கோலடித்தாய்..!? இன்றைக்கு சுதந்திர தின விழாவிற்கா..? நடக்கட்டும்..! நடக்கட்டும்..? ஆனா இப்போதே உனக்கு ஒன்று சொல்கிறேன்..இனி வரும் உன்னுடைய பதிவுகள் இப்பிடித்தான் அமையுமென்று நினைக்கிறேன்..!!??

செற்றம்பர்4-பள்ளி விடுமுறை முடிந்தது..
நவம்பர்1- பிரான்சில் இறந்தவர்கள் தினம் கொண்டாடுகிறார்கள்..
நவம்பர்11- முதலாவது  உலக மகா யுத்தம் முடிந்த தினம்..!
டிசம்பர்1-இன்று எயிட்ஸ் தினம்..!
டிசம்பர்25-இன்றுதான் ஜேசு பிறந்தார்(இது ஒரு முக்கியமான பதிவா இருக்கும் யாருக்கும் தெறியாத ஒரு செய்தி..?)..
டிசம்பர்1-புது வருடத்தை வரவேற்போம்..!

என்ன மாப்பிள போட்டு கொடுக்கிறேனா..!? காட்டாண்ட வேலையே உதுதானே...! அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா.. மாப்பிள இப்பவே சொல்லுறேன்... நீ என்னென்ன எழுத போறாயென்று சொன்னேனோ அதுக்கெல்லாம் கருத்துக்கள ஏற்கனவே எழுதி விட்டேண்டா மாப்பிள ...! என்னை கால வாராம அவற்றை அட்டவனை மாறாம எழுதி முடி.. எல்லாவற்றிக்கும் சுடு சோறு எனக்குத்தான்....!!?

தனிமரம் said...

நன்றி சி.பி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு நன்றி காட்டான் இப்படித்தான் பதிவு வரனும் என்று தனிமரம் எதுவும் வரையரை வைத்துக்கொள்வதில்லை .நீங்கள் கூறும் சிறப்புநாட்கள் பற்றிய பதிவு போடக்கூடிய ஆற்றல் அறிவு நண்பன் துஷ்யந்தனிடம் தான் இருக்கு என்னிடம் இல்லை இனிவரும் காலங்கள் அதிகமான பணிச்சுமைக் காலங்கள் இப்படி என்னை வம்பில் மாட்டிவிடலாமா நான் ஒரு தனிமரம் இதற்கு அதிக தண்ணீர் ஊற்றனும்.

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

நிரூபன் said...

வணக்கம் நேசன், பிரான்ஸ் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

பகிர்விற்கு நன்றி.

இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பிரான்ஸை நானும் வாழ்த்துகிறேன்.

தனிமரம் said...

நன்றி நிரூ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நண்பர்களுக்கு நாம் வாழும் தேசத்தைப் பற்றியும் சொல்லுவது கடமையல்லவா அதுதான் இப்பதிவு.

vidivelli said...

சகோ /பிரான்ஸைத் தெரியாவிட்டாலும் உங்க பதிவு மூலம் பலவற்றை அறிந்திருக்கிறேன்....
பதிவிற்கு வாழ்த்துக்கள்...

ஹேமா said...

எல்லாத் தினங்களும் இப்பல்லாம் எங்களுக்காகவே என்கிறமாதிரி இருக்கு நேசன்.நல்ல தகவல்கள் !

தனிமரம் said...

நன்றி விடிவெள்ளி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.அது என்னவோ யூலை வந்தால் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது மனதில் வலிகள் சுமந்ததால்போலும்.இல்லை அதிகமான சமையல் வேலையாலோ தெரியாது.

Mathuran said...

நல்ல பதிவு... பிரான்ஸ் பற்றி நிறைய அறிந்துகொண்டேன்

சுதா SJ said...

அருமையான பதிவு பாஸ், வெக்கத்தை விட்டு சொல்கிறேன் , பிரான்சில் இருந்துகொண்டு பிரான்ஸ் பற்றி எனக்கு தெரியாத பல தகவல்களை
உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன், தேங்க்ஸ் பிரெண்ட்ஸ்.

சுதா SJ said...

//உலகில் பிரசித்தி பெற்ற இப்புரட்சி ஏற்படுத்திய தாக்கம் மனித உரிமைகளை நன்கு மதிக்கும் முதல் நாடு எனும் நற்பெயரை இன்நாட்டுக்கு பெற்றுக் கொடுத்திருக்கு.
//

உண்மைதான் பாஸ், எனக்கு தெரிந்து மனிதரை மனிதர்களாய் மதிக்கும் நாடுகளில் பிரான்ஸ் க்கு முதல் இடம்,
பிரான்ஸ் வந்த புதிதில் லண்டன் மோகத்தால் பிரான்சில் குடியுருமை பெற்றபின் சுலபமாக லண்டனில் குடி புகுந்து விடுவது என்ற திட்டத்தோடு இருந்தேன் ( நம்மவர் இதைத்தானே செய்கிறார்கள்), ஆனால் நீங்கள் மேற்சொன்ன காரணத்துக்காகவே இப்போது பிரான்ஸ் குடியுருமை பெற்றும் பிரான்சை
விட்டு போக மனமில்லாமல் இங்கேயே தங்கி இருக்கேன்.

சுதா SJ said...

// என்கின்ற கோட்பாட்டில் திளைப்பவர்களாக பிரெஞ்சுக்காரர்கள் விளங்குகிறார்கள் .//

இதனால்தான் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

சுதா SJ said...

//பிரென்ஸ் சனத்தொகையில் 1/3 பகுதியினரும் 5 வெள்ளைப் பிரென்ஸ்சுக்காரரில் ஒருவர் பிறநாட்டு மூலம் உடையவர்களாக இருக்கிறார்கள் //

அவர்களிடம் இருந்து நாம் கற்றுகொள்ள வேண்டிய உயர்ந்த குணம் இது

சுதா SJ said...

///Nesan சொன்னது…
.நீங்கள் கூறும் சிறப்புநாட்கள் பற்றிய பதிவு போடக்கூடிய ஆற்றல் அறிவு நண்பன் துஷ்யந்தனிடம் தான் இருக்கு
//

பாஸ் என்ன இது...!!
காட்டான்தான் இப்புடி சொல்லுறார் என்றா, நீங்களுமா...??
அவ்வ்...
எழுத்தில் காட்டான், தனிமரம் முன்னாடி நான் ஒரு கத்துக்குட்டி பாஸ்.

தனிமரம் said...

நன்றி மதுரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

வெட்கப்பட ஏதும்மில்லை நண்பா புரிந்து கொள்வோம் நாம் தெரிந்து கொண்டு வரவில்லையே இங்கு !

தனிமரம் said...

உண்மைதான் நண்பா நானும் முதலில் 10வருட வதிவிட அனுமதிகிடைத்ததும் அப்படித்தான் அங்கே போய் பார்த்தேன் அதன் பின் என்னைத் திருத்திக்கொண்டேன் காலம்பூராகவும் இங்குதான் வாழ்வு என்று!

தனிமரம் said...

உண்மைதான் நண்பா நாங்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல் தெரியாமல் வாழ்கின்றோம்!

தனிமரம் said...

 நண்பா தனிமரம் ஒரு சிறுமரம் இது இப்போதுதான் வாளர்கின்றது நீங்கள் மொழியும், தொழில்நுட்பமும் தெரிந்தவர்கள் இதுதான் நிஜம் !

காட்டான் said...

மாப்பிள நீ உன்ர பதிவில எப்ப படத்த திருப்பி ஏற்றினியோ அப்பவே யோசித்தன் ஏதோ நடக்கபோதெண்டு..!? அது நடந்தே விட்டது இப்பதான் பிரான்சின் பசுமைக்கட்சி சார்பா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஏவா ஜொலி சொல்லுறா தான் பதவிக்கு வந்தா சுதந்திர தின கொண்டாட்டங்களை நிறுத்துவாவாம் நல்ல காலம் மாப்பு உனக்கு 

 வார வருசம்  இந்த பதிவ கொப்பி பேஸ் செய்யாத..!?

காட்டான் said...

துஷி இஞ்ச வந்து என்னைப்பற்றி கருத்திடவேண்டாம்..! என்ர புலக்குக்கு வந்து கருத்து போடு மாப்பு.. இவர் ஏன் தனி மரமா நிக்கிறார்ரெண்டு புரிஞ்சு போச்சு..! பக்கத்தில வார என்கட கருத்துக்களை வெட்டினா தனிமரமாதானே நிக்கோனும்..!!?

தனிமரமே என்ர நெஞ்சாங்கட்ட கருத்தெங்கே? உன்ன நான் விட மாட்டன் மாப்பிள...!!

தனிமரம் said...

அடுத்த ஆட்சி இன்னும் வருவதற்குள் தனிமரம் தோப்பாகிவிடும்  அப்போது பார்ப்போம் வேற கொண்டாட்டங்கள். படங்களை ஏறுவதில் பொருளாதார தேடல் விரட்டியதில் கொஞ்சம் பிந்திவிட்டேன் இதுதான் உண்மை காட்டான்.

தனிமரம் said...

பூவரசம் காற்றில் உங்கள் கருத்து பறந்து விட்டது காட்டான் தேடிப்பாக்கிறேன் கிடைத்தால் கொண்டுவாரேன்! இப்படி எல்லாம் உயிரை வாங்காதீங்க தனிமரம் அழுதிடும்!

காட்டான் said...

மாப்பிள நீ அனுப்பிய ஆள் வீச்சரிவாலோட வீட்டுக்கு வந்தார் ..! அவர குந்த வைச்சு கோழிப்பிரியாணி போட்டுக்கொண்டிருக்கன்.. வந்து பார் வீச்சருவா இப்ப யார்ற்ற கையில இருக்கெணடு  வாடி மாப்பிள வா..!