07 June 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-69

பார்வைகள் பலவிதம். வார்த்தைக்கு வடிவம் கிடைக்காவிட்டாலும் பார்ப்பதில் புரிந்து கொள்ளும் கண்கள் .

"பார்க்க்கும் போதே சில உணர்வுகள் விழித்துக்கொள்ளுமாம் "யாரோ ஒரு கவிஞன் சொன்ன ஞாபகம் .

வரட்டாம் டீச்சர்  உங்களை!
 வாசலில் வந்தாள் அழைத்துச் செல்ல இந்த அறிவுச் சோலையில் ஒரு பூ .

அவள் வந்த வேகத்தில் பிள்ளையாரைக் கடந்து போனால். கல்லாப்பிள்ளையாரும் கல்லுக்குள் ஈரம் கடந்து போ என்றது போல இருந்திச்சு.

 சுகுமாரும் ராகுலும் இராமன்  வில்லுடித்த ஜனகன் மந்திரியின் சுயம்வரத்தில் மேன்மக்களின் தீர்ப்புக்கு விஸ்வாமித்திரரின் பார்வையைப் பார்த்தது போல  விமலா டீச்சரின் பார்வை .

"தம்பிகளா வாங்க.எல்லாரும் இருங்கோ இவர்கள் இருவரும் இனி இரண்டு வருடம் இங்க படிக்க வருவார்கள் .சுகுமார் என் அத்தைபையன். ராகுல் இங்க வர என் அக்காள் சொல்லிவிட்டதால் அனுமதிக்கின்றேன். அவனுக்கு என் அக்காள் பல காலம் தெரியும். நீங்க எல்லாரும் படிப்பு விசயமாக எதுவும் பேசலாம் இவர்கள் கூட .தம்பிமாரே நீங்களும் எங்க அறிவுச் சோலையில் எல்லார் கூடவும் பேசலாம்"

தலைமையாசிரியர் அழைத்தபடியால் வெளியில்   டீச்சர் போக ..

அழைத்துவரச் சொல்லி வந்தவள் தான் கல்பனா .

நூலகத்தில் ஒரு சொல் கேளீரில் சண்டைபோட காத்திருந்தவள் இவளா ?

எப்போதும் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளைவிட துணைப்பாத்திரத்திற்கு வரும் நாயகிகள் அதிகம் ஈர்ப்பு மிக்கவராக இருப்பார்கள்.

 யாரும் கவனிக்காத முத்துக்களும் இருக்கும் தானே !அப்படித்தான் சாதாரன தரத்தில் இப்படி ஒருத்தி எங்கள் அறிவுச் சோலையில் இருந்தாளா ?என்று பலருக்குத் தெரியாது .ராகுலுக்கும் தெரிந்ததே இந்த அறிவுச் சோலைக்குள் அடியெடுத்து வைத்த போதுதான் .!

கல்பனா!

நினைத்தாலே இனிக்கும் முகம் புதிய முகம் . நெற்றி மூன்றாம் பிறை .அதில் இரு கோடு தீக்குச்சியில் கீறிய வீபூதிக்கோடு .பார்த்தால் கண்கள் மின்மினிப்பூச்சிகள் .கண்ணங்கள் சிவப்பு ரோஜாக்கள் .மூக்கு கிளிப்பேச்சுக்கேட்கவா அதில் ஒரு ஸ்டார் மூக்குத்தி .

காதுகள் புதுநெல்லு புதுநாற்று! அவள் சிரித்தால் தீபாவளி பல்லு முத்துக்குளிக்க வாரீர்களா!சிரிப்பின் போது  இருபக்கம் விழும் குழி.குஸ்பூ போல  !

ஒரு பூந்தளிர் போல தலைவாரி இரு பின்னல் ஒருபக்கம் பூவே உணக்கா ஒரு ரோஜா .

கைகள் இணைந்த கைகள் .அதில் வடிவுக்கு வளைக்காப்பூ போல இரு வளையல்கள் .இடையில் நேரம் காட்டும் காத்திருக்கின்றேன் .வாழ்வே மாயம் சொல்லும் இன்னும் ஒரு நிமிடம்.

விரலில் ஒரு மோதிரம் அது தங்கமகன் தந்தையின் சீதனம் .

கழுத்தில் ஒரு மஞ்சல்கயிறு போல தங்கத்தில் ஒரு அன்புச் சங்கிலி.  அது என் தாய் கொடுத்த அன்புச் சின்னம் என அவள் தோழில் தொங்கும்.!

 தொங்கி
நிற்கும் சங்கிலியில் ஒரு இதயம் படம் அதில் உன்னருகில் நான் இருந்தால் !!

(ராகுல்)என்னடா எழுதுகின்றாய் ?கொஞ்சம் இரு வெளியில் சென்ற அன்னக்கிளி விமலா டீச்சர் வருவதுக்குள் சுகுமார்.

ஒரு வார்த்தை சிந்துநதிப்பூவுக்கு .
இதயம் துடிக்கும் கரங்கள் .காதல் கவிதை தொங்கும் சங்கிலி முடியும் இடம் மார்பின் மேல் .

. மெல்லப்பேசுங்கள் இதயத்தைத் திருடாதே வந்து நிற்கும் ஒரு கொடியில் இருமலர்கள். மேலே பார்க்கும் போது  அக்கினிப் பார்வை .என்றாலும் ஆண்பாவம் ராகுல் பார்க்கட்டன் என் அழகை என்று வந்தாலே ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரிபோல அவள் மேனி பாண்டி நாட்டுத் தங்கம். பார்வதி என்னைப் பாரடி என்றாலும் மெளனம் சம்மதம்.

 செருப்பு பிய்ந்திடும்  சொல்லும் பார்வை ஒன்றே போதும்!

 ஓ புதுச் செருப்புக்கடிக்கும். அவள் பாதம் போட்டு இருக்கும் கண்ணஸ் சப்பாத்து.

 .இரு தங்கக் கொலுசு போல வெள்ளிப்பாதசரம்  அதை மூடி நிற்கும் கால் உறை கற்பூரமுல்லை.

 .அவளைப்பார்க்கும் போது சொல்லத்துடிக்கும் மனசு. புதுப்பாடகன் நான். என் வழி ,தாய் மொழி. சிறையில் சில ராகங்கள், உன்னை நான் சந்திச்சேன் என் வசந்தகாலப்பறவை ,வைகாசி பொறந்தாச்சு  ,வசந்த வாசலில், நீ கோட்டைவாசல்,  நீ வருவாயா ,மணிக்குயில் ,குத்துவிளக்கோடு, புகுந்த வீடா பொறந்த வீடா ?

 காதல்மன்னன் ஏழைஜாதி  நான். காலையும் நீயே மாலையும் நீயே கல்லூரி கிழக்கு வாசல் இல்லை நான் எங்கிருந்தோ வந்தா(வ)ன் .

மறுபிறவி ,அதிசயப்பிறவி ,ராஜாதி ராஜா இல்லை. முதல் சீதனம் நான் உங்கள் தோழன் .நாடு  போற்ற வாழ்வோம், அன்னைவயலில், ராஜநடை  .எம்மா நீயா ?அரசாங்கம் .மெளனம் சம்மதம் .,

என்னடா சுகுமார் ?

மாநகரக்காவல்  ,குருவே சரணம் ,நாளைய செய்தி ,ரயில் பயணங்களில்  ,நெஞ்சில் ஓர் ராகங்கள்!

 ஓ எழுதிவிட்டேன் என்றும் அன்புடன் . கண்மணி அவள் பெண்மணி  ,வீட்டில் எலி வெளியில் புலி ,கோபுரங்கள் சாய்வதில்லை, கோபுரவாசலில் நீ பாதை மாறிய பொண்டாட்டி தேவை ,பறவைகள், கடல் புறா ,வான்மதி ,என் அரசகட்டளை.  நாடோடிப்பாட்டுக்காரன் ..

டீச்சர்   வார மூடிவை உன்  பொய்முகத்தை நண்பர்கள் என் உயிர் தோழன் சுகுமார் .

கல்பான தொட்டில் குழந்தை போல  அவள் வீட்டில். சின்னத்தாயி  அவ

பெரியவள் இரு உடன் பிறப்பு  சின்னத்தம்பிகள். பெரிய தம்பி சின்னத்தம்பி,

 பெரியவன் ராகுலுக்கு சின்னவர்.

படித்துக் கொண்டு இருந்தான் கலைக்கல்லூரியில் .அவன் காதலுக்கும் பின்னால் ராகுல் வில்லாதி வில்லன்.

எல்லாம் அக்காவுக்காக உனக்காக ஒரு ஊமைக்குயில் ராகுல் விடியும் வரை காத்திருந்தது  நிழல் நிஜம்மாகின்றது போல.!




ராகுல்-கல்பனா
விமலா-தயாளன்
சுகுமார் -அயிசா
   இனி....,யார் தொலைந்தவன்....


!/////////////////////////////////////
                       இளவரசி  ஊருக்கு  போறாள்  ..
இளவரசி கலை ஊருக்குப் போறாள் எங்க மகாராணிக்கு தனிமரம் தரும் சிறப்புப் பாடல் இது!

101 comments :

Anonymous said...

ஆஆஆஆஆஆஆஆஅ

Anonymous said...

பதிவு படிச்சிட்டு வாறன் அண்ணா ,....

மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ மாமா ஆஆஆஆஆஆஅ

அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

Yoga.S. said...

இரவு வணக்கம் நேசன்&கலை!!!!படித்து விட்டு..............

தனிமரம் said...

இரவு வணக்கம் இளவரசியாரே வாங்கோ ஒரு பால்க்கோப்பி குடிப்போம்! நலம் தானே!

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா. நலம் தானே.

ஹேமா said...

நானும் வந்தெட்டேன்....எனக்கும் கொஞ்சம் கோப்பி தாங்கோ.

கலை,நேசன்,அப்பா,ரெவரி மாலை வணக்கம் நல்ல மழையையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன் !

தனிமரம் said...

வாங்க கவிதாயினி நலம் தானே `மழையா. அடைமழையா அதனோடு வருமே மலையட்டை!ஹீ

Yoga.S. said...

என்ன இண்டைக்கு உலகத் தமிழ் சினிமாப் படப் பேராவே இருக்கு?தங்கச்சிக்குப் பாட்டு வேற டெடிகேட்!ஹ!ஹ!ஹா!!!!!!!!

ஹேமா said...

இண்டைக்கு எல்லாரும் ஒரே நேரத்தில இருக்கிறம்போல.சந்தோஷம் !


அப்பா நேசன்...GTV பாக்கிறீங்களா?புதுசா எதோ காணொளி வந்திருக்குப்போல.அதே கொடுமை !

Anonymous said...

ஐஈ இன்னைக்கு அக்கா இருகீன்கள் ஜாலி ஜாலி .,..


அண்ணா எனக்கு பாட்டு ஜூப்பர் ...ரொம்ப பிடிச்சி இருக்கு அண்ணா ...மிக்க நன்றி அண்ணா ....

தனிமரம் said...

என்ன இண்டைக்கு உலகத் தமிழ் சினிமாப் படப் பேராவே இருக்கு?தங்கச்சிக்குப் பாட்டு வேற டெடிகேட்!ஹ!ஹ!ஹா!!!!!!!!

7 June 2012 11:03// ஹீ என் ஒவ்வொரு தொடரிலும் ஒரு அங்கம் சினிமா மாலை வரும் ஐயா! அதுதான் தனிமரம்!ஹீ தங்கை ஊர் இப்படி இருந்திச்சு கொஞ்சம் போனபோது!

Yoga.S. said...

நான் நலம் நேசன்,நீங்கள்?////இரவு வணக்கம் அர(ரி)சியாரே!நலமா?இண்டைக்கு உங்களுக்கு ஸ்பெஷல் இடம்.தங்கச்சியோட மோதுங்கோ!///எங்கட ஊரில வெயில்!

Anonymous said...

அண்ணா ஆஅ கல்பனா அக்காள் பற்றி பயங்கர கற்பனை வந்து கிடக்கு ...ஹும்ம் ராகுள் அண்ணா க்கு அனோமா தான் ஜூப்பர் ...


அண்ணா விமலா ரேச்சேர் ரொம்ப சாதுவா இருகான்கள் ...எனக்குப் பிடிச்சி இருக்கு அவங்கள ....

ஹேமா said...

//அடைமழையா அதனோடு வருமே மலையட்டை!ஹீ//

உறிஞ்சியெடுக்கிற மனுசனைவிட அட்டை பரவாயில்ல நேசன்.

சமையல் சாப்பாடு ஆச்சா எல்லாரும்?

கருவாச்சி.....பயண ஒழுங்குகள் செய்யத் தொடங்கியிருப்பா !

தனிமரம் said...

அப்பா நேசன்...GTV பாக்கிறீங்களா?புதுசா எதோ காணொளி வந்திருக்குப்போல.அதே கொடுமை !//இல்லை ஹேமா பேப்பரில் படித்தேன்!ம்ம்ம்

ஹேமா said...

//பார்வைகள் பலவிதம். வார்த்தைக்கு வடிவம் கிடைக்காவிட்டாலும் பார்ப்பதில் புரிந்து கொள்ளும் கண்கள் .//

சில பார்வைகளுக்கு வார்த்தைகள் கிடைப்பதேயில்லை நேசன்.அது கோபமோ பாசமோ எல்லாத்துக்கும் பொருந்தும் !

தனிமரம் said...

அண்ணா விமலா ரேச்சேர் ரொம்ப சாதுவா இருகான்கள் ...எனக்குப் பிடிச்சி இருக்கு அவங்கள // அவங்கள் மிகவும் அமைதி ஆனால் கண்டிப்பு அதிகம் வார்த்தையால்!

தனிமரம் said...

அண்ணா ஆஅ கல்பனா அக்காள் பற்றி பயங்கர கற்பனை வந்து கிடக்கு ...ஹும்ம் ராகுள் அண்ணா க்கு அனோமா தான் ஜூப்பர்// அப்படியா அவன் வயது அப்போது பயங்கரம் தானே கலை! பார்ப்போம் முடிவு என்ன இந்த வாரம்! ...

ஹேமா said...

//எப்போதும் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளைவிட துணைப்பாத்திரத்திற்கு வரும் நாயகிகள் அதிகம் ஈர்ப்பு மிக்கவராக இருப்பார்கள்.//

ராகுல் மிகுந்த ரசனையாளர் போலத்தான் இருக்கு !

Anonymous said...

ஹீ என் ஒவ்வொரு தொடரிலும் ஒரு அங்கம் சினிமா மாலை வரும் ஐயா! அதுதான் தனிமரம்!ஹீ தங்கை ஊர் இப்படி இருந்திச்சு கொஞ்சம் போனபோது!///

ஒவ்வொரு தொடரிலும் போடுற பாட்டும் அயகு அண்ணா உண்மையா ..மீ டௌன் லோட பண்ணுவேன் ...இப்போ ரெண்டு நாலா பண்ண முடியல ...ஊரில் இறுதி வந்தப்புறம் பண்ணனும் ..


அண்ணா நான் போறது சென்னை ...சென்னைல இப்புடிலாம் கற்பனையா ...அவ்வவ் ...

இப்போ இருக்க ஊரூ தான் அண்ணா பக்கா கிராமம் ... தினமும் காலைல கொக்கு ஆடு மாடு புறா அப்புடின்னு ..

தனிமரம் said...

உறிஞ்சியெடுக்கிற மனுசனைவிட அட்டை பரவாயில்ல நேசன்.

சமையல் சாப்பாடு ஆச்சா எல்லாரும்?

கருவாச்சி.....பயண ஒழுங்குகள் செய்யத் தொடங்கியிருப்பா !

7 June 2012 11:06 // சாப்பிட நேரம் இருக்கு ஹேமா!

Anonymous said...

Yoga.S. said...
நான் நலம் நேசன்,நீங்கள்?////இரவு வணக்கம் அர(ரி)சியாரே!நலமா?இண்டைக்கு உங்களுக்கு ஸ்பெஷல் இடம்.தங்கச்சியோட மோதுங்கோ!///எங்கட ஊரில வெயில்!///


மாமா இஞ்சயும் செம வெயில் .....இப்போவும் ஒரே வேட்கை ...

தனிமரம் said...

சில பார்வைகளுக்கு வார்த்தைகள் கிடைப்பதேயில்லை நேசன்.அது கோபமோ பாசமோ எல்லாத்துக்கும் பொருந்தும் !

7 June 2012 11:0//ம்ம்ம் அதுவும் சரிதான் ஹேமா ஆனால் பார்வை சிக்கல் தான்!ம்ம்ம்

Yoga.S. said...

ஹேமா said...
அப்பா நேசன்...GTV பாக்கிறீங்களா?புதுசா எதோ காணொளி வந்திருக்குப்போல.அதே கொடுமை !////நான் அந்த t.v.பாக்கிறல்ல அது London இன்டிபென்டன் பேப்பருக்குக் கிடைச்சது.

Anonymous said...

அய்யூ மாமா இரவு வணக்கம் மாமா
அக்கா அண்ணா ..

..மீ நல்லா இருகின் ...

ம்ம்மா மீ சாப்பிட்டேன் ..

மாமா சாப்டீங்களா

அக்கா ,அண்ணா சாப்டீங்களா ..


மாமா நல்லா இருக்கீங்களா ..தலை வலிக்கா ...

Yoga.S. said...

கலை said...
இப்போ இருக்க ஊரூ தான் அண்ணா பக்கா கிராமம் ... தினமும் காலைல கொக்கு ஆடு மாடு புறா அப்புடின்னு///// வாத்து கூட இருக்குன்னு சொன்னீங்களே?Ha!Ha!Haa!!!!

தனிமரம் said...

ராகுல் மிகுந்த ரசனையாளர் போலத்தான் இருக்கு !///பதிவை அரபுலகம் ஊடாக படிக்கும் உறவு புரிந்தால் சரி ஹேமா அவன் நல்ல ரசனையாளன் என்று இன்று ஒரு கீதமும் சொல்லிவிட்டுப் போனிச்சு! நான் அறியேன் அவன் கதி!ம்ம்ம்

தனிமரம் said...

அண்ணா நான் போறது சென்னை ...சென்னைல இப்புடிலாம் கற்பனையா ...அவ்வவ் // சீச்சீ நான் சென்னையைச் சொல்லவில்லை மதுரையை ... கேரளாதான் மனதில் கலை!

ஹேமா said...

உயிர் மூச்சில் கொண்ட வார்த்தையே பாடலானதே....நான் கேட்காத பாட்டு நேசன்.ஆனால் நால்தொரு தெரிவு.ராம்கி நல்லதொரு நடிகர்.சந்தர்ப்பம் குறைவு.நதியா கலக்கியவர் ஒரு காலத்தில் திரைப்படத்தில் !

Anonymous said...

சமையல் சாப்பாடு ஆச்சா எல்லாரும்?

கருவாச்சி.....பயண ஒழுங்குகள் செய்யத் தொடங்கியிருப்பா !///


அக்கா மீ நேற்று வைத்த இறால குழம்பு சாப்பிட்டேன் அக்கா ...நிறைய சாப்பிட்டேன் ஒரே வயிறு வலிசிடுசி ...,,,,ரெண்டு வருஷம் அப்புறம் நேற்று தான் இறால சாப்பிட்டேன் ...


அக்கா ஊருக்கு போக ஒண்ணுமே எடுத்து வைக்கலா இன்னும் ...ஊருக்கு போக இப்போ மனசில்லை அக்கா ...
அப்பா விடம் வரல சொன்னேன் ரொம்ப கஷ்டப்பட்டங்க ..அடுத்த மாசம் வாறேன்னு சொல்லுறேன் ஒற்றுக்க மாட்டுகிறாங்க ....... நாளை இரவு கிளம்புறேன் அக்கா ...

Yoga.S. said...

கலை said...

அய்யூ மாமா இரவு வணக்கம் மாமா
அக்கா அண்ணா ..

..மீ நல்லா இருகின் ...

ம்ம்மா மீ சாப்பிட்டேன் ..

மாமா சாப்டீங்களா

அக்கா ,அண்ணா சாப்டீங்களா ..


மாமா நல்லா இருக்கீங்களா ..தலை வலிக்கா? ..////இன்னும் சாப்புடல,டைம் இருக்கு.நீங்க இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?///ஏம்மா இப்புடி?இது எப்புடி ஆச்சு?ஏம்மா கண் கலங்க வைக்கிறீங்க?மாமாக்கு ஒண்ணுமே இல்ல.நல்ல சூப்பரா இருக்கேன்.கவலைப்படாதீங்க!

Anonymous said...

மாமா நீங்கள் ரொம்ப லேட் ஆ ரிப்லி ...உடம்பு மனசு சுகம் தானே மாமா ...


அக்கா உங்கட அப்பா க்கு என்னாச்சி ..

தனிமரம் said...

இப்போ ரெண்டு நாலா பண்ண முடியல ...ஊரில் இறுதி வந்தப்புறம் பண்ணனும் ..
/// இருக்கும் தானே பாட்டு ஆறுதலாக சேமியுங்கோ கலை! ஆனால் பத்திரமாக வையுங்கோ என்னைமாத்திரி எல்லாத்தையும் தூக்கிவீசிவிட்டு வந்து தேடுகின்றேன் இன்னும் சிலது வந்து சேரவில்லை!ம்ம்ம்

Yoga.S. said...

இறால்,நண்டு கொழம்புக்கு நெறைய வெள்ள பூண்டு சேத்துக்கணும்,வவுறு வலிக்காது.

தனிமரம் said...

உயிர் மூச்சில் கொண்ட வார்த்தையே பாடலானதே....நான் கேட்காத பாட்டு நேசன்.ஆனால் நால்தொரு தெரிவு.ராம்கி நல்லதொரு நடிகர்.சந்தர்ப்பம் குறைவு.நதியா கலக்கியவர் ஒரு காலத்தில் திரைப்படத்தில் !// படம் மிகவும் பிடிக்கும் எனக்கு ராஜா சகலதும் இதில் கைவண்ணம் நதியா சிலருக்கு அதிகம் பிடிக்கும் அலட்டல் இல்லாத நடிப்பு அதைவிட அந்த முகம் காப்பு புகழ் இல்லையா! ம்ம்ம்

Yoga.S. said...

கலை said...

மாமா நீங்கள் ரொம்ப லேட் ஆ ரிப்லி ...உடம்பு மனசு சுகம் தானே மாமா ...


அக்கா உங்கட அப்பா க்கு என்னாச்சி?////எனக்கு ஒண்ணுமே இல்ல.அக்கா கூட இன்னிக்கு நிறைய பேசுங்க!

Anonymous said...

சீச்சீ நான் சென்னையைச் சொல்லவில்லை மதுரையை ... கேரளாதான் மனதில் கலை!///////

மதுரை சூப்பர் ஊரு அண்ணா ..என் நண்பிகள் மதுரையில் தான் இருக்காங்க ... மதுரைக்கும் போவேன் அண்ணா .

தனிமரம் said...

நாளை இரவு கிளம்புறேன் அக்கா // சந்தோஸமாக போட்டு வாங்கோ இளவரசி! ...

தனிமரம் said...

இறால்,நண்டு கொழம்புக்கு நெறைய வெள்ள பூண்டு சேத்துக்கணும்,வவுறு வலிக்காது.// உண்மைதான் யோகா ஐயா!

ஹேமா said...

//அக்கா உங்கட அப்பா க்கு என்னாச்சி?////எனக்கு ஒண்ணுமே இல்ல.அக்கா கூட இன்னிக்கு நிறைய பேசுங்க!//

கருவாச்சி...அப்பாவுக்குத்தான் இப்ப செல்லம் கூடிப்போச்சு.மருமகள் ஊருக்குப் போறது ஒரு வேளை கவலையாக்கும்.....நாங்கள்லாம் இருந்து எதுக்கு !

Yoga.S. said...

கவிதாயினி சாப்பிட்டீங்களா?புட்டு /புடு இன்னும் இருக்கா?

Anonymous said...

இறால்,நண்டு கொழம்புக்கு நெறைய வெள்ள பூண்டு சேத்துக்கணும்,வவுறு வலிக்காது.///


எங்கயோ படிச்சா நியபாம் அதனால் நிறைய தான் பூண்டு சேர்த்தேன் மாமா..ஆனாலும் புதுசா சாப்பிடுறேன் ல அதான் போல ,...


மாமா உங்களுக்கு நல்ல சுகம் நு மனசு க்கு படல ...ஏதோ தலை வலி யோ ன்னு நினைக்கேன் ...எனக்கும் மனசு என்னோமோ மாறி இருக்கு உங்களுக்கு என்னோமோ இப்பம் அதான் ...

தனிமரம் said...

மதுரை சூப்பர் ஊரு அண்ணா ..என் நண்பிகள் மதுரையில் தான் இருக்காங்க ... மதுரைக்கும் போவேன் அண்ணா .// அழகர் ஐயாவுக்கு ஒரு வணக்கம் சேவிக்கணும் /வைத்து விட்டுவாங்கோ எல்லாம் நல்லா இருக்கணும் என்று முடிந்தால் அந்தக்குளத்தை புதியதை நல்ல படம் பிடிச்சு பதிவா போடுங்கோ !ஹீ

Yoga.S. said...

ஹேமா said...

//அக்கா உங்கட அப்பா க்கு என்னாச்சி?////எனக்கு ஒண்ணுமே இல்ல.அக்கா கூட இன்னிக்கு நிறைய பேசுங்க!//

கருவாச்சி...அப்பாவுக்குத்தான் இப்ப செல்லம் கூடிப்போச்சு.மருமகள் ஊருக்குப் போறது ஒரு வேளை கவலையாக்கும்.....நாங்கள்லாம் இருந்து எதுக்கு?////ஆயிரம் தான் இருந்தாலும் மருமகள் போல் வருமா??ஹ!ஹ!ஹா!!!!!

தனிமரம் said...

கருவாச்சி...அப்பாவுக்குத்தான் இப்ப செல்லம் கூடிப்போச்சு.மருமகள் ஊருக்குப் போறது ஒரு வேளை கவலையாக்கும்.....நாங்கள்லாம் இருந்து எதுக்கு !

7 June 2012 11:28 ///ம்ம் அதுவும் சரி

Anonymous said...

சந்தோஸமாக போட்டு வாங்கோ இளவரசி! ...///


அண்ணா ஆஆஆஆ என்னோமோ மாறி இருக்கு அண்ணா ....போயிட்டு வாறன் அண்ணா ...

ஊரில் உருண்டு பிராண்டாவது இணையம் வந்து பேசிட்டு போவேன் அண்ணா ...பத்து நாளில் பாதி நாள் பயணத்திலே போகும் அப்போ தான் வர மாட்டேன் ....

தனிமரம் said...

கவிதாயினி சாப்பிட்டீங்களா?புட்டு /புடு இன்னும் இருக்கா?// ஆஹா வாத்தியார் கருக்குமட்டை எடுத்துவிட்டார் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஹேமா said...

நான் நேற்று வச்ச நண்டுக்குழம்பு.ஆனால் சூப்பர்.நான் நிறைய இஞ்சி,பூண்டு சேர்ப்பன் எந்தக் கறிக்கும் !

//அடுத்த மாசம் வாறேன்னு சொல்லுறேன் ஒற்றுக்க மாட்டுகிறாங்க ....... நாளை இரவு கிளம்புறேன் அக்கா ...//

அப்பா அம்மா அண்ணாவைப் பார்த்து ரொம்ப நாள்ன்னா பார்க்க ஆசைப்படுவாங்கதானே கலை.கட்டாயம் போகவேணும் 2-3 மாசத்துக்கொருதரம் !

Yoga.S. said...

கலை said...
மாமா உங்களுக்கு நல்ல சுகம் நு மனசு க்கு படல ...ஏதோ தலை வலி யோ ன்னு நினைக்கேன் ...எனக்கும் மனசு என்னோமோ மாறி இருக்கு உங்களுக்கு என்னோமோ இப்பம் அதான் ...////இல்லைம்மா,அப்புடி ஒண்ணுமே இல்ல.நான் நல்லாத்தான் இருக்கேன்,அக்கா கூடப் பேசணும்னு ஒரு வாரமா அலையுறீங்க,அதான் கொஞ்சம் டைம் எடுத்துப் பேசுறேன்!

தனிமரம் said...

ஆயிரம் தான் இருந்தாலும் மருமகள் போல் வருமா??ஹ!ஹ!ஹா!!!!!// ஆஹா பாசம்!

Anonymous said...

அக்கா கூட இன்னிக்கு நிறைய பேசுங்க!/////


அக்காள் கூட நிறைய பேசணும்..அக்காவை நிறைய ஓட்டனும் ..ஆனால் இன்டைக்கு ஒரே மாறி இருக்க ,,,,அக்கா நீங்கள் தான் மாமா வை அன்னவ பத்திரமா பார்த்துக்கணும் ....

ஹேமா said...

கருப்பி...பாவக்காய்வாங்கி வச்சிருக்கேன்.நாளைக்கு நீங்க சொல்லித்தந்த மாதிரி பாவக்காய் கறி.எப்பிடி அக்கா சொன்னமாதிரி வாங்கிட்டு வந்திட்டனெல்லோ !

தனிமரம் said...

அண்ணா ஆஆஆஆ என்னோமோ மாறி இருக்கு அண்ணா ....போயிட்டு வாறன் அண்ணா ..// நல்லாக சந்தோஸத்தோடு போய் வாங்கோ அயிரம் இருந்தாலும் ஊர் தனிச்சுகம் வந்திடும் மீண்டும் பார்க்கும் போது! எல்லா உறவுகளையும் பாருங்கோ இணையம் பிறகு பார்க்கலாம்!.

தனிமரம் said...

ஊரில் உருண்டு பிராண்டாவது இணையம் வந்து பேசிட்டு போவேன் அண்ணா ...பத்து நாளில் பாதி நாள் பயணத்திலே போகும் அப்போ தான் வர மாட்டேன் ....

7 June 2012 11:31 // பயணத்தில் பொதிகளும், பத்திரங்களும் கவனம் ஆட்டையைப்போடும் கூம்ப்ல் ஜாஸ்த்தி!

Anonymous said...

ஆயிரம் தான் இருந்தாலும் மருமகள் போல் வருமா??ஹ!ஹ!ஹா!!!!!/ஆஹா பாசம்!///


மாமா ஆஆஆஆஆ மாமா ஆஆஆஆஆஆஆஆ...ஏன் மாமா ...நாளைக்கு இரவு மட்டும் தான் மாமா வர மாட்டேன் ...நாளை சாயந்தாரம் எழு மணி வரை இருப்பேன் மாமா ...மாமா சனிக் கிழமை சாயங்காலம் எழு மணிக்கு ஊருக்கு போய்டுவேன் ...

சனிகிழமை அண்ணன் பதிவில் உங்களை பார்க்க வந்துடுவேன் மாமா .... சந்தோசமா இருங்க மாமா .சரியா ....

தனிமரம் said...

அக்காள் கூட நிறைய பேசணும்..அக்காவை நிறைய ஓட்டனும் ..ஆனால் இன்டைக்கு ஒரே மாறி இருக்க ,,,,அக்கா நீங்கள் தான் மாமா வை அன்னவ பத்திரமா பார்த்துக்கணும் ....

7 June 2012 11:33 //நீங்க பத்திரமாக போய் வாங்கோ இளவரசி நாங்கள் எல்லாம் ஆண்டவன் புண்ணியத்தில் இருக்கின்...றோம்!ம்ம்ம் அப்படித்தானே ஹேமா!

தனிமரம் said...

கருப்பி...பாவக்காய்வாங்கி வச்சிருக்கேன்.நாளைக்கு நீங்க சொல்லித்தந்த மாதிரி பாவக்காய் கறி.எப்பிடி அக்கா சொன்னமாதிரி வாங்கிட்டு வந்திட்டனெல்லோ !

7 June 2012 11:35//ஆஹா அப்ப கறியில் புதுக்கவிதை போலும்!ஹீஈ

தனிமரம் said...

சனிகிழமை அண்ணன் பதிவில் உங்களை பார்க்க வந்துடுவேன் மாமா .... சந்தோசமா இருங்க மாமா .சரியா ....// பாரிஸ் நேரம் 11 மணிக்கு சனிக்கிழமை பால்க்கோப்பி வ்ரும் கலை!ம்ம்ம்

Anonymous said...

ஹேமா said...
கருப்பி...பாவக்காய்வாங்கி வச்சிருக்கேன்.நாளைக்கு நீங்க சொல்லித்தந்த மாதிரி பாவக்காய் கறி.எப்பிடி அக்கா சொன்னமாதிரி வாங்கிட்டு வந்திட்டனெல்லோ !/////


அக்கா சூப்பர் ..இந்த மாறி தினமும் வைத்து சாப்பிடனும் ....


பிரிட்ஜி க்குள் வைத்து வைத்து எடுத்து சாப்பிடக் கூடாது சரியா ...

ஹேமா said...

//னால் இன்டைக்கு ஒரே மாறி இருக்க ,,,,அக்கா நீங்கள் தான் மாமா வை அன்னவ பத்திரமா பார்த்துக்கணும் ....//

காக்காஆஆஆ மாமாதான் என்னைப் பாத்துக்கிறார் கவனமா.நீங்கதான் பயணம் கவனமா போய்ட்டு வரணும்.உடம்பு பத்திரமா பாத்துக்கோணும்.அம்மான்ர சமையலில குண்டாகாம வெள்ளையா வந்திடாம கருப்பாவே இருங்கோ.அதுதான் உங்களுக்கு வடிவு !

தனிமரம் said...

பிரிட்ஜி க்குள் வைத்து வைத்து எடுத்து சாப்பிடக் கூடாது சரியா ...

7 June 2012 11:44 // என்ன செய்வது கலை நம்ம வேலை நேரங்கள் ஓரே ஓட்டம் தானே இயந்திர வாழ்க்கையில் ஒரு சில உயிர் மூச்சு !ம்ம்

தனிமரம் said...

உங்களுக்கு வடிவு !// வடிவோ அல்லது வடிவுக்கு அரசியோ கலை ஊர் போனால்!ஹீ

ஹேமா said...

//அப்ப கறியில் புதுக்கவிதை போலும்!ஹீஈ//

பாவக்காயில் ஒரு கவிதையா....சரியாப் போச்சு !

//பிரிட்ஜி க்குள் வைத்து வைத்து எடுத்து சாப்பிடக் கூடாது சரியா ...//

அப்ப என்னதான் செய்றது.பழைய கறிதான் டேஸ்ட் அண்டு காக்கா சொன்னவ !

Yoga.S. said...

கலை said...மாமா ஆஆஆஆஆ மாமா ஆஆஆஆஆஆஆஆ...ஏன் மாமா ...நாளைக்கு இரவு மட்டும் தான் மாமா வர மாட்டேன் ...நாளை சாயந்தாரம் எழு மணி வரை இருப்பேன் மாமா ...மாமா சனிக் கிழமை சாயங்காலம் எழு மணிக்கு ஊருக்கு போய்டுவேன் ...

சனிகிழமை அண்ணன் பதிவில் உங்களை பார்க்க வந்துடுவேன் மாமா .... சந்தோசமா இருங்க மாமா .சரியா ...///நான் கவலையே படலம்மா.அப்பா,அம்மா,அண்ணாவப் பாக்க ஊருக்குப் போறீங்க.மாமாவுக்கு ரொம்ப,ரொம்ப சந்தோசம்,கவலையே படமாட்டேன்,மாமா!நல்லபடியா ஊர் போய் வாங்க!அக்கா சொன்னது ஞாபகம் இருக்கட்டும்!.

Anonymous said...

மாமா நான் கிளம்புறேன் மாமா ....

ஊருக்கு பத்திரமா போயிட்டு வாறன் ....
மாமா நான் எப்போதும் உங்க கூட தான் மாமா இருக்கேன் ...எங்க போனாலும் உங்களை நினைச்சிட்டே இருப்பேன் மமாமா .....

மாமா ஆஆஆஆஆஆஅ....
கஷ்டப்படதிங்கோ ...நான் உங்களை பார்க்க வந்துடுவ்ன் மாமா ஆஅ ...


மாமா ஆஆஆஆஆஅ .....மாமாமா ஆஆஆஆஆஆஆஆ உங்களை பார்க்காமலே இப்படி உருக வைகீரிங்க ...பார்த்து இருந்தால் மாமா பைத்தியம் ஆகி இருப்பேனோ .....ஹ ஹா ஹா


என் செல்ல மாமா ஒழுங்கா சாப்பிடுங்கள் ...உடம்பை பத்திரமா பார்துகொங்க ....நல்லா ரெஸ்ட் எடுங்க மாமா ....சுருட்டு கொஞ்சம் குரசிகொங்க ....

சரிங்க மாமா நான் கிளம்புறேன் ....


அக்கா டாடா

அண்ணா டாட்டா


குரு விடம் ரே ரீ அண்ணா ,அஞ்சு அக்கா எல்லாருக்கும் ட்டாடா

தனிமரம் said...

பாவக்காயில் ஒரு கவிதையா....சரியாப் போச்சு !// பார்வையில் அவள் காயல் வாங்கிப்போனால் பாவற்காய் என்னை ஆக்கினால் ஊறுகாய் காய்கின்ரேன் பாடையில் கொடியாய் இப்ப்டியும் ஜோசிக்க்லாம் தானே ஹேமா! பா- கவிதை காய்-பழம் சேர்த்துபோடுங்கோ !ஹீஈ

Yoga.S. said...

ஹேமா said...

//னால் இன்டைக்கு ஒரே மாறி இருக்க ,,,,அக்கா நீங்கள் தான் மாமா வை அன்னவ பத்திரமா பார்த்துக்கணும் ....//

காக்காஆஆஆ மாமாதான் என்னைப் பாத்துக்கிறார் கவனமா.நீங்கதான் பயணம் கவனமா போய்ட்டு வரணும்.உடம்பு பத்திரமா பாத்துக்கோணும்.அம்மான்ர சமையலில குண்டாகாம வெள்ளையா வந்திடாம கருப்பாவே இருங்கோ.அதுதான் உங்களுக்கு வடிவு !////"வெள்ளையா வந்திடாம"//இப்பிடி ஒரு அக்கா கிடைக்க குடுத்து வச்சிருக்க வேணும்,ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...

அண்ணா டாட்டா // கவலையின்றி ஊரில் எல்லாரையும் நலம் விசாரித்துவிட்டு வாங்கோ அம்மா அப்பா செளக்கியம் கேட்டதாக சொல்லுங்க அப்புறம் சந்திப்போம் கலை!நல்லபடியாக பயணம் அமையட்டும்! all the best.

தனிமரம் said...

வெள்ளையா வந்திடாம"//இப்பிடி ஒரு அக்கா கிடைக்க குடுத்து வச்சிருக்க வேணும்,ஹி!ஹி!ஹி!!!// ஹீ வெள்ளை உள்ளம்!ஹீ

Yoga.S. said...

நான் தெளிவா இருக்கேம்மா!கவலைப்படாதீங்கம்மா.உடம்பைப் பாத்துக்கிறேன்.நீங்க கேட்டபடி "அத"குறைச்சுக்கிறேன்.பத்திரம்!!!!போயிட்டு வாங்க!

ஹேமா said...

//பாவக்காயில் ஒரு கவிதையா....சரியாப் போச்சு !// பார்வையில் அவள் காயல் வாங்கிப்போனால் பாவற்காய் என்னை ஆக்கினால் ஊறுகாய் காய்கின்ரேன் பாடையில் கொடியாய் இப்ப்டியும் ஜோசிக்க்லாம் தானே ஹேமா! பா- கவிதை காய்-பழம் சேர்த்துபோடுங்கோ !ஹீஈ//

கவிதை....இது கவிதை !

தனிமரம் said...

பாவக்காயில் ஒரு கவிதையா....சரியாப் போச்சு !// பார்வையில் அவள் காயல் வாங்கிப்போனால் பாவற்காய் என்னை ஆக்கினால் ஊறுகாய் காய்கின்ரேன் பாடையில் கொடியாய் இப்ப்டியும் ஜோசிக்க்லாம் தானே ஹேமா! பா- கவிதை காய்-பழம் சேர்த்துபோடுங்கோ !ஹீஈ//

கவிதை....இது கவிதை !// ஏன் இந்தக்கொல வெறி கவிதாயினி !ஹீ

ஹேமா said...

//"அத"குறைச்சுக்கிறேன்.//

என்ன இது ‘அது’ தெரியேல்ல.இப்ப எனக்குத் தெரியவேணும் !

Yoga.S. said...

அப்புறம் சொல்லுங்க,நேசன்&கவிதாயினி!பாகற்காய் என்ன பாவம் செய்ததோ???ஹி!ஹி!ஹி!!!

Yoga.S. said...

கலை said...

சுருட்டு கொஞ்சம் குரசிகொங்க ..

Yoga.S. said...

போட்டோ பதிவேற்ற வேண்டுமாம்,கொஞ்ச நேரம் கழித்து........................

தனிமரம் said...

அப்புறம் சொல்லுங்க,நேசன்&கவிதாயினி!பாகற்காய் என்ன பாவம் செய்ததோ???ஹி!ஹி!ஹி!!!// பா - தலைவன் காய் - தலைவி வற்ற்ல்- பார்க்க முடியாத நிலை அப்படியே சேரும் போது ஜோசிங்கோ யோகா ஐயா!ம்ம்ம்

ஹேமா said...

//சுருட்டு கொஞ்சம் குரசிகொங்க ..//

சுருட்டாஆஆஆஆஆஆஆஆ !

தனிமரம் said...

போட்டோ பதிவேற்ற வேண்டுமாம்,கொஞ்ச நேரம் கழித்து..// ஓக்கே யோகா ஐயா பார்க்கலாம் !

தனிமரம் said...

சுருட்டாஆஆஆஆஆஆஆஆ !// வெள்ளைச் சுருட்டு சீக்கரட் ஹீ

ஹேமா said...

//கவிதாயினி!பாகற்காய் என்ன பாவம் செய்ததோ???ஹி!ஹி!ஹி!!!//

என்ன கிண்டலப்பாஆஆஆஆ !

Yoga.S. said...

வந்திட்டேன்!!அவங்கள் ஆரோ அத்திக்காய் எண்டு துவங்கி காய்,காய் எண்டு பாடினவங்கள்.நீங்களும்,பாகற்காய் எண்டு அதான்!ஹ!ஹ!ஹா!!!

Yoga.S. said...

அப்பிடி ஒண்டும் "வத்தின" மாதிரி தெரியேல்லையே??????

Yoga.S. said...

ஏஞ்சலின் வீட்டுப் பக்கம் ஒருத்தரும் போகேல்லையோ?தவளை வளக்கிறா,ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

வந்திட்டேன்!!அவங்கள் ஆரோ அத்திக்காய் எண்டு துவங்கி காய்,காய் எண்டு பாடினவங்கள்.நீங்களும்,பாகற்காய் எண்டு அதான்!ஹ!ஹ!ஹா!!!

7 June 2012 12:21 /// அத்திக்காய் ம்ம்ம்

Yoga.S. said...

ஹேமா said...

//கவிதாயினி!பாகற்காய் என்ன பாவம் செய்ததோ???ஹி!ஹி!ஹி!!!//

என்ன கிண்டலப்பாஆஆஆஆ !////நானும் வாங்கி வச்சிருக்கிறன்,சமைக்க மாட்டன்,சமைச்சு T.G.V இல அனுப்பி விடுங்கோ!

தனிமரம் said...

அப்பிடி ஒண்டும் "வத்தின" மாதிரி தெரியேல்லையே??????

7 June 2012 12:22 // ஆஹா என்ன அடுப்பில் வைத்தால் தானே பாவற்காய் வத்தும் இருப்பது பிரிச்சில் இல்லையா!ஹீ

தனிமரம் said...

ஏஞ்சலின் வீட்டுப் பக்கம் ஒருத்தரும் போகேல்லையோ?தவளை வளக்கிறா,ஹ!ஹ!ஹா!!!!

7 June 2012 12:24 // போகப்போறன்!

Yoga.S. said...

மகளே!ஹேமா!கவிதாயினி!அர(ரி)சியாரே!இருக்கிறியளா??????????

Yoga.S. said...

ப்ரிஜ்ஜில் கன நாள் வச்சாலும் வத்தும்,ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...

ப்ரிஜ்ஜில் கன நாள் வச்சாலும் வத்தும்,ஹி!ஹி!ஹி!!! அப்படியா!ம்ம்ம் குப்பையில் தான் ஹீஈஈஈஈஈஈ

Anonymous said...

இரவு வணக்கங்கள்...

நேசரே...யோகா அய்யா...கருவாச்சி..கவிதாயினி...

எல்லாரும் ஓடிட்டீங்க போல...

கருவாச்சி ஊருக்கு போயாச்சா?

மறுபடி வர்றேன்...

தனிமரம் said...

மகளே!ஹேமா!கவிதாயினி!அர(ரி)சியாரே!இருக்கிறியளா??????????

7 June 2012 12:28//ஹேமா போய் விட்டா போல யோகா ஐயா!ம்ம் நானும் விடைபெறுகின்றேன் நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நாளை இரவு சந்திப்போம் ஐயா!

தனிமரம் said...

வாங்க ரெவெரி நலமா !

Yoga.S. said...

இரவு வணக்கம்,ரெவரி!வாங்க ரெவரி,நலமா ரெவரி?நாங்க நலம்.கலை நேரத்துக்குக் கிளம்பீட்டா!பொட்டி கட்டணுமில்ல?

Yoga.S. said...

சரி நேசன்!நீங்க காலை வேலை.கிளம்புங்கள்.ரெவரி பின்னர் வருவார் பார்க்கிறேன்!மகள்.........................பார்ப்போம்.ம்ம்ம்ம்ம்ம்.........நல்லிரவு!!!!

Unknown said...

அவசர அவசரமாக படிச்சேன்.....

என் கல்லுாரி லாழ்க்கை நினைவுகள் வந்தன அண்ணா

Anonymous said...

மாமா நேற்று நைட் லாப்டாப் சார்ஜ்அர் ஆபீசில விட்டு விட்டேன் ...சார்ஜ் இல்ல அதன் சீக்கிரமா போய்டேன் ...

மாமா இன்னும் ஒண்ணுமே பாக் பண்ணல மாமா ...


மாமா நீங்க உடம்பை பார்துகொங்க ..நல்லா சாப்பிடுங்க ...ரெஸ்ட் எடுங்க ....
அப்புறமா வாறன் ம்மாமா

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நலமே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Yoga.S. said...

100!!!

கலைவிழி said...
This comment has been removed by the author.