19 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-சிறப்பு நன்றிகள்!!!

ஒரு தொடரில் பல முகம் தெரியாத உறவுகளை எல்லாம் அக்காள் என்றும் தங்கை என்று ஐயா என்றும் நண்பர் என்று சகோ என்றும் உரிமை கொண்ட முடியுமா வலையுலகில் என்றால் ஆம் என்று அன்பு காட்டிய வலைச் சொந்தங்கள் பலரைத் தேடித்தந்த தொடர்தான் !

முகம் தொலைந்தவன் ராகுல் எனக்கு அதிகம் பலரோடு பரீட்சயம் ஆக இந்த நாட்குறிப்பு ஒரு பெரிய முகம் .அவசர உலகில் தொடருக்கு என்ன மதிப்பு இன்று இருக்கு என்றாள் நிச்சயம் நல்ல விடயங்கள் எங்கேயும் எப்போதும் சிலர் காத்திருப்பார்கள் வாசிப்பை நேசிப்பாக கொண்டு சுவாசிக்க என்று என்னை யாசிக்க வைத்தது!

வழிப்போக்கன் தனிமரத்திற்கு தொடர் எழுதக்கற்றுக்கொடுத்த மல்லிகை ஜீவா ஐயாவுக்கு என் நன்றிகள் .

 என் தொடரை எழத்துத் திருத்திய என் அம்மாவுக்கு முதலில் நன்றி என் அவசர்த்திற்கு அம்மாவாள் கணனியில் பார்வையை அதிகம் ஆராயமுடியாது அதில் தான் சில எழத்துப்பிழைகள் எப்படி தவிர்த்தாலும் உதவாக்கரையுடன் இந்த எழுத்துப்பிழையும் வந்து உள்குத்து வாங்கின்றது.:))) 

என் அம்மாதான் தான் முதல் வாசகி! 

மகன் பதிவுலகில் படிக்காதவன் என்று சொன்னாலும் தன் மகன் என்ன எல்லாம் நூல் படித்தான் என்பதை இந்த தொடரில் தான் முழுமையாக புரிந்துகொண்டது !

.மலையகத்தில் முகம் தொலைந்தவனுக்கு பதிவுலகில் முகவரி பலர் தந்து என்னோடு உறவாகிப்போனார்கள் அவர்களை எனக்கு அறிமுகம் செய்யக்காரணம் என் தாய் மாமாதான் .

இலக்கியப் பக்கம் என் கவனத்தை திருப்பிவிட்டவர் அவர் தான் இந்த முகம் தொலைந்தவனுக்கு இன்று வலையில் பலர் வாழ்த்துக்கூறம் அளவுக்கு ஊர் படிப்பித்ததும் நூல்கள் படிக்கவும் மூல காரணம் அவர்தான்!

 .என்னோடு இந்த தொடருக்கு முதல் அறிமுகம் தந்து பின் தன் தனிப்பட்ட தேடலில் விலகிச்சென்று மீண்டு வந்த என் வலையுலக தம்பி ராச்சுக்கு முதலில் நன்றி!

 அதனைத்தொடர்ந்து இந்த முகம் தொலைந்தவன் தொடருக்கு விருது தந்த கலிங்க இளவரசி கலைக்கும் ,கவிதாயினி ஹேமாவுக்கும் இரட்டிப்பு நன்றி இருவரும் எனக்குத்தந்த ஆக்கமும் ஊக்கமும் உறவும் வார்த்தைகளால் நன்றி மட்டும் சொல்ல முடியாது அண்ணா என்ற பாசம் காட்டும் இந்த உறவுகள் .

இவர்கள் எனக்கு அழைத்துவந்த தங்கைகள் அதிகம் எஸ்தர் -சபி. நிரூஞ்சனா, கலைவிழி,என ஒருபுறம் அக்காள்கள் அதிரா,அஞ்சலின்,கலா,இமா, என ஒருபுறம் அண்ணாக்கள் ஆகிப்போனநடைவண்டி கணேஸ் இவரின் இலக்கிய ஜாம்பாவான்களுன் என்னையும் ஆதரிக்கும் அன்புக்கு நான் அடிமை .,ரெவெரியின் பாசம்,,வசந்தமண்டபம் கவிதைக்குரல் மகேந்திரன் அண்ணா அன்பு  இவரின் கவிதைகள் பல என் தொடருக்கு பக்கபலமாக இருந்தது என்றால் மிகையாகாது.

இவர்களோடு தன் பல பயணங்களுக்கும் இடையில் இந்த தனிமரத்தையும் தம்பி என்று உறவாக ஓடிவரும் நாஞ்சில் மனோ என்று ஒரு குடும்ப உறவுகள் போல இனைத்த தொடருக்கு முகம் தந்த வலையுலக சகபதிவாளர்களுக்கு சிறப்பு நன்றி இந்த தனிமரத்தையும் பாசத்தால் தோப்பாக்கியவர்கள் இந்த அன்பு ஒன்றே போதும் !

முடிந்த போதெல்லாம் வந்து கருத்துக்கள் கூரிய சகபதிவாளர்கள் நிரூபன்,மணிசார்,துசி,கந்தசாமி,விக்கி,சி.பி,இராஜேஸ்வரி,ராஜி,மாலதி,சித்தாரா மகேஸ்,மதிசுதா,புலவர் ஐயா,ரமனி ஐயா,சென்னைப்பித்தன் ஐயா,சிட்டுக்குருவி,ரியாஸ்,பாஹி,.

மலையகம் பார்வையை பரந்த நிலையில் பேச பின்னனியில் இருந்து வலையில் தூண்டல் தந்த அம்பலத்தார் ஐயா,காற்றில் என் கீதம்,ஹாலிவூட் ரசிகன்,

எப்போதும் கடமைப்பட்டவன் தனிமரம் நேசன்.

இவர்களோடு !விச்சு,விமலன்,திண்டுக்கல் தனபாலன்,தென்றல் சசிகலா,ரதி, ஜீ,துரைடேலியல்,சிவசங்கரன்,கனவரோ,சமயங்களில் திரட்டியில் இணைத்த காட்டான்,சக்திவேல்,டாக்டர் முருகானந்தம்,போதிதர்மா,பன்னிக்குட்டி ராமசாமி,சீனி அண்ணா,எல்லாருக்கும் என் இனிய இதயம் கனிந்த நன்றிகள்!

இந்த தனிமரம் தடுமாறும் போதெல்லாம் வலையில் உறுதிகொடுத்த யோகா ஐயாவுக்கு மொத்த நன்றிகள் அவரின் பாசம் என்னை அதிகம் எழுதவைத்தது.

 எங்களை எல்லாம் எப்படி வலை உறவுகளோடு பழகணும் என்று வழிநடத்திய செங்கோவி ஐயாவுக்கு தனிமரம் நேசனின் நன்றிகள்.

 இந்த தொடரில் எழுத்துப்பிழைகள் பொறுத்தருளிய நெஞ்சகளுக்கு நன்றி!மற்றும் என் தொடருக்கு முகம் கொடுத்த உறவுகள் அனைவருக்கும் வாசித்த நெஞ்சங்களுக்கும் இந்த தனிமரம் நேசனின் தாழ்மையான நன்றிகள் பலகோடி 

.ஒரு சமுகவிடயத்தை பேச பின்னனியில் இருந்த முகம் தொலைந்த ராகுலின் பதுளை நண்பர்கள் கலைத்தாய்ப்புதல்வர்கள் அறிவுச்சோலைப்பூக்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் ராகுலை இயக்கிய அரபுலக நண்பன் டெனிலோடு தனிமரமும் நன்றி சொல்கின்றேன்.

 இந்த தொடரில் என் கவிதைகளையும் ,கற்பனைகளையும் பேச இடம் கொடுத்ததற்கு. தன் முகநூலில் என் தொடர் பதிவுகளைப்பகிர்ந்து பலருக்கு ராகுலின் முகத்தைக்காட்ட தனிமரம் நேசனுக்கு தன் அன்பைச் சொன்ன என் நண்பன் டனிலுக்கு இந்த நேரத்தில் நன்றிகள் பல !

வசந்தகால வசந்தத்தில் நானும் தொலைந்து போகின்றேன் சில மாதங்கள் மீண்டும் ஒரு உருகும் பிரெஞ்சுக் காதலி குறுந்தொடர் கதையோடு 

விரைவில் வருவேன் அதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் பாசத்துக்கும் என் பணிவான நன்றிகள்

 அன்பின் பாசத்தோடு என்றும் தனிமரம் நேசன்! 

52 comments :

Seeni said...

நண்பா!

இதுவரை நான் முதலில்-
கருத்துரை இட்டதில்லை!
முடிக்கும்போது நான்தான்-
முதலில் வந்துள்ளேன்!

தொடரை எதிர்பாக்கிறேன்!

வாழ்த்துக்கள்!

Yoga.S. said...

iravu vanakkam,nesan!!compeuter inum sari varavillai,thayavu seythu mannikkavum.nalaikku sila velai sariyaakum.inraikku koppiyai seeni kku seeni podamal kodukkavum,ha! ha! haa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

நண்பா!

இதுவரை நான் முதலில்-
கருத்துரை இட்டதில்லை!
முடிக்கும்போது நான்தான்-
முதலில் வந்துள்ளேன்!

தொடரை எதிர்பாக்கிறேன்!

வாழ்த்துக்கள்!// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நிச்சயம் விரைவில் வருவேன் அண்ணா!

தனிமரம் said...

iravu vanakkam,nesan!!compeuter inum sari varavillai,thayavu seythu mannikkavum.nalaikku sila velai sariyaakum.inraikku koppiyai seeni kku seeni podamal kodukkavum,ha! ha! haa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

19 June 2012 12:57//ம்ம்ம் இரவு வணக்கம் யோகா ஐயா ஆறுதலாக வாங்கோ பதிவு போடாவிட்டாலும் வலையில் இருப்பேன்! நன்றி ஆதரவுக்கு குட் நைட்! வாங்கோ பேசலாம் எப்போதும்!

Yoga.S. said...

enakku ithil tamil vaasika mudiyaathu,nesan.paruvaayillai.piraku paarththu viddu karukku maddaiyodu marumakal varuvaa.ha,ha,ha!!!!!----free box comment----------------nanri!!!!!!!!!!!!!!!!!!!!

Angel said...

நிறைய கருத்துரை எழுதனம்னு ஆசை ஆனா மருந்து சாப்பிட்டதால் உறக்கமா வருது நேசன் .நாளை கருத்திடுகிறேன்
உங்க தங்கை கலை வந்து அனைவரையும் விசாரித்து போயிருக்கா
குறிப்பா அவளுடையா அன்பு மாமா யோகா அண்ணாவை விசாரித்தா.
அனைவருக்கும் நல்லிரவு வணக்கம் நேச யோகா அண்ணா ரெவரி கலா ஹேமா கலை இங்குள்ள அனைவருக்கும் குட்நைட்

பால கணேஷ் said...

உடனிருக்கும் நட்புகள், உறவுகள் எவரையும் விடாமல் நன்றி சொல்லியது உங்களின் பெருந்தன்மை நேசன். உங்கள் அருகிலிருப்பதைவிட மனதில் இருப்பதையே மகிழ்வாக பெருமையாக நினைக்கிறேன் நான். பிரெஞ்சுக் காதலிக்காய் உருக நானும் காத்திருக்கிறேன். நன்றி நேசன்!

யோவ் நம்பள்கி... யார்கிட்டயாவது விவாதம் செய்யாட்டி உம்ம தலை வெடிச்சுடுமா?

Unknown said...

தனிமரமாக நீங்கள் இருந்தாலும் ஒரு தோப்பாகத்தான் இருந்தீர்கள் விரைவில் உலா வர வேண்டுகிறன்

புலவர் சா இராமாநுசம்

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ்
உங்கள் அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கேன் உருகுவதற்காக

Unknown said...

ithatkelam ean anna thank's nalla aakam thanthu malayaka perumaigalai ulakariya vaitha ungalukuthan en nanrikal all tha best... good job anna...

Unknown said...

எந்த பெரிய தொடரில் நீங்கள் பதிவிட்ட அத்தனை பகுதிகளை படிக்க முடியாவிடினும்
அதிகம் பின்னோட்டம் இடாமல் இருந்தாலும் ஒரு சில பகுதிகள் வாசித்து விட்டு போய் இருக்கிறேன்..

எப்படி இத்தனை நிதானமாய் எழுத வாய்ப்புகள் இருக்கு என்று நினைக்கும்போது
மரியாதையை எழும் உங்கள் மீது.

உங்கள் உறவுகள் மீதும் அன்பும் பாசமும் ஏற்பட்டது உண்டு.
முகம் தெரியாமல் எங்கோ நானும் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்
என்பதையும் தெரிவிக்கிறேன்.

மேலும்

தங்கள் அர்பணிப்பு உங்கள் ஆர்வம் எல்லாம் சேர்ந்துதான் இந்த புதினம் எழுத முடிந்தது
பெரிய வெற்றி உங்களுக்கு,எனது அன்பான வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.

அதிகம் விரும்பிய பதிவுகளில் உங்கள் இந்த தொடரும் ஒன்று.

நன்றி செலுத்தும் இந்த பகுதியில்
நானும் எனது நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன்

செங்கோவி said...

இடையில் கொஞ்ச காலம் பதிவுலகை விட்டுவிலகியிருந்ததில் நான் படிக்காமல் தவறவிட்ட தொடர் இது..அதனாலேயே பாதியில் வந்து வெறுமனே அருமைக் கமெண்ட் போட மனம் ஒப்பவில்லை..படித்தவரை ரசித்தேன்..முழுக்க படித்துவிட்டுச் சொல்லுகிறேன்..அப்புறம், ஃப்ரெஞ்சுக் காதலியோடு நேசர் வரும்வரை வெயிட்டிங்.

காற்றில் எந்தன் கீதம் said...

உங்கள் தொடருக்காக நான் ஈந்தது சில வார்த்தைகளே... அதற்கும் நன்றி சொல்லி போட்ற்றும் ஏன் நண்பனுக்கு நன்றிகள்....
மறக்க முடியாத பள்ளி நாட்களை மீண்டும் மீட்டிப்பார்க்க வாய்ப்பளித்தீர்கள் நன்றிகள் பல.
வசந்தகாலத்தில் டுயட் பாடிவிட்டு வாருங்கள் தொடர்வோம்...

Unknown said...

வணக்கம் பாஸ்! நான் தொடரை தொடர்ந்து படிக்கவில்லை. படிப்பேன்!!!! இடையிடையே படித்ததில் கவர்ந்து கொண்டது. இன்னொன்று இப்படியான தொடரை அவசரத்தில் படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அனுபவிச்சுப் படிக்கணும். அதனால் நேரம் கிடைக்கும்போது....E- புக்கா வருமா?

ஒரு தொடர் எழுதுவது எவ்வளவு கஷ்டம்! என்னால் அப்படி யோசிக்கவே முடியாது..அதுவும் இவ்வளவு பெரியதொடர்!! பிரமிப்பா இருக்கு!! வாழ்த்துக்கள் நேசன்!

MANO நாஞ்சில் மனோ said...

மனசில் உள்ளதை எல்லாம் கொட்டுங்க....!

தனிமரம் said...

நிறைய கருத்துரை எழுதனம்னு ஆசை ஆனா மருந்து சாப்பிட்டதால் உறக்கமா வருது நேசன் .நாளை கருத்திடுகிறேன்
உங்க தங்கை கலை வந்து அனைவரையும் விசாரித்து போயிருக்கா
குறிப்பா அவளுடையா அன்பு மாமா யோகா அண்ணாவை விசாரித்தா.
அனைவருக்கும் நல்லிரவு வணக்கம் நேச யோகா அண்ணா ரெவரி கலா ஹேமா கலை இங்குள்ள அனைவருக்கும் குட்நைட்// நன்றி அஞ்சலின் கருத்துரைக்கும் வருகைக்கும்!

19 June 2012 14:03

தனிமரம் said...

உடனிருக்கும் நட்புகள், உறவுகள் எவரையும் விடாமல் நன்றி சொல்லியது உங்களின் பெருந்தன்மை நேசன். உங்கள் அருகிலிருப்பதைவிட மனதில் இருப்பதையே மகிழ்வாக பெருமையாக நினைக்கிறேன் நான். பிரெஞ்சுக் காதலிக்காய் உருக நானும் காத்திருக்கிறேன். நன்றி நேசன்!// நன்றி கணேஸ் அண்ணா வருக்கைக்கும் கருத்துரைக்கும் உங்கள் அன்புக்கும்.

தனிமரம் said...

தனிமரமாக நீங்கள் இருந்தாலும் ஒரு தோப்பாகத்தான் இருந்தீர்கள் விரைவில் உலா வர வேண்டுகிறன்

புலவர் சா இராமாநுசம்

19 June 2012 // நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் பாஸ்
உங்கள் அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கேன் உருகுவதற்காக

19 June 2012 18:4// நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ithatkelam ean anna thank's nalla aakam thanthu malayaka perumaigalai ulakariya vaitha ungalukuthan en nanrikal all tha best... good job anna...

19 June 2012 19:25 // நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எந்த பெரிய தொடரில் நீங்கள் பதிவிட்ட அத்தனை பகுதிகளை படிக்க முடியாவிடினும்
அதிகம் பின்னோட்டம் இடாமல் இருந்தாலும் ஒரு சில பகுதிகள் வாசித்து விட்டு போய் இருக்கிறேன்..

எப்படி இத்தனை நிதானமாய் எழுத வாய்ப்புகள் இருக்கு என்று நினைக்கும்போது
மரியாதையை எழும் உங்கள் மீது.

உங்கள் உறவுகள் மீதும் அன்பும் பாசமும் ஏற்பட்டது உண்டு.
முகம் தெரியாமல் எங்கோ நானும் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்
என்பதையும் தெரிவிக்கிறேன்.

மேலும்

தங்கள் அர்பணிப்பு உங்கள் ஆர்வம் எல்லாம் சேர்ந்துதான் இந்த புதினம் எழுத முடிந்தது
பெரிய வெற்றி உங்களுக்கு,எனது அன்பான வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.

அதிகம் விரும்பிய பதிவுகளில் உங்கள் இந்த தொடரும் ஒன்று.

நன்றி செலுத்தும் இந்த பகுதியில்
நானும் எனது நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன்

19 June 2012 19:40 // நன்றி சிவசங்கர் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

இடையில் கொஞ்ச காலம் பதிவுலகை விட்டுவிலகியிருந்ததில் நான் படிக்காமல் தவறவிட்ட தொடர் இது..அதனாலேயே பாதியில் வந்து வெறுமனே அருமைக் கமெண்ட் போட மனம் ஒப்பவில்லை..படித்தவரை ரசித்தேன்..முழுக்க படித்துவிட்டுச் சொல்லுகிறேன்..அப்புறம், ஃப்ரெஞ்சுக் காதலியோடு நேசர் வரும்வரை வெயிட்டிங்.

19 June 2012 21:05 // நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் தங்களின் மேலான கருத்துக்கும்! மீண்டும் சந்திப்போம் !

தனிமரம் said...

உங்கள் தொடருக்காக நான் ஈந்தது சில வார்த்தைகளே... அதற்கும் நன்றி சொல்லி போட்ற்றும் ஏன் நண்பனுக்கு நன்றிகள்....
மறக்க முடியாத பள்ளி நாட்களை மீண்டும் மீட்டிப்பார்க்க வாய்ப்பளித்தீர்கள் நன்றிகள் பல.
வசந்தகாலத்தில் டுயட் பாடிவிட்டு வாருங்கள் தொடர்வோம்...

20 June 2012 00:08 // நன்றி தோழி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் பாஸ்! நான் தொடரை தொடர்ந்து படிக்கவில்லை. படிப்பேன்!!!! இடையிடையே படித்ததில் கவர்ந்து கொண்டது. இன்னொன்று இப்படியான தொடரை அவசரத்தில் படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அனுபவிச்சுப் படிக்கணும். அதனால் நேரம் கிடைக்கும்போது....E- புக்கா வருமா?
//ம்ம் யோசிக்கின்றேன் ஜீ!

தனிமரம் said...

ஒரு தொடர் எழுதுவது எவ்வளவு கஷ்டம்! என்னால் அப்படி யோசிக்கவே முடியாது..அதுவும் இவ்வளவு பெரியதொடர்!! பிரமிப்பா இருக்கு!! வாழ்த்துக்கள் நேசன்!

20 June 2012 00:56 // நன்றி ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

மனசில் உள்ளதை எல்லாம் கொட்டுங்க....!// நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Anonymous said...

நலமா நேசரே...?

நேற்றே வந்தேன்...யாரும் இல்லை...

புத்தகத்திற்கு முன்னுரை போல இருந்தது...

நேசரின் அன்பு மட்டும் போதும்...

உங்கள் கனவுகள் எல்லாம் மெய்ப்பட வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

நலமா நேசரே...?

நேற்றே வந்தேன்...யாரும் இல்லை...

புத்தகத்திற்கு முன்னுரை போல இருந்தது...

நேசரின் அன்பு மட்டும் போதும்...

உங்கள் கனவுகள் எல்லாம் மெய்ப்பட வாழ்த்துக்கள்...

20 June 2012 11:04 // இரவு வணக்கம் ரெவெரி நான் நலம் நீங்கள்§

தனிமரம் said...

நேசரின் அன்பு மட்டும் போதும்...// அது எப்போதும் ரெவெரி அண்ணா மீது இருக்கும்.

தனிமரம் said...

புத்தகத்திற்கு முன்னுரை போல இருந்தது...
// ஓ அப்படியா கொஞ்சம் நீண்டுவிட்டது போல!

தனிமரம் said...

உங்கள் கனவுகள் எல்லாம் மெய்ப்பட வாழ்த்துக்கள்...

20 June 2012 11:04 // நன்றி ரெவெரி வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்.

vimalanperali said...

நன்றி தனிமரம் அவர்களே/நிறைய எழுதுங்கள்.படிக்கிறோம்.வாழ்த்துக்கள்.

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விட்டதாக நினைக்கவில்லை.ஆக்கங்கள் தரமானதாக இருந்தால்,இப்பதிவுலகு வரவேற்கும் என்ற எதிர்பார்ப்புப் பொய்யானதே எனக்கு வேதனை.கற்பனைக்கு தூண்டும் இப்பூவுலகு,யதார்த்தத்தை,நடைமுறை வாழ்க்கையில் நிகழ்ந்ததை,நிகழ்வதை எட்டி உதைப்பது ஏன் என்று தான் புரியவில்லை/புரிவதில்லை.நாமும் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று ஒரு சாரார் இருக்கவே செய்கிறார்கள்.தவறுகள் நிகழும்போது சுட்டிக் காட்டாது வாய் மூடி மௌனியாகக் காலத்தை ஓட்டிச் செல்வோரும் இருக்கிறார்கள்.தவறு புரிந்தோர் நாமாக இருக்கையில் உண்மை சுடுவது யதார்த்தமானதே!அடுத்த சந்ததியாவது நன்றாக வாழட்டுமே?போற்றுவார் போற்றட்டும்,தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வோம்,செல்ல வேண்டும்!நன்றி நேசன்!!!!

Anonymous said...

அண்ணா ராகுல் அண்ணா ஆ வ கேட்டேன் எண்டு சொல்லிடுங்கோ ..

நீங்க சொல்லி இருக்க எல்லாருக்கும் மீ யும் நன்றி சொல்லிகிரனே....

அண்ணா சீக்கிரம் ஈ புக் போடுங்கோ ...எல்லாருக்குமே ஈ புக் வசதிஆ இருக்குமெண்டு நினைக்கிறேன் ...

கலா said...

னெக்கும் நன்றியோஓஓஓஓஓஓஓஓஓ
வேண்டாண்டாஆஆஆஆஆஆஅம்பி
பத்திரமா வைச்சுகோடா....
நோக்கு ஆசீர்வதிக்கட்டும் அந்தத் தெய்வங்கள.

அஞ்சலின்!இந்த வயசில என்ன மருந்து,மாத்திரைகளெல்லாம்,....
எந்த நோயும் நம்ம எட்டிப் பார்க்காமல்
இருக்க...
நாம் நம் உடலைக் கண்ணும் ,கருத்துமாகப் பார்க்கவேண்டும்.
நலமேபெற..என் பிராத்தனை

Yoga.S. said...

ஹாய்,கலா????எப்புடிச் சுகம்?நான் நல்ல சுகம்.அத்தான மறந்திட்டீங்களே?????

கலா said...

என்னத்தான் இப்படிக் கேட்டுப்போட்டீக....
மறப்பேனா! இல்ல..மறக்கத்தான் முடியுமா?என்னோட...செல்ல,செல்ல அத்தானை!!
நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் ..
இன்று கோயிலுக்குப் போவேன் உங்களுக்காக....வும் பிராத்தனை செய்வேன்.போதுமா?

கலா said...

கலைக்கு மாமா உறவு இது மரியாதையுடன் தளளி நிற்கச் சொல்லும்..ஆனால் நீங்க எனக்கு அத்தான் அப்படியெல்லாம் மரியாதை
தேவையில்லை...சோஓஓஓஓ...
கலையைவிட..............நான்தான் ரொம்ப,,ரோம்ப..............உரிமையுடையவள
இதைபடித்துவிட்டு மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆமாஆஆஆஆ பிச்சிப்..பிச்சி என்று வரட்டும்!அப்புறம் அந்த வாய்குளள பஞ்சை வைத்து தைச்சுபுடுவேன் என்று
யாராச்சும் சொல்லுங்கோஓ

Yoga.S. said...

கும்புடுறேனுங்கோ!!!கலை கருக்குமட்டையோட வருவாங்கோ! .நமக்கொண்ணும் தெரியாதுங்கோ!சாமி கும்பிட்டதுக்கு நன்றி சொல்லக் கூடாதாமுங்கோ!

தனிமரம் said...

நன்றி தனிமரம் அவர்களே/நிறைய எழுதுங்கள்.படிக்கிறோம்.வாழ்த்துக்கள்.

20 June 2012 18:26//நன்றி விமலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விட்டதாக நினைக்கவில்லை.ஆக்கங்கள் தரமானதாக இருந்தால்,இப்பதிவுலகு வரவேற்கும் என்ற எதிர்பார்ப்புப் பொய்யானதே எனக்கு வேதனை.கற்பனைக்கு தூண்டும் இப்பூவுலகு,யதார்த்தத்தை,நடைமுறை வாழ்க்கையில் நிகழ்ந்ததை,நிகழ்வதை எட்டி உதைப்பது ஏன் என்று தான் புரியவில்லை/புரிவதில்லை.நாமும் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று ஒரு சாரார் இருக்கவே செய்கிறார்கள்.தவறுகள் நிகழும்போது சுட்டிக் காட்டாது வாய் மூடி மௌனியாகக் காலத்தை ஓட்டிச் செல்வோரும் இருக்கிறார்கள்.தவறு புரிந்தோர் நாமாக இருக்கையில் உண்மை சுடுவது யதார்த்தமானதே!அடுத்த சந்ததியாவது நன்றாக வாழட்டுமே?போற்றுவார் போற்றட்டும்,தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வோம்,செல்ல வேண்டும்!நன்றி நேசன்!!!!

20 June 2012 22:19 ///நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

அண்ணா ராகுல் அண்ணா ஆ வ கேட்டேன் எண்டு சொல்லிடுங்கோ ..

நீங்க சொல்லி இருக்க எல்லாருக்கும் மீ யும் நன்றி சொல்லிகிரனே....

அண்ணா சீக்கிரம் ஈ புக் போடுங்கோ ...எல்லாருக்குமே ஈ புக் வசதிஆ இருக்குமெண்டு நினைக்கிறேன் ...

21 June 2012 01:06 //வாங்க கலை நலம் தானே! ஜோசிக்கின்றேன்.ஈ புக்கு!

தனிமரம் said...

கலா said...
னெக்கும் நன்றியோஓஓஓஓஓஓஓஓஓ
வேண்டாண்டாஆஆஆஆஆஆஅம்பி
பத்திரமா வைச்சுகோடா....
நோக்கு ஆசீர்வதிக்கட்டும் அந்தத் தெய்வங்கள.

அஞ்சலின்!இந்த வயசில என்ன மருந்து,மாத்திரைகளெல்லாம்,....
எந்த நோயும் நம்ம எட்டிப் பார்க்காமல்
இருக்க...
நாம் நம் உடலைக் கண்ணும் ,கருத்துமாகப் பார்க்கவேண்டும்.
நலமேபெற..என் பிராத்தனை

21 June 2012 20:13///நன்றி கலா வருகைக்கும். கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹாய்,கலா????எப்புடிச் சுகம்?நான் நல்ல சுகம்.அத்தான மறந்திட்டீங்களே?????

21 June 2012 22:37 //ஆஹா ஹீஈஈஈஈஈஈஈ.

தனிமரம் said...

என்னத்தான் இப்படிக் கேட்டுப்போட்டீக....
மறப்பேனா! இல்ல..மறக்கத்தான் முடியுமா?என்னோட...செல்ல,செல்ல அத்தானை!!
நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் ..
இன்று கோயிலுக்குப் போவேன் உங்களுக்காக....வும் பிராத்தனை செய்வேன்.போதுமா?

22 June 2012 00:30 //எனக்கும் சேர்த்து கலாப்பாட்டி வேண்டுங்கோ!

Yoga.S. said...

தனிமரம் said...
என்னத்தான் இப்படிக் கேட்டுப்போட்டீக....
மறப்பேனா! இல்ல..மறக்கத்தான் முடியுமா?என்னோட...செல்ல,செல்ல அத்தானை!!
நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் ..
இன்று கோயிலுக்குப் போவேன் உங்களுக்காக....வும் பிராத்தனை செய்வேன்.போதுமா?

22 June 2012 00:30 //எனக்கும் சேர்த்து கலாப்பாட்டி வேண்டுங்கோ!////ஆரது முன்னுக்கு நிண்டு மறைக்கிறது,தள்ளி நில்லுங்கோ.பின்னால நிக்கிற ஆக்களும் கும்பிட வேணும்.

Athisaya said...

வணக்கம் உறவே.பதிவுலகில் நான் புதியவள் என்பதால் பல தடலை தங்கள் தளம் வந்தும் தொடரை முழுமையாக படிக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாமல் போயிற்று.இத்தனை ஆதரவுகளும் புலப்படுத்துகிறது தங்க்ள் படைப்பாற்றலை.விரைவில் வாருங்கள்.தங்களின் புதிய படைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Unknown said...

எப்படி அண்ணா உங்களுக்கு இப்படி தொடர்ந்து எழுத முடியுது,
"நொந்து போகும் ஓர் இதயம்" தொடர் நல்லா இருந்தது இந்த தொடர் மிகவும் நீளம் நான் வாசிக்கவில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...

விரைவில் வாங்கோ.. பிரெஞ்சுக் கதலியோடு:)

தனிமரம் said...

நன்றி அதிசயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி மனிதன் சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்! முக்கியவிடயங்கள் சேர்க்கவேண்டியதால் கொஞ்சம் நீளம்தான் இந்தத் தொடர் .ம்ம் வாசிக்கும் நெஞ்சங்கள் இருக்கும் போது எழுத முடிகின்றது என் கருத்துக்களை !

தனிமரம் said...

நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் விரைவில் சந்திப்போம்!