18 March 2011

Pankuni uttharam.

இன்று கலியுக கண்கண்ட தெய்வம் ஐய்யப்பன் அவதரித்தநாள் பங்குனி உத்தரத்தில் உலகில் மானிட அவதாரமாக பந்தளராஜாவாவின் மைந்தனாக தோன்றி மகிராசுரனின் செயல்களுக்கு தீர்ப்பு கூறகாரணமாக தோன்றிய நாளில் அவருக்கு பக்தகோடிகள் அவர்புகழை தரனியெங்கும் ஒலிக்கச்செய்யும் இன்நாளில் ஐய்யப்பனுக்கு திருவிழா எடுத்து பூசை ,பஜனைகள் செய்யும் சிறப்பான தினம்.சரணத்தில்கூட உத்தரத்தில் உதித்தவனே சரணம் ஐய்யபபா என்று சரணகோசம் உள்ளது.18வகை பலகாரங்கள் செய்து சாஸ்தாவிற்கு படையலிடுவது இன்று சிறப்பான காரியமாகும்.இந்துக்களின் சிறபான நட்சத்திரம் உத்தரம் இன்நாளில் ஊரில் பலகோயில்களில் தேர்வீதியுலா வருவது நினைவில் கொள்ளக்கூடியது.சபரிமலை சாஸ்தாவின் வருகையை பக்தகோடிகள் பரவசமாக போற்றும் தினத்தில் திருப்படிக்கு பூசையிடும் இன்நாளில் இரட்டிப்பு சிறப்பு .

2 comments :

நிரூபன் said...

வணக்கம் சகோ, இந்தப் பங்குனி உத்தரத்தைத் தானே பங்குனித் திங்கள் என்று அழைப்பார்கள்?
பங்குனித் திங்களுக்குப் பேர் போனது பன்றித்தலைச்சி அம்மன் கோயில். அந்த் நினைவுகள் ஒரு கணம் கண் முன்னே வந்து போனது, இந்த உபவாசம் பற்றிய இடுகையினைப் படிக்கும் போது.

தனிமரம் said...

உத்தரம் வேறு பங்குனித்திங்கள் 4,5வரும் அம்மாதத்தில் ஆனால் உத்தரராசியில் வரும் பங்குனி உத்தரம் ஒருநாள் வருவது புனிதமான நாள் இன்னும் சிறப்பாக கண்ணன்பாட்டு(கண்னபிரான்).blogspote.com/ இல் பதிவு செய்துள்ளார் பார்வையிடுங்கள் நண்பரே.