16 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்- 48

 இந்த கதைக்களம் நடக்கும் பகுதியில் விற்பனைப்பிரதிநிதியாக  நானும் இருந்தவன்(1999-2001  காலப்பகுதியில்) என்பதால் இந்தப் பகுதியை கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.


இடையில் வரும் நட்பும்,உறவும் எல்லாம் இடரிப்போகும் என்றாள் எனக்கு வலிகள் தராது அவை .எற்கனவே பட்டதை ,மறந்து போகின்றேன் என்பதை. மீண்டும் வாழ்க்கை ஞாபகம் செய்துவிட்டுப் போகின்றது மனமே கலக்கம் ஏன் .?
  ராகுலின் நாட்குறிப்பில்!

இப்படித்தான் நகுலேஸ் .ராகுல் முத
லில் சேர்ந்த அந்தப் பாடசாலையில் தரம் 6 இருந்து 9 வரை ஒரே மேசையில் அருகருகே ஒன்றாக இருந்தவர்கள் நட்பாக.

படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் நகுலேஸ் .அவன் தான் எப்போதும் முதலாவதாக பரீட்டையில் வருவான்

.நகுலேஸ் எழுதும் எழுத்துக்கள் முத்தைப்போல மிகவும். அச்சுக்கோர்த்தது போல அழகாய் இருக்கும் .

ராகுல் எழுத்தை கோழிகிளரியது போல இருக்கும் .ஏன் இப்படி எழுதுகின்றாய் ?இது என்ன சுருட்டுக்கடையில் இருக்கும் அவிந்து போன பாக்கா?

 பார்க்கவே அருவருப்பா இருக்கு படிப்பித்த ஆசிரியர் சொல்லியது .மறக்கவில்லை இன்னும் அவர் பெயர். எப்படி மறக்கும் அந்த ஆசிரியர் ?

எப்படிப்படித்தாலும் ராகுல் 4,5 ஆகத்தான் பரீட்சையில் வருவான்!

அவனுக்கு ஆங்கிலம் கைகொடுக்காது அப்போது .

அந்த இடத்தில் அப்பரும் , சம்மந்தரும் தேவாரமாக வந்து தொடமுடியாத தூரத்திற்கு புள்ளிகளைக் கொடுப்பார்கள் .

நகுலேஸ் இந்தப்பாடத்தில் பிட்டு அடிக்க ராகுல் தான் தேவாரத்தை அதிகம் சத்தம் இல்லாமல் பாடிக்காட்டுவான்.

உடனே கொஞ்சம் கொஞ்சம் எழுதிகுழப்பி வைப்பான் தேவாரத்தை  .பரீட்சைத் தாள் திருத்திய பின் கையில் தருவார்கள் மீள்பார்வைக்கு

. ராகுலுக்கு ஆங்கிலத்தில் ஈ அடிச்சான் கொப்பி அடிச்சான் ஆக இருக்க அவன் உதவி செய்வான்.  பரீட்சை நேரத்தில் .பேப்பரை பத்துத்தரம் தூக்கிப்பிடித்தும் பறக்க விட்டும்.

அதனால் வரும்  நட்புக்கு பரிசாக நல்ல மாலுப்பாணும், தேத்தண்ணியும் சல்காது ஓட்டலில் மாலையில்  சாப்பிடும் அளவுக்கு இருவரும் மாமாகடையில் இருந்து படிக்கும் மருமக்கள்கள்.


 கைச் செலவுக்கு நகுலேஸ் கொண்டுவரும் 100 ரூபாய் வைப் பார்க்க ஊரில் இருந்து சின்னத்தாத்தா வந்தால் தான் ராகுலுக்குச் சாத்தியம் என்ற நிலை. அப்போது.!

 இப்படி இருந்தவர்கள் நட்பு  அந்த பகிஸ்கரிப்பு இருதுருவங்கள் ஆக்கியது அன்று .

நகுலேஸ் தான் மாணவர்தலைவர் 9  வகுப்பு A தரத்தில்

.பள்ளியில் தேவாரம் முடிந்த கையோடு எல்லோரும் வழமையாக வெளித்திடலுக்குப் போய் கோஸம் போடணும் .தலைமையை மாற்றும்படி.

ஆசிரியர்கள் தங்கள் ஓய்வு அறையில் இருப்பார்கள் .

முக்கிய  உயர்தர மாணவர்களும் ,மாணவிகளும் காகித அட்டையில் எழுதியிருந்த வசனங்கள் கீழ்த்தரமானவைகள் .இதை வைத்திருந்த முகங்களின் குலப்பெருமை அதில் தெரிந்தது ராகுலுக்கு. பின் நாட்களில்.

அன்று எப்போதும் பேசுவது போல .
நகுலேஸ் இடம் .

"மச்சான் நீ முன்னுக்கு நிக்காத .
அவர் அரசவேலையில் இருக்கிறார்.

 கொடிபிடிக்கும் கூப்பாடிகள் இந்த வருசத்தோடும், வாற வருசத்தோடும்  ஓடிவிடும் கூட்டம் .உயர்தரப்பரீட்டை முடிய."

 நாங்க இன்னும் சாதாரண தரம் கூட முடிக்கவில்லை .

பள்ளிக்கூடச் சான்றிதலில் சிவப்பு அடையாளம் போட்டால் .வேலை எடுக்க முடியாது .

வேண்டாம் மச்சான் நீ பின்னுக்கு இரு .

மூத்தவர்கள் எப்படியாவது ஆடட்டும் .

இன்னும் கொஞ்சநாளில் இந்த ஸ்ரைக் முடிவுக்கு வந்துவிடும் .."

"ஏண்டா நீ ?புத்தக்கப்பூச்சியாக இருக்கிறாய் ?

வெளிய பாரு எல்லாரும் நிக்கிறாங்க !

உன் ப ...புத்தியைக் காட்டுறீயோ ?

நாங்க சேரந்து நின்றால் தான் .

அவர் வெளியில்போவார்."

நீ பேசாம இரு.

 வனிதா வாரா பாருடா!

ம்ம்ம்

"வாராள் பாரு பெட்டை
மலையட்டையில் ஒரு குட்டை. இது
மானங்கெட்ட பரத்தை!
 நீ போனால்
ஆவாய் பாழப்போன ..மொட்டை!"

! தேவையா உனக்கு நகுலேஸ்?

. உன்ர கவிதையை தூக்கி எறிவேன் .

"உங்க மாமாவிடம் போட்டுக்கொடுப்பேன் .பள்ளிக்கூடத்தில் இருந்து புனைபெயரில் இவன் கவிதை எழுதுகின்றான்.

 மலையசேவைக்கும் இன்னும் சில பேப்பர்களுக்கும்  என் காசில் தான் அனுப்புகின்றான்.

 கேளுங்க அங்கிள்?

 இவன் ரியூஸன் போறன் என்றுவிட்டு என்ன என்ன படம் எல்லாம் என்னோடு பார்த்தான் தெரியுமா ?அங்கிள் !

என்றாள் நீ சுருட்டுக்கடையில் புளிக்கு உப்பும் எண்ணையும் கலந்து அடிக்கணும் மச்சி."

  எப்படி வசதி  .?

நல்லா ஜோசியடா மச்சான் .!

 கெடுகின்றேன் குடி என்றாள் நான் என்ன செய்வேன் .நாட்டு நிலமை என்னை சிறையில் வைத்திருக்கிறது.

  நீ 15 வயதில் சீரலிவாய் இதில் போனால்.!

படிக்க வேண்டிய காலத்தை விட்டுட்டு பின் அழுது புரண்டால் நண்பன் என்று யாரும் நல்லவர்கள் அருகில் இருக்க மாட்டிணம் உன்னோடு .

இப்போது சேரும் கூட்டம் எல்லாம் உன் வாழ்க்கையை கானில் தள்ளும்.!

 இவர்களுடன் சேர்ந்தால் இன்றுடன் இனிநான் கதைக்க மாட்டன் .

உன் மூலம் அனுப்பும் கவிதையும் வேண்டாம் ,உன் தேத்தண்ணியும் வேண்டாம் ,இந்த ஜெயக்காந்தனின் ஒரு சொல் கேளீர் தொகுப்பும் வேண்டாம்  இன்றோடு.

உனக்குத் தெரியாது ராகுலின் பிடிவாதம் பற்றி !

 எப்படிச் சொல்லியும் கேளாமல் எல்லாரையும் அழைத்துக் கொண்டு வெளித்திடலுக்கு வந்தான் 15 வயதில் மாணவர் தலைவன் என்றல் பதவியில் இருந்த நகுலேஸ் .

கட்சி வெளிநடப்பு செய்தால் எல்லா உறுப்பிணரும் வெளியில் போகத்தானே வேண்டும் .

ராகுலும் வெளியில் போனான் ஆனால் அவன் கோஸம் போடவில்லை .சிலர் சேர்ந்து.

நகுலேஸின் வலது கை வனிதாவின் கையில் இருந்த பென்டா சோடாமீது படிந்திருந்தது .

மறுகை அவள் தோலில் அழுத்தியிருந்தது!
வனிதா!
 தொடரும்!

//குறிப்பு-

பெட்டை- மங்கை யாழ் வட்டாரச் சொல்லு!
மலையட்டை-இரத்தம் குடிக்கும் ஒரு புழு!
சல்காது-பதுளையில் பிரபல்யமான சிற்றுண்டிச்சாலை!
மலையக சேவை-இன்றும் ஒலிக்கின்றது87.3 பண்பலையில் ஊவாவில்!குன்றின் குரல் நிகழ்ச்சியில்  கவிதைகள்  ஒலிக்கும் சனிக்கிழ்மை மதியம் குறித்த ஆண்டுக்காலப்பகுதியில்.!

115 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!எனது அபிமான நடிகை அமலா பங்கு கொள்ளும் பாடலை பதிவிட்டமைக்கு நன்றி!பால்கோப்பி..........................!

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா இரவு வணக்கம் பால்க்கோப்பி குடித்துக்கொண்டே அமலாவின் பாடலை ரசியுங்கோ!

Yoga.S. said...

சரிதான்,அர.............. அங்கயேவா????ஹும்!!!!!!!!!!!!

தனிமரம் said...

அங்கயேவா????ஹும்!!!!!!!//mmm புரியவில்லை யோகா ஐயா!

ஹாலிவுட்ரசிகன் said...

அழகான தெய்வீகமான பெயர் கொண்ட அந்தப் பாடசாலையின் பெயர் கூறாமல் இருப்பது ஏன் நேசன்?

அடிக்கடி வரமுடியவில்லை. மன்னிக்கவும்.

முடித்தவுடன் அழகாக தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிடுங்கள். அழகாக ஆற அமர பொறுமையாக மீண்டும் முழுதும் வாசிக்கவேண்டும்.

Yoga.S. said...

அரசியல் (உங்களுக்குப் பிடிக்காதே என்று.....................)

ஹாலிவுட்ரசிகன் said...

இந்தத் தொடர் மூலம் நான் அறியாத பதுளையின் பக்கங்கள், பாடசாலையின் வரலாறு கொஞ்சம் தெரியவரும் போலத் தெரிகிறதே? ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சல்காதுவில் சுடச்சுட மாலு-பாணும் ப்ளேன் டீயும் கிடைத்தால் வேறென்ன வேண்டும்?

Yoga.S. said...

உன்ர கவிதையை தூக்கி எறிவேன் .

உங்க மாமாவிடம் போட்டுக்கொடுப்பேன், ."பள்ளிக்கூடத்தில் இருந்து புனைபெயரில் இவன் கவிதை எழுதுகின்றான்"என்று!////அப்புடிப் போடு அருவாள,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

அழகான தெய்வீகமான பெயர் கொண்ட அந்தப் பாடசாலையின் பெயர் கூறாமல் இருப்பது ஏன் நேசன்?// வாங்க ரசிகன் நீண்டநாட்களின் பின் பார்ப்பதில் சந்தோஸம் ! ஏன்!! சில நேரங்களில் சில மனிதர்கள் தான் காரணம்.நண்பன் வாழ்க்கை முக்கியம் என்ற உணர்வில் இருப்பவன் ராகுல்! அவனை சீண்ட நான் விரும்பல!இந்தப்பதிவுலகு பற்றி நான் சொல்லத்தான் வேணுமா பாஸ்! முட்டை அடி !ம்ம்ம் நன்றி ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர் பற்றிய உங்கள் பார்வை எனக்கு வேணும் பாஸ். மின்நூல் போடும் அளவுக்கு தனிமரம் நேசன் பெரியாள் இல்லை ரசிகா!

தனிமரம் said...

சல்காதுவில் சுடச்சுட மாலு-பாணும் ப்ளேன் டீயும் கிடைத்தால் வேறென்ன வேண்டும்?

16 May 2012 10:57 //ம்ம்ம் ஏன் அஸ்கிரிய பால்க்கோப்பி குடிக்க மாட்டீங்கலோ! ரசிகா.

Yoga.S. said...

ராஜ் மீண்டும் வந்திருக்கிறார்.பார்த்தீர்களா,நேசன்???

Seeni said...

thodarattum!

தனிமரம் said...

பாடசாலையின் வரலாறு கொஞ்சம் தெரியவரும் போலத் தெரிகிறதே? ஆவலுடன் காத்திருக்கிறேன்.//நிச்சயம் சில குரு என்ற போர்வையில் இருக்கும் குள்ளநரிகள் வருவார்கள் பெயர் மாற்றத்துடன் . நண்பனுக்கு சொல்லிய குறிப்பில் மாற்றம் செய்யமாட்டேன் நேசன்!

தனிமரம் said...

அரசியல் (உங்களுக்குப் பிடிக்காதே என்று.....................)

16 May 2012 10:55 //ஹீ பதிவுலக அரசியல்தான் யோகா ஐயா பிடிக்காது!

தனிமரம் said...

ராஜ் மீண்டும் வந்திருக்கிறார்.பார்த்தீர்களா,நேசன்???

16 May 2012 11:06 //ம்ம் பார்த்தேன் பின்னூட்டம் போட்டு விட்டேன் ஆனால் அவன் வெளியிடவில்லைப்போல!

தனிமரம் said...

thodarattum!// தொடரும் விரைவாக சீனி .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Yoga.S. said...

ஒருவரையும் காணவில்லையே?கலை.........ஹும்,என்ன சொல்ல/செய்ய?

தனிமரம் said...

உங்க மாமாவிடம் போட்டுக்கொடுப்பேன், ."பள்ளிக்கூடத்தில் இருந்து புனைபெயரில் இவன் கவிதை எழுதுகின்றான்"என்று!////அப்புடிப் போடு அருவாள,ஹ!ஹ!ஹா!!!!!!

16 May 2012 11:02 // ஏன் இந்தச்சிரிப்பு ஹீ அவன் அப்படி இருந்தான் எனக்குச் சொன்னான்!ஹீஈஈஈ

தனிமரம் said...

ஒருவரையும் காணவில்லையே?கலை.........ஹும்,என்ன சொல்ல/செய்ய?

16 May 2012 11:23 //ம்ம் கலை படுத்து இருப்பா! கலா பாட்டி கருக்குமட்டை அடி போடுவன் என்றும் ஆலோசனையும் சொல்லிவிட்டா! இனி திங்கள் சந்திப்போம் கொஞ்சம் வேலை அதிகம் இருக்கு யோகா ஐயா!

Anonymous said...

இரவு வணக்கம் மாமா ,அண்ணா ,அக்கா செல்லம் ...



ராகுல அண்ணாவும் என்னைப் போல் கோழி கிறுக்கு முட்டை தேடுபவங்கள் ஆ ..சூப்பர் ...


நீங்கள் போய் ரெஸ்ட் எடுங்கோ அண்ணா ...நான் மாமாவிடம் கொஞ்சுண்டு பேசிட்டு அக்காளுக்கு மெசேஜ் சொல்லிட்டு தூங்குவேன்

Yoga.S. said...

சரி நேசன்!வேலையைப் பாருங்கள்,நல்லிரவு!!!பின்னர் வந்து பார்ப்பேன்,யாராவது கதவைத் தட்டுகிறார்களா என்று,ஹ!ஹ!ஹா!!!!

Anonymous said...

ஒருவரையும் காணவில்லையே?கலை.........ஹும்,என்ன சொல்ல/செய்ய?///


இதோஓ வந்துட்டேன் மாமா ...சொல்லுங்க மாமா என்ன விடயம் .....

தனிமரம் said...

இதோஓ வந்துட்டேன் மாமா ...சொல்லுங்க மாமா என்ன விடயம் .....

16 May 2012 11:34 //வாங்க கலை நலமா!

Anonymous said...

ம்ம் கலை படுத்து இருப்பா! கலா பாட்டி கருக்குமட்டை அடி போடுவன் என்றும் ஆலோசனையும் சொல்லிவிட்டா! இனி திங்கள் சந்திப்போம் கொஞ்சம் வேலை அதிகம் இருக்கு யோகா ஐயா!///


கலா அன்னிக்குலாம் நீங்கள் தான் பயப்படனும் ...நான் லாம் பயப்பட மாட்டேனாக்கும் ......


திங்கட் கிழமையா .........அவ்வவ்


நீங்க நல்லா வேலை செய்யுங்கோ அண்ணா ....

டாட்டா ...குட் நைட் ....


மாமா இருக்கீங்களா ...இல்ல நீங்களும் எஸ் ஆகீடீன்களா ....உங்கட செல்ல மகள் இன்னும் காணல....

தனிமரம் said...

கோழி கிறுக்கு முட்டை தேடுபவங்கள் ஆ ..சூப்பர் ...
//ஆஹா எனக்கு எழுத்துப்பிழை தான் வரும்!ம்ம் ரெவெரி வந்தார் அம்பலத்தார் வந்து இருக்கிறார் பதிவோடு கலை! தம்பி ராச் வந்து இருக்கிறான் இன்று சந்தோஸம் அதிகம்!ம்ம்ம்

தனிமரம் said...

.உங்கட செல்ல மகள் இன்னும் காணல...// அவா வருவா பின்னிரவு அப்போது குருவும் வருவா சில நேரம்!ம்ம்ம்

தனிமரம் said...

கலா அன்னிக்குலாம் நீங்கள் தான் பயப்படனும் ...நான் லாம் பயப்பட மாட்டேனாக்கும் .....//க்ம்ரா பூட்டிவிட்டுப் போய் இருக்கிறா நாத்தனாருக்கு இருக்கு சூப்பு!.அவ்வ்வ்வ்

Yoga.S. said...

இரவு வணக்கம்,மருமகளே?நலமா?

Yoga.S. said...

அது ஒண்ணுமில்ல,சும்மா!!

தனிமரம் said...

ஓ அப்படியா நானும் அம்பலத்தார் வீட்டில் யோகா ஐயா பிசியா என்று நினைத்துவிட்டேன்!

Yoga.S. said...

உங்க அக்காக்கு இந்த வாரம் முழுக்க மூணு மணி-பத்து மணி வேலை.நாம என்ன செய்ய?பத்து மணிக்கு மேல வந்து அவங்க சொந்த வேல பாத்து.......ஹும்!!!

Yoga.S. said...

என்னது,அம்பலத்தார் பதிவு போட்டிருக்கிறாரா?ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திடுவோம்!

Anonymous said...

இரவு வணக்கம்,மருமகளே!மன்னித்து விடுங்கள்.அண்ணா பதிவிட்டிருக்கிறார்!///

மாமா எதுக்கு மாமா மன்னிப்புலாம் ....வாணாம் மாமா ....

நான் தான் மன்னிப்பு கேக்கணும் மாமா ...நான் தான் ரொம்ப பொறாமை பிடிச்ச மாறி நடந்துகிட்டேன் ,..நான் செய்தது தப்பு தான் ஆனாலும் நீங்க யாரையும் மருமக நு சொன்ன தாங்க முடியல ..உங்களை மாமா ன்னு ஆறாவது சொன்னா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...ரொம்ப மனசு .......அய்யயோ ஓஒ ...


நான் அப்புடி சொல்லி இருக்கக் கூடாது தான் ...ஆனாலும் என்னால .....தப்பு செய்தாலும் என் மனசு இப்போத் தான் நிம்மதியா இருக்கு ....

தனிமரம் said...

என்னது,அம்பலத்தார் பதிவு போட்டிருக்கிறாரா?ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திடுவோம்!//ம்ம் மதியம் போட்டு விட்டார் வேலையில் இருந்தேன் இப்போதுதான் நானும் போய் வந்தேன்!

Anonymous said...

Kala16 May 2012 07:25
கலையின் பின் இப்போது நிரூவும் என்னை அண்ணா உறவாக்கி விட்டா பார்த்தீங்களோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கலா பாட்டியிடம் கறுப்புப்பட்டி வாங்கத்தான் வேணும்\\\\
பயப்பிடாதங்கோ இதுக்கெல்லாம் அடிக்கமாட்டேன்...மகிழ்ச்சிதான் ஏனென்றால் ...
நாத்தனார்மார் அதிகமாக இருப்பது எல்லாவற்றுக்கும் செளகரியம்தானே!{நமக்கு} மக்கு அண்ணாக்குப் புரியமாட்டேன்எங்கிறதே, கொஞ்சம்..கொஞ்சம் கிட்டக்கிட்ட வாங்கோ ..
உங்க..உங்க..கொடுங்கோ...
அதுதாங்க காது, ரகசியம் .......கேட்டதா? அதன்படி நாம நடத்துகணும் சரியா?////



என்னஞ்க அண்ணா ...கலா அண்ணி உங்களை என்னோவோ சொல்லுறாங்க

Anonymous said...

இரவு வணக்கம்,மருமகளே?நலமா///


நான் இப்போ தான் நிம்மதியா இருக்கின் ...நீங்க சுகமா

தனிமரம் said...

மாமா எதுக்கு மாமா மன்னிப்புலாம் ....வாணாம் மாமா ....
//அட்டா கலாப்பாட்டி கறுப்புப்பட்டி அடி நிச்சயம்! ரெவெரியும் பதிவு போட்டு இருக்கிறார் கலை தங்கச்சிக்கு கவிதை!

தனிமரம் said...

என்னஞ்க அண்ணா ...கலா அண்ணி உங்களை என்னோவோ சொல்லுறாங்க

16 May 2012 11:50// கலாப்பாட்டி கறுப்பு பட்டி வாங்கின ஆள் என்று என்னை அசைத்துப்பார்க்கிறா நான் உள்குத்து வாங்கின ஆள் தெரியாது கலை. சொல்லி சந்தியில் அப்படி நிக்க வைக்காதீங்கோ! முகத்தை தொங்கப் போட்டு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

.
//அட்டா கலாப்பாட்டி கறுப்புப்பட்டி அடி நிச்சயம்! ரெவெரியும் பதிவு போட்டு இருக்கிறார் கலை தங்கச்சிக்கு கவிதை!.///


ரே ரீ அண்ணா வந்துட்ட்டன்களா ....போயி பார்க்கிறேன் அண்ணா ....நீங்கள் வேலை இருக்குன்னு சொல்லிட்டு இங்குனையே நிண்டுட்டு இருகீன்கள் அண்ணா

தனிமரம் said...

ரே ரீ அண்ணா வந்துட்ட்டன்களா ....போயி பார்க்கிறேன் அண்ணா ....நீங்கள் வேலை இருக்குன்னு சொல்லிட்டு இங்குனையே நிண்டுட்டு இருகீன்கள் அண்ணா

16 May 2012 11:58 //முக்கிய நண்பன் அழைப்பில் வரான் என்பதால் காத்து இருக்கின்ரேன் இணையத்தில் கலை!

Yoga.S. said...

கலை said...

நான் இப்போ தான் நிம்மதியா இருக்கின்றேன் ...நீங்க சுகமா?///நானும் சுகமாக,நிம்மதியாக இருக்கிறேன்,மருமகளே!!!

Anonymous said...

மாமா எஸ்கேப் ஆகிட்டாங்க ....

ஹேமா அக்கா செல்லமே நல்ல சுகமா ....இரவு நீங்கள் மட்டும் வந்து தனியா பேசுவீன்கள் உங்க செல்ல அப்பா விடம் .... உங்கட செல்ல அப்பா என்னை கருக்கு மட்டை தூக்க வைக்கிரான்கள் ....


சரிங்க அக்கா நான் கிளம்புறேன் டாட்டா

அண்ணா டாட்டா

மாமாஆஆ டாட்டா

தனிமரம் said...

நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் குட் நைட்! முடிந்தாள் நாளை வர முயல்கின்ரேன்!

Yoga.S. said...

அம்பலத்தார்,ரெவரி யை பார்த்து விட்டு வந்தேன்!அம்பலத்தார் பதிவு என்னா நீஈஈஈஈஈஈஈளம்!!!!!!!!!!சரி இரவு வணக்கம்,மருமகளே!நன்றாக உறங்குங்கள்!கருக்குமட்டைக்கு இனி வேலையிருக்காது!ஜகா வாங்கிட்டாங்களே?ஹ!ஹ!ஹா!!!!!நாளைக்குப் பாக்கலாம்!

Yoga.S. said...

நல்லிரவு நேசன்!நாளை முடிந்தால்...........!

முற்றும் அறிந்த அதிரா said...

அய்ய்ய்ய் யோகா மாமா:) இங்கதான் நிற்கிறாரோ... நான் போட்டுப் பிறகு வாறேன்ன்ன் நேசன், வந்து படிச்சிட்டுப் பின்னூட்டுவேன்..

ஊ.கு:
கடவுளே கலை இதைப் பார்த்திடப்பூடா:))))))))

Anonymous said...

இனிய மாலை வணக்கங்கள் யோகா அய்யா..கருவாச்சி...கவிதாயினி...நேசரே...

Anonymous said...

கருவாச்சி ..யோகா அய்யா...வலை வந்து போன போது நான் இல்லை போல...

Yoga.S. said...

இரவு வணக்கம்,அதிரா மேம்!இப்ப,இப்பத் தான் மூண்டு நிமிஷத்துக்கு முன்னால சொன்னனான்,கருக்கு மட்டைக்கு வேலை இருக்காது எண்டு!இது உங்களுக்குத் தேவையோ?மாமா வில உரிமை கொண்டாடினா குரு என்ன கடவுள் எண்டாலும் கருக்குமட்டை அடிதான்!பிறகு என்னைக் குறை சொல்லப்பிடாது,வருவா நாளைக்குவந்து பாப்பா!இண்டைக்கு சந்தோஷமோ,சந்தோசம்!ரெவரி அண்ணா கவிதை போட்டிருக்கிறார் எண்டு!(http://reverienreality.blogspot.fr/)

Yoga.S. said...

வாங்க ரெவரி!நீங்க இல்லை என்றே நினைக்கிறேன்!கலை யைக் கலாய்த்தது கூட "அவ"பார்க்கவில்லை!!ஹ!ஹ!ஹா!!!

Anonymous said...

நலமா யோகா அய்யா..?

Yoga.S. said...

உங்கள் எல்லோரினதும் அன்பால் திக்குமுக்காடி,நலமாக சந்தோஷமாக இருக்கிறேன்!இது வேறு உலகம் போல் இப்போதெல்லாம் தோன்றுகிறது,ரெவரி!!

Yoga.S. said...

சில வேளைகளில் என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்து ஒரு வெண் சுருட்டும் செலவழிந்து விடுகிறது!

Yoga.S. said...

ரெவரி,கொஞ்ச நேரம் கழித்து மீள வருவேன்,இருந்தால் பேசலாம்.வேலை என்றால் நாளை பார்க்கலாம்!இரவு வணக்கம் ரெவரி!

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா..ஹா..ஹா.. வணக்கம் யோகா அண்ணன்.. ச்ச்சும்மா என் சிஷ்யையோடு தனகினனான்.. பார்ப்பாவோ தெரியாது...

//Yoga.S. said...
இரவு வணக்கம்,அதிரா மேம்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

தனிமரநேசனின் தொடரும்.. அத்தோடு கமலின் பாட்டும் சூப்பர்...

முற்றும் அறிந்த அதிரா said...

///
Yoga.S. said...
சில வேளைகளில் என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்து ஒரு வெண் சுருட்டும் செலவழிந்து விடுகிறது!////

அவ்வ்வ்வ்.. இது எப்ப தொடக்கம்.. அதுதான் வாசம் வரும்போதே யோசிச்சேன்..:))

Yoga.S. said...

athira said...
அவ்வ்வ்வ்.. இது எப்ப தொடக்கம்.. அதுதான் வாசம் வரும்போதே யோசிச்சேன்..:))///உஷ்,சத்தம் போடாதையுங்கோ!சண்டைக்கு வரப் போகீனம்,ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கிறியள் எண்டு!உங்கட வீட்டை வந்து "ளு" வுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறான்,பாருங்கோ!

ஹேமா said...

வணக்கம் அப்பா....நேசன்...கருவாச்சி....ரெவரிரிரிரிரி....அதிரா....மணி எல்லாருக்கும்.இப்ப கோபி கேட்டா அடிதான் கருக்குமட்டையால....அதலா நல்ல பாட்டுப் போட்டிருக்கிறார் நேசன்.

அதை மட்டும் கேக்கிறன்.கோப்பி குடிக்கிறதைவிட உற்சாகம் தரும் அந்தப்பாட்டு.அதுவும் கமல்-அமலா.....என்ன ரசனை நேசன் உங்களுக்கு.சூப்பர் !

ஹேமா said...

சரியான பஞ்சியாக்கிடக்கு.கோப்பிக்குப் பதிலா கோபியைக் கேட்டு வச்சிருக்கிறன்....கடவுளே !

நேசனுக்கும் இந்தப் பதிவில அம்மா உதவி செய்யேல்லப்போல.திரும்பவும் அதே நிறைய எழுத்துப்பிழைகள் !

ஹேமா said...

எல்லாரும் போய்ட்டினம்போல.தனித்தவில்தான்....பரவால்ல.பரம்பரைப் புத்திதான்.ஆர் சொல்லியும் விடாது !


ரெவரி வந்தாச்சு.ரெவரி வந்தாச்சு.ரெவரி வந்தாச்சு.ரெவரி வந்தாச்சு.ரெவரி வந்தாச்சு.ரெவரி வந்தாச்சு.சந்தோஷம் சந்தோஷம் !

ஹேமா said...

அப்பா....வெண்சுருட்டு என்ன பிராண்ட் சொல்லுங்கோ.நான் அனுப்பி வைக்கிறன்.இப்பவே காக்கா ”உங்கட அப்பா கருக்குமட்டை தூக்க வைக்கிறாங்கள்” எண்டு கோவமாச் சொல்லிப்போட்டு போயிருக்கு.நாளைக்கு ரெண்டு பேரையும் விட்டுக் கலைக்கப்போகுது.எங்காச்சும் ஒளிஞ்சிருக்கப்போறன் நான்.அப்பா....நீங்கள் எப்பிடி ?!

Yoga.S. said...

வாங்க மகளே!இரவு வணக்கம்!அதென்னது,பரம்பரைப் புத்தி???

ஹேமா said...

"வாராள் பாரு பெட்டை
மலையட்டையில் ஒரு குட்டை. இது
மானங்கெட்ட பரத்தை!
நீ போனால்
ஆவாய் பாழப்போன ..மொட்டை!"........ஆகா எப்பிடியெல்லாம் கவிதை வருது பாருங்கோ !

Yoga.S. said...

ஹேமா said...

அப்பா....வெண்சுருட்டு என்ன பிராண்ட் சொல்லுங்கோ.நான் அனுப்பி வைக்கிறன்.இப்பவே காக்கா ”உங்கட அப்பா கருக்குமட்டை தூக்க வைக்கிறாங்கள்” எண்டு கோவமாச் சொல்லிப்போட்டு போயிருக்கு.நாளைக்கு ரெண்டு பேரையும் விட்டுக் கலைக்கப்போகுது.எங்காச்சும் ஒளிஞ்சிருக்கப்போறன் நான்.அப்பா....நீங்கள் எப்பிடி ?///நான் நல்ல சுகம்,மகளே!அது வந்து இண்டைக்கு நிரஜ்சனா வீட்டுக்குப் போய் சின்ன மருமகளே எண்டு கமென்ட் போட வந்தது வினை!அதெப்படி?மாமா எனக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லி அந்தச் சின்னப் புள்ளைய,இந்தச் சின்னப் புள்ள கருக்குமட்டையோட கலைக்குது!

ஹேமா said...

அப்பா....இருக்கிறீங்களோ....நித்திரை கொள்ளேல்லையோ இன்னும்.நேரமாச்சே.ஏன் நித்திரை முழிப்பு !

தனித்தவிலுக்காக பரம்பரைப் புத்தி எண்டன்.இதில என்ன இருக்கு !

Yoga.S. said...

ஹேமா said...

"வாராள் பாரு பெட்டை
மலையட்டையில் ஒரு குட்டை. இது
மானங்கெட்ட பரத்தை!
நீ போனால்
ஆவாய் பாழப்போன ..மொட்டை!"........ஆகா எப்பிடியெல்லாம் கவிதை வருது பாருங்கோ !///ஆள் சின்ன வயதிலையே பூந்து(கவிதையில)விளையாடினவர்!கமுக்கமா இருக்கிறார்!

ஹேமா said...

ஓஓ...நிரஞ்சனா பதிவிலயோ...ஆகா...கருவாச்சி கருவாச்சி.ஏன்தான் இப்பிடிப் பாசம் வைக்குதோ !

அண்டைக்கும் எங்கயோ பதிவில பாத்தன் பிடிச்சா வா பிடிக்காட்டிப் போ என்கிறமாதிரிப் பதில் சொல்லிருக்கு.கொஞ்சம் றாங்கிதான்.செல்லக் காக்கா !

Yoga.S. said...

எத்தினை மணிக்குப் படுத்தாலும்,டானெண்டு ஆறு மணிக்கு முதல் எழும்பீடுவன்!அது சரி,நான் ஈன இதை மேளம் அடிச்சுச் சொல்லோணும் எண்டு........................ஹி!ஹி!ஹி!!!!

Yoga.S. said...

ஹேமா said...

ஓஓ...நிரஞ்சனா பதிவிலயோ...ஆகா...கருவாச்சி கருவாச்சி.ஏன்தான் இப்பிடிப் பாசம் வைக்குதோ !

அண்டைக்கும் எங்கயோ பதிவில பாத்தன் பிடிச்சா வா பிடிக்காட்டிப் போ என்கிறமாதிரிப் பதில் சொல்லிருக்கு.கொஞ்சம் றாங்கிதான்.செல்லக் காக்கா !///சின்னப் புள்ள தான?அதிலயும் ஒண்டே ஒண்டு!ஒரு அண்ணா இருக்கிறாராம்!அவரோடையும் கொழுத்தாடு பிடிக்கிறதாம்!

ஹேமா said...

நான் இரவில படுக்க எப்பிடியும் 1- 2 மணிதான்.அதால எழும்ப 9-10 ஆயிடும்.எப்பாச்சும்தான் 6 மணி வேலை வரும்.அப்பா பாக்கவேணுமே என்னை.திட்டித் திட்டிப் போவன்...வேலையும் தந்திட்டு என்னட்ட எவ்வளவு பேச்சு வாங்குவினம் ஆக்கள் இங்க !

அப்பா.....ஒரு பரிசு தந்தார் நேசன் நீங்கள் தந்ததா....சந்தோஷம்.(கருவாச்சிக்கு நல்லா கோவம் வரும் பாருங்கோ நாளைக்கு !)

Yoga.S. said...

ஹேமா said...

சரியான பஞ்சியாக்கிடக்கு.///கடமையளை முடிச்சிட்டுப் படுங்கோ!

ஹேமா said...

சரி அப்பா.படுங்கோ.6 மணிக்கு இன்னும் கொஞ்சம்தான் நேரமிருக்கு.நான் எப்பிடியும் இன்னு 3 மணித்தியாலம் இருப்பன்.

இஅரவின் அன்பு வணக்கம் உங்களுக்கு,இளவரசிக்கு,ரெவரிக்கு,நேசனுக்கு,அதிராவுக்கு....எல்லாருக்கும்.சந்தோஷமா இருங்கோ அப்பா !

Yoga.S. said...

உங்களுக்கும் நல்லிரவு மகளே!கொஞ்சம் இருந்து விட்டு தூங்குங்கள்.அப்பா சந்தோஷமாக உறங்குவேன்!உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்,தூக்கம் மிக முக்கியம்.

Anonymous said...

அம்மாடிஈஈஈஈ எல்லாரும் கும்மி அடிச்சிட்டு உறங்க போய்டீங்களா ...

Anonymous said...

அய்ய்ய்ய் யோகா மாமா:) இங்கதான் நிற்கிறாரோ... நான் போட்டுப் பிறகு வாறேன்ன்ன் நேசன், வந்து படிச்சிட்டுப் பின்னூட்டுவேன்..

ஊ.கு:
கடவுளே கலை இதைப் பார்த்திடப்பூடா:))))))))///


குருவே வாணாம் ...என்னை அழுகாச்சி ஆக்கிடதிங்கோ ....

Anonymous said...

அண்டைக்கும் எங்கயோ பதிவில பாத்தன் பிடிச்சா வா பிடிக்காட்டிப் போ என்கிறமாதிரிப் பதில் சொல்லிருக்கு.கொஞ்சம் றாங்கிதான்.செல்லக் காக்கா !///


அவ்வ்வ்வ் அக்கா நான் ராங்கி எல்லா இல்லை ....ஆரை சொன்னேன் தெரியுமோ ..ஒரு புது ஆள் நான் உங்களுக்கு எழுதின கவிதையில் ஏதோ கிண்டல் பண்ணிய மாறி எழுதி விட்டாங்க ...அதான் கோபம வந்துடுச்சி ...அதனால் தான் அப்புடி சொன்னேன் ...

Anonymous said...

எத்தினை மணிக்குப் படுத்தாலும்,டானெண்டு ஆறு மணிக்கு முதல் எழும்பீடுவன்!அது சரி,நான் ஈன இதை மேளம் அடிச்சுச் சொல்லோணும் எண்டு........................///


அவ்வ்வ்வ்வ் ....மாமா இனிமேல் நான் சொல்லுறேன்

Anonymous said...

அப்பா.....ஒரு பரிசு தந்தார் நேசன் நீங்கள் தந்ததா....சந்தோஷம்.(கருவாச்சிக்கு நல்லா கோவம் வரும் பாருங்கோ நாளைக்கு !)///


எனக்கும் சந்தோசம் தான் செல்ல மகளுக்கு அப்பா ஏதோ ஸ்பெஷல் கொடுத்து இறுக்கங்கள் ......


அப்பாக்கும் மகளுக்கும் இடைல நான் வரல சாமி ...

Anonymous said...

சரியான பஞ்சியாக்கிடக்கு.///கடமையளை முடிச்சிட்டுப் படுங்கோ!///


அப்பாவும் மகளும் தனியா நின்னு கதை பேசுரான்கள் தினமும் ...


போய் நல்லா நித்திரைக் கொள்ளுங்கோ ...எங்க ஊரில் விடியப் போகுது ......

K.s.s.Rajh said...

வணக்கம் அண்ணா
நீண்ட நாட்களுக்கு பின் இந்த தொடரில் ஒரு பகுதியை படித்தேன் மிக சுவாரஸ்யமாக இருக்கு இதுவரை வெளிவந்த பகுதிகளை முழுமையாக படிக்க நேரம் பத்தவில்லை நேரம் கிடைக்கும் போது முழுமையாக படித்துக்கொள்கின்றேன்.

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?

கலா said...

அதான் கோபம வந்துடுச்சி ...\\\\\\\
அம்மணி,உங்களுக்குக் கோபம் கூட...
வருமா? அதை நான் பாக்கணுமே,
எம்புட்டு வருதென்று!






கலாப்பாட்டி கறுப்பு பட்டி வாங்கின ஆள்
என்று என்னை அசைத்துப்பார்க்கிறா
நான் உள்குத்து வாங்கின
ஆள் தெரியாது கலை\\\\\\\\
ரொம்ப ஆழமாகப் பதிந்து விட்டதா?
அந்த உள்குத்து?ய்ய்யே..வெறும் கோதுதானா?
உள்ள ஒன்றுமே இல்லையா?
அப்பவே விலக்கி இருப்பார்களே
அந்த வகுப்பிலிருந்து.....
ம்ம்ம..ஆறட்டும்,ஆறட்டும் ..காயம்
அப்புறம் ஒரு கை பாக்கலாம்

கலா said...

சில வேளைகளில் என்ன செய்யப்
போகிறேன் என்று யோசித்து
ஒரு வெண் சுருட்டும் செலவழிந்து
விடுகிறது!\\\\\\\
இதைப் படித்தவுடன் எனக்கு அதிர்ச்சி!
இவ்வளவு நல்லவங்க இதைப்போய்.....??
இது உடல்நலத்துக்கு ஏற்றதல்ல,என்று
உங்களுக்கும் தெரியும்,இதற்காக...நான்
அறிவுரை சொல்லத்தேவையில்லை
என்பது எனக்கும் தெரியும்
இருந்தாலும்....
மகளாய்அல்ல,,,..,சகோதரியுமாய்அல்ல...,
அன்புத் தாயாய்க் கேட்கிறேன்...
அதிகாரமாய்அல்ல...,அன்புவேண்டுகோளாய்க்
கேட்கிறேன்....தயவுசெய்து மெதுமெதுவாய்க்..
காலப்போக்கில் கைவிட்டுவிடுங்கள்.
ஹேமா,கலை என்னோடு கைசேருங்கள்
ஆறு கைகளும் சேர்ந்து அன்புடனும்,பாசத்துடனும்
அணைத்துக் கையேந்துக் கேட்டோம்!கைவிடச் சொல்லி!!

கலா said...

அப்பா....வெண்சுருட்டு என்ன பிராண்ட்
சொல்லுங்கோ.நான் அனுப்பி வைக்கிறன்\\\\

மவளே!என்ன தையிரியம் இருந்தால்
இந்தக் கேள்வி புறப்பட்டு,வந்து
இப்படிக் கேட்க முடிந்தது அதுவும்
இந்தக் கலா சுற்றும்போது....
அனுப்பிவேற வைக்கிறாகளாம்,
ஹேமா இனிமேல் மூச்சு..மூச்சு...
வரக்கூடாது வெண்சுருட்டு,கறுப்புச்சுருட்டு..
பச்சைச் சுருட்டு என்று என்ன புரிந்ததோ!

ம.தி.சுதா said...

தொடர்ந்து படிக்க முடியல நேசண்ணா மன்னிக்கவும்

தனிமரம் said...

அய்ய்ய்ய் யோகா மாமா:) இங்கதான் நிற்கிறாரோ... நான் போட்டுப் பிறகு வாறேன்ன்ன் நேசன், வந்து படிச்சிட்டுப் பின்னூட்டுவேன்..
//யோகா ஐயாவுக்கு ஏன் பயம் பூசாரே!

தனிமரம் said...

கருவாச்சி ..யோகா அய்யா...வலை வந்து போன போது நான் இல்லை போல...

16 May 2012 12:40 //ரெவெரி வந்த போது நானும் வெளியில் வேலையாகப்போய் விட்டேன். நலம் தானே நீங்கள்.

தனிமரம் said...

இது வேறு உலகம் போல் இப்போதெல்லாம் தோன்றுகிறது,ரெவரி!!//எனக்கும் தான் யோகா ஐயா சில அன்றாட வாசிப்புக்கூட இப்போது குறைத்துவிட்டேன் அன்பினால்!

தனிமரம் said...

சில வேளைகளில் என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்து ஒரு வெண் சுருட்டும் செலவழிந்து விடுகிறது!//அஹா அதுக்காக அதிகம் குடிக்க வேண்டாம் தொடர்ந்து !

தனிமரம் said...

தனிமரநேசனின் தொடரும்.. அத்தோடு கமலின் பாட்டும் சூப்பர்...

16 May 2012 13:17 //உண்மையோ எல்லாம் உங்க ஆசிதான் அதிரா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

தனிமரநேசனின் தொடரும்.//விரைவில் தோப்பாகும் அதன் பின் வாரன் இன்னொரு தொடரோடு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

அதுதான் வாசம் வரும்போதே யோசிச்சேன்..:))// என்ன ரோஜாப்பூ வாசமோ!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

அதை மட்டும் கேக்கிறன்.கோப்பி குடிக்கிறதைவிட உற்சாகம் தரும் அந்தப்பாட்டு.அதுவும் கமல்-அமலா.....என்ன ரசனை நேசன் உங்களுக்கு.சூப்பர் !

16 May 2012 13:55 /வாங்க ஹேமா நீங்க ரசனை என்று சொல்லூறீங்க ஏனப்பா இந்த வெறி பிடித்த இசை வேண்டாம் இனியும் திருந்த இடம் இல்லையோ என்று வீட்டில் கருக்கு மட்டை!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

நேசனுக்கும் இந்தப் பதிவில அம்மா உதவி செய்யேல்லப்போல.திரும்பவும் அதே நிறைய எழுத்துப்பிழைகள் !// அம்மா அழகாய்த்தானே பார்த்தா குறிப்பு மட்டும் காட்டவில்லை ஹேமா!அதுவும் பாசம் தான்!ம்ம்ம்

தனிமரம் said...

தனித்தவில்தான்....பரவால்ல.பரம்பரைப் புத்திதான்.ஆர் சொல்லியும் விடாது !//நூற்றில் ஒருவார்த்தை இன்னொரு வாக்கியம் யார் உள்குத்து போட்டாலும் விடாது! ஆஆஆஆஆஆஆஆஆஆ

தனிமரம் said...

அப்பா....வெண்சுருட்டு என்ன பிராண்ட் சொல்லுங்கோ.நான் அனுப்பி வைக்கிறன்.இப்பவே காக்கா ”உங்கட அப்பா க// அவர் பிராண்டு மல்பிரோவாம் !ஹீ

தனிமரம் said...

ஆவாய் பாழப்போன ..மொட்டை!"........ஆகா எப்பிடியெல்லாம் கவிதை வருது பாருங்கோ !//ஐயோ அது நண்பன் சொன்ன சிச்சுவேஸன் தனிமரம் வேற ஆள்!/ கவிதாயினின் பாராட்டுக்கு நன்றி!

தனிமரம் said...

?மாமா எனக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லி அந்தச் சின்னப் புள்ளைய,இந்தச் சின்னப் புள்ள கருக்குமட்டையோட கலைக்குது!

16 May 2012 14:06 // நான் தப்பி விட்டேன் ரெண்டு பேருக்கும் அண்ணா தானாம்!ம்ம் நேரம் போதவில்லை ரெண்டு பேரையும் ஒன்றாக இணையத்தில் இணைக்க! ஒரு நாள்!

தனிமரம் said...

பரம்பரைப் புத்தி எண்டன்.இதில என்ன இருக்கு !

16 May 2012 14:07 //தப்பு இல்லை ஹேமா அது ஊரிவார குணம் கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது பாட்டி சொல்லுவா!

தனிமரம் said...

ஆவாய் பாழப்போன ..மொட்டை!"........ஆகா எப்பிடியெல்லாம் கவிதை வருது பாருங்கோ !///ஆள் சின்ன வயதிலையே பூந்து(கவிதையில)விளையாடினவர்!கமுக்கமா இருக்கிறார்!// அது நான் தனிமரம் நேசன் இல்லை அவன் ராகுல் உங்கள் பாராட்டை அவனிடம் சேர்க்கின்றேன்!ம்ம்ம்ம் நன்றி யோகா ஐயா! என்றுதான் சொல்லுவான் என் சிஸ்சியன்!

16 May 2012 14:08

தனிமரம் said...

அண்டைக்கும் எங்கயோ பதிவில பாத்தன் பிடிச்சா வா பிடிக்காட்டிப் போ என்கிறமாதிரிப் பதில் சொல்லிருக்கு.கொஞ்சம் றாங்கிதான்.செல்லக் காக்கா !

16 May 2012 14:10 //அடிக்கடி பதிவுலக அரசியல் படி கலை குருவிடம் என்றாள் கேட்டாத்தானே கவிதாயினி!

தனிமரம் said...

அப்பா.....ஒரு பரிசு தந்தார் நேசன் நீங்கள் தந்ததா....சந்தோஷம்.(கருவாச்சிக்கு நல்லா கோவம் வரும் பாருங்கோ நாளைக்கு !)// பரிசு தந்த போது கலையும் நேரடியாக இணைப்பில் இருந்தோம் ஹேமா!

தனிமரம் said...

அவ்வ்வ்வ் அக்கா நான் ராங்கி எல்லா இல்லை ....ஆரை சொன்னேன் தெரியுமோ ..ஒரு புது ஆள் நான் உங்களுக்கு எழுதின கவிதையில் ஏதோ கிண்டல் பண்ணிய மாறி எழுதி விட்டாங்க ...அதான் கோபம வந்துடுச்சி ...அதனால் தான் அப்புடி சொன்னேன் ...// நானும் தான் எனஜலின் கூட சண்டைபோட்டேன் கலை!

16 May 2012 15:10

தனிமரம் said...

அப்பாக்கும் மகளுக்கும் இடைல நான் வரல சாமி ...//இடையில் தனிமரம் இருக்கு மறந்துவிட்டாயோ கலை/காக்கா!

தனிமரம் said...

வணக்கம் அண்ணா
நீண்ட நாட்களுக்கு பின் இந்த தொடரில் ஒரு பகுதியை படித்தேன் மிக சுவாரஸ்யமாக இருக்கு இதுவரை வெளிவந்த பகுதிகளை முழுமையாக படிக்க நேரம் பத்தவில்லை நேரம் கிடைக்கும் போது முழுமையாக படித்துக்கொள்கின்றேன்.

16 May 2012 19:29 //வாடா தம்பி ராச் நீ நேரம் இருக்கும் போது படி ! நன்றி சொலுறன் ஒரு சக பதிவாளராக மற்றுபடி நீ மொய்க்கு மொய் செய்ய வேண்டும் என்று நான் கேட்கமாட்டன். அண்ணா வீராப்பு தெரியும் தானே!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?//மதிய வணக்கம் யோகா ஐயா நான் நலம் நீங்கள் நலமாக இருந்தால் போதும்!ம்ம்ம்

தனிமரம் said...

கலாப்பாட்டி கறுப்பு பட்டி வாங்கின ஆள்
என்று என்னை அசைத்துப்பார்க்கிறா
நான் உள்குத்து வாங்கின
ஆள் தெரியாது கலை\\\\\\\\
ரொம்ப ஆழமாகப் பதிந்து விட்டதா?
அந்த உள்குத்து?ய்ய்யே..வெறும் கோதுதானா?
உள்ள ஒன்றுமே இல்லையா?
அப்பவே விலக்கி இருப்பார்களே
அந்த வகுப்பிலிருந்து.....
ம்ம்ம..ஆறட்டும்,ஆறட்டும் ..காயம்
அப்புறம் ஒரு கை பாக்கலாம்// வாங்க கலாப்பாட்டி இன்று தனிமரம் பால்கோப்பி பரிசாக உங்களுக்குத்தருகின்றது! பாட்டி உள்குத்து பதிவுலகத்தில்! மற்றும் படி எல்லா அடியும் வாங்கின ஆள் பாட்டி சிங்கப்பூர் கசையடியே ஒரு பில்டாப்பு தானே!ம்ம்ம் ,

தனிமரம் said...

ஆறு கைகளும் சேர்ந்து அன்புடனும்,பாசத்துடனும்
அணைத்துக் கையேந்துக் கேட்டோம்!கைவிடச் சொல்லி!!

17 May 2012 01:08 //பழக்க தோசம் பாட்டி இதை கண்டிக்காதீங்கோ அவருக்குத்தெரியும் அதன் நல்லதும் கெட்டதும் ஆனாலும் சில விசயங்களை கண்டிக்க கூடாது நான் சின்னவன் குறை இருப்பின் மன்னிக்கவும்!

தனிமரம் said...

ஹேமா இனிமேல் மூச்சு..மூச்சு...
வரக்கூடாது வெண்சுருட்டு,கறுப்புச்சுருட்டு..
பச்சைச் சுருட்டு என்று என்ன புரிந்ததோ!

17 May 2012 01:22 // ஐயோ கலை நான் வெள்ளைச் சுருட்டை விட்டு விட்டேன் ஆனால் பத்தினது ,முதல் 17 வயதில்! இப்ப விட்ட பின் யோசிக்கின்ரேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

தொடர்ந்து படிக்க முடியல நேசண்ணா மன்னிக்கவும்

17 May 2012 02:22 // அதுக்கு ஏன் மதி சுதா மன்னிப்பு நேரம் இருக்கும் போது படியுங்கோ இது வேற ஏரியா விசயம்!ம்ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

Anonymous said...

இனிய காலை வணக்கங்கள் யோகா அய்யா..கருவாச்சி...கவிதாயினி...நேசரே...

இன்னும் ஆறு மணி நேரத்தில் சந்திக்கிறேன்...யாராவது இருந்தால்...அதுவரை hold the fort...

Yoga.S. said...

மாலை வணக்கம்,நேசன்!மாலை வணக்கம் ரெவரி&ஹேமா&கலை&அம்பலத்தார் மற்றும் உறவுகள் அனைவருக்கும்!

Yoga.S. said...

யாரும் வருத்தப்பட வேண்டாம்,தயவு செய்து!கொஞ்சம்,கொஞ்சமாக "அதை"க் குறைத்துப் பின் விட முயற்சிக்கிறேன்!

Yoga.S. said...

கலைக்கு விருது கொடுத்திருக்கிறார்கள்!