27 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---55

பேரினவாதம் எப்போதும் பேச்சுவார்த்தை என்றுவிட்டு. விட்டுக்கொடுப்பு செய்யாமல் வீராவேசத்துடன் மீண்டும் போர் முரசு கொட்டுவதும் .

அடித்து விரட்டுவதும் அடிக்கி வைக்க நினைப்பதும் .நிகழ்வாகி வந்த நிலையில் .

அம்மையார் ஆட்சியும் போர் வெற்றி நிச்சயம் என்று வாசல் திறந்தது.

 பலர் வன்னியில் இருந்தவர்கள் .

தீவுக்கு போக திருகோணமலையில் காத்திருக்க !

யாழில் போர் மேகம் இடம் பெயர்வு என அகதிவாழ்வு தொடங்க அங்கிருந்து ஒடிவந்தவர்கள் பலர் .

பல திக்கில் போக அதுவரை பதுளைக்கு வரமாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருந்த மாமிகளும் மச்சாள் மார்களுடன் பதுளை வந்தார்கள்1996 இல் !


அதுவரை குடும்பங்கள் சிலர் தாண் பதுளையில் இருந்தார்கள் .

ராகுலுக்கு உறவாக இப்போது அது கொஞ்சம் அதிகரித்தது. மச்சாள்மார்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குணம் .

அதுவும் தந்தை வழியில்  இருப்பவர்கள் எல்லா மாமி மார்களும் அண்ணன் மகன் என்று பாசம் ஒரு புறம் !

புதிய உறவுகள் வருகையில் தாய் வழி மச்சாள் சுகி போல யாரும் இல்லை .சுகி !

முன்னரே வந்திருந்தவள் பதுளைக்கு .

சுருட்டுக்கடையில் ராகுல் இருந்தாலும் அங்கே இருக்க வேண்டும் என்று அடம் பிடித்தவள் சுகிதான்.

தேவதைகளுக்கு வாழ்க்கைக்காலம் குறைவு என்று பூங்குழலி பொன்னியின் செல்வனில் சொல்லும் .அது உண்மை என்று சொல்லிவிட்டுப் போனவள் !

கடையில் வேலை செய்தாலும் மாமா வீட்டில் இரவுபடிப்பும் இருக்கையும்  அங்கே தான் ராகுலுக்கு

. உறவுகள் ஒரு தொடர்கதை, உணர்வுகள் சில சிக்குப்பட்ட நூல் முடிச்சு என்றால் ராகுலுக்கும் சுகிக்கும் இருந்த உறவும் ஒரு நூல் முடிச்சுத்தான்.இன்றும் மனம் அழவது அவளின் நிலைக்குத்தான்!

 ஒரு குழந்தையாக பால் ஊட்டி இடுப்பில் தூக்கி ,தோழில் தூக்குக்காவடி தூக்கி ,குமரியாக முதுகில் தூக்கி விளையாடி, மச்சானாக,ஒரே சாப்பாட்டை பங்கு போட்டு சாப்பிட்டு. மடியில் தாங்கி மச்சாளாக ஒருத்தியா  ?இந்த உலகில் மாமா பெற்ற மச்சாள் ஒரு பொண்ணுமனி   காத்திக்கு மட்டுமா இருக்கும் ?

இல்லை  ராகுலுக்கும் இருந்தால் !

சுகி ஒரு முரண்பாடு மச்சாள் என்றும் தங்கையா என்றும் உரிமையோடு தலையில் குட்டி பாடம் சொல்லிக்கொடுக்கும் போது !

வாடா கோப்பி ஊத்தியாச்சு என்று மாமி சொன்னால் .

அண்டா ரெடியாம் குண்டா !

என்று அவள் சொல்லும் போது அறைந்தாலும். அன்பில் அவள் பஞ்சம் வைக்காத ஆசை மச்சாள். கலியாணம் முடித்தால் தான் மச்சானா ஏன் நல்ல தோழன் இல்லையா ?ஏன் புரியமறுக்கின்றது  யாழ் சமுகம்??

1அவளுக்குமட்டும் தான் ராகுல் நாட்குறிப்பு படிக்கும் உரிமை கொடுத்து இருந்தான் அவன் .

பெண்கள் கல்லூரியில் படிக்கும் அவளைக்கூட்டிக்கொண்டு போகும் போது .
பலர் எண்ணுவது இவன் முதலாளி மகளை பள்ளிக்கு கூட்டிவரும்!வேலைக்காரன் என்று .

ஆனாலும்  அவள் பிறக்க முன்னரே ராகுல் அந்த வீட்டு முதல் ஆண்பிள்ளை .
எப்படிச் சொல்வது அவள் எங்க குடும்ப தேவதை !

இப்படியான உறவுகளுடன் .எங்கள் ஊர் திருவிழாவுக்கு நிகராக பதுளையில் வரும் திருவிழாதான் ரொக்கில் காளி அம்மன் தேர்.

பத்துநாள் திருவிழாவில் 9 நாள் வரும் தேர்த் திருவிழா கொண்டாட்டம் இலங்கையில் எங்கும் காணமுடியாத ஒரு வரவாற்றுச் சிறப்பு மிக்கது. ஒரு காலத்தில் !

மூவின மக்களும் கூடும் இந்திரவிழாவோ என எண்ண வைக்கும் காரணம் !

இந்துக்களுக்கு சாமி உலாவருவது ஒரு புறம் என்றால்!

 வியாரிகளுக்கு வியாபாரம் களைகட்டும் .

அதே நேரம் சிங்களவருக்கு இன்னொரு கொண்டாட்டம் !

புத்தன் ஞானம் பெற்ற பொர்ணமி விழாக் கொண்டட்டம் வரும் நாள் !

வாழ்க்கையில் ஒவ்வொரு சாமானியனும் காணவேண்டிய கலைகளின் வெளிப்பாடு இந்த  பொர்ணமி விழா (வெசாக் பண்டிகை )!

இந்த நாட்களில் விடுமுறை என்பதால் தூர தேசத்தில் இருக்கும் பதுளைவாசிகள் எல்லாம் ஓடிவருவார்கள் .

அம்மனைக்காணவும் அதனோடு வரும் கலைகள் ரசிக்க என்றால் !

சில குயில்களின் முகத்தை இதே சாட்டில் பார்க்க  வரும் கதாநாயகர்கள் சிலர் !அதில் இந்த தனிமரமும் ஒன்று பின் நாட்களில் !ஹீஹீஈஈஈஈ!!



இது இன்றைய  ரொக்கில் கோவில் முகப்பு!  

இப்படி இருக்கும் போது ரொக்கில்  காளி அம்மன் 9 .நாள் திருவிழா அதிகாலையில்  தேர்  வீதி உலா வரும்!

 மல்லாரியில் ஆடி வந்து அம்மன் தேருக்கு இருப்புக்கு வரும்  !தேர்முடி இல்லை இங்கே வாகனம் றக்ரரில் தான் !

அம்மனுக்கு மேடை அமைத்து வீதி உலா வருவா அம்மன் தேர் திருவிழா !!!' அதைக்கானும் கண்களுக்கு!! புதிதாக வடக்கில் இருந்து  வந்த மச்சாளுக்கு ஞாபகப்படுத்தும் !  வேலை ராகுலுக்கு!



தொடரும்!!

137 comments :

Anonymous said...

ஆஆஆஆஆஆஆஆஆ

Anonymous said...

மீ தான் பிர்ச்ட்ட்டு ,,,,,,

தனிமரம் said...

வாங்கோ கலை சூடாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நலம் தானே!

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!படித்தேன்.உணர்ந்தேன்.எனக்குத்தான் மச்சாள் உறவு கொண்டாட கொடுத்து வைக்கவில்லையே?ஹ!ஹ!ஹா!!!அது கூட ஒரு வகை சுகமோ?சரி விடுங்கள்,கோப்பி ரெடியா????ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...

அம்முக்குட்டி வருவா கருக்கு மட்டையோடு ஹீஈஈஈஈ மெதுவா சொல்லுங்கோ !

Yoga.S. said...

மூக்கில வேர்த்திருக்கு,துடையுங்கோ மருமகளே!இவ்வளவு நேரம் எங்கே போனீர்கள்?

Anonymous said...

பதிவு எக்ஸ்பிரஸ் ல போகுதுங்க அண்ணா ....



பாட்டு ரொம்பஆஆஆஆஆ ஜூப்பர் ...

நேற்று சின்னத் தம்பி பாட்டு டௌன் லோட பண்ணினவுடன் இதேப பாட்டு தான் யு டுபில் தேடினானான் ....ஆனால் சோக பாட்டு தான் கிடைத்தது அதை டவுன் லோட பண்ணல ...


நீங்கள் இண்டைக்கு இதே பாட்டு போட்டது மீ க்கு ஒரே ஆச்சரியம் ...

Yoga.S. said...

அக்கா எவ்வளவு சிம்பிளா ஒரு கவிதை போட்டிருக்கிறா,இவவுக்கு விளக்கணுமாம்!

தனிமரம் said...

மாலை வணக்கம் யோகா ஐயா நலம் தானே!ம்ம் நன்றி அஞ்சலினுக்கு பதில் கொடுத்தீர்கள்! ம்ம்ம் கொடுமை இனொரு வகையில் மச்சாள்மார் ராட்ச்சிகள் ம்ம்ம் கோப்பி தயார்! என் வீட்டுக்காரி மச்சாள் ரொம்ம்ம்ம்ம்ப சாது!ஹீஈஈஈஈஈஇ,

Yoga.S. said...

பாட்டு நல்லாயிருக்கு,ஹி!ஹி!ஹி!!!!!!!

Anonymous said...

மூக்கில வேர்த்திருக்கு,துடையுங்கோ மருமகளே!இவ்வளவு நேரம் எங்கே போனீர்கள்?///


ஹ ஹ் ஹா ஹா ...இப்போதானுங்க மாமா வந்திணன் ஆன் லைனுக்கு ...சூப்பர் சிங்கர் பார்த்தினான் ..

அப்புறம் நீயா நானா ...பவர் ஸ்டார் வண்டு இருந்தினம் ...செமக் காமெடி மாமா பவர் ஸ்டார் ஓட ....

பவர் ஸ்டார் சொல்லுறார் தமிழ் நாட்டில் ஐம்பது லட்சம் ரசிகர்கலாம் அவருக்கு ..பத்து படம் ப்ன்னுராரம் ...அப்புறம் நெட் இல லாம் அவரின்ற புகழ் பரவுதாம் ...மீ க்கு ஒரே சிரிப்பு தான் .,...

தனிமரம் said...

நீங்கள் இண்டைக்கு இதே பாட்டு போட்டது மீ க்கு ஒரே ஆச்சரியம் ...

27 May 2012 10:32 // ஆஹா இதுதான் உள்ளூணர்வோ தெரியாது கலை!

Anonymous said...

இரவு வணக்கம் மாமா .அண்ணா ...கவிதாயினி காஆஅக்க்காஆஆஆஆஆஆஅ ....


நான் சாப்பிட்டினான்...மாமா அண்ணா அக்கா சாபிட்டேன்களா என்ன சாப்டீங்க ...


மீ பிஷ் பிரியாணி ஒரு ப்ளாக் யை பார்த்து செய்திணன் ...வாயில வைக்க முடியல ...அவ்வ்வ்வ்வ் .....எண்ணப் பண்ண வேறு வழி இல்லாமல் சாப்பிட்டினான் ....

Yoga.S. said...

தனிமரம் said...

என் வீட்டுக்காரி மச்சாள் ரொம்ம்ம்ம்ம்ப சாது!ஹீஈஈஈஈஈஇ,////:):):):):):):):):):வரட்டும்,கொப்பி பண்ணி வெச்சிருந்து காட்டுறன்,ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

பதிவு எக்ஸ்பிரஸ் ல போகுதுங்க அண்ணா ..../// புதிய பணி விரைவில் ம்ம்ம் நாமும் ஓடித்தானே சூரியன் கோவில் பார்க்கலாம் !ஹீஈஈஈ

தனிமரம் said...

அக்கா எவ்வளவு சிம்பிளா ஒரு கவிதை போட்டிருக்கிறா,இவவுக்கு விளக்கணுமாம்!

27 May 2012 10:33 // ஏது தும்புக்கட்டையாலயா இல்லை விளக்குமாறு!ஹீஈஈஈஈஈஈ

தனிமரம் said...

மீ பிஷ் பிரியாணி ஒரு ப்ளாக் யை பார்த்து செய்திணன் ...வாயில வைக்க முடியல ...அவ்வ்வ்வ்வ் .....எண்ணப் பண்ண வேறு வழி இல்லாமல் சாப்பிட்டினான் ....

27 May 2012 10:37// ஹீ செய்முறை எங்கோ பிழைத்து விட்டது போல !ம்ம்ம்

Anonymous said...

அக்கா எவ்வளவு சிம்பிளா ஒரு கவிதை போட்டிருக்கிறா,இவவுக்கு விளக்கணுமாம்!////


அவ்வவ் உங்கட செல்ல மகள் எண்ணமா எழுதுறாங்கள் அதுவும் எனக்கு புரிஞ்சிரக் கூடாதுன்நு அப்புடி எழுதுறாங்கள் போல ....


மாமா உங்களுக்கு விடயம் தெரியுமா ...இண்டைக்கு கவிதாயினி கவிதை கூட என்ர கவிதையும் வலைசரத்தில் அறிமுகம் ....

தனிமரம் said...

பாட்டு நல்லாயிருக்கு,ஹி!ஹி!ஹி!!!!!!!

27 May 2012 10:35 // பாட்டில் நடிச்சவளும் இல்லை அதே போல தான் ம்ம்ம் விதி கடவுள் கொடியவன் நான் அதைப்பார்க்க வில்லை! கடையில்

Yoga.S. said...

ஏதோ ப்ளாக் பாத்தாச்சும் கத்துக்குங்க.வர்றவன் மாமா,அண்ணா மாதிரி சமையல் தெரிஞ்சுக்கிட்டு வருவான்னு சொல்ல முடியாதே?எங்களுக்கு இன்னிக்கு,ஸ்பெஷல்(BREAD) ரொட்டி!கோழி கால் பொரிச்சு உருளைக் கிழங்கு சிப்ஸ்(இங்க பிரித்FRITES எண்டு சொல்லுவாங்க)பொரிச்சு சாப்பிடுவோம்.இன்னும் சாப்புடல,இங்க நாளைக்கும் லீவு நாள்.லேட்டா சாப்புடுவேன்!

தனிமரம் said...

பவர் ஸ்டார் சொல்லுறார் தமிழ் நாட்டில் ஐம்பது லட்சம் ரசிகர்கலாம் அவருக்கு ..பத்து படம் ப்ன்னுராரம் ...அப்புறம் நெட் இல லாம் அவரின்ற புகழ் பரவுதாம் ...மீ க்கு ஒரே சிரிப்பு தான் .,...

27 May 2012 10:35 // இப்போது அவருக்கு நெட்டில் பலர் குழுவே நடத்துராங்க கலை!

தனிமரம் said...

என் வீட்டுக்காரி மச்சாள் ரொம்ம்ம்ம்ம்ப சாது!ஹீஈஈஈஈஈஇ,////:):):):):):):):):):வரட்டும்,கொப்பி பண்ணி வெச்சிருந்து காட்டுறன்,ஹ!ஹ!ஹா!!!!

27 May 2012 10:37 // எல்லாம் மறைந்து இருந்து பார்க்கின்றாள் அங்கே! ஹீஈஈஈ

Yoga.S. said...

கலை said...

மாமா உங்களுக்கு விடயம் தெரியுமா ...இண்டைக்கு கவிதாயினி கவிதை கூட என்ர கவிதையும் வலைசரத்தில் அறிமுகம் ....///பாக்கலையேம்மா,நான் வலைச்சரம் போறதில்ல.அப்புறம்,பாக்குறேன்.

தனிமரம் said...

மாமா உங்களுக்கு விடயம் தெரியுமா ...இண்டைக்கு கவிதாயினி கவிதை கூட என்ர கவிதையும் வலைசரத்தில் அறிமுகம் ....

27 May 2012 10:41 // வாழ்த்துக்கள் கலைக்கும் கவிதாயினிக்கும்!

Anonymous said...

நீங்கள் இண்டைக்கு இதே பாட்டு போட்டது மீ க்கு ஒரே ஆச்சரியம் ...

27 May 2012 10:32 // ஆஹா இதுதான் உள்ளூணர்வோ தெரியாது க///


அவ்வாவ்வ்வ் அதுவும் இவ்வவல்வு நாள் இல்லமால் நேற்று தான் அண்ணா தேடினனான் யு டுபில் ...

மாமா க்கும் பாட்டு பிடித்து இருக்குப் போலும் ....மாமா என்னையும் இந்த மாறி எப்போதும் தோளில் தூக்கிக் கொண்டு போற மாறி ஒரு ஆள் மாட்டினால் எப்படி ஈக்கும்.....

கவிதாயினி வெயிட் ஹ ஹ ஹா ஹா...அயித்தான் அந்த இடத்துலையே மயங்கி விழுந்து விடுவினம் ......

முற்றும் அறிந்த அதிரா said...

தொடர் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் போகுது.... ஏன் இந்த அவசரம்..? :).

தனிமரம் said...

ஏதோ ப்ளாக் பாத்தாச்சும் கத்துக்குங்க.வர்றவன் மாமா,அண்ணா மாதிரி சமையல் தெரிஞ்சுக்கிட்டு வருவான்னு சொல்ல முடியாதே?எங்களுக்கு இன்னிக்கு,ஸ்பெஷல்(BREAD) ரொட்டி!கோழி கால் பொரிச்சு உருளைக் கிழங்கு சிப்ஸ்(இங்க பிரித்FRITES எண்டு சொல்லுவாங்க)பொரிச்சு சாப்பிடுவோம்.இன்னும் சாப்புடல,இங்க நாளைக்கும் லீவு நாள்.லேட்டா சாப்புடுவேன்!// ஹீஈஈஈஈஈ இப்ப பலரின் மனிசிமார் இதனால் தப்பிச்சிட்டாங்கள் மச்சம் நீங்களே வையுங்கோ என்று!ஹீஈஈ

27 May 2012 10:42

Anonymous said...

என் வீட்டுக்காரி மச்சாள் ரொம்ம்ம்ம்ம்ப சாது!ஹீஈஈஈஈஈஇ,////:):):):):):):):):):வரட்டும்,கொப்பி பண்ணி வெச்சிருந்து காட்டுறன்,ஹ!ஹ!ஹா!!!!

27 May 2012 10:37 // எல்லாம் மறைந்து இருந்து பார்க்கின்றாள் அங்கே! ஹீஈஈஈ///


ஹ ஹ ஹா ...அப்போம் கலா அண்ணி மேட்டர் அன்னிக்கு தெரியுமா ....

Yoga.S. said...

கலை said...

மாமா என்னையும் இந்த மாறி எப்போதும் தோளில் தூக்கிக் கொண்டு போற மாறி ஒரு ஆள் மாட்டினால் எப்படி ஈக்கும்....////நீங்க இடுப்பில தூக்கிட்டுப் போற மாதிரி ஒரு ஆள்(50.K.g) கைவசம் இருக்கு வேணுமா?Ha!Ha!Haa!!!

தனிமரம் said...

தொடர் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் போகுது.... ஏன் இந்த அவசரம்..? :// வாங்கோ அதிரா நலம்தானே/!ம்ம்ம் கொஞ்சம் வேலை மாற்றம் கணனிக்கு வரமுடியாத அளவு நேரம் அதிகம் ம்ம்ம் என்ன செய்வது இதுவும் கடந்து போகனுமே வெளிநாட்டில்!

Anonymous said...

தொடர் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் போகுது.... ஏன் இந்த அவசரம்..? :)...///


குருவே வணக்கம் ...


இந்தாங்கோ பால்க் காப்பி குடியுங்கோ

முற்றும் அறிந்த அதிரா said...

நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று.... ஆஹா.. சூப்பர் பாடல்.. இதனை யாராலும் மறக்க முடியாதே... அதிலும் என் பேவரிட் ஆக்ட்டர் கார்த்திக்கின் நடிப்பில்..

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்
நலமா?
தங்கை கலைக்கும் .. சகோதரி ஹேமா வுக்கும்
யோகா அய்யாவுக்கும் இனிய வணக்கங்கள்...

நேசன் இன்றைய பதிவு எதிர்பாராத வேகம்
சர சரவென்று படித்து முடித்து விட்டேன்..
முடிந்ததும் முடிந்ததா என்று தோன்றிற்று...

ஒருவேளை திரு விழாக்கள் பற்றி சொல்லி இருப்பதால் இருக்கும்..
கண்களை எடுக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பு...

தனிமரம் said...

மாமா க்கும் பாட்டு பிடித்து இருக்குப் போலும் ....மாமா என்னையும் இந்த மாறி எப்போதும் தோளில் தூக்கிக் கொண்டு போற மாறி ஒரு ஆள் மாட்டினால் எப்படி ஈக்கும்.....

கவிதாயினி வெயிட் ஹ ஹ ஹா ஹா...அயித்தான் அந்த இடத்துலையே மயங்கி விழுந்து விடுவினம் ....//ம்ம்ம் அது உலகத்தில் சிலருக்குத்தான் கிடைக்கும் வரம்!ம்ம்ம அதை பயன்படுத்த குருவின் கிட்னி தேவை அதை சட்னிபோட்டால் பிரியில் வைக்க முடியாது வாழ்க்கையை!ம்ம்ம்..

Yoga.S. said...

சில குயில்களின் முகத்தை இதே சாட்டில் பார்க்க வரும் கதாநாயகர்கள் சிலர் !அதில் இந்த தனிமரமும் ஒன்று பின் நாட்களில் !////ஓமோம்,கூண்டில அடைச்சு பிறகு துறந்து விட்டா கேக்கவோ வேணும்,ஹ!ஹ!ஹா!!!!!(குஷ்பூ)

ஹேமா said...

அச்சோ.....இப்ப கொஞ்சம் முந்தி வந்து எட்டி எட்டிப் பாத்திட்டுப் போய்
சூப்பர் சிங்கர் பாத்தனான.அதுக்கிடையில கோப்பி,வடை எல்லாம் போச்சு.அழுவன்....அப்பா நேசன்.காக்கா பிச்சுப் பிச்சு தந்துபோடுங்கோ எனக்கும்.இல்லாட்டி உண்னாவிரதம்தான்.28 கொமண்ட்ஸ் வந்திட்டுது.அப்பாஆஆஆஆஆ நன்றி !

Anonymous said...

நீங்க இடுப்பில தூக்கிட்டுப் போற மாதிரி ஒரு ஆள்(50.K.g) கைவசம் இருக்கு வேணுமா?Ha!Ha!Haa!!!///

போங்க மாமா ...எனக்கு ஒரே ஷையா இருக்கு ....


மாமா நீங்க கை காட்டுற பையனுக்கு கழுத்தை நீட்டுவேன் மாமா ....ஆனால் என்னைவிட பையன் வெயிட் இல குரஞ்சாலும் வயசு என்னடி விட கொஞ்சவாது பெரியவங்களா இருக்கணும் மாமா ....

தனிமரம் said...

வாங்கோ ம்கேந்திர்ன் அண்ணா நான் நலம் கோயில் விடயங்கள் அடுத்து வரும் சில உங்களின் ஞாபகங்களைக் கிளரிக்கொண்டு!

ஹேமா said...

//மாமா என்னையும் இந்த மாறி எப்போதும் தோளில் தூக்கிக் கொண்டு போற மாறி ஒரு ஆள் மாட்டினால் எப்படி ஈக்கும்....///

இங்க பாருங்கோ வாத்துக்காரின்ர ஆசையை.அதிரா கூப்பிடுற மாதிரி எந்த மாரியம்மனைக் கூப்பிடுறதெண்டு எனக்குத் தெரியேல்ல.

அப்பா....நாங்கள் பின்னழகு பாத்தனாங்களெல்லே.எத்தினை கிலோ இருக்கும்.நிச்சயமா 50 இல்லவே இல்ல !

Yoga.S. said...

நான் சும்மா தான் சொன்னேன்.அன்னைக்கி அக்கா சொன்னது நினைப்பிருக்கா,அதான்!ஹ!ஹ!ஹா!!!!!!

Anonymous said...

வாங்கோ மகி அண்ணா ...


இனிய இரவில் அன்பான வணக்கங்கள் .....(எப்புடஈஈஈ மீ தமிழ் ...குருவின்ர ட்ரைனிங் .)....

நான் நல்ல சுகம் அண்ணா ...நீங்கள் சுகமா ....

ஹேமா said...

//மாமா நீங்க கை காட்டுற பையனுக்கு கழுத்தை நீட்டுவேன் மாமா ....ஆனால் என்னைவிட பையன் வெயிட் இல குரஞ்சாலும்//

அப்பா....இப்பவே ஐடியா போடுது காக்கா.வெயிட் குறைஞ்சா உருட்டி எடுக்கலாமெல்லோ.ஆண்டவா.....நல்ல குண்டனாத்தான் வந்து கருப்பன் கிடைக்கவேணும்.நான் சுவிஸ்ல இருந்தபடியே நல்லூர்க்கந்தனுக்கு 10 தேங்காய் உடைப்பன் !

தனிமரம் said...

ஹ ஹ ஹா ...அப்போம் கலா அண்ணி மேட்டர் அன்னிக்கு தெரியுமா ...//எல்லாம் தெரியும் ஒன்றும் மறைக்க மாட்டேன் நான் அவளிடம் அப்புறம் தோப்புக்கரணம் போடவிடுவாள் பாதகி மச்சான் என்றும் பாராமல் ஹீ ரொம்ம் பிடிக்கும் இந்த மச்சாளை!ம்ம்ம்

Anonymous said...

ஹைஈஈ கவிதாயினி காகாஆஆஆக்கா ,,,,வாங்கோ ...நூறு ஆயிசு ...


சன் மியூசிக் கில் அயித்தான் வெள்ளிக் கொழுசு மணி ன்னு பாடிட்டு இருக்கார் ...கரிக்கட்ட நீன்ன்களும் வந்துட்டேங்கள்

Yoga.S. said...

ஹேமா said...
அப்பா....நாங்கள் பின்னழகு பாத்தனாங்களெல்லே.எத்தினை கிலோ இருக்கும்.நிச்சயமா 50 இல்லவே இல்ல !////படிக்கிற ஆக்கள் தப்பா நினைக்கப் போகீனம்.போட்டோ பின்பக்கம் பாத்தது உண்மை!அதிலிருந்து 50 கிலோ தேறாது எண்டு தெரியுது தான்!

தனிமரம் said...

நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று.... ஆஹா.. சூப்பர் பாடல்.. இதனை யாராலும் மறக்க முடியாதே... அதிலும் என் பேவரிட் ஆக்ட்டர் கார்த்திக்கின் நடிப்பில்..

27 May 2012 10:50 /// அந்தப்படம் இயக்கிய உதயகுமாரும் ஹீரோவாகி இன்னும் படம் வரவில்லை ராஜா ஊர்க்கார் அவருக்கு இவர் தனியாகமெனக்கெட்டு பல பாடல் போட்டார்/

ஹேமா said...

நேசன்....சுகமா இருக்கிறீங்களோ....சாப்பிடாச்சுத்தானே.இன்னும் பதிவு வாசிக்கேல்ல.என்னமோ பாட்டெண்டு இருக்குப்போல.கருவாச்சியோட கொழுவிப்போட்டுப் போறன் ஒருக்கா.

அப்பா....நல்லா நித்திரை கொண்டீங்களோ.என்ர நித்திரை எங்க இருக்கெண்டே தெரியேல்ல.நாளைக்கு 5 மணிக்கு எழும்பவேணும்.நேரத்துக்குப் படுத்துப் பாக்கவேணும் இண்டைக்கு !

தனிமரம் said...

ஹேமா நலமா !

மகேந்திரன் said...

மனம் நெடுக
விதை நெல்லை விதைத்துப் போகும்
அத்தகைய பதிவினை எதிர்பார்த்திருக்கிறேன் நேசன்..

தங்கை கலை உங்கள் தமிழ் மிகவும்
அழகாக இருக்கிறது
கற்பித்தோருக்கு வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

சில குயில்களின் முகத்தை இதே சாட்டில் பார்க்க வரும் கதாநாயகர்கள் சிலர் !அதில் இந்த தனிமரமும் ஒன்று பின் நாட்களில் !////ஓமோம்,கூண்டில அடைச்சு பிறகு துறந்து விட்டா கேக்கவோ வேணும்,ஹ!ஹ!ஹா!!!!!(குஷ்பூ)

27 May 2012 10:52 /// ஹீஈஈஈ என்ன செய்வது !பாசம் !

Anonymous said...

அப்பா....இப்பவே ஐடியா போடுது காக்கா.வெயிட் குறைஞ்சா உருட்டி எடுக்கலாமெல்லோ.ஆண்டவா.....நல்ல குண்டனாத்தான் வந்து கருப்பன் கிடைக்கவேணும்.நான் சுவிஸ்ல இருந்தபடியே நல்லூர்க்கந்தனுக்கு 10 தேங்காய் உடைப்பன் !
///


ஹ ஹ ஹா மீ அயித்தனை பற்றிக் கூட சொல்லி இருப்பேனோ ...அது பற்றி அப்பாவும் மகளும் ஏதாவது சொல்லுராங்களா பாருங்கோ ....சரியான ஆளுகள் தான் அப்பாவும் மகளும் ஹ ஹா ....

Yoga.S. said...

ஹேமா said...
அப்பா....இப்பவே ஐடியா போடுது காக்கா.வெயிட் குறைஞ்சா உருட்டி எடுக்கலாமெல்லோ.ஆண்டவா.....நல்ல குண்டனாத்தான் வந்து கருப்பன் கிடைக்கவேணும்.நான் சுவிஸ்ல இருந்தபடியே நல்லூர்க்கந்தனுக்கு 10 தேங்காய் உடைப்பன் !////இப்ப தேங்காய் விக்கிற விலையில பத்துத் தேங்காய் அதிகம் தான்.அதுகும் கலைக்கு அப்பிடி ஒரு மாப்பிளை கிடைக்க வேணுமெண்டு நேத்தி வச்சு உடைக்கிறது வேஸ்ட்டு,ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

அப்பா....இப்பவே ஐடியா போடுது காக்கா.வெயிட் குறைஞ்சா உருட்டி எடுக்கலாமெல்லோ.ஆண்டவா.....நல்ல குண்டனாத்தான் வந்து கருப்பன் கிடைக்கவேணும்.நான் சுவிஸ்ல இருந்தபடியே நல்லூர்க்கந்தனுக்கு 10 தேங்காய் உடைப்பன் !

27 May 2012 10:58 // ஆஹா அவன் பாடு திண்டாட்டம் தான் இளவரசியிடம் மாட்டினால்!ஹீஈஈஈஈ

தனிமரம் said...

மனம் நெடுக
விதை நெல்லை விதைத்துப் போகும்
அத்தகைய பதிவினை எதிர்பார்த்திருக்கிறேன் நேசன்..

தங்கை கலை உங்கள் தமிழ் மிகவும்
அழகாக இருக்கிறது
கற்பித்தோருக்கு வாழ்த்துக்கள்...

27 May 2012 11:01 // மலையகஎழிலும் அதன் இன்னொரு முகமும் சொல்லுவேன் இந்த வாரம் அண்ணா !

Anonymous said...

மகேந்திரன் said...

தங்கை கலை உங்கள் தமிழ் மிகவும்
அழகாக இருக்கிறது
கற்பித்தோருக்கு வாழ்த்துக்கள்...////



மிக்க நன்றி அண்ணா ...

எல்லாப் புகழும் மீ குருவுக்கே ,,,,

தனிமரம் said...

சன் மியூசிக் கில் அயித்தான் வெள்ளிக் கொழுசு மணி ன்னு பாடிட்டு இருக்கார் ...கரிக்கட்ட நீன்ன்களும் வந்துட்டேங்கள்// அருன்மொழிக்காக பலதடவை கேட்கலாம் கலை அதுவும் ரசித்தபடம்!

Yoga.S. said...

ஹேமா said...
அப்பா....நல்லா நித்திரை கொண்டீங்களோ.என்ர நித்திரை எங்க இருக்கெண்டே தெரியேல்ல.நாளைக்கு 5 மணிக்கு எழும்பவேணும்.நேரத்துக்குப் படுத்துப் பாக்கவேணும் இண்டைக்கு !////நேற்றிரவு தூக்கம் வந்தது.பகலில் கொஞ்சம் அயர்ந்தேன்!இன்று இரவு தூக்கம் வருமா............................ நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஹேமா said...

வெசாக் பண்டிகை.....கண்ணுக்குள்ள வெசாக் கூடும் அந்தப் பௌர்ணமி இரவின் கொழும்பின் அழகும் கண்ணுக்குள்ள வந்து போகுது.எத்தனையோ முறை அந்த அழகை அனுபவிச்சிருக்கிறன்.

அந்தக் கோயிலைவிட அதன் பின்னுக்குத் தெரியும் பசுமையும் கூடாரமான மரங்களும்தான் மனதை ஈர்த்திழுக்குது நேசன்.எத்தனை வாழ்வின் அனுபவங்கள் உங்களுக்கு.....அப்பாடி !

தனிமரம் said...

நேசன்....சுகமா இருக்கிறீங்களோ....சாப்பிடாச்சுத்தானே.இன்னும் பதிவு வாசிக்கேல்ல.என்னமோ பாட்டெண்டு இருக்குப்போல.கருவாச்சியோட கொழுவிப்போட்டுப் போறன் ஒருக்கா// நான் நல்ல சுகம் ஹேமா!.

தனிமரம் said...

வந்தது.பகலில் கொஞ்சம் அயர்ந்தேன்!இன்று இரவு தூக்கம் வருமா............................ நீங்கள் தான் சொல்ல வேண்டும்.//பகல் தூக்கம் கொண்டால் கஸ்ரம் தான் ஆனால் படுக்காட்டியும் ஓய்வு இல்லையே ஹேமா !ம்ம் நானும் பகல் ஒரு குட்டித்துக்கம் போட்டேன்! வேலைக்களைப்பு போக்க!

Yoga.S. said...

கலை said...
ஹ ஹ ஹா மீ அயித்தனை பற்றிக் கூட சொல்லி இருப்பேனோ ...அது பற்றி அப்பாவும் மகளும் ஏதாவது சொல்லுராங்களா பாருங்கோ ....சரியான ஆளுகள் தான் அப்பாவும் மகளும் ஹ ஹா ..////நாங்கள் இண்டைக்கு இரவு நிம்மதியாக தூங்க வேண்டும்,"அந்த"ஆளைப் பத்தியே டெயிலி பேசிட்டிருக்க முடியுமா????

ஹேமா said...

எனக்குப் பிடிச்ச அயித்தானைப் பற்றிச் சொன்னால் ரசனையோட பதில் சொல்லப்படும்.எனக்குப் பிடிக்காத அயித்தான் எனக்கு வேண்டாம் தங்கையே.அதுவும் அந்தச் செம்புக்காரன்,மாட்டுக்காரன்,வேட்டிக்காரன்,கரகாட்டக்காரன்......காரன் காரன் காரன் காரன் !

தனிமரம் said...

வெசாக் பண்டிகை.....கண்ணுக்குள்ள வெசாக் கூடும் அந்தப் பௌர்ணமி இரவின் கொழும்பின் அழகும் கண்ணுக்குள்ள வந்து போகுது.எத்தனையோ முறை அந்த அழகை அனுபவிச்சிருக்கிறன்.

அந்தக் கோயிலைவிட அதன் பின்னுக்குத் தெரியும் பசுமையும் கூடாரமான மரங்களும்தான் மனதை ஈர்த்திழுக்குது நேசன்.எத்தனை வாழ்வின் அனுபவங்கள் உங்களுக்கு.....அப்பாடி !

27 May 2012 11:08 //எல்லாம் யுத்தமும் வியாபாரமும் தந்த சாபம் ஆனால் அந்தக்கோயில் முன்னர் இருந்த புதுமை இப்போது மாற்றி அமைத்து விட்டார்கள் நாகரிகம் என்ற போர்வையில்!ம்ம்

தனிமரம் said...

நாங்கள் இண்டைக்கு இரவு நிம்மதியாக தூங்க வேண்டும்,"அந்த"ஆளைப் பத்தியே டெயிலி பேசிட்டிருக்க முடியுமா????// ஆஹா ஹீஈஈஈ

Yoga.S. said...

தனிமரம் said...

அருண்மொழிக்காக பலதடவை கேட்கலாம் கலை அதுவும் ரசித்தபடம்!////இளையராஜா பாடல்களை மட்டும் கேட்பேன்.மூஞ்சிகளை அப்போதெல்லாம் நினைப்பதில்லை.அண்மையில் சுவர்ணலதாவைக் கூட சூப்பர் சிங்கரில் நினைவு கூர்ந்தார்கள்.கண்ணீர் விட்டேன்.

ஹேமா said...

//அதுகும் கலைக்கு அப்பிடி ஒரு மாப்பிளை கிடைக்க வேணுமெண்டு நேத்தி வச்சு உடைக்கிறது வேஸ்ட்டு,ஹ!ஹ!ஹா!!!!//

வேஸ்ட் என்றீங்கள்.அப்ப வாபஸ் வாங்கிப்போட்டி ரெண்டொன்றைக் குறைப்பம்.இதுவும் உண்மைதான்.இவவின்ர வருனம்,சிரிக்கினம் கேக்க எந்த மாகராசனுக்குக் கொடுத்துவைப்போ கடவுளே !

நேசன்...நாங்கள் 3 பேரும் இந்தக் கருவாச்சியோட என்ன பாடு படுறம்.நல்லூர்க் கந்தனை மட்டும் சுகமா நிம்மதியா இருக்கவிடலாமோ.அனுபவிக்கட்டும் காக்கான்ர அட்டகாசத்தைக் கொஞ்சம் !

தனிமரம் said...

எனக்குப் பிடிச்ச அயித்தானைப் பற்றிச் சொன்னால் ரசனையோட பதில் சொல்லப்படும்.எனக்குப் பிடிக்காத அயித்தான் எனக்கு வேண்டாம் தங்கையே.அதுவும் அந்தச் செம்புக்காரன்,மாட்டுக்காரன்,வேட்டிக்காரன்,கரகாட்டக்காரன்......காரன் காரன் காரன் காரன் !// ஆஹா நேற்று ஒரு பதிவில் படித்தேன் அவருக்கு சங்கம் வைத்தவர் இன்றைய நிலையைச் சொன்ன போது/ம்ம்ம்

Anonymous said...

கருவாச்சியோட கொழுவிப்போட்டுப் போறன் ஒருக்கா// ////



வாங்கோ அக்கா ,,,...வாங்கோ ..நானும் ரெடி

தனிமரம் said...

அருண்மொழிக்காக பலதடவை கேட்கலாம் கலை அதுவும் ரசித்தபடம்!////இளையராஜா பாடல்களை மட்டும் கேட்பேன்.மூஞ்சிகளை அப்போதெல்லாம் நினைப்பதில்லை.அண்மையில் சுவர்ணலதாவைக் கூட சூப்பர் சிங்கரில் நினைவு கூர்ந்தார்கள்.கண்ணீர் விட்டேன்.

27 May 2012 11:15 ///ம்ம் சுவர்ணலதாவுக்கு ராஜா கொடுத்தவை முத்துக்கள் என்பேன்!ம்ம்

Anonymous said...

வேஸ்ட் என்றீங்கள்.அப்ப வாபஸ் வாங்கிப்போட்டி ரெண்டொன்றைக் குறைப்பம்.இதுவும் உண்மைதான்.இவவின்ர வருனம்,சிரிக்கினம் கேக்க எந்த மாகராசனுக்குக் கொடுத்துவைப்போ கடவுளே !///



ஹ ஹ ஹா ஹா சிரிப்புதான் வருது ...நீங்களே ஒரு நல்ல மகா ராசனா பாருங்கோ ....

தனிமரம் said...

நேசன்...நாங்கள் 3 பேரும் இந்தக் கருவாச்சியோட என்ன பாடு படுறம்.நல்லூர்க் கந்தனை மட்டும் சுகமா நிம்மதியா இருக்கவிடலாமோ.அனுபவிக்கட்டும் காக்கான்ர அட்டகாசத்தைக் கொஞ்சம் !

27 May 2012 11:16 // ஆஹா பாவம் கந்தன் தோப்புக்கரணம் போட முடியாது!ஹீஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ஹேமா said...



வேஸ்ட் என்டுறீங்கள்.அப்ப வாபஸ் வாங்கிப் போட்டு ரெண்டொன்றைக் குறைப்பம்.இதுவும் உண்மைதான்.இவவின்ர வருனம்,சிரிக்கினம் கேக்க எந்த மாகராசனுக்குக் கொடுத்துவைப்போ கடவுளே !////இல்ல இப்ப புள்ள கொஞ்சம்,கொஞ்சமா கற்றுக் கொண்டு தான வருகுது?நாளடைவில(கலியாண வயசு வர)சரியாகீடும்.

ஹேமா said...

பாட்டு உண்மையாலுமே ரசிப்பின் உச்சம்தான்.பாலாவின் குரலை அப்பிடி பிடிச்சுக் கொஞ்சிவிடலாம் நேசன்.அப்பிடிப் பிடிக்கும்.அதோட கார்த்திக்.....எனக்குப் பிடிச்ச நடிகர்.அநியாயம் குழப்படியால நடிக்காம விட்டுப்போட்டாரம்...அப்பிடியே.முத்துராமனையும் பிடிக்கும் !

ஹேமா said...

//இப்ப புள்ள கொஞ்சம்,கொஞ்சமா கற்றுக் கொண்டு தான வருகுது?நாளடைவில(கலியாண வயசு வர)சரியாகீடும்.//

அப்பா....சொல்லுங்கோ ஒருக்கா.இவ என்ன கற்றுக்கொண்டு வாறா.வால்த்தனத்தையோஓஓஓஓ!

தனிமரம் said...

ஹ ஹ ஹா ஹா சிரிப்புதான் வருது ...நீங்களே ஒரு நல்ல மகா ராசனா பாருங்கோ ....

27 May 2012 11:20 //அது ஹேமாவின் பொறுப்பு நான் வர்லை இந்தச்சோலிக்கு!

Anonymous said...

அருண்மொழிக்காக பலதடவை கேட்கலாம் கலை அதுவும் ரசித்தபடம்!////இளையராஜா பாடல்களை மட்டும் கேட்பேன்.மூஞ்சிகளை அப்போதெல்லாம் நினைப்பதில்லை.அண்மையில் சுவர்ணலதாவைக் கூட சூப்பர் சிங்கரில் நினைவு கூர்ந்தார்கள்.கண்ணீர் விட்டேன்.

27 May 2012 11:15 ///ம்ம் சுவர்ணலதாவுக்கு ராஜா கொடுத்தவை முத்துக்கள் என்பேன்!ம்ம்///



சொர்ணலதா கண்ணீர் விட்டிணன் மாமா ...


இண்டைக்கு சூப்பர் சிங்கர் ல சண்முகப் ப்ரியா எளிமினதியன் மாமா ...அழுதுடுசி குழந்தை ...தமிழே தெரியாமல் தமிழ் கற்றுக் கொண்டு பாடிச்சி ....

Yoga.S. said...

ஹேமா said...

//இப்ப புள்ள கொஞ்சம்,கொஞ்சமா கற்றுக் கொண்டு தான வருகுது?நாளடைவில(கலியாண வயசு வர)சரியாகீடும்.//

அப்பா....சொல்லுங்கோ ஒருக்கா.இவ என்ன கற்றுக்கொண்டு வாறா.வால்த்தனத்தையோஓஓஓஓ////பிள்ள எங்களோட தான் அப்பிடி.வேற ஆரிட்டக் காட்டிறது?புள்ள சொல்லுக் கேக்குற புள்ளதான்,உங்கள மாதிரி!

தனிமரம் said...

பாட்டு உண்மையாலுமே ரசிப்பின் உச்சம்தான்.பாலாவின் குரலை அப்பிடி பிடிச்சுக் கொஞ்சிவிடலாம் நேசன்.அப்பிடிப் பிடிக்கும்.அதோட கார்த்திக்.....எனக்குப் பிடிச்ச நடிகர்.அநியாயம் குழப்படியால நடிக்காம விட்டுப்போட்டாரம்...அப்பிடியே.முத்துராமனையும் பிடிக்கும் !

27 May 2012 11:20 // ம்ம் சீமான் பிள்ளைக்ள் எல்லாம் ஏன் தான் சீர்லிகின்றார்க்ளோ!ம்ம்ம் பாட்டு எழுதியதும் இயக்குணர்தான்!ஆர்.வி.யூ

Anonymous said...

ஆஹா பாவம் கந்தன் தோப்புக்கரணம் போட முடியாது!ஹீஈஈஈஈஈஈ///

அண்ணா மச்சான் மாரை இப்புடிலாம் கலாயிக்க கூடாது ..

Yoga.S. said...

ஷண்முகப் பிரியா அவுட்டா?ஐயையோ!நான் இன்னும் பாக்கலை.

ஹேமா said...

//இண்டைக்கு சூப்பர் சிங்கர் ல சண்முகப் ப்ரியா எளிமினதியன் மாமா ...அழுதுடுசி குழந்தை ...தமிழே தெரியாமல் தமிழ் கற்றுக் கொண்டு பாடிச்சி ....//

எனக்கும் கவலையாப்போச்சு.சின்னக்குட்டி.சரியாத் தமிழ் உச்சரிக்கக்கூட வரேல்ல.நல்லாப் பாடினவ.ஆனால் அடுத்த வருஷங்களில் காணலாம்.இண்டைக்கு அஜீத் கலக்கிட்டான்......சூப்பர் !

Yoga.S. said...

Blogger கலை said...

ஆஹா பாவம் கந்தன் தோப்புக்கரணம் போட முடியாது!ஹீஈஈஈஈஈஈ///

அண்ணா மச்சான் மாரை இப்புடிலாம் கலாயிக்க கூடாது.///:):):):):):):):):):):):):):):)

Anonymous said...

Yoga.S. said...
ஹேமா said...

//இப்ப புள்ள கொஞ்சம்,கொஞ்சமா கற்றுக் கொண்டு தான வருகுது?நாளடைவில(கலியாண வயசு வர)சரியாகீடும்.//

அப்பா....சொல்லுங்கோ ஒருக்கா.இவ என்ன கற்றுக்கொண்டு வாறா.வால்த்தனத்தையோஓஓஓஓ////பிள்ள எங்களோட தான் அப்பிடி.வேற ஆரிட்டக் காட்டிறது?புள்ள சொல்லுக் கேக்குற புள்ளதான்,உங்கள மாதிரி!///



அப்புடி சொல்லுங்கோ என் செல்ல மாமா ......


ஹ ஹ ஹா ஹா கவிதாயினி காக்கக் க்அக்காகா ...எப்புடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ என் மாமான்ணா என் மாமா தான் ....

ஹேமா said...

////பிள்ள எங்களோட தான் அப்பிடி.வேற ஆரிட்டக் காட்டிறது?புள்ள சொல்லுக் கேக்குற புள்ளதான்,உங்கள மாதிரி!//

அப்பா....உங்கட செல்லத்தாலதான் வாலின்ர நீளம் இப்பல்லாம் கூடிக்கிடக்கு.ஒரு நாளைக்கு நித்திரையில நறுக்கிவிடுறன் !

தனிமரம் said...

பாட்டு உண்மையாலுமே ரசிப்பின் உச்சம்தான்.பாலாவின் குரலை //5 தலைமுறைக்கு பாடும் வரம் பெற்றவர் இப்போதைய அவசரப்பாடகர் போல இல்லை நேரில் ஒரு மேடைக்கச்சேரி பார்த்தேன் மோகன்+ரங்கன் புண்ணியத்தில்!ம்ம் ரங்கண்ணா இன்னொரு முகம் பற்றி எழுத ஆசை ஆனால் ம்ம்ம் கடந்து போவோம்!!!

தனிமரம் said...

ஷண்முகப் பிரியா அவுட்டா?ஐயையோ!நான் இன்னும் பாக்கலை.

27 May 2012 11:27 // நான் எதுவுமே பார்ப்பதில்லை !

ஹேமா said...

//தனிமரம்....ஹ ஹ ஹா ஹா சிரிப்புதான் வருது ...நீங்களே ஒரு நல்ல மகா ராசனா பாருங்கோ ....

27 May 2012 11:20 //அது ஹேமாவின் பொறுப்பு நான் வர்லை இந்தச்சோலிக்கு!//

அண்ணாவாரே செல்லம் குடுக்க மட்டும் நீங்கள்.மாட்டிக்கொள்ள நானோ.....ஆளைப் பாருங்கோ !

Yoga.S. said...

சொல்லக் கூடாது தான்,இருந்தாலும் சொல்கிறேன்.பிறப்பால் தமிழராக இருப்போரை விட தமிழைக் கற்று வந்தோரே தொண்ணூறு சத விகிதம்,இந்தப் போட்டியில்!வரவேற்க வேண்டியது உண்மை,பாராட்டவும் வேண்டும்.

தனிமரம் said...

அண்ணா மச்சான் மாரை இப்புடிலாம் கலாயிக்க கூடாது.///:):):):):):):):):):):):):):):)

27 May 2012 11:28 // நானும் என் அண்ணாவும் மச்சானும் எப்போதும் நண்பர்கள் போலத்தான்!

ஹேமா said...

//ஆஹா பாவம் கந்தன் தோப்புக்கரணம் போட முடியாது!ஹீஈஈஈஈஈஈ//

படைச்சவர் போடத்தானே வேணும்.முடியாட்டி வள்ளி கொஞ்சம் தெய்வானை கொஞ்சமாப் போட்டு எப்பிடியோ கருவாசின்ர அட்டகாசத்தை அனுபவிக்கட்டும் !

Anonymous said...

இண்டைக்கு அஜீத் கலக்கிட்டான்......சூப்பர் !///

ஒமாம் அக்கா ஆஜித் ஜூப்பர் ,,,

அக்கா பவர் ஸ்டார் பார்தீன்களோ நீயா நானா விள் ....

Yoga.S. said...

ஹேமா said...

அப்பா....உங்கட செல்லத்தாலதான் வாலின்ர நீளம் இப்பல்லாம் கூடிக்கிடக்கு.ஒரு நாளைக்கு நித்திரையில நறுக்கிவிடுறன் !///பிறகு அதுக்கும் நான் தான் ஆசுப்பத்திரி,மருந்து எண்டு அலைய வேணும்,ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

அண்ணாவாரே செல்லம் குடுக்க மட்டும் நீங்கள்.மாட்டிக்கொள்ள நானோ.....ஆளைப் பாருங்கோ !

27 May 2012 11:31 // ம்ம் என்ன செய்வது தங்கை பிரிந்து போகும் போது வீடே அழுவாச்சி காவியம் யாரு தாங்குவது !ம்ம்

Anonymous said...

Yoga.S. said...
சொல்லக் கூடாது தான்,இருந்தாலும் சொல்கிறேன்.பிறப்பால் தமிழராக இருப்போரை விட தமிழைக் கற்று வந்தோரே தொண்ணூறு சத விகிதம்,இந்தப் போட்டியில்!வரவேற்க வேண்டியது உண்மை,பாராட்டவும் வேண்டும்.///


உண்மை தான் மாமா .....போன தரம் ஜூனியர் சிங்கரில் வென்றது கூட அலக்கா அஜித் தானே ,,,

தனிமரம் said...

சொல்லக் கூடாது தான்,இருந்தாலும் சொல்கிறேன்.பிறப்பால் தமிழராக இருப்போரை விட தமிழைக் கற்று வந்தோரே தொண்ணூறு சத விகிதம்,இந்தப் போட்டியில்!வரவேற்க வேண்டியது உண்மை,பாராட்டவும் வேண்டும்.// நிச்சயம்.

27 May 2012 11:31

Yoga.S. said...

கலை said.....ஒமாம் அக்கா ஆஜித் ஜூப்பர் ,,,

அக்கா பவர் ஸ்டார் பார்தீன்களோ நீயா நானா விள் ...///அடுத்த ஆள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

படைச்சவர் போடத்தானே வேணும்.முடியாட்டி வள்ளி கொஞ்சம் தெய்வானை கொஞ்சமாப் போட்டு எப்பிடியோ கருவாசின்ர அட்டகாசத்தை அனுபவிக்கட்டும் !/.///


பிச்சி பிச்சி ...என்னாது வள்ளி தெயவானையா ....அப்புடிலாம் இருதால் கஞ்சு கொடுக்க மாட்டினனான்

ஹேமா said...

இப்பத்தான் நீயா நான் நெட்ல வந்திருக்க்கு.ஞாயிற்றுக்கிழமைகளில் பாத்திட்டுத்தான் படுப்பன் எப்பவும்.அதுவும் கோபிநாத்தை பாத்திட்டுத்தான் படுப்பன்...அவ்வளவு பிடிக்கும் !

Anonymous said...

Yoga.S. said...
ஹேமா said...

அப்பா....உங்கட செல்லத்தாலதான் வாலின்ர நீளம் இப்பல்லாம் கூடிக்கிடக்கு.ஒரு நாளைக்கு நித்திரையில நறுக்கிவிடுறன் !///பிறகு அதுக்கும் நான் தான் ஆசுப்பத்திரி,மருந்து எண்டு அலைய வேணும்,ஹ!ஹ!ஹா!!!!///



மாமா நான் லாம் தூங்கும்போது என்ர வாலை சுருட்டி பத்திரமா மறைத்து வைத்து விடுவிணன் .....நித்திரையில் என்ர வால் ஐ கவிதாயினியால் கண்டுபிடிக்க முடியாதே ...மீ தூங்கும்போதும் அலெர்ட் தன் ....

Anonymous said...

இப்பத்தான் நீயா நான் நெட்ல வந்திருக்க்கு.ஞாயிற்றுக்கிழமைகளில் பாத்திட்டுத்தான் படுப்பன் எப்பவும்.அதுவும் கோபிநாத்தை பாத்திட்டுத்தான் படுப்பன்...அவ்வளவு பிடிக்கும் !

27 May 2012 11:40///

அக்கா பவர் ஸ்டார் பேட்டியை பாருங்கோ ...மீ பார்த்து செம சிரிப்பு ...


கோபி நாத் எனக்கும் பிடிக்கும் அக்கா ... சிவக் கார்த்திகேயன் ரொம்ப புயிக்கும் அக்கா ....சிவா க்கு கண்ணாலம் ஆகிடுச்சி ......அவ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

இப்பத்தான் நீயா நான் நெட்ல வந்திருக்க்கு.ஞாயிற்றுக்கிழமைகளில் பாத்திட்டுத்தான் படுப்பன் எப்பவும்.அதுவும் கோபிநாத்தை பாத்திட்டுத்தான் படுப்பன்...அவ்வளவு பிடிக்கும் !

27 May 2012 11:40///கோபிநாத்தும் பதிவு போடுகின்றார் ஹேமா நல்ல விடயங்கள்!

Yoga.S. said...

அது(நீயா?நானா?)நாங்கள் திங்களில் பார்ப்போம்,பிள்ளைகள் பள்ளிக்கூடம் போன பிறகு.இப்போ சூப்பர் சிங்கர் பார்க்க ஆயத்தம்,தொலைக் காட்சியில்!ஹேமா யோசிப்பா எப்படி என்று.இன்டர் நெட் மூலம் பார்ப்போம்.அவர்கள் அதற்கு ஒரு டெக்கோடர் போல் பெட்டி கொடுத்திருக்கிறார்கள்!

ஹேமா said...

சரி....நான் கிளம்பப்போறன் அப்பா,கலை,நேசன்....சின்னனா வேலைகள் இருக்கு.நீயா நானா பாத்திட்டு நேரத்துக்குப் படுக்க முயற்சிக்கவேணும்.

அன்பான இரவின் வணக்கம்.நாளைக்குப் பாப்பன் எண்டுதான் நினைக்கிறன்.கருவாச்சி போட்டு வரட்டோ.

அப்பா நான் சந்தோஷமா இருக்கிறன்.நிம்மதியா நித்திரை கொள்ளுங்கோ.எல்லாமே கடந்து போய்க்கொண்டே இருக்கு.பின்னால ஓடினபடிதான் வாழ்க்கை.

நேசன்...நீங்களும் சுகமா சந்தோஷமா இருங்கோ.சந்திப்பம்....!

Anonymous said...

கோபிநாத்தும் பதிவு போடுகின்றார் ஹேமா நல்ல விடயங்கள்!////



நானும் நல்லா எழுதணும் ஹேமா அக்காள் மாறிலாம் வரணுமேண்டால் என்ன செய்யணும் ....

Yoga.S. said...

கலை said...

கோபி நாத் எனக்கும் பிடிக்கும் அக்கா ... சிவக் கார்த்திகேயன் ரொம்ப புயிக்கும் அக்கா ....சிவா க்கு கண்ணாலம் ஆகிடுச்சி ......அவ்வ்வ்வ்வ்வ்///கோபினாத்துக்கும் தான் கண்ணாலம் ஆயிடுச்சு,அத சொல்லலியே???

ஹேமா said...

//கோபிநாத்தும் பதிவு போடுகின்றார் ஹேமா நல்ல விடயங்கள்!//

ம்ம்...நான் பாக்கிறனான் நேசன் !

//சிவக் கார்த்திகேயன் ரொம்ப புயிக்கும் அக்கா ....சிவா க்கு கண்ணாலம் ஆகிடுச்சி ......அவ்வ்வ்வ்வ்வ்//

அப்பா நோட் பண்ணுங்கோ.தன்னைப்போல வால் முளைச்ச ஆக்களைத்தான் பிடிக்குது...!

தனிமரம் said...

அன்பான இரவின் வணக்கம்.நாளைக்குப் பாப்பன் எண்டுதான் நினைக்கிறன்.கருவாச்சி போட்டு வரட்டோ.

அப்பா நான் சந்தோஷமா இருக்கிறன்.நிம்மதியா நித்திரை கொள்ளுங்கோ.எல்லாமே கடந்து போய்க்கொண்டே இருக்கு.பின்னால ஓடினபடிதான் வாழ்க்கை.

நேசன்...நீங்களும் சுகமா சந்தோஷமா இருங்கோ.சந்திப்பம்....!

27 May 2012 11:48 //நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்! சந்திப்போம் மீண்டும்!

ஹேமா said...

//நானும் நல்லா எழுதணும் ஹேமா அக்காள் மாறிலாம் வரணுமேண்டால் என்ன செய்யணும் ....//

வாலைக் கொஞ்சம் சுருட்டி வச்சால் வரலாமெண்டு சாத்திரி சொல்லியிருக்கிறார்.தெரியுமோ !

Anonymous said...

அக்காஆ கிளம்பிடீன்களா ...அப்போ நானும் எஸ்கேப் ....


அக்கா டாட்டா ..இரவின் இனிய அன்பு முத்தங்கள் உங்கள்ன்ற ரோசாப்ப்பூ கன்னத்துக்கு ....



மாமா டாட்டா


அண்ணா டாட்டா

Yoga.S. said...

கலை said...நானும் நல்லா எழுதணும் ஹேமா அக்காள் மாறிலாம் வரணுமேண்டால் என்ன செய்யணும்?/////வாய அடக்கணும்!பொறுமையா வேற ஆளுங்க பதிவை படிக்கணும்!நல்ல கிட்னியும் வேணும்,ஹ!ஹ!ஹா!!(என் கிட்ட இல்ல)

தனிமரம் said...

நானும் நல்லா எழுதணும் ஹேமா அக்காள் மாறிலாம் வரணுமேண்டால் என்ன செய்யணும் ....

27 May 2012 11:49 // பேசாமல் நல்ல புத்தகம் படியுங்கோ ரீ.வியை விட்டு ஹீஈஈஈஈ

தனிமரம் said...

அக்கா டாட்டா ..இரவின் இனிய அன்பு முத்தங்கள் உங்கள்ன்ற ரோசாப்ப்பூ கன்னத்துக்கு ///இனிய இரவு வணக்கம் நன்றி கலை மீண்டும் சந்திப்போம்!....

Yoga.S. said...

சரி மகளே,கொஞ்சம் நிம்மதி.நீயா?நானா?பார்த்து விட்டு,சாப்பிட்டுப் படுங்கள்.சந்தோசம் பேசியது!///மருமகளே!இரவு வணக்கம்,நீங்களும் தூங்குங்கள்,காலையில் பார்க்கலாம்.////நேசன்,உங்களுக்கும் நல்லிரவு வணக்கம்,யாழ் தேவி ஹோர்ன் அடிக்கும்,ஹி!ஹி!ஹி!!!!!

தனிமரம் said...

வாய அடக்கணும்!பொறுமையா வேற ஆளுங்க பதிவை படிக்கணும்!நல்ல கிட்னியும் வேணும்,ஹ!ஹ!ஹா!!(என் கிட்ட இல்ல)

27 May 2012 11:53 //ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Anonymous said...

வாலைக் கொஞ்சம் சுருட்டி வச்சால் வரலாமெண்டு சாத்திரி சொல்லியிருக்கிறார்.தெரியுமோ !///


ஓகே வாலை சுருட்டி கபோர்ட் ல போட்டாச்சி அப்புறம் அமைதியா இருக்கணுமா ....முயற்சி செய்யலாம் ...

வாய அடக்கணும்!பொறுமையா வேற ஆளுங்க பதிவை படிக்கணும்!நல்ல கிட்னியும் வேணும்,ஹ!ஹ!ஹா!!(என் கிட்ட இல்ல)////////


மாமா என்ன மாமா நான் அமைதியா இருக்கணுமா ...சரி நீங்க சொன்னீங்கன்ன சரி தான் ,,,,,


பேசாமல் நல்ல புத்தகம் படியுங்கோ ரீ.வியை விட்டு ஹீஈஈஈஈ///


அண்ணனும் பேசாமல் இருக்கத் தான் சொல்லுறாங்களே ...அவ்வ்வ்வ் ....

சரி இனிமேல் முயற்சி செய்து பார்க்கிறான் ....

கோபி நாத் மாறி ஆகோனும் அப்புடின்னு சிவா கார்த்திகேயன் நினைக்கலாமா ...சிவா மாறி ஆகணும்ன்னு கோபி நாத் நினைக்கலாமா ....

சரி மீ முயல்கிறேன்

தனிமரம் said...

சரி மகளே,கொஞ்சம் நிம்மதி.நீயா?நானா?பார்த்து விட்டு,சாப்பிட்டுப் படுங்கள்.சந்தோசம் பேசியது!///மருமகளே!இரவு வணக்கம்,நீங்களும் தூங்குங்கள்,காலையில் பார்க்கலாம்.////நேசன்,உங்களுக்கும் நல்லிரவு வணக்கம்,யாழ் தேவி ஹோர்ன் அடிக்கும்,ஹி!ஹி!ஹி!!!!!

27 May 2012 11:56 //ஓம் யோகா ஐயா வேலை காலையில் நாளை இரவு சந்திப்போம்! குட் நைட்

Anonymous said...

மீ தூங்கப் போறேன் மீ தூங்கப் போறேன் ....


மாமா ,அக்கா ,அண்ணா எல்லாருக்கும் டாட்டா டாட்டா .....

எல்ல்லருக்கும் இனிய இரவாய் அமையட்டும்

Yoga.S. said...

உங்கள் வீட்டில் போலி கெளரவத்துக்காக என்ன பொருள் வாங்கி(சும்மா)வைத்திருக்கிறீர்கள்?????(என் வீட்டில் எதுவும் இல்லை!)

விச்சு said...

நெஞ்சுக்குள்ளே பாடலை மீண்டும் கேட்கும்போது சுகமாகத்தான் உள்ளது.

காற்றில் எந்தன் கீதம் said...

பதுளை காளியம்மன் தேரும்...முதியங்கான பெரஹரவும் ஒரேநாளில் வரும் ... அந்த நலிந அழகும்..பரபரப்பும் இன்னும் மனதினுள் அலையடிக்கிறது நேசன்....
இன்னும் எழுதுங்கள்...

Unknown said...

மலையக திருவிழாக்களை பார்க்க இது வரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை கிடைத்தால் சந்தோஷம்.

நெஞ்சுக்குள்ளே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்...

K.s.s.Rajh said...

ஆகா கதை இப்பதான் சூடுபிடிக்குது

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு கோப்பி குடிக்குற பழக்கம் இல்லை சில்டா ஒரு கிளாஸ் மோர் குடுங்க.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் பாடல் சௌந்தர்யா இன்னும் நெஞ்சுக்குள்...!!!

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

Angel said...

தங்கை கலை உங்கள் தமிழ் மிகவும்
அழகாக இருக்கிறது
கற்பித்தோருக்கு வாழ்த்துக்கள்...////



மிக்க நன்றி அண்ணா ...

எல்லாப் புகழும் மீ குருவுக்கே ,,,,//

இதை நான் பார்க்கவேயில்லை .எனக்கு கண்ணு தெரியாது

Angel said...

மூவின மக்களும் கூடும் இந்திரவிழாவோ என எண்ண வைக்கும் காரணம் !//


வாவ் !!!! அருமையாக இருக்கும் போலிருக்கே .

நெஞ்சுக்குள்ளே பாடலும் மிக அருமையான பாடல்

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

நன்றி காற்றில் என் கீதம் தோழி  வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி விச்சு அண்ணா   வருகைக்கும் கருத்துக்கும்! முதல் இணைவுக்கும்!

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துக்கும்! 

தனிமரம் said...

நன்றி  ராச் வருகைக்கும் கருத்துக்கும்! 

தனிமரம் said...

நன்றி  மனோ அண்ணாச்சி  வருகைக்கும் கருத்துக்கும்! மோருக்கு நான் ஊத்துக்குடி அல்லவா போகவேணும்:)))

தனிமரம் said...

மாலை வணக்கம் யோகா ஐயா!

தனிமரம் said...

வாங்க அஞ்சலின் திருவிழா சிறப்பை தொடர்கின்றேன் பார்த்து ரசியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

Unknown said...

மாலை வணக்கம்,நேசன்!வேலை முடிஞ்சு வந்தாச்சா?திரும்பப் போக வேணுமாயிருக்கும்.

தனிமரம் said...

மாலை வணக்கம் ஐயா இல்லை இப்போதுதான் முடிந்து  வீடு போய்க்கொண்டு இருக்கின்றேன்!

Anonymous said...

மாமா இருக்கீங்களா


ஹேமா அக்கா ,அண்ணா