06 May 2012

பாதை மாறிய பின்!

தேவதை நீ என காத்திருந்தேன் பல காலம்
தேடி வருவாய் தென்மாங்கு பாட என
தேவையில்லை உன் காதல் என
தேரோட்டிப் போனாய் என் வாழ்வில் !!
தேம்பி அழுதுதேன் நீ என் நிஜம்
தொலைக்காதே என் இதயம் தோழியே
தொட்ட  குறை விட்ட குறை
தட்டி விட்டாய் என் அன்பை!
தவிக்கின்றாய் இன்று நீ


 இருள் கடந்த நிலவுபோல
இதயத்தில் தேவதையாக
இதழ் ஓரம் கவிதைச் சுவைதந்தாய்
காதோரம் பிரெஞ்சு முத்தங்கள் பல !
கடல் கடந்து போனாய்
என் காதல் துறந்து!
மரித்துப்போக வில்லை என் காதல் இந்தப்பாதையில்.
கவிதையாக விருது என்று தாலி வாங்கி
கலங்கி வந்தாய் .
கடந்து போன ஒருவன் வாழ்க்கைத் துனைவியாக..


கார்காலம் என் மனதில் இன்னும் மழைதான் .
இன்று பார்த்தேன் ஒர் விழாவில்
எப்படி செளக்கியம் ?
என்ன குடிக்கரீங்க!?




பால்க்கோப்பி இப்ப பிடிக்குது
 முகம் பார்த்துக் கேட்கின்றாய்
வழிகள் மாறிப் போனபின்!
////////////////////
//குறிப்பு! ச்சும்மா ஒரு கிறுக்கல்!!!!

/ஹேமாவின்  படத்துக்கு  நன்றி!!!
கவிதை  போல உணர்வுக்கும்!!!!

122 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!ஓஹோ!என் மகள் கவிதைக்கு ஏட்டிக்குப் போட்டியாக நீங்களும் கவிதை போடுவீர்களோ?பிச்சுப்புடுவேன்,பிச்சு!ஹாங்!!!!!!!!!!

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா நலம் தானே. போட்டி நல்லம் தானே !ஹீ

Yoga.S. said...

கலை அண்ணா அக்கா கவிதைக்குப் போட்டியாக கவிதை போட்டிருக்கிறார்,ஓடி வாங்கோ!!!!!கலைஐஐஐஐஐஐ!!!!!!!

தனிமரம் said...

கலை அண்ணா அக்கா கவிதைக்குப் போட்டியாக கவிதை போட்டிருக்கிறார்,ஓடி வாங்கோ!!!!!கலைஐஐஐஐஐஐ!!!!!!!//பாவம் கலை கொஞ்சம் ஓய்வு எடுக்கடடும் இன்று!

Yoga.S. said...

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா நலம் தானே. போட்டி நல்லம் தானே !ஹீ!!!///இது ஆரோக்கியமான போட்டி,ஹ!ஹ!ஹா!!!!!!!!

Yoga.S. said...

வென்று விட்டோம்,நேசன்!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

//இது ஆரோக்கியமான போட்டி,ஹ!ஹ!ஹா!!!!!!!!

6 May 2012 11:02 //ஹீ நீங்கள் சொன்னால் நல்லது!

தனிமரம் said...

வென்று விட்டோம்,நேசன்!!!!// ம்ம்ம் நல்லது தானே கொஞ்சம் சுமை மாறலாம் வாழ்த்துக்கள் புதிய ஜனாதிபதி ப்ரான்சுவா ஹோலண்டுக்கு!

Yoga.S. said...

தனிமரம் said...

பாவம் கலை கொஞ்சம் ஓய்வு எடுக்கடடும் இன்று!////இப்போ கொஞ்ச நேரம் முன்னால் தேடினா!

Yoga.S. said...

சுமை மட்டுமா?அவரின் அலப்பறை இருக்கிறதே?சொல்லி மாளாது!

தனிமரம் said...

பாவம் கலை கொஞ்சம் ஓய்வு எடுக்கடடும் இன்று!////இப்போ கொஞ்ச நேரம் முன்னால் தேடினா!/// mmm வேலை முடிய வெளியில் ஒரு பங்ஸன் போய் வந்து அதன் பின் அரசியல் பார்த்தேன் ஆனாலும் ம்ம்ம்ம்

Anonymous said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன் ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

தனிமரம் said...

சுமை மட்டுமா?அவரின் அலப்பறை இருக்கிறதே?சொல்லி மாளாது!// ம்ம்ம் என்ன் செய்வ்து எதிரில் நல்ல ஆட்கள் இருக்கவில்லை!

தனிமரம் said...

நலமா கலை நன்றி பரிசுக்கு வலையில் இணைத்துவிட்டேன் இளவரசி!

Anonymous said...

கவிதை சுப்பரா இருக்கு அண்ணா ...சான்ஸ் ஏஏஏஏஏஏ இல்லை ..கலக்கிடிங்க போங்க...

Anonymous said...

நலமா கலை நன்றி பரிசுக்கு வலையில் இணைத்துவிட்டேன் இளவரசி!///

நான் சுப்பரா இருக்கேன் அண்ணா ..நீங்கள் சுகமா ...பிரஞ்சு கார அன்னிக்கோ ........ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...நான் கண்டுபிடிச்சிட்டேன் ....



வலையில் பார்த்தேன் அண்ணா சுப்பரா இருக்கு ...மிக்க சந்தோசம் ணா

தனிமரம் said...

கவிதை சுப்பரா இருக்கு அண்ணா ...சான்ஸ் ஏஏஏஏஏஏ இல்லை ..கலக்கிடிங்க போங்க...//இளவரசி சொன்னபின் அப்ப கவிதைதான் நன்றி கலை கிறுக்கலையும் கவிதை என்றதுக்கு!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

நான் சுப்பரா இருக்கேன் அண்ணா ..நீங்கள் சுகமா ...பிரஞ்சு கார அன்னிக்கோ ........ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...நான் கண்டுபிடிச்சிட்டேன் ....//ஹீஈஈஈஈஈஈ அப்படி ஒன்றும் இல்லை ஹேமா கவிதை வேலையில் படித்தேன் மனசில் ஓரு உணர்வு! அவ்வளவுதான்.

தனிமரம் said...

வலையில் பார்த்தேன் அண்ணா சுப்பரா இருக்கு ...மிக்க சந்தோசம் ணா// தங்கையின் சந்தோஸம் தானே முக்கியம் அண்ணாவுக்கு!

Anonymous said...

கலை அண்ணா அக்கா கவிதைக்குப் போட்டியாக கவிதை போட்டிருக்கிறார்,ஓடி வாங்கோ!!!!!கலைஐஐஐஐஐஐ!!!!!!!//பாவம் கலை கொஞ்சம் ஓய்வு எடுக்கடடும் இன்று!//


இரவு வணக்கம் மாமா !வெளியே போவேன்றல் ஒரு மெசேஜ் கொடுத்துட்டு போகலாம்அல்லோ ...உங்களை தேடினேன் மாமா ...
ஹேமா அக்காள் ப்லோகிர்க்கு போய் பார்த்தேன் அதிரா அக்காவஇன் ப்லோக்கிலும் பார்த்தேன் ....எங்கயும் உங்க கமெண்ட் இல்லை ....


ஹைஈ அக்கா கவிதைக்கு போட்டி யா அண்ணாக் கவிதை ....சபாஷ் சரியானப் போட்டி ....

Yoga.S. said...

அரசி(அரிசி?)இல்லாவிடில் இளவரசிக்குத் தானே அதிகாரம்?ஹஹா!ஹா!!!!!!!!!!இரவு வணக்கம் கலை!நலமா?நான் நலம்!பல இடங்களில் தேடியிருக்கிறீர்கள்,நன்றியம்மா மருமகளே!!!!

Anonymous said...

இளவரசி சொன்னபின் அப்ப கவிதைதான் நன்றி கலை கிறுக்கலையும் கவிதை என்றதுக்கு!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///

உண்மையா நல்லா இருக்கு அண்ணா .......செமையா எழுதி இருக்கீன்கள் ...உங்கள் எல்லாக் கவிதையின் மையக் கருத்தும் எனக்கு உங்கள் வாழ்க்கையா தான் தெரியுது ...................இதுவும் உங்கள் வாழ்க்கை கதை தான் கவிதையாக ..........................

தனிமரம் said...

ஹைஈ அக்கா கவிதைக்கு போட்டி யா அண்ணாக் கவிதை ....சபாஷ் சரியானப் போட்டி //ஐய்யோ கவிதாயினிக்கு போட்டி இல்லை அந்தக்கவிதையில் போல என்ற வார்த்தைக்கு எதிர்குத்து என்று பார்க்கலாம் கலை நீங்களும் எழுதுங்கோ மறக்காமல் தனிமெயில் போடுங்கோ முதலில் வாரன்!

Yoga.S. said...

திடீரென்று அழைத்தார்கள்,ஒரு வழக்குத் தீர்க்க!எனக்குத்தான் அடிக்கடி "கருக்குமட்டை"(புரிகிறதா?அதான் பெரிய மகள்!) ஞாபகம் வருமே?பூசி,மொழுகி விட்டு வந்து விட்டேன்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

Anonymous said...

அரசி(அரிசி?)இல்லாவிடில் இளவரசிக்குத் தானே அதிகாரம்?ஹஹா!ஹா!!!!!!!!!!இரவு வணக்கம் கலை!நலமா?நான் நலம்!பல இடங்களில் தேடியிருக்கிறீர்கள்,நன்றியம்மா மருமகளே!!!!


ஒ !மாமாவின் செல்ல மகள் அரிசியாம் .....ஹ ஹ ஹா ஹா ..ஹேமா அக்கா புழுகல் அரிசியே வாழ்க !

நானும் நல்ல சுகம் மாமா!

தனிமரம் said...

உண்மையா நல்லா இருக்கு அண்ணா .......செமையா எழுதி இருக்கீன்கள் ...உங்கள் எல்லாக் கவிதையின் மையக் கருத்தும் எனக்கு உங்கள் வாழ்க்கையா தான் தெரியுது ...................இதுவும் உங்கள் வாழ்க்கை கதை தான் கவிதையாக .......................///சீச்சீ வாழ்க்கையில் என்னைப்போல நல்ல சந்தோஸமானவங்க குறைவு அன்பான அம்மா அழகான அக்காள் அவளிடம் எல்லாம் பேசலாம் என் சந்தோஸம் துக்கம் எல்லாம் அம்மாவைவிட நேசிப்பது அக்காளைத்தான் அவாதான் குடும்பவிளக்கு அதுக்குப் பின் ஆசைமனைவி மிக்வும் அமைதியான மச்சாள்§

Anonymous said...

எதிர்குத்து என்று பார்க்கலாம் கலை நீங்களும் எழுதுங்கோ மறக்காமல் தனிமெயில் போடுங்கோ முதலில் வாரன்!///


நோ ஓஓஒ அண்ணா இதை மட்டும் ஒருக்காலும் நான் பண்ணவே மாட்டேன் ....என்ன சண்டை போட்டாலும் ஹேமா அக்கா எனக்கு பெரிய அக்கா .....அக்காவை புகழுரவங்கள் என் கவிதை பார்த்தது ஹேமா அக்கா தங்கை ஹேமா அக்காவை மிஞ்சி விட்டாலே எண்டு சொல்லிடுவான்கள் ...அக்க்வோட இடத்தை நான் பிடுங்க மாட்டேன் ............

தனிமரம் said...

திடீரென்று அழைத்தார்கள்,ஒரு வழக்குத் தீர்க்க!எனக்குத்தான் அடிக்கடி "கருக்குமட்டை"(புரிகிறதா?அதான் பெரிய மகள்!) ஞாபகம் வருமே?பூசி,மொழுகி விட்டு வந்து விட்டேன்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

6 May 2012 11:28 //ஈஈ நிருஞ்சனாவிடமும் சொல்லி விட்டேன் யோகா ஐயா கருக்குமட்டையோட வருவார் பின்னூட்டம் போட வசதியாக வலையை மாற்றுங்கோ என்று!

Anonymous said...

ச்சீ வாழ்க்கையில் என்னைப்போல நல்ல சந்தோஸமானவங்க குறைவு அன்பான அம்மா அழகான அக்காள் அவளிடம் எல்லாம் பேசலாம் என் சந்தோஸம் துக்கம் எல்லாம் அம்மாவைவிட நேசிப்பது அக்காளைத்தான் அவாதான் குடும்பவிளக்கு அதுக்குப் பின் ஆசைமனைவி மிக்வும் அமைதியான மச்சாள்§//////////


ஓம் அண்ணா நீங்கள் நிறைய தரம் சொல்லுரிங்கள் ..ஆனால் எனக்கு உங்க கவிதைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு ன்னு ...

தனிமரம் said...

நோ ஓஓஒ அண்ணா இதை மட்டும் ஒருக்காலும் நான் பண்ணவே மாட்டேன் ....என்ன சண்டை போட்டாலும் ஹேமா அக்கா எனக்கு பெரிய அக்கா .....அக்காவை புகழுரவங்கள் என் கவிதை பார்த்தது ஹேமா அக்கா தங்கை ஹேமா அக்காவை மிஞ்சி விட்டாலே எண்டு சொல்லிடுவான்கள் ...அக்க்வோட இடத்தை நான் பிடுங்க மாட்டேன் ..........//அவா இடத்தைப்பிடிக்க முடியாது அது நிலா ஆனால் ஆசைப்படலாம் கிட்டப்போக கலை!

Anonymous said...

திடீரென்று அழைத்தார்கள்,ஒரு வழக்குத் தீர்க்க!எனக்குத்தான் அடிக்கடி "கருக்குமட்டை"(புரிகிறதா?அதான் பெரிய மகள்!) ஞாபகம் வருமே?பூசி,மொழுகி விட்டு வந்து விட்டேன்,ஹ!ஹ!ஹா!!!!!!!!///


எங்க மாமா ப்ளாக் ல யா

தனிமரம் said...

ஓம் அண்ணா நீங்கள் நிறைய தரம் சொல்லுரிங்கள் ..ஆனால் எனக்கு உங்க கவிதைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு ன்னு ...

6 May 2012 11:35 //ஆஹா நான் அதுதான் கவிதைப்பக்கம் வராமல் தொடரோடு வாரது கலை !!அவ்வ்வ்வ்

தனிமரம் said...

ஆனால் எனக்கு உங்க கவிதைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு ன்னு ...//கலை புலன் ஆய்வு பொலிஸ் ஆக இருக்கனும் விதி மாற்றிவிட்டது போல!

Anonymous said...

ஆஹா நான் அதுதான் கவிதைப்பக்கம் வராமல் தொடரோடு வாரது கலை !///


ஹைஈஈஈஈ தொடரையும் தான் நாங்கள் மோப்பம் பிடிப்போமே...

மாமா எங்க எஸ்கேப் ஆகிட்டார் நடுவுல

தனிமரம் said...

ஹைஈஈஈஈ தொடரையும் தான் நாங்கள் மோப்பம் பிடிப்போமே...

மாமா எங்க எஸ்கேப் ஆகிட்டார் நடுவுல// ஹீ மாமா நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது அதுதான் தொலைக்காட்சிப்பக்கம் போய் விட்டார்!

தனிமரம் said...

தொடரையும் தான் நாங்கள் மோப்பம் பிடிப்போமே..//ஹீ நான் முகநூல் பக்கம் போகாமல் இருப்பதே அதுக்காகத்தான் !ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ஹேமா said...

கவிதைக்களமா இண்டைக்கு.வாறன் வாறன்....கோப்பி
கிடைக்குமோ நேசன் !

Anonymous said...

கலை புலன் ஆய்வு பொலிஸ் ஆக இருக்கனும் விதி மாற்றிவிட்டது போல!///

உண்மை தான் அண்ணா !தமிழ் தோட்டத்தில் தான் நான் முதலில் எழுதிட்டு வந்தேன் ..அங்கே ஆறாவது கோல்மால் வேலை பார்த்தல் நான் தான் கண்டுபிச்சி போடுவேன் ..... சிபிசிஐடி பாப்பா அப்புடின்னு சொல்லுவாங்கள் ...

இதுல என்ன விடயம் ணா நான் கண்டுபிடிச்சி சொல்லுரதுலாம் உண்மையா இருக்கும் ..அது எப்புடி எண்டு எனக்கேத் தெரியல ...எனக்குள்ள ஒரு எக்ஸ்ட்ரார்டினரி பவர் இருக்குப் போல ....

Anonymous said...

கவிதைக்களமா இண்டைக்கு.வாறன் வாறன்....கோப்பி
கிடைக்குமோ நேசன் !////

வாங்க அக்கா வாங்கோ !!நல்ல சுகமா ...

இன்னைக்கு விருந்தே இருக்கு ....அண்ணா சுப்பர் கவிதை எழுதியதால்

Anonymous said...

ஹீ மாமா நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது அதுதான் தொலைக்காட்சிப்பக்கம் போய் விட்டார்///


ஒ ஒ ஒ அதான் மாமா லேட் ஆ ...

Yoga.S. said...

கலை said...

மாமா எங்க எஸ்கேப் ஆகிட்டார் நடுவுல?அது ஒன்றுமில்லை,மருமகளே!இங்கு இன்று ஜனாதிபதி தேர்தல்.சோஷலிசக் கட்சி(எங்கள்)வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்!அது தான் கொஞ்சம் தொலைக்காட்சியில் மினக்கெடுகிறேன்.அண்ணாவுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தானே?

தனிமரம் said...

கவிதைக்களமா இண்டைக்கு.வாறன் வாறன்....கோப்பி
கிடைக்குமோ நேசன் !//வாங்க ஹேமா நலமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ இன்று ஆட்சிமாற்றம் எல்லாரும் சந்தோஸமாக இருக்கின்றோம்

Yoga.S. said...

ஹேமா said...

கவிதைக்களமா இண்டைக்கு.வாறன் வாறன்....கோப்பி
கிடைக்குமோ நேசன் !///இரவு வணக்கம்,அரசியாரே!கோப்பி வேணுமா?அப்பாக்குத் தான் இண்டைக்குக் கோப்பி கிடைச்சுது!(தரவேயில்லை,ஹும்!!!)கொஞ்சம் ஆறிப் போச்சுது,குடிப்பீங்களோ???

ஹேமா said...

கருவாச்சியும் இருக்கிறாவோ.காக்காக்கு இண்டைக்கு எல்லாம் காதல் கவிதைகள்.அவவுக்குச் சொன்னனான் கார்ட்டூன் பாக்கச்சொல்லி !

அப்பா...ஏன் என்ர கவிதைக்கு அப்பிடி ஒரு கொமண்ட் !?

அப்பா.நேசன்,கருவாச்சி சுகம்தானே !?

Anonymous said...

தொலைக்காட்சியில் மினக்கெடுகிறேன்.அண்ணாவுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தானே?///


வாழ்த்துக்கள் மாமா ...உங்கள் வேட்பாளர் வெற்றிப் பெற ...அண்ணனுடன் நல்ல பேசிட்டேன்...உங்கட செல்ல மகள் தான் வந்தாங்கள் அமைதியா இருக்காங்கள்.....

ஹேமா அக்கா செல்லமே என்னாச்சி ...ஏன் அமைதி

தனிமரம் said...

இதுல என்ன விடயம் ணா நான் கண்டுபிடிச்சி சொல்லுரதுலாம் உண்மையா இருக்கும் ..அது எப்புடி எண்டு எனக்கேத் தெரியல ...எனக்குள்ள ஒரு எக்ஸ்ட்ரார்டினரி பவர் இருக்குப் போல ....

6 May 2012 11:46 //ஹீ அந்தப்பவர் வீட்டுக்கு நல்ல மகளாக இருந்து சந்தோசம் கொடுக்கனும் இதயத்துளை அது இது என்றாள் கருக்குமட்டை வரும் அண்ணாவிடமும் இருந்து! நண்பன் ராகுல் நாளை சொல்லுவான் தன் இன்னொரு அனுபவம்!ம்ம்ம்ம்

ஹேமா said...

இண்டையான் எங்கள் ரெண்டு பேரின் கவிதையின்படி வாழ்கையே ஆறிக்கிடைக்கு.கோப்பி ஆறினால் என்ன செய்றது தாங்கோ குடிப்பன்.இண்டைக்கு நல்ல பசி இப்ப.சாப்பிடேல்ல.என்ன சாப்பாடு எண்டும் தெரியேல்ல.ஒரே எரிச்சலா இருக்கு மனநிலை !

தனிமரம் said...

அப்பா.நேசன்,கருவாச்சி சுகம்தானே !?//நான் நல்ல சுகம் ஹேமா உங்க கவிதை படிக்கும் வரை போல பின் தான் கொஞ்சம் மனச்சஞ்சலம்/ ம்ம்ம் எப்படி எல்லாம் ஜோசிக்கின்றீங்க கவிதை போட்ட நேரம் வேலை அதன் பின் ஒரு போக வேண்டிய நிகழ்வு பின் இங்கே கலையுடன் நாளை வார்ன் மிச்சத்துக்கு அங்கே! அங்கே அதிகம் குழப்படி செய்ய முடியாது பலர் தேடிவருவது கவிதை ரசிக்க நான் அலாப்பரை கொடுத்தால் கோபம் வருவது இயல்புதானே!ஹேமா

ஹேமா said...

ஆட்சி மாற்றம் பற்றிக் கதைக்கிறீங்கள்.நல்ல மாற்றம் என்றால் சந்தோஷம் வாழ்த்துகள் !

Yoga.S. said...

ஹேமா said...

இண்டையான் எங்கள் ரெண்டு பேரின் கவிதையின்படி வாழ்கையே ஆறிக்கிடைக்கு.கோப்பி ஆறினால் என்ன செய்றது தாங்கோ குடிப்பன்.இண்டைக்கு நல்ல பசி இப்ப.சாப்பிடேல்ல.என்ன சாப்பாடு எண்டும் தெரியேல்ல.ஒரே எரிச்சலா இருக்கு மனநிலை !/////என்னடா,என்ன?இண்டைக்கு வரைக்கும் இப்பிடி ஒரு வசனம் அப்பா கேட்டதில்லையே?கொஞ்சம் விலகி இருங்கள்!கண் மூடிக் கொஞ்ச நேரம் பிரார்த்தியுங்கள்,சரியாகி விடும்!

தனிமரம் said...

இண்டையான் எங்கள் ரெண்டு பேரின் கவிதையின்படி வாழ்கையே ஆறிக்கிடைக்கு.கோப்பி ஆறினால் என்ன செய்றது தாங்கோ குடிப்பன்.இண்டைக்கு நல்ல பசி இப்ப.சாப்பிடேல்ல.என்ன சாப்பாடு எண்டும் தெரியேல்ல.ஒரே எரிச்சலா இருக்கு மனநிலை !

6 May 2012 11:55 //ம்ம்ம் எல்லாம் கடந்து போனால் நல்ல ரொட்டி கிடைக்கும் ம்ம் பீஸா!ஹீ

தனிமரம் said...

ஆட்சி மாற்றம் பற்றிக் கதைக்கிறீங்கள்.நல்ல மாற்றம் என்றால் சந்தோஷம் வாழ்த்துகள் !//ம்ம் அடுத்த வருடம் வருமான வரி குறைந்தால் நானும் சொல்லுவேன் வாழ்த்துக்கள் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ஹேமா said...

ஆட்சி மாற்றம் பற்றிக் கதைக்கிறீங்கள்.நல்ல மாற்றம் என்றால் சந்தோஷம் வாழ்த்துகள் !///உங்களுக்குத் தெரியாததா?சோஷலிஸ வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்!நடுத்தர வர்க்க மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு தானே?

Anonymous said...

ஹீ அந்தப்பவர் வீட்டுக்கு நல்ல மகளாக இருந்து சந்தோசம் கொடுக்கனும் இதயத்துளை அது இது என்றாள் கருக்குமட்டை வரும் அண்ணாவிடமும் இருந்து! ///

அயயயோ அண்ணா அது சும்மா எழுதிப் போட்டேன் ...இதயத் துளை லாம் ஒண்ணுமே இல்லை யாம் ...டாக்டர் கூட சொல்லிட்டாங்க ...போன மாசம் தான் இ சி ஜி கூட எடுத்தோம் ...அவ்வ்வ்வ்வ்வ்வ்...

இதயத் துளை வந்தால் ஹேமா அக்கா பின்னாடி ஒளிந்துக் கொள்வேன் ...

ஹேமா said...

எங்க அப்பாவையும் கருவாச்சியையும் காணேல்ல.

பழைய கறி இருக்கு நேசன்.நூடில்ஸ் போட்டுச் சாப்பிடப்போறன்.இனித் தொடர்ந்து 5 நாளைக்கு வேலை.சமைச்சால் வீணாப்போய்டும் !

தனிமரம் said...

ஆட்சி மாற்றம் பற்றிக் கதைக்கிறீங்கள்.நல்ல மாற்றம் என்றால் சந்தோஷம் வாழ்த்துகள் !// புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கூறியதற்கு நன்றி ஹேமா பார்ப்போம் அவரின் செயல்பாட்டை!

ஹேமா said...

மரித்துப்போக வில்லை என் காதல் இந்தப்பாதையில்.
கவிதையாக விருது என்று தாலி வாங்கி
கலங்கி வந்தாய் ......

இந்த வசனம் அருமை நேசன்.மனசில வலி இருக்கிற நேரம் கவிதை வார்த்தைகளும் அழகா வரும்.இது என்ர உணர்வு !

Yoga.S. said...

பதினேழு ஆண்டுகள் காத்திருந்து.................ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்...............!

தனிமரம் said...

இதயத் துளை வந்தால் ஹேமா அக்கா பின்னாடி ஒளிந்துக் கொள்வேன் ...

6 May 2012 12:04 //ஹீ அக்காளை காட்டி தப்பிக்க நினைத்தால் இந்த விடயத்தில் அக்காள்கூட என்னோடு தனிமரம் தான் நான் கடந்துவிடுவேன் ஆவ்வ்வ் குடும்பம் பெரிசு!அவ்வ்வ்வ்

Anonymous said...

ஒரே எரிச்சலா இருக்கு மனநிலை !/////

என்னடா,என்ன?இண்டைக்கு வரைக்கும் இப்பிடி ஒரு வசனம் அப்பா கேட்டதில்லையே?கொஞ்சம் விலகி இருங்கள்!கண் மூடிக் கொஞ்ச நேரம் பிரார்த்தியுங்கள்,சரியாகி விடும்!///


என்னசிங்க அக்கா .....சில நேரம் அப்புடித் தான் இருக்கு...எண்ணப் பண்ணுவது..மாமா சொல்லுவது போல் ....

அக்கா உங்கள் மனக் குழப்பத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள் அக்கா ..உங்க மனசை புண் படுத்தி இருக்கும் நிகழ்வை உங்கள் இதயத்துக்கு கொண்டு செள்ளதிங்கள் ...
இந்த நிமிடம் உங்களை உற்சாகமாய் மகிழ்விக்கும் செயலை செய்யுங்கள் அக்கா ...அக்கா பழைய படி சந்தோசமா இருங்க அக்கா

தனிமரம் said...

பிரார்த்தியுங்கள்,சரியாகி விடும்!//ம்ம் சனிகிழமையில் நானும் ஐய்யப்பனிடம் அதுதான் ஓடுகின்றேன் எல்லாரும் நல்லா இருக்கணும் என்று!

Yoga.S. said...

ஹேமா said...

எங்க அப்பாவையும் கருவாச்சியையும் காணேல்ல.

பழைய கறி இருக்கு நேசன்.நூடில்ஸ் போட்டுச் சாப்பிடப்போறன்.இனித் தொடர்ந்து 5 நாளைக்கு வேலை.சமைச்சால் வீணாப்போய்டும் !////????????????????????????????????????????எனக்கென்றால்...................ஹும்.

ஹேமா said...

நேற்று ஆர் என்னை வாத்து மேய்க்கக் கூப்பிட்டது.இங்க முன்னுக்கு வராலாம்.கெதியா வரவேணும்.அப்பாக்கு அண்ணாக்குப் பின்னால ஒளியிறேல்ல.காஆஆஆக்க்காஆஆஆ !

ஹேமா said...

மாமா உங்கட செல்ல மகள் கவிதை போட்டு இருக்காங்கள்! அப்புடியே கருக்கு மட்டை எடுத்துட்டுப் போங்கள்!///அதெப்புடிம்மா?அப்பா(மாமா)தான் தப்புப் பண்ணுறாப்புல இருக்கே?


அப்பா...ஏன் இண்டைக்கு உங்கட பின்னூட்டத்தில இப்பிடி.கவிதை பிடிக்கேல்லையோ ?

கருக்குமட்டை எடுத்துக்கு குடுத்த ஆள் எங்க ?

Yoga.S. said...

நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கப் போகிறேன்.முடியவில்லை,மன்னியுங்கள்,தயவு செய்து!!!!!!!!

Anonymous said...

எங்க அப்பாவையும் கருவாச்சியையும் காணேல்ல.

பழைய கறி இருக்கு நேசன்.நூடில்ஸ் போட்டுச் சாப்பிடப்போறன்.இனித் தொடர்ந்து 5 நாளைக்கு வேலை.சமைச்சால் வீணாப்போய்டும் !

6 May 2012 12:05//


நீங்கள் தான் மனக் கவலை சொன்னது என்ன சொல்லுவது அக்கா க்கு என்னாச்சி எண்டு மாமா வும் நானும் யோசிக்கிரம்...


அக்கா வேலை எண்டு உடம்பை கவனிக்காமல் இருக்கதிங்கள் ...நல்ல சத்தா சாப்பாடு சாப்பிடுங்கள் அக்கா ...

தனிமரம் said...

இந்த வசனம் அருமை நேசன்.மனசில வலி இருக்கிற நேரம் கவிதை வார்த்தைகளும் அழகா வரும்.இது என்ர உணர்வு !/// ம்ம்ம் இப்படி வலிகள் வருவதால் தான் நானும் இப்போது எந்த நிகழ்வுகளுக்கும் போகாமல் வேலையில் இருப்பதே விரும்பி அழைத்து வலியை சுமக்கின்ற நிலைகள் பலருக்கு ஹேமா!

தனிமரம் said...

இந்த வசனம் அருமை நேசன்.மனசில வலி இருக்கிற நேரம் கவிதை வார்த்தைகளும் அழகா வரும்.இது என்ர உணர்வு !// நன்றி பாராட்டுக்கு ஹேமா

ஹேமா said...

அப்பா....என்ன செய்றது.சமைக்கிறதுக்கூட திட்டம் போட்டுத்தான் சமைக்கவேண்டியிருக்கு.ஒரு சொட்டுச் சாப்பாடுகூட எறியமாட்டன்.ஊர்தான் ஞாபகம் வரும் சாப்பாடு மிஞ்சினால் !

Anonymous said...

பிரார்த்தியுங்கள்,சரியாகி விடும்!//ம்ம் சனிகிழமையில் நானும் ஐய்யப்பனிடம் அதுதான் ஓடுகின்றேன் எல்லாரும் நல்லா இருக்கணும் என்று!.////


சுப்பர் அண்ணா ...உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும்

தனிமரம் said...

பதினேழு ஆண்டுகள் காத்திருந்து.................ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்...........// உண்மைதான் மாற்றம் நல்லதாக அமையட்டும்.யோகா ஐயா!

தனிமரம் said...

பழைய கறி இருக்கு நேசன்.நூடில்ஸ் போட்டுச் சாப்பிடப்போறன்.இனித் தொடர்ந்து 5 நாளைக்கு வேலை.சமைச்சால் வீணாப்போய்டும் !////????????????????????????????????????????எனக்கென்றால்...................ஹும்./// ம்ம் என்ன செய்வது வந்து விட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Anonymous said...

Yoga.S.FR said...
நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கப் போகிறேன்.முடியவில்லை,மன்னியுங்கள்,தயவு செய்து!!!!!!!!///



சரிங்க மாமா ...பரவாயில்லை ...ஓய்வெடுங்கள் ..நாளை சந்திப்பம் ....அக்கா தான் உங்களிடம் கேள்விக் கேட்டுக் கொண்டே இறுக்கங்கள் ...முடிந்தால் நாளை சொல்லுங்கள் மாமா விளக்கம் ..


நள்ளிரவு மாமா ....நல்ல ரெஸ்ட் எடுங்கள் .....டாட்டா மாமா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகா அய்யா ( ரீ ரீ அன்னா சார்பாக )

தனிமரம் said...

நேற்று ஆர் என்னை வாத்து மேய்க்கக் கூப்பிட்டது.இங்க முன்னுக்கு வராலாம்.கெதியா வரவேணும்.அப்பாக்கு அண்ணாக்குப் பின்னால ஒளியிறேல்ல.காஆஆஆக்க்காஆஆஆ !

6 May 2012 12:11 // ஹீ நான் வேலைக்குப் போகும் அவசரம் பதிவு போட்டு விட்டேன் அதுதான் கூப்பிட்டேன் அவ்வ்வ்வ்

Yoga.S. said...

ஹேமா said...

மாமா உங்கட செல்ல மகள் கவிதை போட்டு இருக்காங்கள்! அப்புடியே கருக்கு மட்டை எடுத்துட்டுப் போங்கள்!///அதெப்புடிம்மா?அப்பா(மாமா)தான் தப்புப் பண்ணுறாப்புல இருக்கே?


அப்பா...ஏன் இண்டைக்கு உங்கட பின்னூட்டத்தில இப்பிடி.கவிதை பிடிக்கேல்லையோ ?

கருக்குமட்டை எடுத்துக்கு குடுத்த ஆள் எங்க ?///இல்லை ஒரு அப்பாவாக அந்த ஸ்தானத்தில் இருக்கவில்லையோ என்று......................

ஹேமா said...

கலையம்மா....அப்பா ஒண்டும் யோசிக்காதேங்கோ.எனக்கு வாழ்வு பக்குவப்பட்டிருக்கு.எல்லாத்தையும் அப்பப்போ யோசிச்சுக் கவலைப்பட்டு பிறகு இயல்பாகிடுவன்.அதுக்குத்தான் ஆண்டவன் எழுத்தை ஒரு பாரமிறக்கியாத் தந்திருக்கிறான்.நான் நல்ல சந்தோஷமாத்தான் இருக்கிறன்.அதுவும் உங்கள் எல்லாரோடயும் இருக்கிற நேரம் மிக மிகச் சந்தோஷம்.

துஷிக்குட்டி அக்காச்சி அக்காச்சி எண்டு.அப்பா மகளே எண்டு சொல்ற நேரம்.கலை அக்காவைத் தேடுற நேரம்.நேசன் அக்காள் எண்டு சொல்ற நேரம் சில நேரம் கண் கலங்கிடுவன்.இப்ப ரெவரி,கணேஸ் கூட என்னைத் தேடுவினம்.

Anonymous said...

ஹேமா அக்கா செல்லமே அடிக்கடி எங்கம்மா அம்மு நீங்கள் எஸ்கேப் ஆகுரிங்கள் ........என்னோட ஆயிரம் அன்பு முத்தங்கள் உங்கள் கன்னங்களில் பதிக்கிறேன் செல்லமே ....


எனக்கும் தூக்கம் வருகிறது ...கிளம்புறேன் அக்கா ..நாளை சந்த்ப்பம் ...


ரே ரீ அண்ணா வை மிஸ் பன்னுரம் ...அம்பலத்தார் அங்கிள் யையும் ....


ரீ ரீ அண்ணா கிளம்புறேன் ..நள்ளிரவு...

தனிமரம் said...

சுப்பர் அண்ணா ...உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும்

6 May 2012 12:15 // நன்றி கலை எல்லோருக்கும் நல்லதே நடக்கனும்!

ஹேமா said...

அப்பா ஏதும் சுகமில்லையோ.ஏன் நேரத்துக்கே படுக்கப்போறீங்கள் ?

கவிதை மாறி மாறி வரும் கவலைப்படாதேங்கோ அப்பா.போன கவிதைகூட என் உறவுகளால் வந்த பணம் பாசம் வலிதான்.சண்டை பிடிக்காமல் எழுதியே என் வலியைப் போக்காட்டிடுவேன்.நல்ல பிள்ளைதானே நான் !

Anonymous said...

நான் நல்ல சந்தோஷமாத்தான் இருக்கிறன்.அதுவும் உங்கள் எல்லாரோடயும் இருக்கிற நேரம் மிக மிகச் சந்தோஷம்.////


மிக்கச் சந்தோசம் அக்கா ...இந்த சந்தோசத்துடன் நீங்கள் எப்போதும் இருக்கணும் எண்டு இறைவனிடம் வேண்டுகிறேன் ...உங்கட அன்பான வார்த்தைகள் எங்களுக்கு எப்போதும் வேணும நீங்கள் எப்போதும் மிக மிக சந்தோசமாய் இருக்கணும் அக்கா ....

Anonymous said...

ஹேமா அக்கா நீங்கள் நாளை வருவீன்கள் தானே

தனிமரம் said...

நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கப் போகிறேன்.முடியவில்லை,மன்னியுங்கள்,தயவு செய்து!!!!!!!!

6 May 2012 12:13 //நன்றி யோகா ஐயா நல்லாக ஓய்வு எடுங்கள் முடிந்தால் நாளை......

ஹேமா said...

கலையம்மா சந்தோஷமா படுங்கோ.நல்லா நித்திரை வந்திருக்கும்.அழகான இரவு.ரசிக்கப் பழகினால இரவுகூட எங்கள் அன்புத் தோழிதான்.இரவின் அன்பு முத்தங்களோடு.....காக்காஆஆஆ !

Anonymous said...

மாமா டாட்டா

அக்கா டாட்டா

அண்ணா டாட்டா


எல்லாருக்கும் இனிய இரவு வணக்க்ம் ...
நன்றி கலை வருகைக்கும் கருத்துக்கும் (ரீ ரீ அண்ணா சார்பாக )

ஹேமா said...

சரி நேசன் நானும் சாப்பிட்டுப் படுக்கப்போறன்.நீயா நானா பார்க்கலாம்.இனி 5 நாளைக்கு தொடர் பின்னேர வேலைதான்.பதிவுகளும் இழுக்கும்.இரவோட இரவு வந்து தனியக் கதைச்சிட்டுப் போவன்,எல்லாரும் சுகமா இருங்கோ.துஷிக்குட்டி வந்தாலும் என் அன்பு காத்திருக்கும் இங்க.இரவின் வணக்கம் அப்பா,கருவாச்சி,நேசன்,ரெவரி !

தனிமரம் said...

துஷிக்குட்டி அக்காச்சி அக்காச்சி எண்டு.அப்பா மகளே எண்டு சொல்ற நேரம்.கலை அக்காவைத் தேடுற நேரம்.நேசன் அக்காள் எண்டு சொல்ற நேரம் சில நேரம் கண் கலங்கிடுவன்.இப்ப ரெவரி,கணேஸ் கூட என்னைத் தேடுவினம்.//ம்ம் உண்மைதான் ஹேமா எழுத்து பல விடயங்களில் மாற்றம் கொடுக்குது.ம்ம் ரெவெரி விடுமுறை .கணேஸ் அண்ணா இந்த வாரம் அதிகம் வேலை ஆசிரியர் அலல்வா ஓய்வு தேவை மகேந்திரன் அண்ணா விடுமுறை. அதுதான் நிரூ இருக்கிறா போதும் இன்னொரு உற்வு!ம்ம்ம்

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா கிளம்புறேன் ..நள்ளிரவு...//நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் சாய்தாடம் மா சாய்ந்தாடு பாட்டு போட்டுவிடுகின்ரேன் good nighte கலை

தனிமரம் said...

கவிதை மாறி மாறி வரும் கவலைப்படாதேங்கோ அப்பா.போன கவிதைகூட என் உறவுகளால் வந்த பணம் பாசம் வலிதான்.சண்டை பிடிக்காமல் எழுதியே என் வலியைப் போக்காட்டிடுவேன்.நல்ல பிள்ளைதானே நான் !

6 May 2012 12:23 // ஆவ்வ் அப்ப நான் கெட்ட பொடியனோ! ஹீ

சுதா SJ said...

ஹாய் ஹாய்.... எல்லோருக்கும் இரவு வணக்கம் :)

என்ன நேசன் அண்ணா இது புதுக்கதை :))) உங்கட பழைய........ அதான் அவங்களை பார்த்தீங்களா???? ஆஹா...... அப்போ அந்த விழாவில் ஒரு ஆட்டோகிராப் க்ளைமேக்ஸ் ஓடி இருக்கு என்று சொல்லுங்கோ...... :((((

சுதா SJ said...

கவிதை அழகு நேசன் அண்ணா :)))

(நமக்கு காதல் கவிதைகள் என்றால் அப்படி பிடிக்கும் )

அதுவும் கடைசில் அந்த பால்கோப்பி... ஹும் செம டச் :))

தனிமரம் said...

சரி நேசன் நானும் சாப்பிட்டுப் படுக்கப்போறன்.நீயா நானா பார்க்கலாம்.இனி 5 நாளைக்கு தொடர் பின்னேர வேலைதான்.பதிவுகளும் இழுக்கும்.இரவோட இரவு வந்து தனியக் கதைச்சிட்டுப் போவன்,எல்லாரும் சுகமா இருங்கோ.துஷிக்குட்டி வந்தாலும் என் அன்பு காத்திருக்கும் இங்க.இரவின் வணக்கம் அப்பா,கருவாச்சி,நேசன்,ரெவரி !// நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் நானும் ராகுலை பயணம் அனுப்பும் அவசரத்தில் இருக்கின்றேன் என் மரியாதைக்குரிய தோழி வந்துவிட்டுப் போய் இருக்கிறால் தொடர் விடயத்தில்!ம்ம்ம்ம் பார்ப்போம் ஹேமா ஒரு நாள் நேரில்!!!

6 May 2012 12:30

தனிமரம் said...

என்ன நேசன் அண்ணா இது புதுக்கதை :))) உங்கட பழைய........ அதான் அவங்களை பார்த்தீங்களா???? ஆஹா...... அப்போ அந்த விழாவில் ஒரு ஆட்டோகிராப் க்ளைமேக்ஸ் ஓடி இருக்கு என்று சொல்லுங்கோ...... :((((//வாடா தம்பி துசி இப்படியா குசும்பு பண்ணுவது நான் ந்ல்லவன் ஆவ்வ்வ்வ்

தனிமரம் said...

நமக்கு காதல் கவிதைகள் என்றால் அப்படி பிடிக்கும் )

அதுவும் கடைசில் அந்த பால்கோப்பி... ஹும் செம டச் :))

6 May 2012 12:38 // ஹீ டச்சு ஆமாடா விழாவுக்கு போய் வந்தாருக்கு பறிமாறிப்பார் புரியும் !ஆவ்வ்வ்வ்

சுதா SJ said...

துஷிக்குட்டி அக்காச்சி அக்காச்சி எண்டு.அப்பா மகளே எண்டு சொல்ற நேரம்.கலை
அக்காவைத் தேடுற நேரம்.நேசன் அக்காள் எண்டு சொல்ற நேரம் சில நேரம் கண்
கலங்கிடுவன்.இப்ப ரெவரி,கணேஸ் கூட என்னைத் தேடுவினம்.//

அக்காச்சி...... கேக்கவே அவ்ளோ ஹப்பியா இருக்கு, அது என்னவோ தெரியல்ல அக்காச்சி உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்..

நிறைய பேரோட பழகிறோம்... ஒரு சிலரோட பழகும் போதுதான் அவ்ளோ நெருக்கமா உணருகிறோம்... (முன் ஜென்ம தொடர்போ....!) அப்படித்தான் எனக்கு நீங்கள்.... எனக்கு ஒரு அக்காச்சி இருந்தால் எப்படி பழகுவேனோ அப்படித்தான் உங்களுடன் பழகிறேன்......

நிஜமாவே..... உங்களோடு பேசும் போது மட்டும் ஒரு உற்சாகம் ஒரு பாசம் வந்து என்னோடு ஒட்டிக்கொள்கிறது....

ஜ லவ் மை ஹேமா அக்காச்சி

தனிமரம் said...

(நமக்கு காதல் கவிதைகள் என்றால் அப்படி பிடிக்கும் )
// ஆமா யூத் அல்லவா பிடிக்கும்! அவ்வ்வ்வ்

தனிமரம் said...

நிஜமாவே..... உங்களோடு பேசும் போது மட்டும் ஒரு உற்சாகம் ஒரு பாசம் வந்து என்னோடு ஒட்டிக்கொள்கிறது....

ஜ லவ் மை ஹேமா அக்காச்சி

6 May 2012 12:43 //உண்மைதான் துசி பாசம் எல்லாரிடமும் வராதே!

Yoga.S. said...

எல்லோரும் போய் விட்டார்கள் போலிருக்கிறது,படுக்கைக்கு!நல்லது தான்,நேரத்துக்கு உறங்கினால் தான் மூளை ஓய்வு எடுக்கும்!கொஞ்சம் குழப்பம்,அதனால் தொடராமல் ஓடி விட்டேன்,மன்னியுங்கள்!எல்லோருக்கும் நல்லிரவு!காலையில் வணக்கம் சொல்வேன்!பெரியவ ..........................

தனிமரம் said...

எல்லோரும் போய் விட்டார்கள் போலிருக்கிறது,படுக்கைக்கு!நல்லது தான்,நேரத்துக்கு உறங்கினால் தான் மூளை ஓய்வு எடுக்கும்!கொஞ்சம் குழப்பம்,அதனால் தொடராமல் ஓடி விட்டேன்,மன்னியுங்கள்!எல்லோருக்கும் நல்லிரவு!காலையில் வணக்கம் சொல்வேன்!பெரியவ ..........................
//நான் போக இருந்தேன் ஆனால் துசி வந்த படியால் இருந்தேன் இனிய இரவாக அமையட்டும் யோகா ஐயா!
6 May 2012 13:12

Seeni said...

நண்பா!

இது கிறுக்கல் போல-
தெரியவில்லையே!

கிறக்கம் தந்தவர-
நினைவு போல-
அல்லவா!?-
இருக்கிறது!

கவிதை நன்று!

இன்ட்லியில் பரிந்துரைத்தேன்!

பால கணேஷ் said...

முகம் பார்த்துக் கேட்கின்றாய்
வழிகள் மாறிப் போனபின்!

-பிரமாதம் நேசன்! வரிகளில் ஒளிந்திருந்த வாழ்க்கை மனதைக் கொள்ளையிட்டது. தொடர்ந்த உங்களின் பின்னூட்ட உரையாடல்களும்தான். ஹேமாவின் அன்பை உணர்கையில் எனக்குத என்ன தோன்றுமென்றால் சென்ற ஜென்மத்தில் ஏதோ ஒரு உறவாயிருந்து விடுபட்ட அன்பின் தொடர்ச்சி இது என்றுதான். உங்கள் அனைவருக்கு் என் அன்பும், நன்றியும்!

Unknown said...

ஒரு ஆட்டோ கிராப்
எளிமையான கவிதயாக
நல்லா இருக்கு அண்ணா

Unknown said...

மாமா
அக்கா
அண்ணா
தங்கை
மருமகள்
அப்புறம் கருக்குமட்டை
நிலா
கவிதை
காயம்
உணர்வுகள்
அனைத்தும் கலந்த
இப்படி கூட்டுக்குடும்ப
கதம்பமாய்
பின்னூட்டங்கள்
கண்டு
சந்தோசம்

Unknown said...

ஆகா கவிதை நேசா அண்ணா உங்க தொடர் பதிவுகளை படித்த எனக்கு கவிதை புதுசாக உள்ளது சூப்பர் அண்ணா..

Unknown said...

நல்ல கவிதை! காதலின் சுவையா?

புலவர் சா இராமாநுசம்

செங்கோவி said...

நேசருக்கு என்ன ஆச்சு-னு யோசிச்சுக்கிட்டே படிச்சா, போட்டிக்கவிதையாம்ல.....ஆத்தீ!

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

Yoga.S. said...

செங்கோவி said...

நேசருக்கு என்ன ஆச்சு-னு யோசிச்சுக்கிட்டே படிச்சா, போட்டிக்கவிதையாம்ல.....ஆத்தீ!///ஹ!ஹ!ஹா!!!நம்பிட்டீங்களா?சும்மா நேசரை ஏத்தி விட்டது,ஹி!ஹி!ஹி!!!!

Anonymous said...

மதிய வணக்கம் மாமா ,அக்கா ,அண்ணா ....

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கவிதை..கவிதை... கலக்கிட்டீங்க நேசன்ன்ன்ன்ன்... நன்றாக இருக்கு....

முற்றும் அறிந்த அதிரா said...

//பால்க்கோப்பி இப்ப பிடிக்குது
முகம் பார்த்துக் கேட்கின்றாய்
வழிகள் மாறிப் போனபின்!//

ஹா..ஹ..ஹ.. இது சூப்பர்...

தனிமரம் said...

நண்பா!

இது கிறுக்கல் போல-
தெரியவில்லையே!

கிறக்கம் தந்தவர-
நினைவு போல-
அல்லவா!?-
இருக்கிறது!

கவிதை நன்று!

இன்ட்லியில் பரிந்துரைத்தேன்!/// ஹீ கிறுக்கல் தான் சீனி நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

முகம் பார்த்துக் கேட்கின்றாய்
வழிகள் மாறிப் போனபின்!

-பிரமாதம் நேசன்! வரிகளில் ஒளிந்திருந்த வாழ்க்கை மனதைக் கொள்ளையிட்டது. தொடர்ந்த உங்களின் பின்னூட்ட உரையாடல்களும்தான். ஹேமாவின் அன்பை உணர்கையில் எனக்குத என்ன தோன்றுமென்றால் சென்ற ஜென்மத்தில் ஏதோ ஒரு உறவாயிருந்து விடுபட்ட அன்பின் தொடர்ச்சி இது என்றுதான். உங்கள் அனைவருக்கு் என் அன்பும், நன்றியும்!//நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

6 May 2012 18:02

தனிமரம் said...

ஒரு ஆட்டோ கிராப்
எளிமையான கவிதயாக
நல்லா இருக்கு அண்ணா// நன்றி அன்பனே முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

மாமா
அக்கா
அண்ணா
தங்கை
மருமகள்
அப்புறம் கருக்குமட்டை
நிலா
கவிதை
காயம்
உணர்வுகள்
அனைத்தும் கலந்த
இப்படி கூட்டுக்குடும்ப
கதம்பமாய்
பின்னூட்டங்கள்
கண்டு
சந்தோசம்// வாழ்த்துக்கள் சொல்லுங்கோ தனமரக் குடும்பத்துக்கு! ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

6 May 2012 1

தனிமரம் said...

ஆகா கவிதை நேசா அண்ணா உங்க தொடர் பதிவுகளை படித்த எனக்கு கவிதை புதுசாக உள்ளது சூப்பர் அண்ணா..//நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நல்ல கவிதை! காதலின் சுவையா?

புலவர் சா இராமாநுசம்

6 May 2012 21:02 // நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேசருக்கு என்ன ஆச்சு-னு யோசிச்சுக்கிட்டே படிச்சா, போட்டிக்கவிதையாம்ல.....ஆத்தீ!

6 May 2012 21:24 //வாங்க செங்கோவி ஐயா மிகவும் சந்தோஸம் நீங்க வந்தது! ம்ம்ம் அது ஒரு போட்டி தான் ஐயா!இந்தியா எப்படி இருக்கு குவைத் வந்த பின் பல பதிவு போடுங்கோ வாரன்!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!//மதிய வணக்கம் யோகா ஐயா!

தனிமரம் said...

நேசருக்கு என்ன ஆச்சு-னு யோசிச்சுக்கிட்டே படிச்சா, போட்டிக்கவிதையாம்ல.....ஆத்தீ!///ஹ!ஹ!ஹா!!!நம்பிட்டீங்களா?சும்மா நேசரை ஏத்தி விட்டது,ஹி!ஹி!ஹி!!!!

6 May 2012 22:03 // ஹீ அவரே நம்பி விட்டார் போட்டி என்று! ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

மதிய வணக்கம் மாமா ,அக்கா ,அண்ணா ....//ம்ம் மதிய வணக்கம் கலை.

தனிமரம் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கவிதை..கவிதை... கலக்கிட்டீங்க நேசன்ன்ன்ன்ன்... நன்றாக இருக்கு....

7 May 2012 04:06 //நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பால்க்கோப்பி இப்ப பிடிக்குது
முகம் பார்த்துக் கேட்கின்றாய்
வழிகள் மாறிப் போனபின்!//

ஹா..ஹ..ஹ.. இது சூப்பர்...

7 May 2012 04:07 // என்ன பால்க்கோப்பி சூப்பரோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ/அதிரா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்