05 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -32

ஈழத்தின் யுத்தம் என்ற சாபம் பலரையும் பல அவமானங்களுக்கும் ,அவலத்துக்கும் காரணியாக்கி இருக்கு .

இனவாத இராணுவத்தின் காமப்பசிக்கு இரையாகாமல் தப்பிச்சரி இருக்க தன் பெண்பிள்ளைகளை கண்கான தேசம் என்றாலும் சரி .நிம்மதியாக இருக்கட்டும் என்று வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண் பிள்ளைகளை அனுப்பும் தாய் ,தந்தை தன் பிள்ளைகளிடம் அவசர உலகில் அவதானத்துடன் இருக்கணும் என்று சொல்லி அனுப்புவார்களா ?

இல்லை தங்கள் குடும்பத்து கெளரவத்தை நன்கு தெளிவு படுத்தி அனுப்புவார்களா?

மகள் வெளிநாடு போகப்போனவள் இடையில் என்ன நடந்தது என்று தெரியாது .என்று சொல்லிப் புலம்பும் ஒரு சில தாய் தந்தையருக்கு தன் மகளின் செயற்பாடு தங்கள் குடும்பத்தின் கெளரவத்தை சீர்குழைத்துவிட்டாள் என்பதை வெளிக்காட்ட முடியாமல் வெளிநாடு போனவள் தொடர்பில் இல்லை என்று முற்றுப்புள்ளியை ஊருக்குள் வைத்துவிட்டு .

பொதுவெளியில் இதயச்சுமையாக இறக்கி வைக்கமுடியாமல் தவிக்கும் குடும்பத்தின் கதைகள் பலது இருக்கு சொல்லப்படாத கதைகளாக .

இது கதையல்ல நிஜம் என்று பாலுமகேந்திரா போன்றவர்கள் இலக்கியத்தரத்தில் சின்னத்திரைப் பிரியர்களுகு பின் புலம் சேர்க்க வேண்டும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களின் மூடப்பட்ட நிஜமுகத்தை.

பெய்முகம் பூசி பவுடர் வாசணைத் திரவியம் கலந்து திரியும் நடிகை ஒழுக்கம் இல்லாதவள் என்று நாறு நாறாக கிழித்து துவைக்கும் ஊடகங்களில் நடிகை பணத்துக்காக விலைபோனால் விட்டுவிடுவோம் நம் சந்ததி ஏன் இப்படியானது?? . வீரமறவில் வந்த இனப் பெண்கள் ??

இப்படித்தான் சங்கவியும் மலேசியாவில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு சம்மதம் சொன்னவள் எப்படி மனசுமாறினால் ?லேலிதாண்டிய வெள்ளாடு போல ஆகிவிட்டாள் கரனுடன் .

"இருவரும் ஒன்றாக தங்கியிருந்த சிவதாஸ் வீட்டில் சேர்ந்து இருந்தபோது கிடைத்த தனிமையும் ,பொழுபோக்கு வசதியும் ,இருவரையும் இன்பம் பொங்கும் துள்ளுவதோ இளமைக் காலங்களில் இருவரும் இணைந்தன் விளைவு கர்பமாகிவிட்டாள் சங்கவி ."

என்றதை சிவதாஸ் குமாரிடம் சொல்லி குமார் என்னிடம் சொல்லிய போது என்னால் நம்ப முடியவில்லை இந்தச் செய்தியை!

எப்படி ஒரு பெண் இன்னொருவருக்கு வெளிநாட்டிம் ஆசையை ஊட்டிவிட்டு, வந்த வழியில் மலேசியாவில் ஊரில் பார்த்தவன் கூட கூடிக்குலாவ முடியும்??

புலம்பெயர் தேசத்தில் அந்த ஆண்மகனுக்கு எத்தனை அவமரியாதை ஆகியிருக்கும், தன் குடும்பத்தின் நிலையை எப்படி உணராமல் போனால் சங்கவி ?என என் சிந்தனை சிறைப்படுத்த நினைவுகள் அலைபாய்ந்து கொண்டிருந்து.

எப்ப என் பயணம் என்ற நிலையில் குமாரின் அழைப்புக்கு காத்திருந்தேன்!

தொடரும்...............

பிற்ச்சேர்க்கை -
அதன் பின் சிலவருடத்தில் நடந்த ஒன்று!
-சங்கவியும் ,கரணும் இருவருமாக ஐரோப்பாவில் அடைக்கலம் புகுந்து இன்பமாக வாழ்கின்றார்கள். சங்கவியின் தந்தை இந்த செய்தி அறிந்ததில் இதயவலி வந்து மரணமாகிவிட்டார்.

சங்கவியை ஐரோப்பாவுக்கு பயணமுகவர் மூலம் வரவைத்த மாப்பிள்ளையானவன் தனக்கு பேசினவள் இன்னொருத்தருடன் போன அவமானத்தோடும் ,தன் அதிக கடன்சுமையினால் இன்று சமுகத்தில் இருந்து ஒதுங்கி இருக்கின்றான்.நம்மவர் முன் வருவதில்லை இன்றுவரை .

தன்னைக்கண்டதும் வேறு பாதையில் சென்றுவிட்டார்கள் இந்த ஜோடி என்பதையும் என்னோடு பகிர்ந்திருந்தான்!ஜீவன்
!ஏன் இப்படி நம் சமூகம் சீரழிகின்றது ???

37 comments :

Anonymous said...

நலமா நேசரே?

தனிமரம் said...

வாங்கோ ரெவெரி அண்ணா நான் நலம் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நீங்க! நலமா !!ம்ம்

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

ரொம்ப நாள் க்கப்புறம் பால் கோப்பி...

Anonymous said...

இலங்கை போறீங்களா?

Anonymous said...

தங்கை வர்றாங்களா?

தனிமரம் said...

ம்ம் விரும்பி குடிக்கும் கோப்பிக்கும் நேரம் கிடைக்க வேண்டுமே ரெவெரி அண்ணா அவசர உலகம் இல்லையா!ம்ம்

தனிமரம் said...

இலங்கை போறீங்களா?//ம்ம் என்னால் போகமுடியாது வீட்டுக்காரி வருவா விரைவில் நம்புகின்றேன் கடவுளை!ம்ம்

தனிமரம் said...

தங்கை வர்றாங்களா?//ம்ம் விரைவில் என நம்புகின்றேன்!

Anonymous said...

நீங்க அடுத்த வாரம் விடுப்புன்னு சொன்ன்னால போறீங்கன்னு நினைச்சேன்...

Anonymous said...

குளிர் தொடங்கிருச்சா?

தனிமரம் said...

நீங்க அடுத்த வாரம் விடுப்புன்னு சொன்ன்னால போறீங்கன்னு நினைச்சேன்...//ம்ம் அது ஆன்மீகப்பக்கம் அண்ணாச்சி!ம்ம்

தனிமரம் said...

குளிர் தொடங்கிருச்சா?/போட்டுத்தாக்குது!ம்ம் ஆனாலும் பழகிய ஒன்றுதானே!

Anonymous said...

கோயில் விசிட்?

தனிமரம் said...

கோயில் விசிட்?//ம்ம் பப்ளிக்கில் மதவாதி என்றால் அதிக தொல்லை அண்ணாச்சி!ஹீ

Anonymous said...

யோகா அய்யா ஆளையே காணும்...நலம் தானே...

Anonymous said...

மதவாதி?

மதம் பிடித்தவர்களைத்தான் எல்லாரும் வெறுப்பார்கள் தானே?

தனிமரம் said...

யோகா அய்யா ஆளையே காணும்...நலம் தானே...//ம்ம் ஐயா நலம் அவர் உறவு ஒன்றின் எதிர்பாராத இழப்பு அவரை கொஞ்சம் அமைதியில் இருக்கும்படி இணையத்தில்! விரைவில் வருவார் விரைவில் கவலை மறந்து நிச்சயமாக இன்னும் சில வாரத்தில்!! நம் அன்பு அவரை அழைத்து வரும்!ம்ம்

தனிமரம் said...

மதம் பிடித்தவர்களைத்தான் எல்லாரும் வெறுப்பார்கள் தானே?//ம்ம் ஆனாலும் சமரசம் செய்யும் ஆட்களையும் அதே வட்டத்துக்குள் சேர்த்தால்!ம்ம்

Anonymous said...

யோகா அய்யாவிடம் விசாரித்ததாய் சொல்லவும்...மறுபடி சந்திக்கலாம் நேசரே...இரவு வணக்கங்கள்...பால் கோப்பிக்கு நன்றி...

Angel said...

ஹைய்யா ..ரொம்ப நாளைக்கப்புறம் பதிவிட்டவுடன் வந்திருக்கேன்

தனிமரம் said...

யோகா அய்யாவிடம் விசாரித்ததாய் சொல்லவும்...மறுபடி சந்திக்கலாம் நேசரே...இரவு வணக்கங்கள்...பால் கோப்பிக்கு நன்றி.../ நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா அவதானிப்பார் நிச்சயமாக!ம்ம்

தனிமரம் said...

ஹைய்யா ..ரொம்ப நாளைக்கப்புறம் பதிவிட்டவுடன் வந்திருக்கேன்// வாங்க அஞ்சலின் அக்காள் நலமா!!!

Angel said...

நேசன் ...சங்கவி போல நிறையப்பேர் தங்களைப்பற்றி மட்டுமே யோச்சிகிரவங்க இருக்காங்க ....வேதனையான விஷயம் தான் ...

தனிமரம் said...

அக்காளின் பின்னூட்டம் பலத்துக்கு பதில் போடமுடியாத நிலை வலைக்கும் வரமுடியாத நிலை மன்னிக்கவும்!ம்ம் ஆனாலும் அந்த கிரீஸ்மஸ் கார்ட் செய்யும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை!ஹீ

Angel said...

நான் நலம் நேசன் ,,நீங்க நலமா ..

தனிமரம் said...

நேசன் ...சங்கவி போல நிறையப்பேர் தங்களைப்பற்றி மட்டுமே யோச்சிகிரவங்க இருக்காங்க ....வேதனையான விஷயம் தான் ...

5 November 2012 11:55 //ம்ம் என்ன செய்வது தலைமுறை மாற்றமா இல்லை தனிமனித விருப்பா நான் அறியேன் அக்காள் ஆனால் சங்கவியின் தந்தை பாவம் ஒரு அப்பாவி! நான் அறிவேன்!ம்ம்

Angel said...

அக்காளின் பின்னூட்டம் பலத்துக்கு பதில் போடமுடியாத நிலை வலைக்கும் வரமுடியாத நிலை //


நோ ப்ரோப்ளம் :)))

எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வந்து பாருங்க


தனிமரம் said...

நான் நலம் நேசன் ,,நீங்க நலமா // நல்ல சுகம் அஞ்சலின் அக்காள் ஆண்டவன் புண்ணியத்தில் நீங்களும் குடும்ப உறவுகளும் அப்படியே சுபீட்சமாக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையும்!ம்ம்.

தனிமரம் said...

நோ ப்ரோப்ளம் :)))

எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வந்து பாருங்க // வலையில் கைபேசியில் பின்னுட்ட்ம் போடும் வசதி செய்து வைத்தால் முதல் சப்பாத்தி எனக்குத்தான்!ஹீ அதிராவிட !ஹீ

Angel said...


//என்ன செய்வது தலைமுறை மாற்றமா இல்லை தனிமனித விருப்பா நான் அறியேன் //

இன்னமும் புரியாத புதிர்தான் ....மனம் ஒரு குரங்கு என்பார்கள்
அதான் தெளிவில்லா மனங்களை குழப்பி ஆட்டுவிக்கிறது ....ஆனா பின் விளைவுகளை யோசிக்காமல் செய்யும் காரியங்கள் சிலருக்கு பேரிழப்பை தரும் ...

தனிமரம் said...

என்ன செய்வது தலைமுறை மாற்றமா இல்லை தனிமனித விருப்பா நான் அறியேன் //

இன்னமும் புரியாத புதிர்தான் ....மனம் ஒரு குரங்கு என்பார்கள்
அதான் தெளிவில்லா மனங்களை குழப்பி ஆட்டுவிக்கிறது ....ஆனா பின் விளைவுகளை யோசிக்காமல் செய்யும் காரியங்கள் சிலருக்கு பேரிழப்பை தரும் ...

5 November 2012 12:06 // உண்மைதான் அஞ்சலின் அக்காள் குடும்ப அமைப்பு புரியாத மாந்தர்கள்§

Angel said...

வலையில் கைபேசியில் பின்னுட்ட்ம் போடும் வசதி செய்து வைத்தால் //
செய்கிறேன் ....இல்லைன்னாலும் பார்சல் அனுப்பிடறேன் ..
எங்க வீட்ல சப்பாத்தி சப்பாத்தி சப்பாத்தி ....always :))))
சரி நேசன் .நல்லிரவு வணக்கம் ...மீண்டும் சந்திப்போம் ..

தனிமரம் said...

வலையில் கைபேசியில் பின்னுட்ட்ம் போடும் வசதி செய்து வைத்தால் //
செய்கிறேன் ....இல்லைன்னாலும் பார்சல் அனுப்பிடறேன் ..//ஈஈ அக்காளின் அன்பே போதும் பார்சல் அனுப்பி அதை போய் எடுக்கும் நேரம் கூட இந்த புலம்பெயர்வாழ்வில் தொல்லை என்பதை அறிவீர்கள் தானே என்றோ ஒருநாள் அஞ்சலின் அக்காள் வீட்டில் சாப்பிடுவோம்!ஹீ
எங்க வீட்ல சப்பாத்தி சப்பாத்தி சப்பாத்தி ....always :))))
சரி நேசன் .நல்லிரவு வணக்கம் ...மீண்டும் சந்திப்போம் .// நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய இரவு வணக்கம்.மீண்டும் சந்திப்போம்.குட் நைட்..

5 November 2012 12:10

Seeni said...

eththanai valikal!

eththanai sokangal....


sollungal sonthame...

K.s.s.Rajh said...

என்னததை சொல்வது பாஸ் மனிதமனம் ஆசைகளுக்கு அடிமையானது.அதுக்கு அணைகட்டத்தெரிந்தவன் புனிதன்

முத்தரசு said...

ம்