வணக்கம் உறவுகளே நலமா!
அந்தநாள் ஞாபகம் ஊடாக சில திரையரங்கை பதிவு செய்யும் முயற்ச்சியில் தொடரும் இந்தக்குறிப்பில்!
இன்று இலங்கை வரலாற்றில் முக்கிய ஒரு அரசியல் தலைவர் ஞாபகத்தினை பகிரும் நினைவு!
என்றாலும் உண்மையில் இவர் கிராமிய மக்களின் மக்கள் திலகம் எனலாம் சாதாரண விவசாயி ஜாதியில் பிறந்து (கொவி ஜாதியில் )வந்து கோட்டையில் குடியிருந்த சாமானிய ஜனாதிபதி என்றால் யாரும் சொல்லும் ஒரு பெயர் ரனசிங்க பிரெமதாசா!
இவரின் அரசியல் குண்டர்கள் துணையில் போட்டி அரசியல் செய்து இனவாத அரசியலில் இன்னுயிர்தன்னை இன்று வெடிகுண்டில் நீத்தார்( 1/5/93)என்று வரலாறு சொல்லும்!
என்றாலும் தனிமரத்தின் பார்வையில் கிராமிய எழுச்சி நாயகன் இவர் என்றால் யாரும் உள்குத்து போட்மாட்டார்கள் உண்மையில் நடுநிலைவாதிகள் !
தென்பகுதி அரசியலில் இன்றைய் பொருளாதாரா உட்கட்டுமான முன்னேற்றத்தை ஒவ்வொரு சாமானிய மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற திடமான கொள்கை கொண்ட சாமானிய அரசியல் வாதி இவர் .
பிரெமதாச வரிந்து கொண்ட கம்முதாவ எழுச்சி கதிர்காமம் ,மிகிந்தல எனத்தொடங்கி !
தம்புள்ளகாணும் முன்னே மூச்சு போனாலும் இன்னும் கிராமிய மக்கள் இவரை ஞாபகப்படுத்தும் என் போன்ற சினிமா விசில் ஊதும் கூட்டத்துக்கு மே டே இலவசம் படம் பார்க்க அதுவும் புதியபடம் போடாமல் பழைய படம் பார்த்து இவரின் ஆட்சியில்!
ம்ம் எங்கே பார்த்தேன் இந்தப்படம் அன்று 1993 அதிகாலை 10.30 காட்சியில் தியேட்டரில் இருந்த என் அனுபவத்தையும் அன்று என்னோடு இருந்தோரின் அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லும் ஆசை அடுத்த தொடரில்!ஹீஈஈஈஈஈஈஈஈஈ!
ஆனால் அன்று பார்த்த வாத்தியார் படம் இது!ம் !

20 comments :
நேசன் ..முதல் கப் coffee ப்ளீஸ் :))
இவர் உங்க நாட்டு எம் ஜி ஆரா ?
ஆடலுடன் பாடல் ..கேட்போரையும் பார்ப்போரையும் ஆட வைக்கும் உற்சாகமான பாடல் .
திரையரங்கு அனுபவங்கள் தொடருங்கள் வருகிறேன் நானும் ,,
வாங்க அஞ்சலின் நலமா முதலில் ஒருபால்க்கோப்பி குடியுங்கோ!
இவர் உங்க நாட்டு எம் ஜி ஆரா ?//ம்ம் நான் நினைக்க்கின்றேன் நாளை நிலமை நான் அறியேன்!ஹீ
ஆடலுடன் பாடல் ..கேட்போரையும் பார்ப்போரையும் ஆட வைக்கும் உற்சாகமான பாடல் .
திரையரங்கு அனுபவங்கள் தொடருங்கள் வருகிறேன் நானும் ,,
1 May 2013 12:55 //நன்றி அஞ்சலின் முதல் வருகைக்கும் கருத்துரைகளுக்கும்!தொடர்வோம்!
அறியாத வரலாறுதான் நேசன்...
என்ன ஒரு ஆற்றல் உள்ள பாடல்...
பாடலும் அதற்காக அரங்கேற்றப்பட்ட நடனமும்...
இன்னமும் பாடலைக் கேட்டால்
கால்கள் தானாக ஆட ஆரம்பித்துவிடும்....
இதுவரை நான் அறியாத ஒருவரை, அதுவும் நல்லவரைப் பற்றி அறிந்து கொண்டேன் தம்பீ! வாத்யாரின் படங்கள் ஒவ்வொன்றும் உற்சாக டானிக்தான்! அதிலும் இந்த ‘ஆடலுடன் பாடல்’ எவரையும் ரசி்த்து கைத்தாளம் போட வைத்து விடுமே! நீங்கள் ரசிக்காதிருந்தால்தான் வியப்பு!
ரனசிங்க பிரெமதாசா அவர்களின் தகவலுக்கு நன்றி...
அன்று இந்தப் பாடலுக்காகவே படத்தை பலமுறை பாத்தவர்கள் உண்டு... அட்டகாசமான பாடல்... நன்றி...
மே தினத்தில் பிரேமதாசவின் ஞாபகம் எப்படியோ வந்துவிடுகிறது. சிங்களவர்களின் கிராமத்து நாயகனாக இருந்தவர்.
நேரம் கிடைக்கும்போது எனது வலைப்பூவிற்கும் வாருங்கள்.
www.moongilvanam.blogspot.com
என்னாது பிரேமதாசாவுக்கு இப்படியும் ஒரு பேக் ரவுண்ட் இருக்கா ஆச்சர்யமா இருக்கே....!
காலை வணக்கம்,நேசன்!நலமா?மன்னிக்கவும் இரவில் பதிவுப் பக்கம் வர முடிவதில்லை.///ஞாபகப் பகிர்வுகள் அருமை.எல்லாம் கடந்து போய்..................ஹூம்!
நலமா நேசரே...ஏற்கனவே நீங்கள் பகிர்ந்ததோ? நாம் இருவரும் அவரைப்பற்றி பேசிய நினைவு உள்ளது...
அறியாத வரலாறுதான் நேசன்...
என்ன ஒரு ஆற்றல் உள்ள பாடல்...
பாடலும் அதற்காக அரங்கேற்றப்பட்ட நடனமும்...
இன்னமும் பாடலைக் கேட்டால்
கால்கள் தானாக ஆட ஆரம்பித்துவிடும்....
1 May 2013 16:23//உண்மைதான் பாடல் அப்படி மகி அண்ணா!நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
இதுவரை நான் அறியாத ஒருவரை, அதுவும் நல்லவரைப் பற்றி அறிந்து கொண்டேன் தம்பீ! வாத்யாரின் படங்கள் ஒவ்வொன்றும் உற்சாக டானிக்தான்! அதிலும் இந்த ‘ஆடலுடன் பாடல்’ எவரையும் ரசி்த்து கைத்தாளம் போட வைத்து விடுமே! நீங்கள் ரசிக்காதிருந்தால்தான் வியப்பு!
1 May 2013 17:51 //நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்
ரனசிங்க பிரெமதாசா அவர்களின் தகவலுக்கு நன்றி...
அன்று இந்தப் பாடலுக்காகவே படத்தை பலமுறை பாத்தவர்கள் உண்டு... அட்டகாசமான பாடல்... நன்றி...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்
மே தினத்தில் பிரேமதாசவின் ஞாபகம் எப்படியோ வந்துவிடுகிறது. சிங்களவர்களின் கிராமத்து நாயகனாக இருந்தவர்.//ம்ம் நிஜம் தான் சகோ!!
நேரம் கிடைக்கும்போது எனது வலைப்பூவிற்கும் வாருங்கள்.நிச்சயம் வருவேன் உறவே!
www.moongilvanam.blogspot.com!நன்றி ஐயா வருகைக்கும், கருத்துரைக்கும்
என்னாது பிரேமதாசாவுக்கு இப்படியும் ஒரு பேக் ரவுண்ட் இருக்கா ஆச்சர்யமா இருக்கே....//ம்ம் எப்போது இருந்துச்சு அண்ணாச்சி! நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்
காலை வணக்கம்,நேசன்!நலமா?மன்னிக்கவும் இரவில் பதிவுப் பக்கம் வர முடிவதில்லை.///ஞாபகப் பகிர்வுகள் அருமை.எல்லாம் கடந்து போய்..................ஹூம்!
2 May 2013 23:08 /*/வணக்கம் யோகா ஐயா! நலம்!ம்ம் நேரம் கிடைக்கும் போது வாங்கோ கருத்துக்களுடன்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்
நலமா நேசரே./ம்ம் நல்ல சுகம் ரெவெரி நான் தங்களிடம் நாடுவதும் அதுவே!ம்ம்
..ஏற்கனவே நீங்கள் பகிர்ந்ததோ?ம்ம் ம்ம்! மலையகத்தில் முகம் தொலைந்து போனவன் தொடரில் வந்து போன செய்தி !
நாம் இருவரும் அவரைப்பற்றி பேசிய நினைவு உள்ளது.!!..நினைவில் ரெவெரி ஒரு பொக்கிசம் போங்க!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ரெவெரி!
Post a Comment