31 May 2013

கவிதை போல கிறுக்கல்.-

நீ வருவாய் என
நின் நினைவில்
நிழல்கீழ்
நின்னை நினைத்து
நீராடிக் காத்து இருந்தேன்!
நீயோ விலகிப்போனாய்
நிலவு தேய்ந்த அம்மாவாசை
நிலவுபோல!




வருகின்றாய் என் வழி எல்லாம்
வாசலில் விட்டார்கள் வருவோர்கள்
வாசம் அறியா வஞ்சி இன மஞ்சள்
வாசலில் கோலம்!ம்ம்



ஏன் வந்தாய் என் வழியில்?
என்னை நிந்தித்தாய்
ஏனோ பிடிக்காதவன்!
என்னையும் ஏனோ
என்றும் தூற்றும் உன்
என்றும் காதலன் இவனோ??
ஏன் அவனும் ஏதிலியோ?,,
என்றும் அறியேன்!
என் உயிர்த்தோழியே!

என்றாலும் நீ வாழ்க!!!!
என் காதலியே!
எங்கோ வாழும் இவன்
என்றும் ஏதிலி!

25 comments :

Seeni said...

ada...

malarum ninaivukalaa...!!?

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Yaathoramani.blogspot.com said...

கிறுக்கல் போல ஒரு நல்ல
கவிதை."தலைப்பை இப்படியும் சொல்லலாம்

ஆத்மா said...

அண்ணே கிறுக்கல்லையும் கலக்குறீங்க...
வாக்கிய அமைப்பு நன்றாக இருக்கிறது

பால கணேஷ் said...

ரொம்ப தன்னடக்கமா கிறுக்கல்னு சொல்லிட்டீங்க நேசன். கவிதையாத்தான் இருக்கு உங்க கிறுக்கலும். (நான் கவிதைன்னு எழுதினா கிறுக்கலாதான் வருதுன்றது வேற விஷயம்!) அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு அழகாக எழுதி விட்டு இப்படி சொல்லலாமா..?

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் கிறுக்கலே இப்படி இருந்தால், கவிதை எப்படி இருக்கும். நன்றி அய்யா

Unknown said...

வணக்கம்,நேசன்!நலமா?///வாழ்த்துக்கள்,இந்தச் சிறியேனும் இணைந்து!!!

இளமதி said...

மிக மிக அருமை.
இதை கிறுக்கல் என்றால் எமக்குத்தான் கிறுக்கு என்பேன்.

ரசித்தேன். கவிதையைப்போல் உங்கள் தன்னடக்கத்தையும்...:)

வாழ்த்துக்கள் நேசன்!

த ம 6

தனிமரம் said...

da...

malarum ninaivukalaa...!!?

31 May 2013 14:31 //வாங்க சீனி அண்ணா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமை அருமை
சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்//நன்றி ரமனி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.

தனிமரம் said...

கிறுக்கல் போல ஒரு நல்ல
கவிதை."தலைப்பை இப்படியும் சொல்லலாம்

31 May 2013 16:31 //ஆஹா நன்றி ஐயா !கவிதையில் ரமனி ஐயா பலருக்கு குரு!

தனிமரம் said...

அண்ணே கிறுக்கல்லையும் கலக்குறீங்க...
வாக்கிய அமைப்பு நன்றாக இருக்கிறது

31 May 2013 17:49 //ஆஹா வாங்க சகோஓஓஓஓ!நலமா நீண்ட காலத்தின் பின் நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ரொம்ப தன்னடக்கமா கிறுக்கல்னு சொல்லிட்டீங்க நேசன். கவிதையாத்தான் இருக்கு உங்க கிறுக்கலும். (நான் கவிதைன்னு எழுதினா கிறுக்கலாதான் வருதுன்றது வேற விஷயம்!) அருமை!//நன்றி பாலகணேஸ் அண்ணாச்சி வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இவ்வளவு அழகாக எழுதி விட்டு இப்படி சொல்லலாமா..?

31 May 2013 19:20 //ஆஹா அப்படியா தனபாலன் ஜீ!ம்ம் நன்றி வருகைக்கும் அன்பான ]பின்னூட்டத்துக்கும்.

தனிமரம் said...

தங்களின் கிறுக்கலே இப்படி இருந்தால், கவிதை எப்படி இருக்கும். நன்றி அய்யா

31 May 2013 19:39 //நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வணக்கம்,நேசன்!நலமா?///வாழ்த்துக்கள்,இந்தச் சிறியேனும் இணைந்து!!!//வணக்கம் யோகா ஐயா! ஐயா சிறியவன் என்றால் நான் ஒரு குழ்ந்தை ஹீஈஈஈ! நன்றி வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் யோகா ஐயா.

தனிமரம் said...

மிக மிக அருமை.
இதை கிறுக்கல் என்றால் எமக்குத்தான் கிறுக்கு என்பேன்.

ரசித்தேன். கவிதையைப்போல் உங்கள் தன்னடக்கத்தையும்...:)

வாழ்த்துக்கள் நேசன்!

த ம 6//நன்றி, இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.

reverienreality said...

நீ...Nice....

reverienreality said...

Formatted nicely...Did you use a PC?

Well done...ttyl

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா வரவர கவிதையில கலக்குறீங்க.. சூப்பரா இருக்கு..

//வருகின்றாய் என் வழி எல்லாம்
வாசலில் விட்டார்கள் வருவோர்கள்
வாசம் அறியா வஞ்சி இன மஞ்சள்
வாசலில் கோலம்!ம்ம்///

இங்கயும் “ம்” ஆ?:))

தனிமரம் said...

நீ...Nice....//நன்றி ரெவெரி!

தனிமரம் said...

Formatted nicely...Did you use a PC?ம்ம் இப்போது க்ணனியும் ப்ழகுகின்றேன்!

Well done...ttyl//வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரெவெரி!

தனிமரம் said...

ஆஹா வரவர கவிதையில கலக்குறீங்க.. சூப்பரா இருக்கு..
//நன்றி அதிரா வருகைக்கும் பாராட்டுக்கும்.

//வருகின்றாய் என் வழி எல்லாம்
வாசலில் விட்டார்கள் வருவோர்கள்
வாசம் அறியா வஞ்சி இன மஞ்சள்
வாசலில் கோலம்!ம்ம்///

இங்கயும் “ம்” ஆ?:))//ஹீ அதுவும் மெளனம் என்ப்து போல் பசுவைப்போல ம்மா!ஹீ