23 May 2011

கானும் காட்சி!

 சாதாரனமாக வேலைக்கு  நான் போகும் பாதையோரம் !பல வெளிநாட்டு உல்லாசப் பிரியர்களையும் ,உள்நாட்டுப் பார்வையாளர்களையும் தாண்டி ஓடும் என் விழிகளில் !நேற்று ஒரு பாடல் காட்சியை திரையில் பார்த்தபோது வித்தியாசமான மனநிலையில் இருந்தேன்!
.
புலம் பெயர் தேசத்தில் எங்களில் எத்தனை பேர் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தும் நேரில் பார்ப்பதற்கான சந்தர்பங்கள் சிலருக்கு கிடைக்காத /முயற்ச்சிக்காத/ ரசிகர்களுக்கு  அன்மையில் வெளிவந்த எங்கேயும் காதல் படத்தில் தொடக்கப்பாடலாக வரும் "எங்கேயும் காதல் "பாடல்காட்சி பாரிசின் உல்லாசபுரிகளில் முதன்மையான ஈபர் டாவர்  (tour effal)யும்,
  அதனைச் சூழ்ந்த பூங்கா மற்றும் பெரிய பாதையான 16 வழிகளை .பிரபுதேவா இயக்கிய படம் காட்சிப் படுத்துகிறது!
 உலக அதிசயத்தில் இதுவும் ஒன்று தமிழ் சினிமாவில் ஈபர் டவர் காட்சிகள் முன்னர் பலபடங்களில் வந்திருக்கிறது என்றாலும் இந்தப் படத்தில் அதிகம் அதிசய கோபுரத்தைச் சூழ்ந்த பகுதிகள் படமாக்கப் பட்டிருக்கிறது !
இப்படத்தை இன்னும் முழுமையாகப் பர்க்கவில்லை! 
.,
நான் போகும் பாதையோரம் !நம்மவர்கள்  ஒன்றுகூடும் பல்வேறு நிகழ்வுகளை இந்தச் சூழல் தனதாக்கிக்கொள்கிறது!சாதாரனமாக பார்க்கும் போதும் திரையில் கானும் போதும் வித்தியாசங்கள் உனரப்படுகிறது.

ஜொல்லுவிட பிரபு தேவா கூட  நயன்தரா வந்துபோனாவா எனக்கேட்கனும்  ஓட்டைவடை நாராயனிடம்!

7 comments :

Unknown said...

ஹிஹி ஏன் ஓட்டவடை தான் எல்லாம் அரேஞ் பண்ற மாமாவா ஹிஹி???

அத்துடன் நண்பா,தலைப்பில் தொடங்கி பதிவு வர பல எழுத்துப்பிழைகள்..
கொஞ்சம் சரி செய்து பதிவிடவும்..தாழ்மையான கருத்து

தனிமரம் said...

நன்றி உங்கள் வருகைக்கு  அதிக ஆண்டுகள் என் தாய் மொழியை எழுதவில்லை அதனால்தான் அதிக இலக்கண/இலக்கியப் பிழைகள் அடிக்கடி வருகிறது . உங்களைப் போன்றோரின் ஆதரவால் வலையில் புதியவன் நானும் விடும் பிழைகளை திருத்திக்கொள்கிறேன் !
நட்புடன் நேசன்!

ஹேமா said...

ம்ம்....அவர்கள் எத்தனை தூரம் ஈழத் தமிழர்களை மதிப்பார்கள் என்பதை நிறையவே கண்டிருக்கிறேன் நேசன் !

Unknown said...

பரவாயில்லை..கொஞ்சம் கொஞ்சமாக திருத்தினால் ஓகே பாஸ்!!..

Unknown said...

எல்லாரும் புதியவர்களாக வந்து தான் பழையவர்கள் ஆவது..
So,itz ur area,do evrythn watever u can!!

தனிமரம் said...

உங்கள் வருகைக்கு நன்றி உண்மையில் பிரென்ஸ் மக்கள் பழகுவதற்கு இனியவர்கள்!தோழி ஹோமா!

தனிமரம் said...

உங்களின் கடும்பணிக்கிடையிலும் என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி நண்பா!