30 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-26

கண்களை மூடினாலும் தெரிகின்றதே
சதைபிளந்து உடல் எரிந்த காட்சிகள் என்று பா.விஜய் கவிதை சொல்லும்,.

வேதனை வீட்டைவிட்டு பிரிந்து செல்வதை கவிதையாக கம்பன் சொல்லாதது ஏனோ ?என எண்ணவைப்பது!

 வீடு ஒரு உயிருக்கு நிகர் என்பதாலா?

இப்படித்தான் இதுவரை நான் பிறந்த ஊர் ,என் ஊர் ,என் சொத்து .என்று இறுமாப்பில் இருந்த பங்கஜம் பாட்டியும் பரதேசியாக ஏதும் அற்ற ஏதிலி ஆகும் நாளும் வந்தது.

 1991  ஆனி மாதத்தின் முதல் வாரத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 10.மணி அன்று .வேலியில் பாடிய திருச்சிராப்பள்ளி வானொலி
நேரம் சொல்லிக் கொண்டு இருந்தது .

எதிரே படலையில் பாட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் அடிபாடு தொடங்கி விடும்  போல இருக்கு.

இந்தச் சைக்கிள் போராளி தம்பி வேண்டிக்கொண்டு போனவராம். வேலியில் சாத்தி விட்டு.இதைத் தந்துவிட்டன்  நானும் அம்மாட்டப் போறன் என்று விடுப்புப் பார்த்த குமரேசன் சொல்லிவிட்டுப் போன சில நிமிடங்கள் !

கோர்க்காலியில் இருந்து எடுத்துவைத்தும் ,எதற்கும் பிள்ளைகளுக்குத் தேவை என்று யூரியா பாக்கில் கட்டிவைத்த உடுப்புக்களும்  ,கொஞ்ச அரிசிமாவும் எடுத்து முன்னாயத்தமாக ஏற்றிவைத்திருந்த இரட்டைமாட்டு வண்டியை.

எதற்கும் அடுத்த கிராமத்தில் நிறுத்திவிட்டு வாறன் என்று  சொல்லி விட்டு சின்னத்தாத்தா  தம்பி யுடன் சென்ற சில நிமிடத்திலேயே!

  டேய் எல்லோரும் எதற்கும் சேட்டைப் போட்டு நில்லுங்கோ.

 அடைத்து வைத்திருக்கின்ற கோழியைத் திறந்து விடுங்கோ .

ராகுல் கிளியைத் திறந்து விடு.

 வந்தால் பார்க்கலாம் .
இல்ல அம்மா .
இது நல்ல கிளி.
 என் பேர் எல்லாம் சொல்லுது பயறு போட்டு வளர்த்ததில்.

டேய் நீ வாறீயா இல்ல குத்தூசி நெருப்பில் வைத்து சுடூ வாங்குவாய்  என்றாள் அம்மா .
! அதுவரை கேட்காமல் இருந்த ராகுலுக்கு எச்சரிக்கையாக.

பாட்டி எங்கே ?

அவங்க மாட்டை அவிழ்த்துவிடுறாங்க நாணாயக்கயிறு மட்டும் விட்டுட்டு

.நீ என்ன செய்யிறாய் !

இந்த அம்மா கொஞ்ச நேரம் கிளியோட  விளையாட விடமாட்டா.

 கத்த வைக்காதயடா வாறீயா இல்ல குத்தூசியில் சூடுவைக்கவா ?

 வேண்டாம் வாரன் அம்மா.

 இப்படித்தான் போனவாரம் !

மாட்டுக்கு குறி சுட்டது.
தேங்காய் மட்டையில் நெருப்பு மூட்டி.

 ஒவ்வொரு மாட்டிலும் யார் யாற்ற மாடு என்று பங்கு பிரிச்சு பெயர் குறீயீடு போடுவது .

மாட்டுக்கு தண்ணீர் வைக்கவும் ,வைக்கோல் யார் போடுவது ,புல்லு வெட்டுவது, என்ற வேலைகள் பார்க்க .

ராகுலின் பெயரிடும் போது அனோமாவின் பெயரிலும் ஒரு குறீயீடு போடுங்கோ என்று பாட்டியிடம் சண்டை போட்ட போது!

 எரிந்து கொண்டு இருந்த குத்தூசி எதிர்பாராமல் என் காலில் விழந்து வீடே இரண்டு பட்டது .

மாட்டுக்கு நலம் போடச் சொன்னால் என் பேரனின் காலில் நாமம் போட்டுவிட்டியே என்று பங்கஜம் பாட்டி பத்திரகாளியாகி விட்டது.

 உன்ற பேரன் பார்க்காமல் போனதுக்கு நான் என்ன செய்வன் .

என்று பாட்டியோடு மாட்டுக்கார ஆனந்தன் சண்டைபோட்டது ஞாபகம் வந்தது.

 அம்மா கோபம் வரும் போது இதைச் சொல்லியே பயப்படவைப்பது இப்ப வாடிக்கையாகிவிட்டது.

சண்முகம் மாமி எங்க ?இவ்வளவு நேரமும் காணவில்லை .

எண்ணைய் ஊத்த செங்குக்குக்கார வீட்டபோனாவா.

 ரூபன் செக்காட்டிக்கொண்டிருப்பான் நான் போய் கூட்டியரவோ அம்மா.

போட்டு டக்கண்டு வா .

எல்லாரும் ஒன்றா நிற்பம் என்று அம்மா சொல்லி முடிக்க முன்னரே சைக்கிள் எடுத்துக் கொண்டு சந்திக்கு ஒடினான் ராகுல்! சந்தி கடக்கும் போது!

  வருவான் தொலைந்தவன்!!!!!!
////////////////////

கோர்க்காலி-நெல் அடுக்கும் இடம்  யாழ் வட்டார மொழி!(பத்தாயம் என்று யுகபாரதி சொல்வார் தன் நூலில்)

விடுப்பு-நோட்டம்
டக்கொண்டு-மிகவிரைவாக!
செக்கு-எண்ணைய் அரைக்கும் மர ஆலை.ஈழத்தில் வடக்கில் ,இது அதிகம்

116 comments :

Anonymous said...

aaa aaa aa ..naanthaan firstuuuuuuuuuuuuuuuuuuu ...padichipotu vaarennnnnnnnnnnnnnnnnnnnn

தனிமரம் said...

முதலில் படிச்சிட்டு வாங்கோ பால்க்கோப்பி காத்திருக்கின்றது!

Anonymous said...

அண்ணா இனிமேல் தான் நிறைய விடயங்கள் varumo ..ராகுல் நீங்க தானே இல்லை endal yogaa maamaa

ஹேமா said...

நான் நான்....கலை.....அச்சோ !

ஹேமா said...

கருவாச்சி.....கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

ஹேமா said...

காக்காக்கு வடை வாசம்மாதிரி கருவாச்சிக்கு அண்ணர்ட்ட பதிவு வாசமாக்கும் !

தனிமரம் said...

ராகுல் என் நண்பன் கலை அவன் டயறி என்னிடம் இருக்கு சில காரணங்களுக்காக்!

தனிமரம் said...

வாங்க் ஹேமா நலமா!

தனிமரம் said...

அப்படி இல்லை எழுதி முடித்து வெளியிட்டால் கலை வந்து நிற்கிறா ஹேமா!

தனிமரம் said...

கீர்ர்ர்ர்ர் / அதிராவின் சிறப்பு ஹேமா!

Anonymous said...

ஹேமா அக்கா வாங்கோ வாங்கோ ..........நலமா ...வரும்போதே கிர் எண்டு வாறீங்களே ..உங்களுக்கே நல்ல இருக்கா.....
ஹேமா அக்கா குடித்த பீர் செய்யும் வேலை எண்டு நான் சொல்லவே சொல்ல மாட்டினம் ஏன் எண்டால் நான் ரொம்ப அமைதியானப் பொன்னாக்கும்

யோகாமாமா ,அங்கிள் கேளுங்கோ ஹேமா அக்காவிடம் என்ன விடயம்எண்டு ...

Anonymous said...

தனிமரம் said...
கீர்ர்ர்ர்ர் / அதிராவின் சிறப்பு ஹேமா!

avvvvvvvvvvvv ..ஆரது எண்ட குருவைப் பார்த்து என்னனமோ தப்பு தப்பாக் கதைக்கினம் ...அவ்வவ்வ்வ்வ்வ்வ்வ் எண்டு தான் சொல்லுவினம் ...

கிர்ர்ர் எண்டு லாம் சுட்டுப் போட்டாலும் எங்க குரு சொல்லவே மாட்டினம் ...ஏன் எண்டால் எண்ட குரு ஆறு வயதிலிருந்தே நல்லப் பொன்னாக்கும் ....

தனிமரம் said...

கலை வார இறுதி என்றால் !ஐரோப்பியர்க்ள் வாழ்க்கையை வாழ்வார்கள் வைரமுத்து கவிதை படிக்கவில்லையா!

ஹேமா said...

பெரிசா கிர்ர் போட்டா பெரிசா ஏமாந்த கோவமாக்கும்.ஆதிரா வாழ்க !

Anonymous said...

தனிமரம் said...
அப்படி இல்லை எழுதி முடித்து வெளியிட்டால் கலை வந்து நிற்கிறா ஹேமா!

30 March 2012 11:38//////////

அப்புடி எல்லாம் இல்லை ஹேமா அக்கா ..நான் வரும் நேரம் தான் அண்ணன் போடுவினம் எண்டு என்னிடம் சொல்லி இருப்பவை ...

தனிமரம் said...

நாங்க அந்த வயதில் இருந்து மிக கெட்டவர்கள்

Anonymous said...

அப்புடி எல்லாம் இல்லை ஹேமா அக்கா ..நான் வரும் நேரம் தான் அண்ணன் போடுவினம் எண்டு என்னிடம் சொல்லி இருப்பவை ...////////////

அவ்வவ் ...என்னாது வைரமுத்துக் கவிதையா ...அதுலாம் நான் படிச்சதில்லை அண்ணா ....

இப்போதுதான் ஒரு பிரபல கவிதாயினி கவிதைகளை படித்துக் கொண்டு இருப்பினம் ....

தனிமரம் said...

கடவுளே§ கலை ஹேமா கூட நான் சண்டை போட முடியாது! அங்க பெரியவங்க!

ஹேமா said...

அப்ப அண்ணாவும் தங்கச்சியும் கதைச்சுப்பேசியோ பதிவு போடுறீங்கள்.யோகா அப்பா பதிவு செய்யுங்கோ இதை ஒருக்கா !

Anonymous said...

அவ்வ ..நல்லவர்களின் நல்ல உள்ளமே இப்புடிச் சொன்னால் உலகம் தாங்குமோ நீங்கள் மிகவும் நல்லவர் தான் அண்ணா ..

தனிமரம் said...

கவிதாயினின் பார்வை வேர கலை கவிப்பேரசு பார்வை வேறு!

Anonymous said...

அப்ப அண்ணாவும் தங்கச்சியும் கதைச்சுப்பேசியோ பதிவு போடுறீங்கள்.யோகா அப்பா பதிவு செய்யுங்கோ இதை ஒருக்கா !//////////

இது என்ன சின்னப் புள்ள விளையாட்டு ஹேமா அக்கா ..

ஹ ஹா ஹா எங்க மாமா தானே யோகா மாமா ..கவனித்துப் போட்டாலும் என்னை ஒண்ணுமே சொல்ல மாட்டினம் ..ஹ ஹா ஹாஆஅ ...

ஹேமா said...

கருவாச்சியால பதிவு சரியாப் படிக்கேல்ல.வாறன் மிச்சத்துக்கு !

தனிமரம் said...

கடவுளே! ஹேமா கதைக்க நேரம் இல்லை வீட்டுக்காரி மாதமுடிவு வேலை வைத்து இருக்கின்றாள் !

Anonymous said...

அண்ணா உண்மையாவே நான் வைரமுத்து அய்யா புத்தகம் லாம் படிச்சதில்லை ...

Anonymous said...

ஹேமா said...
கருவாச்சியால பதிவு சரியாப் படிக்கேல்ல.வாறன் மிச்சத்துக்கு !////////////////


ஒ மீ கடவுளே !!

நான் என்னவோ ஹேமா அக்கா கண்ணைப் பொத்தி படிக்க விடாமல் செய்வதுமாரி அல்லோ சீனு போடுறாங்கல் ... அய்யகோ இந்த அநியாயத்தை தட்டிக் கேப்போர் இப்பூவுலகில் ஆருமே இல்லையோ

தனிமரம் said...

வைரமுத்து பற்றி இப்போது மெளனம் கலை! பின் சில விடயங்கள் ராகுல் சொல்ல வேண்டி இருக்கு

தனிமரம் said...

நான் என்னவோ ஹேமா அக்கா கண்ணைப் பொத்தி படிக்க விடாமல் செய்வதுமாரி அல்லோ சீனு போடுறாங்கல் ... அய்யகோ இந்த அநியாயத்தை தட்டிக் கேப்போர் இப்பூவுலகில் ஆருமே இல்லையோ

30 March 2012 11:58 // முதலில் ரெவெரி வருவார் கலைக்கு கருக்கு மட்டை அடி கொடுக்க !

தனிமரம் said...

நானும் இப்ப வைரமுத்து படிப்பதில்லை கலை!

ஹேமா said...

எங்க வைரமுத்து அவர்களின்ர கவிதை இருக்கு.காணேல்லையே!

கம்பன் காலத்தில போர்,அகதி,வீடு விட்டுப் போறது என்றோரு நிலை இல்லாமலிருந்திருக்கும்.அதுதான் அவர் அதைப்பற்றி கவிதை ஏதும் எழுதேல்லப்போல !

ஹேமா said...

கருக்கு மட்டை தேவையான ஆக்கள் என்னட்ட ஓடர் பண்ணுங்ஓ.மலிவு விலைக்குத் தாறன் !

ஏன் நேசன்...வீட்ல வேலை கூடவோ.சரி நீங்கள்தானே உதவி செய்யவேணும்.பாவம்தானே அவவும் !

Anonymous said...

தனிமரம் said...
நானும் இப்ப வைரமுத்து படிப்பதில்லை கலை!///////////////

நீங்கலாம் இப்போதான் படிப்பதில்லை ...நான் லாம் எப்போதுமே படித்ததில்லை அண்ணா ...ஆனால் படித்து போட்டு இருக்கோணும் ...அப்போ சொல்லுவதற்கு ஆருமே இல்லை ...எதோ பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்கோணும் எண்டு தான் எல்லாரும் சொல்லி வளர்த்தவை ...

(நான்லாம் அப்போவே வைரமுத்துக் கவியை படித்துப் போட்டு இருந்தினம் இண்டு ஒரு பெண் வைரமுத்துவாய் தான் வலம் வந்து இருப்பினம்.... சில பிரபல பதிவர் கவிதாயினி அவர்களுக்கு போட்டியாய் இருந்திருப்பினம் ...ஆரோ எனக்கு சூனியம் வைத்து வைரமுத்துக் கவிதைகளை என் கண்நீலேருந்து மறைத்து விட்டினம் )

தனிமரம் said...

பா.விஜய்தான் இருக்கு ஹேமா! கம்பன் காலத்தில் நாட்டை விட்டுப் போன ராமன் நிலைதான் சுமந்திரன் மூலம் சொன்னார் கம்பன் ஹேமா! மக்கள் நிலையும் சேர்த்து! ஆனால் அகதி அங்கு இல்லை

தனிமரம் said...

ஐயோ ஹேமா அக்காள் வார கிழமை என் வீட்டுகாரியைக்கூட்டிக்கொண்டு வாரன்! பாருங்கோ! ஹீ நான் தனிமரம்

ஹேமா said...

கலிங்கநாட்டுக் கருவாச்சியே இப்பவும் நீங்களும் ஒரு கவிதாயினிதான்.காதல் கவிதையில் தேன்சொட்டு.இதைவிட என்ன வேணும்.(அப்பா பாத்தால் எனக்குத்தான் கருக்குமட்டை வரும்)

கருவாச்சிக் காவியம்
கருக்குமட்டைக்காகக்
காத்திருக்கிறது
கண்ணுக்குள்
அன்பை நிரப்பி
சொல்லுக்குள்
மழலை குழைத்து!!!

தனிமரம் said...

நீங்கலாம் இப்போதான் படிப்பதில்லை ...நான் லாம் எப்போதுமே படித்ததில்லை அண்ணா ...ஆனால் படித்து போட்டு இருக்கோணும் ...அப்போ சொல்லுவதற்கு ஆருமே இல்லை ...எதோ பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்கோணும் எண்டு தான் எல்லாரும் சொல்லி வளர்த்தவை ...

(நான்லாம் அப்போவே வைரமுத்துக் கவியை படித்துப் போட்டு இருந்தினம் இண்டு ஒரு பெண் வைரமுத்துவாய் தான் வலம் வந்து இருப்பினம்.... சில பிரபல பதிவர் கவிதாயினி அவர்களுக்கு போட்டியாய் இருந்திருப்பினம் ...ஆரோ எனக்கு சூனியம் வைத்து வைரமுத்துக் கவிதைகளை என் கண்நீலேருந்து மறைத்து விட்டினம் )// கலை இலங்கை போல இந்தியாவில் வைரமுத்துவுக்கு யாரும் இருட்டடைப்பு செய்யவில்லை ஈழத்தில் பலர் இருந்தார்கள் பொறுங்கள் ராகுல் இன்னும் வருவான்!

30 March 2012 12:09

தனிமரம் said...

அன்பை நிரப்பி// அப்படியே என் வலையில் மேலே பாருங்கள் ஹேமா ஏன் சினேஹா அழுகின்றாள் என்று!

ஹேமா said...

மாடுகளில் பெயர் ஒற்றை எழுத்தில எழுதிருப்பினம்.எனக்கு அதுக்கு வலிச்சிருக்குமெண்டுதான் உடன எப்பவும் ஞாபகத்துக்கு வரும் !

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,

"முதல்மரியாதை" படம் பார்த்திருகீங்களா???

தில நடிகை ராதா சிறைக்குச் சென்று பின்னர் விடுதலையாகி
தொடர்வண்டியிலிருந்து இறங்கி காலை தரையில் வைத்ததும்
வேறு ஒரு தூர தொலைவில் இருக்கும் நடிகர் திலகத்தின் உணர்வுகள் துடித்து
அவரின் அசைவுகள் தொடங்கும்........ அதுபோல

நீங்கள் பதிவு போட்டதும் தங்கை கலை ஓடியே வந்துடறாங்க....

அண்ணன் தங்கை பாசம் னா இப்படித்தான் இருக்க வேண்டும்..

தனிமரம் said...

ஆங்கிலத்திலும் எழுதினார்கள் என்று நானும் சொல்வேன்! என் நண்பன் ராகுலும் சொல்வான் ஹேமா!

மகேந்திரன் said...

பரந்த பூமியில் நமக்கென்று ஓர் இடம் இருந்து
கண்முன் அது தொலைந்து போனால் வரு வலிக்கு
வார்த்தைகளே இல்லை .......

ஹேமா said...

மகி...சொல்லுங்கோ.அண்ணா பதிவு போட்டா காக்கா வடைக்கு வந்தமாதிரி கருவாச்சித் தங்கச்சி வாசம் பிடிச்சு உடனயே வாறா.நான் சொன்னா என்னோட சண்டைக்கு வருகினம் !

மகேந்திரன் said...

வடை சுடுறதுக்கு முன்னமே
காத்து இருப்பது தங்கை கலை மட்டும் தான் போல...

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா! நலமா! முத்ல்ம்ரியாதை பார்க்காத்வ்ன் ஒரு சினிமா ரசிகனா! கலைக்கு பரீட்சை நேரத்திலும் கொஞ்சம் லீவு தேவைதானே நீங்க் துரதர்சன் பார்த்த்துபோல் நானும் இலங்கை வானொலி கேட்டது அந்தக்காலம். இப்ப கணனியுகம்.

Anonymous said...

வாங்கோ மகி அண்ணா ..நலமா ...வீட்டில் எனது தம்பிகள் நலாமா
உங்களும் இங்கப் பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது அண்ணா ...

தனிமரம் said...

பரந்த பூமியில் நமக்கென்று ஓர் இடம் இருந்து
கண்முன் அது தொலைந்து போனால் வரு வலிக்கு
வார்த்தைகளே இல்லை .......

30 March 2012 12:25 // நூறு வீதம் உண்மை தான் அண்ணா!

மகேந்திரன் said...

ஆமாம் நேசன்..

நடிகர் திலகத்தின் நடிப்பின் முழுபரிமானமும்
உரித்துக் காட்டிய படம் "முதல்மரியாதை"

தேர்வுக்கு இடையில் கண்விழித்து இருக்க
அடிக்கடி பால்காப்பி குடிக்க வந்துவிடுகிறார்..

அண்ணன் வீட்டு பால்காப்பி அத்தனை சுவை போல தங்கைக்கு...

மகேந்திரன் said...

தங்கை கலை,
வீட்டில் எல்லோரும் நலம் பா..

நான் இங்கே அபுதாபிக்கு வந்துட்டேன்..
தூத்துக்குடியில் எல்லோரும் நலமா இருக்காங்க பா...

தனிமரம் said...

மகி...சொல்லுங்கோ.அண்ணா பதிவு போட்டா காக்கா வடைக்கு வந்தமாதிரி கருவாச்சித் தங்கச்சி வாசம் பிடிச்சு உடனயே வாறா.நான் சொன்னா என்னோட சண்டைக்கு வருகினம் !

30 March 2012 12:27 // ஹேமா கூட சண்டை போட முடியுமா மகி அண்ணா!

Anonymous said...

மகேந்திரன் said...
வடை சுடுறதுக்கு முன்னமே
காத்து இருப்பது தங்கை கலை மட்டும் தான் போல..////////////


அவ்வவ் ..மகி அண்ணா நீங்கள் மிகவும் நல்லவர் எண்டல்லோ நினைத்தனம் ..ஹேமா அக்க பேச்சை கேட்டுக் கொண்டு சென்ரினம் கூடிய கணம் உங்களுக்கு கருக்கு மட்டை ...........................

நான் அதை என் வாயல சொல்ல மாட்டினம் என் எண்டால் நான் ரொம்ப அமைதியானப் போனாக்கும்

தனிமரம் said...

தேர்வுக்கு இடையில் கண்விழித்து இருக்க
அடிக்கடி பால்காப்பி குடிக்க வந்துவிடுகிறார்..

அண்ணன் வீட்டு பால்காப்பி அத்தனை சுவை போல தங்கைக்கு...

30 March 2012 12:33 // உங்களைப்போன்றோர் சொல்லும் போது பயமாக இருக்கு மகி அண்ணா! நான் சின்னவன்

ஹேமா said...

எங்க கருவாச்சி ஒளிச்சிட்டா போல.

ரீரீ நான் சண்டைக்காரியோ அப்ப...ம்ம்ம்ம் !

Anonymous said...

என்ன அண்ணா என்னை தூத்துக் குடிக்கு வர சொல்லிவிட்டு நீங்கள் அபுதாபி சென்று விட்டினம் ....

பரவாயில்லை அண்ணா ..எங்கு இருந்தால் என்னா எல்லாருடைய அன்பும் எப்போதும் குறைவில்லாமல் இருக்கும் ...

மகேந்திரன் said...

அடடா...
கலை ரொம்ப நல்ல பொண்ணுன்னு எனக்குத் தெரியுமே...



அண்ணன் வீட்டுக்கு வடை சாப்பிடவும் பால்காப்பி குடிக்கவும்
முதல் ஆளா வருவது எவ்வளவு ஆனந்தம்...

கலை,

வீட்டில அடிக்கடி என் பிள்ளைகளிடம் கருக்குமட்டை வாங்கி வாங்கி பழக்கம்..

""" இதெல்லாம் வலியே இல்லை பா..... ஹா ஹா ஹா ஹா

ஹேமா said...

சரியாப்போச்சு மகிக்கும் கருக்குமட்டையாம்....இன்னும் எத்தனை பேருக்கோ.கடவுளே !

கருவாச்சி நேற்று நேசனிட்ட கேட்டவ கவிதை.எனக்கெங்கே பொற்காசு.இன்னும் தரேல்ல !

கலிங்கநாட்டுத் தேவதையே எதற்கெடுத்தாலும் ஆருக்கும் கருக்குமட்டை தேடினால் எப்பிடி.தோல் உரிஞ்செல்லோ போகும் !

Anonymous said...

(அப்பா பாத்தால் எனக்குத்தான் கருக்குமட்டை வரும்)

கருவாச்சிக் காவியம்
கருக்குமட்டைக்காகக்
காத்திருக்கிறது
கண்ணுக்குள்
அன்பை நிரப்பி
சொல்லுக்குள்
மழலை குழைத்து!!!//////





ஹைஈ ஜாலி ஜாலி ...சுப்பரா இருக்கு ...
ஒருச் சின்ன குறை ..

தேனே மானே கண்ணே மணியே முத்தே மூச்சே எங்கள் உயிரே இளவரசியே அப்புடி எல்லாம் போட்டு இருந்தால் இன்னும் கவிதை அழகா இருந்து இருக்கும் ....

பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்

மகேந்திரன் said...

கலை,

நான் அடுத்த மாதம் தூத்துக்குடிக்கு வந்துடுவேன்..
அப்புறம் ஒரு மாதம் விடுமுறை பிள்ளைகளுடன்..
நீங்களும் வாங்க....

மகேந்திரன் said...

பாருங்க ஹேமா,
உண்மைய சொன்னால்
கருக்குமட்டை கொடுக்குறாங்க...

தனிமரம் said...

வடை சுடுறதுக்கு முன்னமே
காத்து இருப்பது தங்கை கலை மட்டும் தான் போல...

30 March 2012 12:29 // தங்கை மார்களுக்கு அண்ணாக்கலின் வேதனையைக்காட்டாமல் தானே வாழ்ந்து காட்டி அவர்களைத் தோளில் தாங்குறோம் எத்தனை உற்வுகள் புறிந்து கொள்கின்றது மகி அண்ணா§

தனிமரம் said...

மகி அண்ணாவுக்கும் ஒரே ஓட்டம் தான்!

Anonymous said...

""" இதெல்லாம் வலியே இல்லை பா..... ஹா ஹா ஹா ஹா////////


ஹ ஹா ஹா உண்மைதான் அண்ணா குழந்தைகள் கருக்கு மட்டையால் அடித்தல் கூட சுகமாய் தான் இருக்கும் ....

நிறைய அடி வாங்கி இருப்பினம் ...சுப்பெரான சுகமான நினைவுகள்

மகேந்திரன் said...

நேசன்,

அக்காள் தங்கைகளுக்கு எப்போதும் சகோதரன் வீட்டு
பொருட்கள் என்றால் எப்போதும் ஆனந்தம் தான்...

நீங்கள் சின்னவராக இருந்தாலும்..
இத்தனை சகோதரிகளை சமாளிக்கிறீர்களே.....

மகேந்திரன் said...

கலை,

நான் ஏதாவது நல்லது சொன்னால்..

"அட போங்கப்பா உங்களுக்கு வேலையே இல்லை..
என்று சொல்லி என்னை கண்டுக்கவே மாட்டார்கள்......

அதுபோல்

தங்கையும் ஒரு குழந்தை போல தானே....
அதான் வலிக்காது என்று சொன்னேன்..

தனிமரம் said...

கலை ஒழுங்கா கணக்கு வாத்தியாரிடம் அடிவாங்க்லப்போல ஹேமா கருக்கு மட்டை பச்சை மட்டை/ ஹீ

Anonymous said...

ஹேமா அக்கா எனக்காய் கவிதை எழுதிக் கொடுத்தினம் ...அவவுக்கு ஆயிரம் பொற்காசுகள் எம் அரசவையில் வழங்க ஏற்பாடுச் செய்துள்ளோம் ...மேலும் அவவுக்கு ஒரு சிறப்பு பட்டமும் நாளை எம் அரண்மனை வளாகத்தில் நடைபெறும் ...அதன் பாராட்டுப் பத்திரம் நாள்ளை ரீ ரீ அன்ன ப்லோகிலும் வெளிவடும் எண்டு சொல்லுகிறோம்

மகேந்திரன் said...

இரவுப் பணியில் இருக்கிறேன்...
இப்போது பணி அழைக்கிறது...

அப்புறம் வருகிறேன்..
சகோதர சகோதரிகளே...

Anonymous said...

தங்கை மார்களுக்கு அண்ணாக்கலின் வேதனையைக்காட்டாமல் தானே வாழ்ந்து காட்டி அவர்களைத் தோளில் தாங்குறோம் எத்தனை உற்வுகள் புறிந்து கொள்கின்றது மகி அண்ணா§//////////////


அண்ணா எல்லாத் தங்கைகளும் அப்புடி இல்லை அண்ணா .....


தங்கைகளின் வேதனையை அண்ணன்களுக்கு காட்டாமல் அவர்களை இதயத்தில் சுமக்கும் உறவுகளும் உண்டு அண்ணா ...

தனிமரம் said...

நான் மூன்று சகோதரிகள் கூடப்பிறந்தவன் இப்பவும் அக்காள் வீட்டில் வாழ்பவன்!மகி அண்ணா!

Anonymous said...

மகி அண்ணன் எஸ்கேப் ஆகி விட்டார் ...

ஹேமா அக்காவும் கலிங்க நாடு வர தாயர்கிக் கொண்டு இருக்கினம் ..


யோகா மாமாவும் ,அங்கிள் யும் இன்னும் வரவே இல்லை ...

செல்லமா ஆன்டி எப்புடி இருக்காங்க அங்கிள் ...


மாமா ,அங்கிள் ,அண்ணா ,அக்கா எல்லாருக்கும் டாடா டாடா ...


ஹேமா அக்காக்கு சிறப்பு டாடா மற்றும் சிறப்பு நன்றி அக்கா இளவரசியைப் பற்றி கவிப் படைத்தமைக்கு..

தனிமரம் said...

ஹேமா அக்கா எனக்காய் கவிதை எழுதிக் கொடுத்தினம் ...அவவுக்கு ஆயிரம் பொற்காசுகள் எம் அரசவையில் வழங்க ஏற்பாடுச் செய்துள்ளோம் ...மேலும் அவவுக்கு ஒரு சிறப்பு பட்டமும் நாளை எம் அரண்மனை வளாகத்தில் நடைபெறும் ...அதன் பாராட்டுப் பத்திரம் நாள்ளை ரீ ரீ அன்ன ப்லோகிலும் வெளிவடும் எண்டு சொல்லுகிறோம்

30 March 2012 12:47 // நாளை மதியம் அல்லது பின்னிர்வு 2 மணி வேலை முடியும் நேரம். உங்கள் வசதி கலை

ஹேமா said...

நேசன்....பொற்காசு கருவாச்சி அள்ளித் தாறா.பாருங்கோ ஊரில ஆர் ஆருக்கெல்லாம் குடுக்கலாமெண்டு லிஸ்ட் எடுத்து வையுங்கோ.சந்தோஷம்.அடுத்த கவிதையில கண்ணே பொன்னே மணியே முத்தெல்லாம் போட்டு எழுதிடலாம் என்ன கலை.கருவாச்சி,நேசன் சரி நான் போட்டு வாறன்.நாளைக்குப் பாக்கலாம்.யோகா அப்பா.அம்பலம் ஐயா வந்தால் சொல்லுங்கோ !

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் அண்ணா !கடமை முக்கியம் சந்திப்போம் மீண்டும் வரும் வாரம்

Anonymous said...

மகேந்திரன் said...
கலை,

நான் அடுத்த மாதம் தூத்துக்குடிக்கு வந்துடுவேன்..
அப்புறம் ஒரு மாதம் விடுமுறை பிள்ளைகளுடன்..
நீங்களும் வாங்க....////////

அடுத்த மாசம் வருவீங்களா அண்ணா ..வாருங்கோ வாருங்கோ ....
எதிர்ப் பார்த்துக் கத்திருகோம் அண்ணா ...

நான் கலிங்க நாட்டில் இருக்கேன் அண்ணா ...தமிழ் நாட்டுக்கு அப்போ வர மாட்டினம் அண்ணா அந்த நேரத்தில் ...நேரம் கூடும்போது கண்டிப்பாய் அனைவரும் சந்திக்கலாம் ...


யோகா மாமா வேற எனக்கு சிக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கணும் எண்டு ஆசைப்படுறார் ...அப்போ கண்டிப்பா எல்லாரும் மீட் பண்ணிடலாம் அண்ணா ...

தனிமரம் said...

தங்கைகளின் வேதனையை அண்ணன்களுக்கு காட்டாமல் அவர்களை இதயத்தில் சுமக்கும் உறவுகளும் உண்டு அண்ணா ...// இருக்கலாம் கலை அனால்!!!!!!

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்! இனிய இரவு கண்களுக்கு ஓய்வு கொடுக்கட்டும்

தனிமரம் said...

யோகா மாமா வேற எனக்கு சிக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கணும் எண்டு ஆசைப்படுறார் ...அப்போ கண்டிப்பா எல்லாரும் மீட் பண்ணிடலாம் அண்ணா ...

30 March 2012 12:57 //நானும் வருவேன் கலை எல்லாரும் சந்திக்கலாம்

தனிமரம் said...

மீண்டும் நன்றிகள் ஹேமா ,கலை, மகேந்திரன் அண்ணா! சந்திப்போம் தொடர்ந்து

அம்பலத்தார் said...

வணக்கம் நேசன் வழமைபோலவே நான் என்ரை வேலைகள் எல்லா முடித்துவர சாமப்பூசையும் முடிந்து கோயில் பூட்டியாச்சுபோல தெரியுது.

அம்பலத்தார் said...

ஹேமா said...

காக்காக்கு வடை வாசம்மாதிரி கருவாச்சிக்கு அண்ணர்ட்ட பதிவு வாசமாக்கும் !//
ஹா ஹாஎங்கே பிடித்தியள் ஹேமா இந்த புதுமொழியை.

அம்பலத்தார் said...

தனிமரம் said...

ராகுல் என் நண்பன் கலை அவன் டயறி என்னிடம் இருக்கு சில காரணங்களுக்காக்!//
டயரித்திருடன் வசமா மாட்டிக்கொண்டான். ஹேமா கருக்குமட்டை please.

அம்பலத்தார் said...

ராகுலின் பெயரிடும் போது அனோமாவின் பெயரிலும் ஒரு குறீயீடு போடுங்கோ என்று பாட்டியிடம் சண்டை போட்ட போது!

எரிந்து கொண்டு இருந்த குத்தூசி எதிர்பாராமல் என் காலில் விழந்து வீடே இரண்டு பட்டது .//
நேசன் உங்கட மாட்டுக்கு என்ன பெயர் குறிசுட்டதென்று சொல்லுங்கோ

Unknown said...

கருத்துரை எழுத சொன்னா இங்க குடும்ப அரசியல் போகுது போது போல...என்ன கலை அக்கா சரிதானே

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார் வருவீர்கள் என்று காத்திருந்தோம் அதிகாலை பூசையும் முக்கியம் அல்லவா அதுதான் நடை சாத்திவிட்டோம். அன்ரி நலம்தானே!

தனிமரம் said...

ஹேமா said...

காக்காக்கு வடை வாசம்மாதிரி கருவாச்சிக்கு அண்ணர்ட்ட பதிவு வாசமாக்கும் !//
ஹா ஹாஎங்கே பிடித்தியள் ஹேமா இந்த புதுமொழியை.

30 March 2012 15:26 
//அக்காள் அருமையாக சிந்திபா இல்லையா அம்பலத்தார்!

தனிமரம் said...

தனிமரம் said...

ராகுல் என் நண்பன் கலை அவன் டயறி என்னிடம் இருக்கு சில காரணங்களுக்காக்!//
டயரித்திருடன் வசமா மாட்டிக்கொண்டான். ஹேமா கருக்குமட்டை please.

30 March 2012 15:33 
//அம்பலத்தார் திருடவில்லை அவனுக்கு  அடிக்கடி பணி மாற்றம் வரும் அதனால் என் வீட்டில் சில பொருட்களை வைத்துவிட்டுச் சென்று விட்டான் அதில் இந்த திறந்த டயரியும் ஒன்று! கருக்குமட்டை அடி வாங்கின காலத்தில் படித்திருக்கின்றோம். ஹீ

தனிமரம் said...

ராகுலின் பெயரிடும் போது அனோமாவின் பெயரிலும் ஒரு குறீயீடு போடுங்கோ என்று பாட்டியிடம் சண்டை போட்ட போது!

எரிந்து கொண்டு இருந்த குத்தூசி எதிர்பாராமல் என் காலில் விழந்து வீடே இரண்டு பட்டது .//
நேசன் உங்கட மாட்டுக்கு என்ன பெயர் குறிசுட்டதென்று சொல்லுங்கோ

30 March 2012 15:52 
//ஹீ என் பெயரில் இருக்கும் நே .N  என்று எங்கவீட்டு மாட்டிற்கு பெயர் குறீயீடு இட்டிருந்தார்கள் அப்போது இப்போது அதுவும் இல்லை எல்லாம் போய்விட்டது.

தனிமரம் said...

கலைதான் இதற்கு பதில் சொல்லனும் எஸ்தர்-சபி.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

போட்டு டக்கெண்டு வாங்கோ'ன்னு கதையுங்கள், உங்கள் ஊர் பேச்சு கேட்க அழகா இருக்கு....!!!!

Yoga.S. said...

எல்லோருக்கும் காலை வணக்கம்!நலமே இருப்பது தெரிகிறது,புரிகிறது.கருக்கு மட்டைக்கு ஓய்வே கிட்டாது போலிருக்கிறது."குறிசுடுவது." எவ்வளவு பாவகரமான மடத்தனமான காரியங்களை எல்லாம் செய்திருக்கிறோம் என்று இங்கு வந்த பின்னரே புரிகிறது!

Yoga.S. said...

இது,"நாற்று"லேருந்து சுட்டது: கலை said...

ஓனர் அப்பளம் சுட்டாத்தான் கமென்ட் அப்ருவல் ஆகுமேண்டு இருந்ததை மாற்றி விட்டினம் ...குட்!///ஹ!ஹ!ஹா!!!!!

Yoga.S. said...

MANO நாஞ்சில் மனோ said...

போட்டு டக்கெண்டு வாங்கோ'ன்னு கதையுங்கள், உங்கள் ஊர் பேச்சு கேட்க அழகா இருக்கு....!!!!////நாங்க கூட "அழகு" தான்,மனோ சார் ஹி!ஹி!ஹி!!!!!!

தனிமரம் said...

ஒவ்வொரு வட்டார பேச்சுவழக்கு தனி அழகுதான் மனோ அண்ணா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இருப்பது தெரிகிறது,புரிகிறது.கருக்கு மட்டைக்கு ஓய்வே கிட்டாது போலிருக்கிறது."குறிசுடுவது." எவ்வளவு பாவகரமான மடத்தனமான காரியங்களை எல்லாம் செய்திருக்கிறோம் என்று இங்கு வந்த பின்னரே புரிகிறது! 
// காலை வணக்கம் யோகா ஐயா!
ஓய்வு கிடைக்காது சாம்பல் ஆகும் வரை கருக்கு மட்டை! 
குறீயிடுவது இங்க வந்தபின் தானே ஞாணம் பிறக்குது !ம்ம்ம் எல்லாம் செய்திருக்கின்றோம்!

தனிமரம் said...

said... 

ஓனர் அப்பளம் சுட்டாத்தான் கமென்ட் அப்ருவல் ஆகுமேண்டு இருந்ததை மாற்றி விட்டினம் ...குட்!///ஹ!ஹ!ஹா!!!!! !!
அப்படியா ஹீ 

தனிமரம் said...

MANO நாஞ்சில் மனோ said...

போட்டு டக்கெண்டு வாங்கோ'ன்னு கதையுங்கள், உங்கள் ஊர் பேச்சு கேட்க அழகா இருக்கு....!!!!////நாங்க கூட "அழகு" தான்,மனோ சார் ஹி!ஹி!ஹி!!!!!! 
// யோகா ஐயா நான் அழகு இல்லை இது நிஜம்!

Anonymous said...

அவ்வவ் ..அழகு அழகு ...எல்லாருமே அழகு தான் ...

Anonymous said...

அவ்வ்வ்வவ்வ்வ் ..ஏன் அண்ணா நீங்கச் சொன்ன எஸ்தர் கேக்க மாட்டாங்களா என்ன ..
ஓம் எஸ்தர் ...ஒரேக் குடும்பமாய் ஒற்றுமையாய் அரசியல் செய்வினம ...

நீங்களும் வாங்கோ ...ஹேமா அகக்க தான் மகளிர் அணி தலைவியால்லோ ..அவ்வவிடம் சொல்லி கட்சியில் பதவி வாங்கிக் கொடுப்பினம் ...

Anonymous said...

தனிமரம் said...
said...

ஓனர் அப்பளம் சுட்டாத்தான் கமென்ட் அப்ருவல் ஆகுமேண்டு இருந்ததை மாற்றி விட்டினம் ...குட்!///ஹ!ஹ!ஹா!!!!! !!
அப்படியா ஹீ /////////////


அவ்வவ் ....ஹேமா அக்கா தான் கமென்ட் கலவட்வினம் எண்டால் யோகா மாமாவும் ல களவாட ஆரம்பித்து விட்டினம் ...

அங்க நிருஸ் சுட்ட அப்பளைத்தையும் மாமா சுட்டு விட்டணம் ...சுப்பர் மாமா ...

தனிமரம் said...

கலை ரஜனி பாட்டுக் கேட்டு இருக்கின்றாங்க போல அழகு என்று இல்லாத ஒன்றைச் சொல்லுகின்றா மைலாட்!ஹீ

தனிமரம் said...

அவ்வ்வ்வவ்வ்வ் ..ஏன் அண்ணா நீங்கச் சொன்ன எஸ்தர் கேக்க மாட்டாங்களா என்ன ..
ஓம் எஸ்தர் ...ஒரேக் குடும்பமாய் ஒற்றுமையாய் அரசியல் செய்வினம ...

நீங்களும் வாங்கோ ...ஹேமா அகக்க தான் மகளிர் அணி தலைவியால்லோ ..அவ்வவிடம் சொல்லி கட்சியில் பதவி வாங்கிக் கொடுப்பினம் ... // நான் அரசியல் பேசக்கூடாது என்று பிளாஸ்ரர் போடுவதே ஹேமா தான் கலை!

தனிமரம் said...

ஓனர் அப்பளம் சுட்டாத்தான் கமென்ட் அப்ருவல் ஆகுமேண்டு இருந்ததை மாற்றி விட்டினம் ...குட்!///ஹ!ஹ!ஹா!!!!! !!
அப்படியா ஹீ /////////////


அவ்வவ் ....ஹேமா அக்கா தான் கமென்ட் கலவட்வினம் எண்டால் யோகா மாமாவும் ல களவாட ஆரம்பித்து விட்டினம் ...

அங்க நிருஸ் சுட்ட அப்பளைத்தையும் மாமா சுட்டு விட்டணம் ...சுப்பர் மாமா ... 
// எனக்குத் தெரியாது கலை யார் ரொட்டி சுட்டது என்று ஹீ ஹீ!

Anonymous said...

அவ்வ ..ரஜினி பாட்டுலாம் தெரியாது அண்ணா ...
நானே தான் சொல்லுவினம் ...
வெளி அழகு சில நாளைக்குதனே அண்ணா ...மனசில் இருக்கும் அழகு தான் நிரந்தரமானது ....


உங்க மனசு சுப்பெரோ சூப்பர் ....நீங்கள் தான் பேரழகு .....

Anonymous said...

ஹேமா அக்கா என்ன சொன்னாலும் ஒருக் காரணம் இருக்கும் அண்ணா ,...

Yoga.S. said...

உண்மைதான்!அழகு மனதில் தான் இருக்கிறது!பலர் நினைப்பது போல் புற அழகு எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்!////கமெண்டு ஒன்றும் திருடவில்லை!அந்த அப்பளம் சுடும் கமென்ட் ரசித்தேன்,அதனால் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே!காலையில் பார்த்ததும் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.வாய்விட்டுச் சிரித்துவிட்டு காப்பி பேஸ்ட்....................அம்புட்டுத்தேன்!

Anonymous said...

கமெண்டு ஒன்றும் திருடவில்லை!அந்த அப்பளம் சுடும் கமென்ட் ரசித்தேன்,அதனால் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே!காலையில் பார்த்ததும் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.வாய்விட்டுச் சிரித்துவிட்டு காப்பி பேஸ்////


ayyayooo மாமா நான் சும்மா பகிடிக்காய் தான் சுடுகிரிர்கள் எண்டு உரைத்தனம் ...தவறாய் நினைக்க வேணம் மாமா...


எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா நீங்கள் மனம் விட்டு சிரிப்பது ..கமென்ட் போடுவது .....

Yoga.S. said...

நானும் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும் இல்லையா?இங்கே வந்து தான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவேன்.இன்று இன்னமும் கொஞ்சம் அதிக சந்தோஷம்.நீண்ட நாட்களாக(மூன்று மாதம்)பதிவிடாத ஒருவர்,இன்னொரு(சிரிப்பு போலிஸ்)தளத்தில் கமென்ட் போட்டதைப் பார்த்தேன்.நலம் விசாரித்தேன்.இத்தனைக்கும்,அவர் பெயரில் இருக்கும்(செங்கோவி) தளத்தின் மூலமே இங்கெல்லாம் வருவது!(த.ம ஊடாக அல்ல!)

தனிமரம் said...

அவ்வ ..ரஜினி பாட்டுலாம் தெரியாது அண்ணா ...
நானே தான் சொல்லுவினம் ...
வெளி அழகு சில நாளைக்குதனே அண்ணா ...மனசில் இருக்கும் அழகு தான் நிரந்தரமானது ....


உங்க மனசு சுப்பெரோ சூப்பர் ....நீங்கள் தான் பேரழகு .....
//ஹீ ஹீ என்னைப் பார்த்து இப்படி முழுப்பொய் சொன்ன முதல் தங்கச்சி கலை வாழ்க!

தனிமரம் said...

கலை சில அரசியலில் இறங்கித்தான் ஆகவேண்டும் வேடிக்கை பார்க்காது வெளியில் இருந்து ஏன்னா அரசியல் நமக்கு றொம்ப பிடிக்கும்!

தனிமரம் said...

உண்மைதான்!அழகு மனதில் தான் இருக்கிறது!பலர் நினைப்பது போல் புற அழகு எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்!////கமெண்டு ஒன்றும் திருடவில்லை!அந்த அப்பளம் சுடும் கமென்ட் ரசித்தேன்,அதனால் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே!காலையில் பார்த்ததும் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.வாய்விட்டுச் சிரித்துவிட்டு காப்பி பேஸ்ட்....................அம்புட்டுத்தேன்!

31 March 2012 10:08 
//யோகா ஐயாவுக்கு சிரிப்புக்காட்டிய நகைச்சுவைத் திலகம் மனோரம்மா கலைக்கு ஒரு பொற்கிளி கொடுக்கின்றேன்!

தனிமரம் said...

எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா நீங்கள் மனம் விட்டு சிரிப்பது ..கமென்ட் போடுவது .....//இதென்ன புதுக்கூத்து நமக்கு மட்டும் சந்தோஸம் இல்லையாமோ ஹேமா கருக்கு மட்டை தாருங்கோ!..,

தனிமரம் said...

இல்லையா?இங்கே வந்து தான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவேன்.இன்று இன்னமும் கொஞ்சம் அதிக சந்தோஷம்.நீண்ட நாட்களாக(மூன்று மாதம்)பதிவிடாத ஒருவர்,இன்னொரு(சிரிப்பு போலிஸ்)தளத்தில் கமென்ட் போட்டதைப் பார்த்தேன்.நலம் விசாரித்தேன்.இத்தனைக்கும்,அவர் பெயரில் இருக்கும்(செங்கோவி) தளத்தின் மூலமே இங்கெல்லாம் வருவது!(த.ம ஊடாக அல்ல!)// நானும் கேட்டதாகச் சொல்லுங்கோ யோகா ஐயா !பணியில் நிற்பதால் அசையமுடியாது!

Anonymous said...

enna maamaa sirippu polisaa ...avugal ellam aarendai enakkuth theriyathu...

..

yogaa maamaa endal yogaa mamaa thaan ......................

Anonymous said...

annaa indup pathividavillaiyaa

Anonymous said...

மாமா நீங்கள் ஏன் சிரிப்பு போலிஸ் தலத்தில் எதோ காமெடி பதிவு என்டேணி போய்ப் பார்த்தனம் ...அதுக் காமெடிப் பதிவு எண்டு நினைத்தால் செமக் செமக் காமெடி பதிவா இருந்தது ...


அந்த சிரிப்பு போலிஸ்காரருக்கு க ல்யாணம் ஆகிடுச்சாம் ...அதை காமெடி ஆக்கி விட்டினம் ஹ ஹ ஹா ஹா ...

தனிமரம் said...

கலை இன்று வேலைத்தளத்தில் இருக்கின்றேன் அதனால் பதிவு வெளிவரமாட்டாது! திங்கள் முதல் வருவேன் .

Yoga.S. said...

கலை said...

மாமா நீங்கள் ஏன் சிரிப்பு போலிஸ் தலத்தில் எதோ காமெடி பதிவு என்டேணி போய்ப் பார்த்தனம் ...அதுக் காமெடிப் பதிவு எண்டு நினைத்தால் செமக் செமக் காமெடி பதிவா இருந்தது ...


அந்த சிரிப்பு போலிஸ்காரருக்கு க ல்யாணம் ஆகிடுச்சாம் ...அதை காமெடி ஆக்கி விட்டினம் ஹ ஹ ஹா ஹா ...
////பொலோ பண்ணினீங்கன்னா டெய்லி சிரிச்சுக்கிட்டே இருக்கலாம்!ஒரு குரூப் பதிமூணு பேரு!அப்பப்ப பதிவு போடுவாங்க.